"தாம்பத்திய உரிமைக்காக பரோல் வழங்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் | Chennai HC

  Рет қаралды 68,272

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#ChennaiHc
"தாம்பத்திய உரிமைக்காக பரோல் வழங்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு
தாம்பத்திய உரிமைக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள தனது கணவருக்கு கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே கருத்தரிப்பு சிகிச்சைக்காக இரு வாரங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், தாம்பத்திய உரிமைக்காக பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என தெரிவித்தது. மேலும் இதுகுறித்து விரிவான தீர்ப்பு வழங்கும் வகையில், வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து 2019ம் ஆண்டு உத்தரவிட்டது. இதன்படி, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முழு அமர்வு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பளித்துள்ளது. அப்போது தண்டனைக் கைதி ஒருவர், சாதாரண பொதுமக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை அனுபவிக்க அனுமதிக்க முடியாது என கூறியதோடு கைதிகளுக்கு தாம்பத்திய உரிமையை வழங்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டது.. குழந்தைகள் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கைதிக்கு கருத்தரிப்பு சிகிச்சை பெற பரோல் வழங்கலாம் என்றும், ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் இந்த காரணத்தை கூறி பரோல் கோர முடியாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
Uploaded On 26/01/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 124
@velayuthamdharmalingam5500
@velayuthamdharmalingam5500 2 жыл бұрын
தண்டனை என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்... அருமையான நல்ல தீர்ப்பு...
@jayabaljsj2974
@jayabaljsj2974 2 жыл бұрын
Thandanai eathana varusam aha da... Sunni paaavam da avanga
@harishbabhu
@harishbabhu 2 жыл бұрын
தமிழ் நாட்டிலேயே மிகவும் அழகான நகரம் கோயம்புத்தூர்...
@justece795
@justece795 2 жыл бұрын
வீட்டில் இருக்குறவனே சும்மா இருக்கிறான் இதுல ஜெயில் இருக்கிறவனுக்கு இது வேறு கேக்குது
@Dks853
@Dks853 2 жыл бұрын
Bro unmaya olartingaley
@balasekhar5370
@balasekhar5370 2 жыл бұрын
அண்ணா சிரிப்பு அடக்க முடியவில்லை அண்ணா .
@Dks853
@Dks853 2 жыл бұрын
@@balasekhar5370 😀
@gangadharanm4413
@gangadharanm4413 2 жыл бұрын
குண்டு வைக்கும் போது எங்கடா போச்சு அறிவு இப்போ இது ஒரு கேடா...
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
Punishment yo hom means ok. Unknowingly that lady locked in this mwans? You should think fir her also please. B.LALITHASENTHAMARAI MYLAPORE
@jayabaljsj2974
@jayabaljsj2974 2 жыл бұрын
Nee paaathiya da punda... Un kudumbam police naala naaaaasama pona than da tharium.. Sunny
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 2 жыл бұрын
@@jayabaljsj2974 கடந்து செல்லுங்க
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 2 жыл бұрын
அறிவிலி
@maksimma5578
@maksimma5578 2 жыл бұрын
தப்பு பண்ணி ஜெயில இருக்கும் போது பொம்பள சோக்கு கேக்குது
@theepanthurai373
@theepanthurai373 2 жыл бұрын
😆😆😆
@banuindhu6367
@banuindhu6367 2 жыл бұрын
கொஞ்சம் விட்டா நீதிபதி விளக்கு பிடிக்க வரச் சொல்லுவானுக
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
Vungalluku magal yierunthal athai manathil vaithu please comment pannavum, humble request being a mother for girlchild
@banuindhu6367
@banuindhu6367 2 жыл бұрын
@@senthamarailalitha3341 அவன் குண்டு வைத்த போது எத்தனை அப்பாவி பொதுமக்கள் எத்தனை குழந்தைகள் தகப்பனை இழந்த இருப்பார்கள்
@banuindhu6367
@banuindhu6367 2 жыл бұрын
Father of girl child I know
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
@@banuindhu6367 the request is from that girl it seems under this condition her wishandwant can be considered, if she is not bad. B.LALITHASENTHAMARAI MYLAPORE
@banuindhu6367
@banuindhu6367 2 жыл бұрын
@@senthamarailalitha3341 1998 கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு நான் கண்ணெதிரில் பார்த்தது இரண்டு செவிலியர் மாணவிகள் என் கண்ணெதிரில் பார்ட் பார்ட்டாக சிதறிப் போனார்கள் எனக்குத் தெரியும் அந்த வலியும் வேதனையும்
@karthibagavathy7099
@karthibagavathy7099 2 жыл бұрын
ஜெயில்லயே...கருத்தருப்பு அறுவை செஞ்சு விட்ரனும்
@sixsersankarc1198
@sixsersankarc1198 2 жыл бұрын
அருமை தீர்ப்பு குற்றம் செய்தவர்களுக்கு மன்னிப்ப வழங்கி அவர்கள் அனுப்பி விடலாம் சாதரன குற்றமா அது மன்னிக்க முடியாத குற்றம் குன்டு வைப்பது நினைத்து கூட பார்க்க முடியாது
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 2 жыл бұрын
Pavam sil youngester sandarba sul nilaiyalum athirathinalum kodiya varumaiyalum kolai kollai adikatha thirumanam aki 6or oruvadathil irunthal 4or 5 natukalil vidalam enpathu enaipondravarkal karuthu
@sairam3335
@sairam3335 2 жыл бұрын
@@lakshminarayanan5244 உங்கள் வீட்டில் யாறேனும் குண்டு வெடிப்பில் தவறி இருந்தால், இப்படி கேட்டீங்களா ?
@AZOTABDULASLAM
@AZOTABDULASLAM 2 жыл бұрын
@@sairam3335 உண்மை சகோ
@syed101951
@syed101951 2 жыл бұрын
ஈம சடங்குகளுக்கு மட்டுமே பரோல் என்று நிரந்தர நியதி வகுத்து விட்டால் , மதிப்பு மிகு நீதி அரசர்கள் கிடப்பில் உள்ள பல வழக்குகளில் கவனம் செலுத்தலாம் , யுவர் ஆனர் 🙏
@prakashskp602
@prakashskp602 2 жыл бұрын
அருமையான தீர்ப்பு
@mithranmuthu4824
@mithranmuthu4824 2 жыл бұрын
பொறந்து வந்த அது ஒரு குண்டு வைக்கும்
@kumarapandi479
@kumarapandi479 2 жыл бұрын
அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்னுட்டு இப்ப வாரிசு கேக்குதா அவர்கள் பாவம் சும்மாவிடாது
@kannanr1841
@kannanr1841 2 жыл бұрын
என்ன தண்டனை வேணுமனாலும் கொடு எங்கள் வாரிசு உற்பத்தியை மட்டும் தடுத்திடாதே ஏன்னா 2029 க்குள் இந்தியபிரதமர் ஒருமுஸ்லீமாக இருக்கணும் தெரியுதா நீதிபதி அய்யாஅவர்களே
@vsrn3434
@vsrn3434 2 жыл бұрын
சரியான தீர்ப்பு
@subramaniannatesan207
@subramaniannatesan207 2 жыл бұрын
இரசம் சோறு சாப்பாடு கொடுத்தால் இந்த எண்ணம் வராது
@karthibagavathy7099
@karthibagavathy7099 2 жыл бұрын
அங்கயே அவன் குஞ்ச கட் பன்னி விட்ரனும்
@balasekhar5370
@balasekhar5370 2 жыл бұрын
ஏற்கனவே கட் பன்னி தான் இருக்கிறது .
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
@@balasekhar5370 😀
@sairam3335
@sairam3335 2 жыл бұрын
@@balasekhar5370 முழுசா 😜
@karthikkandasamy3049
@karthikkandasamy3049 2 жыл бұрын
நீதிமன்றத்துல இதெல்லாமா கேட்பிங்க தண்டனை கடுமையாக்கவேண்டும்
@pasumponDevan283
@pasumponDevan283 2 жыл бұрын
Awsome judgement
@s.m.s2306
@s.m.s2306 2 жыл бұрын
அட அனுமதி கொடுங்கப்பா...பாவம்
@animeanime450
@animeanime450 2 жыл бұрын
இரண்டு ஊசி ஒரு பூஸ்டர் போட்டா எல்லாம் சரியாயிடும். பொதுமக்கள் லாக்டவுன்ல ஜெயலில் இருப்பதுபோல் உள்ளனர். சுதந்திரம் பறிபோய்விட்டது. யுவர் ஆனர்.
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
கேவலமாக இருக்கு , தண்டனை என்பதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும் . நீதிக்கு தலை வணங்குகிறேன் , அந்த நீதி நேர்மையாக இருந்தால். Jaa மீன் எங்கே போய் தொலைந்தது
@josephdeva5748
@josephdeva5748 2 жыл бұрын
வாழ்வை கொடுத்தாலும் " ஓல்"வை கெடுக்க கூடாது.
@prabhuramk.r.6557
@prabhuramk.r.6557 2 жыл бұрын
Vadivelu joke KADUPPU EATHURAN MY LORD.😃😃😊🙂 Super judgement 👍🇮🇳🙏
@gangadharanm4413
@gangadharanm4413 2 жыл бұрын
இன்று பெங்களூருக்கு இனையாக இருக்கவேண்டிய கோயம்புத்தூர் குண்டு வைத்து அதை சின்னா பின்னா படுத்தி விட்டு இப்போ இது ஒரு கேடா உணக்கு
@ahamedbasha926
@ahamedbasha926 2 жыл бұрын
Don't worry and compare with banglore brother. Now Coimbatore is filled with North Indians, it's now almost equal to Gujarat/Rajasthan 😃😃😃
@sairam3335
@sairam3335 2 жыл бұрын
@@ahamedbasha926 அவரு ஊற பத்தி தான பேசினார் ! நீங்கள் எதற்க்கு சம்மந்தம் இல்லாமல், ஊரில் வாழ்பவர்களை பற்றி பேசுகிறீர்கள் ? அதுவும் பொய்யான தகவல் ?
@varathanvarathan7454
@varathanvarathan7454 2 жыл бұрын
Well done
@manojsangeetha8245
@manojsangeetha8245 2 жыл бұрын
அந்த கைதியின் பெயரை ஏன் கூறவில்லை...கோவை குண்டு வெடிப்பு கைதி என்பது தான் காரணம..
@subramanianmani2533
@subramanianmani2533 2 жыл бұрын
டும்மாங்கி போட பரோல் கிடையாது
@villuran1977
@villuran1977 2 жыл бұрын
நீதிமன்றங்கள் எந்த வழக்கை வேணும்ன்னாலும் அனுமதிக்கிறதுங்கிற நிலை இருக்குற வரைக்கும், இந்த மாதிரிக் கோமாளித்தனங்கள் நடக்கத்தான் செய்யும். அப்புறம் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் ஏன் தேங்காது? நீதி வழங்குவதில் தாமதம் ஏன் ஏற்படாது?
@mvelu0606
@mvelu0606 2 жыл бұрын
இன்னொரு குற்றவாளி ஏதர்க்கு...
@kumaravelkumarmavel238
@kumaravelkumarmavel238 2 жыл бұрын
Yes i agree with you, in your country it's gets everywere enjoy
@shenkrishnaraja2710
@shenkrishnaraja2710 2 жыл бұрын
நீ வேற யாராச்சும் இருந்தா பாத்துக்க இவன நம்பி பிரயொஜனம் இல்ல. இதற்க்கு அனுமதி கொடுத்தால் மாதம் இருமுறை கேட்பார்கள் 😂😂😂😂😂😂
@SureshKumar-mt6pu
@SureshKumar-mt6pu 2 жыл бұрын
Well done...
@velayuthanvelayuthan4080
@velayuthanvelayuthan4080 2 жыл бұрын
இது எல்லாம் முறையான கேள்வி அல்ல இந்த வழக்கு பதிவு செய்யகூடாது இதை வன்மையாக கண்டிக்கிறேன் எல்லாவற்றிலும் பாரோல் கொடுக்கூடாது
@gyttgg5731
@gyttgg5731 2 жыл бұрын
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு படி, அந்த வழக்கில் குற்றசாட்டு நிரூபிக்கபடாமல் ,குற்றசாட்டே கோர்ட்டில் தாக்கல் செய்யாமல் 20 வருடத்திற்கு மேல் சிறையில் உள்ளார்களே, அவர்களை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு படி விடுதலை செய்யுங்கள்.
@dasssekar3899
@dasssekar3899 2 жыл бұрын
Divorce panevettu Re marriage ponu
@senthilkumarsenthil5239
@senthilkumarsenthil5239 2 жыл бұрын
உண்மை செய்தி இது தானா ?
@hutsonjoel8720
@hutsonjoel8720 2 жыл бұрын
Pubg madan:hurts me lot di kiruthika....pesama amaithiya game vilandiruklm...ithellam thevai ah namaku
@balajik7657
@balajik7657 2 жыл бұрын
Onga margathill 2;3 marriage vasathi thane
@nabilniyas5060
@nabilniyas5060 2 жыл бұрын
தனி மனிதனை பற்றி பதிவிடவும் நன்பரே மதத்தை அல்ல
@ahamedbasha926
@ahamedbasha926 2 жыл бұрын
Rightly said, brother, While gods have 2 or 3, why can't after all human? All religion preaches same bro.
@sairam3335
@sairam3335 2 жыл бұрын
@@nabilniyas5060 I agree with you ji !
@sairam3335
@sairam3335 2 жыл бұрын
@@ahamedbasha926 what ? Your God has 2,3 or 4 wifes ?
@ahamedbasha926
@ahamedbasha926 2 жыл бұрын
@@sairam3335 Brother all knows which god has 2 or 3 or more. Nothing to hide or defend.
@mrstranger9808
@mrstranger9808 2 жыл бұрын
Avalooo veri mapalaiku
@hamitha7305
@hamitha7305 2 жыл бұрын
😱😱
@amirfire6221
@amirfire6221 2 жыл бұрын
Honourable please let give permission
@sktamizhanvlogs2194
@sktamizhanvlogs2194 2 жыл бұрын
Vaipilla raja islam maragathil parkamal sathya vazhiyil sollum theerpu sariyanadhu
@dreamsindia6073
@dreamsindia6073 2 жыл бұрын
Athuvum oru urimaithane 😅😅
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
Hai oru kulanthaipetha yennakkey ivf 3to4times try panniyum success agala. Avangallukku vunmaiyielaiela kulanthai yiellai yenrral, it can be consider. Am telling this outofpain&comments faced for lack of boybaby. It is lifetime pain which am facing daybyday even inmy 50+age bye. B.LALITHASENTHAMARAI MYLAPORE.
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
@SARANYA ❤️ hai dear either you or any G.O.s can't decide this. It's their own wish based on family issues. Already I have my girl and I gave birth to her at my 33rd age durin 2004. Though conceived next time due to family issues aborted that one. And for this till date am facing many problems which gives pain and asleep. Am totally fedup for lack of boybaby personally facing many problems & teased by relatives in my family. So we can't decide others life, instead you feel & pray for them. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
@SARANYA ❤️ yesdear that's what totally sacrificed my whole life for my girl and living with my onlyone husbanddivorced me without my knowledge with a title servant,parachie&prstitute and feeling for boybaby that also not for me for my daughter for her future life with a reason of not to face what am facing now. GOODBYE B.LALITHASENTHAMARAI MYLAPORE
@iiii254
@iiii254 2 жыл бұрын
@@senthamarailalitha3341 Hello Saranya fake id. Aambala nambatha 😀
@sairam3335
@sairam3335 2 жыл бұрын
செந்தாமரை கூட தான் fake id !
@iiii254
@iiii254 2 жыл бұрын
@@sairam3335 🤪🤪🤪
@lifemicrobeslifemicrobes1468
@lifemicrobeslifemicrobes1468 2 жыл бұрын
Find a sangi here
@aruppukottaimakkalneethima1241
@aruppukottaimakkalneethima1241 2 жыл бұрын
Anmai neekam seythuvidanum
@barathimohan2896
@barathimohan2896 2 жыл бұрын
First kamalukku
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 2 жыл бұрын
இந்திய குடிமை உரிமைச் சட்டம் அதற்கு வகை செய்கிறது. இது மனிதனின் / உயிரினத்தின் அடிப்படை உரிமை.
@ராஜா.தரணீஷ்
@ராஜா.தரணீஷ் 2 жыл бұрын
அருமையான தீர்ப்பு
@jayabaljsj2974
@jayabaljsj2974 2 жыл бұрын
Punnda
@jayabaljsj2974
@jayabaljsj2974 2 жыл бұрын
என்ன sunny unaku tharium
@iiii254
@iiii254 2 жыл бұрын
@@jayabaljsj2974 😀😀😀😀
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 54 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН