தாம்பத்தியம் | Jayakanthan short story | Tamil short stories | Thambathyam story | JK

  Рет қаралды 701,329

Thagaval Thalam

Thagaval Thalam

Күн бұрын

Пікірлер: 373
@Fazlinpaathuvlogs
@Fazlinpaathuvlogs Жыл бұрын
ஜெயகாந்தன் கதைகள் எல்லாமே உங்கள் குரலில் கேட்கனும்
@sathyakandasamy5328
@sathyakandasamy5328 3 жыл бұрын
அம்மாடியோ என்ன ஒரு குரல்.... கதை கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு
@ayyappanjpa329
@ayyappanjpa329 2 жыл бұрын
இவ்வளவு அழகாய் இந்த கதையை சொல்லிய அக்காவிற்கு பாராட்டுக்கள்...
@manim4774
@manim4774 3 жыл бұрын
நான் எந்த காணொளிக்கும் கருத்து சொல்வதில்லை. ஆனால் இந்த கதை சொல்லியை பாராட்டாமல் எப்படி இருப்பது? குரலும் கதை சொல்லும் விதமும் மிக அருமை. தொடரட்டும் உங்கள் சிறந்த பணி. நன்றிகள் பல 👍
@rajarajandk1096
@rajarajandk1096 2 жыл бұрын
Great dr
@nooranwar1456
@nooranwar1456 2 жыл бұрын
Ugal kural Sama....
@asmarshorts8863
@asmarshorts8863 2 жыл бұрын
@sudhaviswa5788
@sudhaviswa5788 2 жыл бұрын
கதை சொல்லிய விதமும் குரலும் மிக அருமை நன்றி
@kavithavishnu2790
@kavithavishnu2790 2 жыл бұрын
கதையின் குரல் அருமை அறுமை
@praveenkumar-gi8yv
@praveenkumar-gi8yv 3 жыл бұрын
ஏழைகளின் வாழ்க்கை மிகக் கொடியது அதை நம்மால் சாதாரணமாக அதனைக் கேட்கும் போது கஷ்டமாக இருக்கும் ஆனால் அதனை நீங்கள் இவ்வளவு அழகாக சொல்லும் போது கண்கள் கலங்குகின்றன.... ஆனால் ஜெயகாந்தனின் கதை கேட்கும்போது வாழ்க்கையின் தத்துவம் புரிகின்றன
@sakthikitchen879
@sakthikitchen879 3 жыл бұрын
எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஜெயகாந்தனும் ஒருவர். அவரது சிறுகதை நீங்கள் வாசிக்கக் கேட்ட்து மிக்க மகிழ்ச்சி.
@maharajanrajan7263
@maharajanrajan7263 2 жыл бұрын
எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை கதைக்கேறற வடிவமைப்பு சத்தம் மற்றும் தங்கள் குரல் மிகவும் பிடித்தமான ஒன்று என் வாழ்த்துக்கள் தொடரும் .....
@balasubramani-vj3rp
@balasubramani-vj3rp 2 күн бұрын
இந்த சிறந்த கதை தங்கள் குரலால் மேலும் சிறப்பாகிறது.... மிக்க நன்றி
@mohandas1502
@mohandas1502 3 жыл бұрын
உங்களுடைய சொல்லாடல் மிக அருமை . திரு ஜெயகாந்தன் அவர்களின் இந்த கதை தெருவோரங்களில் வாழும் மக்களின் அந்தப்புர வாழ்க்கையில் அவர்கள் படும் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
@kathiresanm7391
@kathiresanm7391 3 жыл бұрын
கதையைச் சொல்லும் விதமும் , கதையைச் சொல்பவரின் குரலும் மிக மிக அருமையாக உள்ளது
@Fazlinpaathuvlogs
@Fazlinpaathuvlogs Жыл бұрын
ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு மரம் கதை ஏற்கனவே சொல்லிவிட்டீர்களா இல்லை என்றால் சொல்லுங்க
@t.k.nwooddesigns7999
@t.k.nwooddesigns7999 3 жыл бұрын
நான் கேட்கும் 2 வது பதிவு உங்களுடையது.. கதை சொல்லும் விதம் மிகவும் அருமை👍👍
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
என்ன பன்றது, மனிதனாக பிறந்து விட்டோமே வாழ்ந்து தான் ஆக வேண்டும்....
@vadivelvadivel2207
@vadivelvadivel2207 3 жыл бұрын
தெருவோரம் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையை அழகாய் எடுத்துரைக்கிறது 🙂
@tamilcitizen3
@tamilcitizen3 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள்💐💐💐 இல்லை மருதமுத்துவையும், ரஞ்சிதத்தையும் கண் முன் நிறுத்தி... என்ன ஆகுமோ படுபாவி வர்றானே பாவி மக்கா கேக்க ஆள் இல்லையானு நெஞ்சை பதபதைக்க வைத்துவிட்டது உங்கள் வர்ணனை வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏
@doraiswamyswamy872
@doraiswamyswamy872 3 жыл бұрын
கண்ணீர்.மல்க கதை கேட்டு.ஆச்சு. பள்ளி.பருவத்தில்.திரு ஜெயகாந்தன் அவர்களின் கதை கவிதை நிறைய படித்ததுண்டு. மறுபடியும் இதை கேட்கும் போது மனதில் ஒருவித நெகிழ்ச்சி..தொடர்ந்து படிக்க ஆசை.
@smartphonemaster3705
@smartphonemaster3705 3 жыл бұрын
என்ன செய்வது மனித உணர்வுகளும் ஏட்டில் உள்ள சட்டமும் என்றும் ஒத்துபோவது இல்லையே!
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 3 жыл бұрын
மிகவும் யதார்த்தமான உண்மை
@vetrivelp8774
@vetrivelp8774 2 жыл бұрын
மனதை உலுக்கிய கதை. நீங்க கதை சொல்லும் விதம் மிக அழகு. எங்கள் மனக்கண்ணில் அனைத்தும் காட்சியாக விரிகிறது. தொடர்க உங்கள் சிறப்பான பணி. வாழ்க வளமுடன்.
@saranpriya9726
@saranpriya9726 3 жыл бұрын
உங்களின் சொல் வன்மை மிக அருமை,👌👌👌👌💖💖💖
@krivanyasri8413
@krivanyasri8413 3 ай бұрын
எப்பொழுதும் போல் வார்த்தைகள் இல்லாமல் உதிர்த்து விட்டு செல்கிறேன் நன்றிகளை பூக்களை போலவே❤❤❤❤
@reenakensha
@reenakensha 3 жыл бұрын
கதையோடு பயணம்... சற்று நெஞ்சம் கனக்கிறது
@shunmugamsundaram7675
@shunmugamsundaram7675 3 жыл бұрын
தங்கையே ஒரு கனம் இதயத்தை பிழிந்து விட்டது யாதர்த்தம்....அருமை....உங்கள்குரல் வளம்.....
@indradevi7441
@indradevi7441 3 жыл бұрын
ஏழைகளின் அவலத்தை இதைவிட மனமொடிந்து போகும் அளவுக்கு வேறு யாராலும் கதை சொல்ல முடியாது. மனம் கனத்து விட்டது.
@SOUTHMADEAS
@SOUTHMADEAS 3 жыл бұрын
அருமையான சிறு கதை நடைப்பதையில் வசிக்கும் மக்களின் நிலையை எவ்வளவு சிறப்பாக கூறியுள்ளார்
@subhalakshmi1173
@subhalakshmi1173 3 жыл бұрын
Jk ஐயாவின் கதை மிகவும் அருமையான கதை ரோட்டோரத்தின் நிலையை எடுத் துறைக்கும் அவளின் மனம்
@priya.r3893
@priya.r3893 Жыл бұрын
இந்த கதையின் கரு ஒரு அளவு புரிந்தது ஆனா அந்த பெண்ணின் நிலையை அழகாக புரிய வைத்தியர்கள் சகோ உங்க குரல் அந்த கதை உண்மையாவே அழகு
@aasaimaligai
@aasaimaligai 3 жыл бұрын
அருமையான உண்மையான தெளிவான விளக்கம் ஜெயகாந்தன்அவர்கள் கூட பேசி இருந்தால் இந்த அளவு இருக்காது ஜெயகாந்தனை பலமுறை அருகில் புகைப்படக் கலைத் துறையின் மூலம் பார்க்கும் பாக்கியம் 1966 முதல் 70 வரை பார்க்கும் பாக்கியம் பெற்றவன் ஒரு புத்தகத்திற்கு அட்டைப்படத்திற்கு மதுரையில் தங்கி இருந்த அறையில் படம் எடுத்துள்ளேன். காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்று முரட்டுத்தனமாக மேடையில் பேசிய காலம் அது. 1967இல் காங்கிரஸ் தேர்தல் தோல்விக்கு பின் அண்ணாவை விமர்சிக்கிறேன் என்று ஒரு ரூபாய்க்கு ஒரு புத்தகம் வெளியிட்டார்.அந்த புத்தகத்திற்கு இதுபோல் விளக்கம் கொடுத்தால் சந்தோசப்படுவேன்.
@Hariharan-of8ey
@Hariharan-of8ey Жыл бұрын
ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்துக் கதையாக காட்டிய கதையாசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏
@sakthipriya3859
@sakthipriya3859 Жыл бұрын
🤣
@sakthipriya3859
@sakthipriya3859 Жыл бұрын
🤣
@sakthipriya3859
@sakthipriya3859 Жыл бұрын
🤣🤣
@sakthipriya3859
@sakthipriya3859 Жыл бұрын
🤣🤣
@Hariharan-of8ey
@Hariharan-of8ey Жыл бұрын
@@sakthipriya3859 🙄
@SangeetMani
@SangeetMani 3 жыл бұрын
ஏழ்மையின் தாக்கத்தை அருமையான முறையில் ஒரு அழகான பதிவு மிக அருமை . பின்னணி இசையுடன் உங்களின் குரல் இந்த கதைக்கு உயிர் கொடுத்தது போல் இருக்கு. நன்றி jk sir, மற்றும் திவ்யதர்ஷினி
@muthuselvimuthu9663
@muthuselvimuthu9663 3 жыл бұрын
Nice story
@sudharsang8086
@sudharsang8086 3 жыл бұрын
ஆகச்சிறந்த பதிவு சகோ.... கதைகளின் உணர்வுகளில் உறைந்திருக்கும் ஆழமான அத்தனை தடயங்களும் தடம்போட்டு காட்டிகொடுக்கிறது உண்மையை .... தங்களின் உள்ளங்களிலிருந்து கேட்க்கும் உள்ளங்களுக்கு.....!!! நன்றிகள் பல...... தொடரட்டும் இந்த அற்புதமான பதிவு எப்பொழுதும்.....
@selvakumari9368
@selvakumari9368 3 жыл бұрын
நீங்க சொல்றத கேட்கும்போது உண்மையிலே மனது உங்களது கதைகளில் ஒன்றிவிடுகிறது... கதையின் இறுதியில் வலி மனதைப் பிழிந்து விடுகிறது...
@kaliyamurthypalani74
@kaliyamurthypalani74 Жыл бұрын
Kathaiyai Vida neengal kathai kooriya vitham arumai.❤
@seethalakshmit2879
@seethalakshmit2879 3 жыл бұрын
Tears r rolling in myeyes. Still, these people r living in our society. Wonderful narration.
@blackhand1293
@blackhand1293 2 жыл бұрын
அழகிய தமிழுக்கு ஆங்கில கருத்து அசிங்கம்...
@மஜோஸ
@மஜோஸ 3 жыл бұрын
உங்க குரல்ல.இந்த கதைய கேக்கும் போது ஓரு வித மயக்க உணர்வு அருமை சகோ வாழ்த்துக்கள்
@babunandagopal
@babunandagopal 3 жыл бұрын
உங்கள் வர்ணனை மிகவும் அற்புதம் சகோதரி
@SureshKumar-ms6fs
@SureshKumar-ms6fs 3 жыл бұрын
கதையாக இருந்தாலும் கஷ்டம் மா இருக்கிறது.
@intrestingnews4569
@intrestingnews4569 2 жыл бұрын
அருமையான கதை... தெளிவான பொழிப்புரை.... வாழ்த்துகள்🎉🎊
@srian6607
@srian6607 3 жыл бұрын
இனிமை நிறைந்த துயரமான கதை அதை விட உங்கள் குரல் மிக இனிமை சகோதரி.
@vickyjinks2197
@vickyjinks2197 Жыл бұрын
Romba arumaiya indha kadhai eludhavum sollavum patruku
@sivaharisriram6857
@sivaharisriram6857 2 жыл бұрын
The way you narrating grabbed the whole attention. This wonderful story explained the love of people who are living without home and worst heart's of police ♥️😘😍
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
தாம்பத்தியம் கதை ஓரு புராணம் ! ஐயா ஜெயகாந்தன் அவர்கள் எல்லா கதையையும் சிலையாக வடித்தெடுப்பவர்..
@ravi.v8681
@ravi.v8681 3 жыл бұрын
Pala kavalaikalodu thookkam kidaikkatha ean eravuku ungal kathai Siriya marunthu .. Nantri 🙏🏻
@kindira1173
@kindira1173 2 жыл бұрын
ஜெயகாந்தனை வணங்குகிறேன்
@gunasekarank5061
@gunasekarank5061 3 жыл бұрын
ஒரு புறம் , வசதி படைத்தோா்கள் கொண்டவனுடனும் , கொண்டவளுடனும் வாழ மனமின்றி கண்டவா்களுடன் வாழும் செய்திகள் பல அன்றாடம் செய்தித்தாள்களில். மறுபுறம் ஒதுங்க இடமின்றி இவா்களைப் போல் பல போ்கள். சமூகநீதி பேசுவோரும் , சட்டத்தை வளைப்போருக்காகவும் jk சொல்லியிருப்பாரோ ? உங்கள் சொல்லாடல் அருமை ! நன்றி
@ssathishsathish4211
@ssathishsathish4211 3 жыл бұрын
Super
@sivakathikeyans2734
@sivakathikeyans2734 2 жыл бұрын
உண்மையிலேயே இந்த கதையை கேட்டதும் உண்மையாகவே கண்களில் கண்ணீர் கசிகிறதுவாழ்க்கையில்சொந்த வீடு அல்லது வாடகை வீடு இல்லாதவனுக்கு வாழும் வாழ்க்கையை கண்ணெதிரேகாட்டுகிறது இந்தகதை நன்றி உங்கள் குரலும் அழகு
@Marimuthu.sivaselvi
@Marimuthu.sivaselvi 3 жыл бұрын
Kural romba uyiroottama irunthathu sago ..... arumai
@ikkaraiseithi
@ikkaraiseithi 3 жыл бұрын
கதை சொன்ன விதமும், உங்க குரலும் அருமை அருமை தோழியே... சிறப்பான கதை வாழ்த்துக்கள் தோழி...
@bhavaniraman5289
@bhavaniraman5289 3 жыл бұрын
உங்க குரல் ரொம்ப இனிமையாக இருந்தது
@suganyac9653
@suganyac9653 2 жыл бұрын
I am just mesmerized by your narration. Your pronunciation and intonation bring life to the words. You nailed it.
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 2 жыл бұрын
நீங்க கதை சொன்ன விதம், சினிமா பார்த்த மாதிரியே இருந்தது..அருமை..
@nanthanantha5937
@nanthanantha5937 3 жыл бұрын
உண்மை திவ்வி உன் குரலுக்கு நான் எப்போதும் அடிமை..உனக்கு நீண்ட ஆயிளும் நல்ல உடல் நலனையும் க்குடுப்பறாக கடவுள்..இப்படிக்கு சகோ
@VSKD1206VENKI
@VSKD1206VENKI 2 жыл бұрын
மிக்க நன்றி சிஸ்டர் உங்கள் குரல் அருமை கதை சொல்லும் விதம் அருமை 🙏🙏🙏
@venkatperumal9872
@venkatperumal9872 3 жыл бұрын
இந்த கதை மிகவும் அருமையாக உள்ளது அதை விட உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது சாகோதரி நன்றி
@கணேஷ்தேவ்மோடியின்குடும்பம்
@கணேஷ்தேவ்மோடியின்குடும்பம் 8 ай бұрын
இந்த கதை என் மனதை கலக்கம் செய்தது
@vgpinfotips
@vgpinfotips 2 жыл бұрын
அருமை சகோதரி கதை கண்ணெதிரே தோன்றியது.
@jothilakshmi2698
@jothilakshmi2698 2 жыл бұрын
Way of telling this story amazing super narration tears coming in my eyes
@keerthanas4845
@keerthanas4845 Жыл бұрын
கண்ணீர் .கதைகள் .அருமை
@karthikrajakavin6127
@karthikrajakavin6127 2 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் மிகச் சிறப்பாக உள்ளது.
@amirthaamirtha9999
@amirthaamirtha9999 3 жыл бұрын
Nice story. நன்றாக தமிழ் பேசியது அருமை
@monicasriix-x8885
@monicasriix-x8885 2 жыл бұрын
அருமையான படைப்பு கதை சொல்லும் விதமும் மிக அருமை👌👌👏👏
@tamilstudios1513
@tamilstudios1513 2 жыл бұрын
திவ்யா... உங்கள் பேருக்கு ஏற்றார் போல் உங்கள் குரலும்.... அணைத்து புத்தக வாசிப்பும் அருமை... 🙏🙏🙏
@venkatramani3788
@venkatramani3788 3 жыл бұрын
தெருவோரம் வாழும் மக்களின் அவஸ்தையை இதைவிட அழுத்தமாக சொல்வது கடினம்
@ssivaselvi3468
@ssivaselvi3468 3 жыл бұрын
.
@ssivaselvi3468
@ssivaselvi3468 3 жыл бұрын
. . ..
@ssivaselvi3468
@ssivaselvi3468 3 жыл бұрын
.
@ssivaselvi3468
@ssivaselvi3468 3 жыл бұрын
. . .
@anbusanbu383
@anbusanbu383 3 жыл бұрын
@@ssivaselvi3468 paaku vechi panunga sis
@thilaksangai5226
@thilaksangai5226 2 жыл бұрын
ஜெயகாந்தன் கதை சிதையாமல் கூறிய விதம் அருமை
@sathyam1830
@sathyam1830 2 жыл бұрын
Excellent naration திவ்யா... Story Take us to real visualisation of JK sir imagenation. GOD bless you
@charlescharlesr1753
@charlescharlesr1753 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி. வாழ்த்துக்கள்
@mr.malaimdu4731
@mr.malaimdu4731 3 жыл бұрын
இந்த காதல் கதையை கேட்டதும் கண்ணீர் கசிந்தது
@devidishi
@devidishi 4 ай бұрын
What a story describe😊awesome mam
@kavithavishnu2790
@kavithavishnu2790 2 жыл бұрын
கதையின் குரல் அருமை அருமை
@chefthiru9080
@chefthiru9080 3 жыл бұрын
நீங்க சொல்ற கதை அப்றம் அந்த பின் இசை என்ன எதோ 15 வருசத்துக்கு முன்னாடி என் வாழ்க்கை நினைவு வருது 😭😭😭😭❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@ashwininalini7765
@ashwininalini7765 Жыл бұрын
Beutiful narration 👌👌👌👍👍👍
@Jranjith6622
@Jranjith6622 2 жыл бұрын
இந்த உலகத்துல எவ்வளவோ பணகாரங்க இருக்காங்க ஆனா அவங்க வீட்டு ஆடம்பர செலவிர்க்கும் அவங்க வீட்டு விழாவிற்க்கும் செலவு செய்ய பணம் இருக்கிறது இவர்களை மாதிரி வீடு இல்லாமல் வாழும் மக்களுக்கு செலவு செய்ய பணம் இருக்கிறது ஆனால் மனம் இல்லை
@selvakumarikumari1993
@selvakumarikumari1993 3 жыл бұрын
super story 👌👌👌........ ippa en life ipdi thaan poi kondu irukku 😥😥😥
@chellapandiyan.r2164
@chellapandiyan.r2164 3 жыл бұрын
விதி மாற்ற முடியாத விசைபலகையாய் வீதிகளில் பல ரன்ஜீதங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .......
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Jayakanthan oru unique writer.
@seahorse4930
@seahorse4930 2 жыл бұрын
அந்த நடைபாதையில் அந்தப் பூங்கா கட்டையிலும் எனது உலகத்தை சுருக்கி விட்டார் 😊. ஜெயகாந்தன்.
@ajithkumar.s4225
@ajithkumar.s4225 3 жыл бұрын
Plzz post daily one story Yours story telling way is unique
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
Daily ah... அவ்ளோ தான் நான் 😂😂
@ayisharehana6473
@ayisharehana6473 3 жыл бұрын
@@ThagavalThalam plz sis
@vijayakumarm654
@vijayakumarm654 3 жыл бұрын
Mam pls daily one story podunga
@syamunasubramaniyan3022
@syamunasubramaniyan3022 3 жыл бұрын
Yes please post a story daily
@anbusanbu383
@anbusanbu383 3 жыл бұрын
@@syamunasubramaniyan3022 s
@k.ksaravanan5100
@k.ksaravanan5100 3 жыл бұрын
Like. செய்ய மனம் இசையவில்லை கதை கேட்கும்போது இதயம் கனக்கின்றது
@bhuvaneswarisaravanan7890
@bhuvaneswarisaravanan7890 3 жыл бұрын
Ur voice so sweet....way of telling story simply suberb👍
@ramkumaran6982
@ramkumaran6982 Жыл бұрын
Akka ungal voiceku nan adimai akka .romba romba nalla iruku ,neenga sollra story ellame ipo nejama nadakura mathiri irukum akka pls oru nall live vanga akka.pls
@priyadharhsinijovaithy6673
@priyadharhsinijovaithy6673 Жыл бұрын
Semma voice sis....first time unga story kekumpothu applebox sis style mathiri irunthuchu....but both are having unique style....super sis ..🎉
@nirainirai8599
@nirainirai8599 3 жыл бұрын
Verla level presentation...
@saranyadevi1739
@saranyadevi1739 2 жыл бұрын
Ungalin kuralukku nan adimai sister
@fathimaakeela9214
@fathimaakeela9214 2 жыл бұрын
Story and the way of u r telling are so nice...Hats off to JK sir
@baskarbas8922
@baskarbas8922 3 жыл бұрын
மிகவும் அழுத்தமான கதை
@massive5263
@massive5263 2 жыл бұрын
Really super ...heartfelt response...
@vasavimuruganantham5206
@vasavimuruganantham5206 Жыл бұрын
Mam unga voice.... Appa... Masss
@priyasurulimani9167
@priyasurulimani9167 Жыл бұрын
Super mam .story alaga explain panrenga. Unga voice nice mam
@GaneshKumar-io8lr
@GaneshKumar-io8lr Жыл бұрын
Heart touching😢❤
@arunrungsrdone3298
@arunrungsrdone3298 3 жыл бұрын
சிறந்த சொல்வளம்
@k.s.vetri123
@k.s.vetri123 3 жыл бұрын
நிஜமாகவே மனம் சற்று இருகியது.......
@Siva_Srinivasan
@Siva_Srinivasan 3 жыл бұрын
Thanks ! To be Frank with you madam today also I cried after hearing this story and the way you narrated..plz do make me cry every day..
@udaykumar9579
@udaykumar9579 3 жыл бұрын
Love the way you narrated, superb
@கார்த்தி-வ6ப
@கார்த்தி-வ6ப 3 жыл бұрын
உங்கள் குரல் வளம் மிகவும் அருமையாக உள்ளது அதற்கு நான் அடிமை மிகவும் அருமை மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@bhagyalaxmi5512
@bhagyalaxmi5512 3 жыл бұрын
Unga voice superb aa erukku kathai sollura vitham 👌👌👌
@kboologam4279
@kboologam4279 3 жыл бұрын
சிறியவிளக்குகாலம் சிறந்த உண்மைகாலம் பெரியவிளக்கு பித்தாலட்டவுலகமாச்சே
@sekarkannapan7584
@sekarkannapan7584 3 жыл бұрын
ஜெயகாந்தன் சிறுகதை வாசித்தவர் மிக அருமையாக
@veerathaveeratha5971
@veerathaveeratha5971 Жыл бұрын
Super Akka sema 🤗🤗😍
@yogendraprasad4087
@yogendraprasad4087 3 жыл бұрын
கதை மிகவும் அருமை.
@kavithaithendral1956
@kavithaithendral1956 2 жыл бұрын
👌🏽👌🏽👌🏽கதை மனதையே உலுக்கியது...
@smediachennal8541
@smediachennal8541 3 жыл бұрын
அன்பு நட்பு காதல் இதைப் பற்றியும் உள்ள சிறு கதைகள் போடலாம்லே பா🙏
@nancytamilchannel13
@nancytamilchannel13 3 жыл бұрын
intha story ya vache thambathiyam nu oru short film edutherukanga....same story super
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Ilamai Thirumbudhey | EMI Classic
16:42
EMI Classic
Рет қаралды 6 М.