ஒருவன் இருக்கிறான் | தமிழ் சிறுகதைகள்| Tamil sirukathaigal | Tamil short stories |Tamil audio books

  Рет қаралды 324,534

Thagaval Thalam

Thagaval Thalam

Күн бұрын

#Tamilaudiobooks #shortstories #tamilshortstories
Download KUKU FM : kukufm.sng.lin...
Use Coupon Code "TTM50" to avail 50% offer on a subscription. Get a subscription worth Rs.399/- at Rs.199/-
இந்தச் சிறுகதை தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இருப்பதால் படைப்பாக்க உரிமங்களின் (creative commons licence) கீழ் உள்ளது
This short story is a part of TNPSC syllabus of Government of Tamilnadu. So, it is subjected to creative commons licence.
For advertisements, contactthagavalthalam@gmail.com
Facebook : / thagavalthalamouryoutu...
Instagram: ...
Short stories : • சிறுகதைகள் (short stor...
Thirai isaiyil thamizh : • Playlist
Ilakkiyam: • Sanga Ilakkiyam
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal Facebook: / thagavalthalamyoutubev...

Пікірлер: 273
@ThagavalThalam
@ThagavalThalam 2 жыл бұрын
Download KUKU FM : kukufm.sng.link/Apksi/hpfh/r_9036fd76ff Use Coupon Code "TTM50" to avail 50% offer on a subscription. Get a subscription worth Rs.399/- at Rs.199/-
@ganesant1560
@ganesant1560 2 жыл бұрын
Super bro 🙏🏼
@chuttanrocks9524
@chuttanrocks9524 2 жыл бұрын
No
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 2 жыл бұрын
என்ன பொருத்த வரைக்கும் நான் நம்புவது, என்னையும் ஒருவன் நினைப்பது என்றால் அது நான் வணங்கும் என்னுடைய இறைவன் தான்....
@friendspackersmovers9234
@friendspackersmovers9234 2 жыл бұрын
Enakku antha nambikkaium eppo koranchukitte pogudhu.
@renugasindustries6626
@renugasindustries6626 2 жыл бұрын
Nice u r word
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 2 жыл бұрын
@@renugasindustries6626 .. Mm..
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 2 жыл бұрын
@@friendspackersmovers9234 .. பக்தி என்பது அசைக்க முடியாது நம்பிக்கை, ஆழமான அன்பு... நான் மகாபாரத சொற்பொழிவு பேசி இருக்க எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்..
@osmanm.m5307
@osmanm.m5307 2 жыл бұрын
100% unmai
@ashwink6661
@ashwink6661 2 жыл бұрын
பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாட புத்தகத்தில் இந்த கதை உள்ளது சகோதரி இதைப் படிக்கும் போது என் கண்கள் குளமாக மாறியது
@shanmugasundaram2964
@shanmugasundaram2964 2 жыл бұрын
உண்டானபோது கோடானகோடி என்பதற்கு என் வாழ்க்கை அனுபவத்தினாலயே அறிந்தேன் . ஆனாலும் எதற்கும் கலங்காத நான் என் மனைவியின் முகத்தை பார்க்கும் போதுமட்டும் கலங்கும்.அவள் வீட்டு சொந்தங்களும் திரும்பி பார்ப்பதில்லை. பலருக்கு பிள்ளைகளால் மனக்கஷ்டம் என்பார்கள்.எங்களுக்கு அது இல்லை ஏனென்றால் எங்களுக்கு குழந்தைகளே இல்லை.அனாதைகள் போல வீட்டில் அமர்ந்துகொண்டு ஆண்டவன்தான் துணை என்ற நம்பிக்கையோடு இருக்குகிறோம். ஆண்டவன் காப்பான்.
@ys-se4rh
@ys-se4rh 2 жыл бұрын
கவலை வேண்டாம் கண்டிப்பாக உங்கள் அன்பிற்கு ஒன்று இல்லை இரண்டாக வரம் கிடைக்கும்,எனக்கு பிள்ளை இருந்தும் என் கணவர் என்னையும் பிள்ளையையும் அடிப்பார் அன்பு என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது என் பிள்ளைக்கு என்னை தவிர,4வயது பையன்
@thilakammohan5188
@thilakammohan5188 2 жыл бұрын
Namaku udave seyvathum namidam udava solvatham manitha uruvil erayvan than
@arunachalamm5478
@arunachalamm5478 7 ай бұрын
ஆண்டவன் காப்பான். புவியில் வாழும் என்னற்ற உயிரினங்களில் மனிதனும் ஒன்று. பிறப்பு இறப்பு இரண்டுக்கும் இடையில் வாழ்க்கை னு பேரு அவ்வளவுதான் வாழ்க்கை நம்மை புரிந்து கொள்ள இறைவன் இருக்கிறான் ❤
@annamayyatv4707
@annamayyatv4707 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳 சொல்லும் விதம் அருமை. புதுமையான முயற்சி.
@jaisreeb3810
@jaisreeb3810 8 ай бұрын
😊 அருமையான கதை உண்மையாவே நான் ரொம்ப குடுத்து வச்சவங்க எனக்கு அன்பான குடும்ப எப்போதும் அண்ணா பாத்துக்குற கணவன் கிடைத்திருக்கிறார் இது போன்ற கதையை கேட்கும்போது தான் என் வாழ்க்கையில் நான் எவ்வளவு சுகமா வாழ்ந்துகிட்டு இருக்கேன் எனக்கு புரியுது
@rameshtr632
@rameshtr632 2 жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் இருப்பான் என்பதுபோல் வருமையில் இருந்தாலும் கஷ்டத்தில் இருந்தாலும் நம்மை நேசிக்கும் ஒரு நல்ல உள்ளம் இருக்கும் நல்ல கதை நன்றி. கதை சொல்லும் பாணி மிகச்சிறப்பு வாழ்க வளமுடன்
@HoneyRangoli
@HoneyRangoli 2 жыл бұрын
அருமையான கதை மனதை தொடுகிறது சகோதரி அற்புதம் உங்கள் குரல் அற்புதம் கேட்டுக்கிட்டே இருக்கனும் போல் இருக்கிறது இனிமையான குரல்.😍🥰 வாழ்க வளமுடன்.🤝🏻💐❤️❤️❤️
@muthumaari7065
@muthumaari7065 2 жыл бұрын
உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது உங்கள் கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி 🙏🙏🙏
@suganyasrinivasan5513
@suganyasrinivasan5513 2 жыл бұрын
Ammava thavira vera yarum namblukunu irukka mudiyadhu.. Meedhi ellarum namba kitta kaasu irundha dha irupanga...
@ranibegum1211
@ranibegum1211 2 жыл бұрын
Unmai
@Kattumaram420
@Kattumaram420 2 жыл бұрын
என்னைப் பொறுத்தவரை நான் யாரையும் நம்புவதில்லை நமக்கு உதவுவார்கள் என்று. தன் கையே தனக்கு உதவி அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை
@GaneshKumar-yy5cz
@GaneshKumar-yy5cz 2 жыл бұрын
Naanum appadi thaan bro
@sangeethasenthilkumar8548
@sangeethasenthilkumar8548 2 жыл бұрын
Unmai yarum namakaga illai.antha varam ellorukum kidaipathillai.nambikai matume thunai
@nbbdhiyana1526
@nbbdhiyana1526 Жыл бұрын
கண்ணுல கண்ணீர் வந்தது.... சிறப்பான கதை.... அருமை சகோதரி..... ❤
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt Жыл бұрын
Very nice heart touching story thanks a lot Mam
@archanadeviarchanadevi7423
@archanadeviarchanadevi7423 Жыл бұрын
அப்படி எனக்கு இந்த உலகில் யாரும் இல்லை இது கதைக்கு மட்டுமே உண்மை 😔😔😔😔
@0DreamzMahaKrish
@0DreamzMahaKrish 2 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் இனிமையா அற்புதமா உள்ளது🌹🌹🌹🌹🌹🌹
@jaguachandrasekar8152
@jaguachandrasekar8152 2 жыл бұрын
நம் மேல் அன்பு செலுத்தவும் அக்கறை காட்டவும் தோற்கடிப்பதில் ஒருவர் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அனைவரும் திரும்பி பார்த்தால் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் ஒருவர் நம் மேல் அன்பு கொண்டு அக்கறை காட்டியிருப்பது என்ற வாக்கியம் உண்மையே......எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றி. ஜகுவா ராமசாமி சந்திரசேகர் கோவை.
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
எல்லோரும் இருந்தும் அனாதை நண்பா
@janu5077
@janu5077 2 жыл бұрын
சகோ உங்கள் தமிழ் அழகு தமிழ் பேச்சு, நான் இலங்கை from Swiss 🇨🇭
@menahamohan3207
@menahamohan3207 9 ай бұрын
Enaku apdi irukurathu en amma um en appa um matom dhan ❤❤
@cineeditz1665
@cineeditz1665 2 жыл бұрын
சொல்ல முடியாத மனம் நிறைந்த கதை 💯
@Eswari-go1zz
@Eswari-go1zz Жыл бұрын
நன்றி அக்கா ❤🎉
@malarsangeeth9715
@malarsangeeth9715 2 жыл бұрын
எனக்கு எப்போதும் என் அப்பன் முருகபெருமான் என் கூடவே இருக்கார்,எப்போதும் நான் அதை உணர்கிறேன்,
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew 2 жыл бұрын
Valanumnu asai ...athan innum valthutu iruken.....sakum pothu yarum kuta varamatanga .....ipaum apudi than iruken..
@pakurutheentheen3055
@pakurutheentheen3055 2 жыл бұрын
மிகவும் அருமை இந்த கதை அக்கா நன்றி அக்கா 👌👏👏👏🙏🙏🙏
@sriakashb1286
@sriakashb1286 2 жыл бұрын
கதையைக் கேட்டு கண் கலங்கினேன் கதையும் அழகு கதை சொல்லும் விதமும் அழகு
@thiruvalluvarinsirappugal753
@thiruvalluvarinsirappugal753 2 жыл бұрын
அக்கா துப்பறியும் சாம்பு கதை உங்களின் குரலில் கேட்க மிக்க ஆர்வமுடன் இருக்கிறேன் .....!!! அடுத்த காணொளியின் வரிசையாக கதை சொல்லுங்கள்....🙏
@shafeeqrahmanshafeeq7897
@shafeeqrahmanshafeeq7897 2 жыл бұрын
Goosebumps story sister 😢🙂
@SaranSaran-kt4hs
@SaranSaran-kt4hs Жыл бұрын
மனதை வருடிய கதை❤
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 жыл бұрын
👌👏 ❤Excellent Story with Good Presentation. " You are never alone, God's Hand Is Always Near You" நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை, கடவுளின் கை எப்போதும் எப்போதும் உங்கள் அருகில் உள்ளது.
@selviharitha5015
@selviharitha5015 2 жыл бұрын
எல்லாம் நம்பிக்கையும். பேய் விட்டது என் மகள் இருந்தவரைக்கம் இருந்தது இப்ப என் சொன்னாலும் வழ்க்கை வேறுப்பு வருகிறது.
@user-qp2jp2my1d
@user-qp2jp2my1d 2 жыл бұрын
இந்த கதை என் 10ம் வகுப்பு புத்தகத்தில் இருந்தது .... நன்றி அக்கா என்னுடைய ஆசிரியர் நியாபகத்தை மலரச் செய்ததர்க்கு ..... 💚💚
@Phoenix77766
@Phoenix77766 2 жыл бұрын
Very touching!🙏Blessed are those that have a friend like this!
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh 2 жыл бұрын
Ipolaam intha maari மனுஷங்கள பாக்குறதே அபூர்வம் but Naa intha maari ore oru manushana en lifetime la paathuruken paathukite iruken antha நபர் en தாய்மாமா பெயர் கந்தசாமி 🙏
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Zoazf6R-r8udopo ஒருவன் இருக்கிறான்.
@kumar11rajandran69
@kumar11rajandran69 2 жыл бұрын
காணொளியின் இறுதியில் மனதோடு ஓரு இனம் புரியதா அன்பும்,கண்ணீரும்.!
@தேனமுதம்
@தேனமுதம் 2 жыл бұрын
அன்பு நன்றி கருணை கொள்பவன் மனித வடிவில் தெய்வம்.
@rajendranappannan180
@rajendranappannan180 Жыл бұрын
The store teller stail, sppicking stail with feelings super.
@raghurams131
@raghurams131 2 жыл бұрын
Very good and very touching human nature. Beautiful narration. Rich do not love humans . It is only among the poor. My mom was just like this.
@saradhakr1323
@saradhakr1323 2 жыл бұрын
Arumaiyana kadhai& padhivu. Nanri. Vazhga valamudan.
@MsJackdawson
@MsJackdawson 2 жыл бұрын
Romba nalla irunthathu
@kmsvop2561
@kmsvop2561 2 жыл бұрын
எனக்கு யாருமே இல்லை.ஏனெனனின் நான் நல்லவணும் இல்லை...
@joshuajoel4478
@joshuajoel4478 2 жыл бұрын
Very very Heart touching story 👏👏👏🙏🙏🙏
@aradhana41
@aradhana41 2 жыл бұрын
உணர்ச்சிகள் நிரம்பிய சிறுகதை தோழி.
@tmramachandranmunusamiraj9323
@tmramachandranmunusamiraj9323 2 жыл бұрын
அன்பிற்கினியாள் அருமை அருமை அருமையான பெயர் வாழ்த்துக்கள்.....
@sivakarthi-ue3ld
@sivakarthi-ue3ld Жыл бұрын
En mela romba pasama irrundhadhu en friend u dhan , avala enga irrukaanu therila but avala ninaikadha naal illa, I miss my school days😔
@abikrish1901
@abikrish1901 2 жыл бұрын
Enaku iraivan oruvane podhum....😊
@kokilavani9485
@kokilavani9485 2 жыл бұрын
அருமையான பதிவு எனக்கும் ஒரு இந்த மாதிரி ஒரு நட்பு கிடைத்தால் சந்தோஷம்
@athikabanu3073
@athikabanu3073 2 жыл бұрын
எனக்கும், ஒரு குணவதியான ஒரு ஏழைத் தோழி இருக்கிறாள்! பணம் இல்லாவிட்டாலும் பெரிய மனம் உண்டு அவளிடம்!
@estherthomas4481
@estherthomas4481 2 жыл бұрын
கொடுத்து வைத்தவர் (. பொறாமையெல்லாம் இல்லை.மனதார சொல்லுகிறேன்)
@athikabanu3073
@athikabanu3073 2 жыл бұрын
@@estherthomas4481 கொடுத்த எல்லாம் வைக்க வில்லை பல இடங்களில் அடிபட்டு, மிதி பட்டு, கடவுள் இரக்கப்பட்டு ஒரு நல்ல தோழியை கொடுத்திருக்கிறார்!
@srideviannapooranik5477
@srideviannapooranik5477 2 жыл бұрын
My believe my lovely god jesus
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 жыл бұрын
நன்றி மேடம்
@nilasri3785
@nilasri3785 2 жыл бұрын
True mam Thank you Heart touching the story 👏👏👏❤️❤️
@osmanm.m5307
@osmanm.m5307 2 жыл бұрын
intha ulakaththil nalla karunai ullam kondavar yar enral iraivan than. Aduththa padiya thai eppôthum amma ammathan.
@kalai.......m8656
@kalai.......m8656 2 жыл бұрын
அழகான ஒவ்வொரு முறையும் கதை சொல்லும் விதம் அழகோ அழகு.........
@babunandagopal
@babunandagopal 2 жыл бұрын
உங்கள் வர்ணனை மிகவும் அற்புதம் சகோதரி
@Shai-rz2py
@Shai-rz2py Жыл бұрын
Sagodhari indha kadhaiya naa en magaloda pudhdhagadhil padidhen neegal solla arambidha nodi en ninaivil odikite irundhuchi idha erkanave ketruka mari iruke ana like podama iruken apdinu apram niyagabam vandhu vittadhu arumaiyana natpu kadhai 🥲
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 2 жыл бұрын
கதை ரொம்ப சூப்பர் இருந்தது சகோதரி என் மனதை தொட்டு விட்டது 👌👌👌👌👌👌👌👌👏👏👏🌹❤🌹
@sugunaelango2860
@sugunaelango2860 2 жыл бұрын
Enakkum God thaan ellam.
@ishwarya986
@ishwarya986 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ ❤️ மனதை ததொட்டு விட்டது..,..❤️
@pushoakripa6927
@pushoakripa6927 2 жыл бұрын
அருமை சகோதரி
@abipnk3416
@abipnk3416 2 жыл бұрын
Ithu naan school tamil book la sirukathai la padichirukan romba Nala kadhai,❤️
@charlesjailsingh5896
@charlesjailsingh5896 Жыл бұрын
Wow. Thank you.
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
ஒருவன் இருக்கிறான்
@sujathapraveenkumar6799
@sujathapraveenkumar6799 2 жыл бұрын
உண்மை நானும் கஷ்டப்படும் போது எனக்கும் என் தோழி துணையாக இருந்தார் நன்றி சகோதரி
@ashokmoorthy196
@ashokmoorthy196 Жыл бұрын
சூப்பர்
@osmanm.m5307
@osmanm.m5307 2 жыл бұрын
Ulakaththil muthalidam pidippathu elloraiyum padaiththu nirvakippavan iraivan oruvan than.
@rajidinu7564
@rajidinu7564 2 жыл бұрын
Really very nice story sis 👌🏻👌🏻👌🏻👌🏻🥺🥺🥺🥺My eyes are melting.....
@1965senthil
@1965senthil 2 жыл бұрын
கதை சொல்லும் பாணி அருமை
@maideenmeera8565
@maideenmeera8565 2 жыл бұрын
I love my god❤
@sumathisekar6117
@sumathisekar6117 2 жыл бұрын
சூப்பர் மா 👌🌷
@harshanshankari2297
@harshanshankari2297 Жыл бұрын
Unga story super sister
@charlesjailsingh5896
@charlesjailsingh5896 Жыл бұрын
Please come out with the story. Which will make peple to accept their old age transformation
@vijaykumarvijay5063
@vijaykumarvijay5063 2 жыл бұрын
திவ்யதர்ஷினி அக்கா இந்த கதை என் பாடத்திட்டத்தில் உள்ளது. நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.
@nayeemsama4441
@nayeemsama4441 2 жыл бұрын
Enna mathiriyana frd eppa super
@sarasswathim9004
@sarasswathim9004 2 жыл бұрын
Ungal kural story. Super mam
@mpandi2864
@mpandi2864 2 жыл бұрын
Akka rempa nic story vunga explained super
@mageshmegna7620
@mageshmegna7620 2 жыл бұрын
Mam very emotional story because ya I miss my friend so it's more touching @tear in my eyes really beautiful no more words thanks mam♥️
@santhisanthi3945
@santhisanthi3945 2 жыл бұрын
Nanum apdithan
@vijayabharathi3959
@vijayabharathi3959 2 жыл бұрын
Nandri sis
@mychoice4268
@mychoice4268 2 жыл бұрын
Entha story tn school book il enaika pattullathu...nandri
@suntv9655
@suntv9655 Жыл бұрын
Super.
@prabhuj1974
@prabhuj1974 2 жыл бұрын
Great story. Great rendition madam. 🙏🏻
@jayselvakumar2422
@jayselvakumar2422 2 жыл бұрын
Good Thoughts God bless you Daughter
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om namah shivaya namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@bmari4234
@bmari4234 2 жыл бұрын
Yes ennaku an appan sivan mattuma thunai.
@neharikha
@neharikha 2 жыл бұрын
10th tamil book la indha lesson eruku i love this lesson i have read this more than 3 times
@kalaivani9097
@kalaivani9097 Жыл бұрын
👌👌👍👍
@kaviyababukaviyababu216
@kaviyababukaviyababu216 2 жыл бұрын
It's a thunaipadam In 10th std😍
@poonkodibuvana9068
@poonkodibuvana9068 2 жыл бұрын
Old tamil thunai padam bookla iruku romba nalla irukum indha kadhai
@k.a7663
@k.a7663 2 жыл бұрын
I like sabari Tamil vaanoli your voice
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
ஏழைகளை நேசிக்கிறவனே கடவுளை உண்மையாக காண்பவன் ! 👸
@malarsekar4722
@malarsekar4722 2 жыл бұрын
Murugan ennagu thunai
@swarnasamy
@swarnasamy 2 жыл бұрын
எனக்கு சமயத்தில் உதவ எந்த நாட்டிலும் யாராவது இருப்பார்கெ்
@chithrasrinivasan6190
@chithrasrinivasan6190 2 жыл бұрын
Super mam....
@bhavanibhavani4246
@bhavanibhavani4246 2 жыл бұрын
ஒரு அனாதை இருந்தாலும் நம்பிக்கை துரோகிகள் தான் இப்ப கடவுளை தாரேன் எனக்கு யாரும் இல்லை
@gunavathigunavathi5932
@gunavathigunavathi5932 Жыл бұрын
I know this story in school book
@magesh2486
@magesh2486 2 жыл бұрын
Yes it's me... sister 😭😭
@rasoolrasool382
@rasoolrasool382 2 жыл бұрын
Superb story& superb voice
@pselvakumar7339
@pselvakumar7339 11 ай бұрын
அசோகமித்திரன் அவர்களின் தண்ணீர் வாசிக்க வேண்டும்
@aammeersheriff1193
@aammeersheriff1193 Жыл бұрын
10 th book la intha story irukku .....😮😊
@sangeethasaravanansangeeth2718
@sangeethasaravanansangeeth2718 2 жыл бұрын
Unga story ellame super.. Romba inspiration a iruku.. Super mam..
@kavipriyagunasekaran9040
@kavipriyagunasekaran9040 2 жыл бұрын
Ennakkum appti oru frnd erukkanga sister intha story keatonaum romba alutthuttean romba feel panna vacchurucchu
@akilandeswarir8315
@akilandeswarir8315 2 жыл бұрын
Wow arumi paa heart touch story sister ❤
@saranyasaranya7720
@saranyasaranya7720 2 жыл бұрын
அருமையான பதிவு 🥰🥰🥰🥰🥰
@ramapriya4744
@ramapriya4744 2 жыл бұрын
👌👏akka
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН