தேமுதிக விஜய பிரபாகரன் - ரஜினி கமலிடம் இந்த கேள்வியை கேட்கவேண்டும் எனக் கூறினார்

  Рет қаралды 977,754

Captain News

Captain News

5 жыл бұрын

Click here to watch Live updates on election results: • 🔴LIVE: Captain News Li... கேப்டனை முதல்வராக்குவதே தனது லட்சியம் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
| 13.12.2018 |
#captainnews #vijayaprabhakaran #dmdk #vijayakanth #dmdkvijayakanth #dmdkvijayaprabhakaran

Пікірлер: 590
@pattabiramanananthakrishna2909
@pattabiramanananthakrishna2909 5 жыл бұрын
ஆகா! என்ன நிதானம், என்ன அருமையான பதில்கள், சிறிதும் தொய்வில்லாமல் சரியான பதில்! அதுவும் இளமை காலத்தில் இவ்வளவு நேர்த்தியாக இது வரை நான் கண்டதில்லை! சரியான போட்டி, சரியான பேட்டி, கெஞ்சமும் மரியாதை குறையாமல் தன் பிடியில் இருந்தும் தளராத கண்ணியமான பதில்கள்!!!!!! நிரூபித்துவிட்டார்!
@tagoremech
@tagoremech 5 жыл бұрын
Sema அப்பாவின் தைரியத்தையும் கௌரவத்தையும் சிறிது கூட விட்டு தராத பயமில்லாத பேச்சு. ப்ரேமலதவின் பேச்சும் கேப்டனின் உருவமும் இரண்டற கலந்துள்ளது அருமை அருமை....
@sathurajgopal5576
@sathurajgopal5576 5 жыл бұрын
அருமையான, தெளிவான, உறுதியான பேச்சு... பேசறதுக்கு யோசிக்கலாம்.. பேசிட்டு யோசிக்கவே கூடாது... வாழ்த்துக்கள் நண்பா!!...
@megathinkural7160
@megathinkural7160 5 жыл бұрын
என் உயிர் இருக்கும் என் ஓட்டு கேப்டனுக்கு மட்டுமே
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 5 жыл бұрын
நன்றாக தெளிவாக பதில் சொல்கிறார்
@r.kishnamoorthi3322
@r.kishnamoorthi3322 5 жыл бұрын
சரியான பதில் கேப்டன் புகழ் வாழ்க
@abdul188
@abdul188 5 жыл бұрын
ஒரு சிறந்த மனிதரின் வாரிசு.....
@eswarann.k1242
@eswarann.k1242 5 жыл бұрын
அருமை தம்பி, அப்பாவின் புகழை நிலை நாட்டு, வாழ்க கேப்டன், வளர்க தேமுதிக
@gcrgcr2658
@gcrgcr2658 5 жыл бұрын
புலிக்கு பிறந்தது பூனையாகுமா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி
@m.kamalarasan8396
@m.kamalarasan8396 5 жыл бұрын
.
@dharshan90
@dharshan90 5 жыл бұрын
Super brother.....very much impressed with your answers......keep going we are all with you....waiting for our captain
@user-fi5kv7pp3f
@user-fi5kv7pp3f 5 жыл бұрын
தூள் தூள் படுபயங்கரம் கேப்டனின் வாரிசு வீரன் தானே
@SekarSekar-dh8jt
@SekarSekar-dh8jt 5 жыл бұрын
தெளிவான பதில் தம்பி ...விஜயபிரபாகரன்
@immusel7538
@immusel7538 5 жыл бұрын
Confidence speech 👍
@TherukoothuMohan8778106135
@TherukoothuMohan8778106135 5 жыл бұрын
சிங்கம் குண்டுக்குள்ள இருந்தாலும் சிங்கம்தான் வாழ்க கேப்டன்
@sebestind2650
@sebestind2650 5 жыл бұрын
குண்டு இல்ல கூண்டு
@manikandansakthivel5221
@manikandansakthivel5221 5 жыл бұрын
+Sebestin D 😂😂😂😂
@Karthik-yo7of
@Karthik-yo7of 5 жыл бұрын
@@sebestind2650 நல்ல வேளை அக்கா குண்டு ன்னு சொல்லிடிச்சு.. குண்** ன்னு சொல்லல.. 😂
@aravindhumapathy3406
@aravindhumapathy3406 5 жыл бұрын
Periya ivaru.... Avar apdi onnum perisa panlaye
@saravanasamy3183
@saravanasamy3183 5 жыл бұрын
ஆளுமைக்கு உண்டான அறிகுறிகள் தென்படுகிறது. வாழ்க
@chidmb
@chidmb 5 жыл бұрын
பையன் பயங்கர தெளிவா இருக்கானே!!! தேமுதிக பாதுகாப்பான கைகளிலேயே உள்ளது. இந்த தெளிவு கடைசி வரை இருக்கனும்!!
@mpraja4674
@mpraja4674 5 жыл бұрын
கேள்வி அவங்ககிட்ட கேக்கனும், எங்ககிட்ட இல்ல, செம.., கெத்த விடாத பங்கு கெத்த விடாத, நீ ஏறினாலும், மாறினாலும் கெத்த விடாத....
@sahulhameed842
@sahulhameed842 5 жыл бұрын
பேச்சில் சிறு தடுமாற்றம்...இருந்த போதும் கேட்ட கேள்விக்கான விடையை தந்தையை போல அருமையாக கூறி விட்டார்....
@PATHI1705
@PATHI1705 5 жыл бұрын
உங்களுடைய ஸ்பீச் மிக அருமை அண்ணா
@manikandanmanikandan-cm9qc
@manikandanmanikandan-cm9qc 5 жыл бұрын
Super brother. I am very proud of you. Athigama medaila pesunga yalla question kkum pathil sollunga mulu kavanathaium arasiyalla vainga all the best...
@ManojKumar-bf3ee
@ManojKumar-bf3ee 5 жыл бұрын
பிரபாகரன் அண்ணா நீங்க, நம்ம தமிழ் நாட்டுக்கு கண்டிப்பா வேணும்... அண்ணா உங்களுக்கா இந்த தமிழ் நாட்டு மக்கள் இருங்கங்கா... சின்ன கேப்டன் அண்ணா..
@ravindkavi4665
@ravindkavi4665 5 жыл бұрын
அண்ணன் விஜயகாந்த் மேடை பேச்சுக்காக காத்திருக்கிறேன்
@vigneshkumar5305
@vigneshkumar5305 5 жыл бұрын
i'm not belongs to any party or any club ... but he has good stuff .. keep it up all the best Mr. Vijayprabha
@babukalaibabukalai3828
@babukalaibabukalai3828 5 жыл бұрын
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
@ric12345
@ric12345 5 жыл бұрын
Kotta edutha puliya illa kotta edukatha puli ya da 🤔
@avr4828
@avr4828 5 жыл бұрын
@@ric12345 neethaanda kotta illatha ali
@paarthiravi1066
@paarthiravi1066 5 жыл бұрын
@@ric12345 samayal master aa neenga..😁😁
@kalidoss6318
@kalidoss6318 5 жыл бұрын
Babukalai Babukalai excellent
@karthikshamshiva
@karthikshamshiva 5 жыл бұрын
@@ric12345 innuma indha kalavara comedy lam sollitu irukinga
@manibalan1945
@manibalan1945 5 жыл бұрын
Super super 👏👏👏
@a.jbritto8644
@a.jbritto8644 5 жыл бұрын
நெத்தியடி! 👌👌
@gurumurthy7754
@gurumurthy7754 5 жыл бұрын
super ma
@gurumurthy7754
@gurumurthy7754 5 жыл бұрын
💪💪💪💪💪
@kamalathasanjjayaraman1160
@kamalathasanjjayaraman1160 5 жыл бұрын
கேப்டன் அவர்களின் மகன் ன்னா சும்மாவா....
@hariputhiran2794
@hariputhiran2794 5 жыл бұрын
Ossunder
@ghbskfjxhdjsbfcfif8358
@ghbskfjxhdjsbfcfif8358 5 жыл бұрын
Super thalaiva
@apextamil
@apextamil 5 жыл бұрын
Super speeth
@arumugam.p5467
@arumugam.p5467 5 жыл бұрын
MLM JAGADEESH
@murugamuruga1527
@murugamuruga1527 5 жыл бұрын
super
@murugeshdevendra6542
@murugeshdevendra6542 5 жыл бұрын
Captain is the Real Hero
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 5 жыл бұрын
மிக தெளிவான பதில் அண்ணா👍👏
@prabhut4680
@prabhut4680 5 жыл бұрын
Mathured speech bro👏👏👍👌
@idhayathulla3273
@idhayathulla3273 5 жыл бұрын
சரியான பதிலடி
@marinadhiya6762
@marinadhiya6762 5 жыл бұрын
Super
@kuttigm
@kuttigm 5 жыл бұрын
அருமை. இந்தளவுக்கு ரஜினி பேசுனவே போதும்னு நினைக்கவச்சுட்டார்.
@dineshdeena3051
@dineshdeena3051 5 жыл бұрын
கேப்டன் ஆட்சி அமைய வேண்டுகிறேன்
@nageshnaga4847
@nageshnaga4847 5 жыл бұрын
Welcome Chinna Caption Lion king Caption old Speech I'm Waiting
@mikeann621
@mikeann621 5 жыл бұрын
It's not caption bro it's captain
@vimalnathan3904
@vimalnathan3904 5 жыл бұрын
Nice answer...
@muthulimuthu1711
@muthulimuthu1711 5 жыл бұрын
என்ன பதில் அருமை வாழ்த்துக்கள்
@natarajanmnatarajanm6386
@natarajanmnatarajanm6386 5 жыл бұрын
விஐயபிரபாகரன் அரசியலில் சிறப்பாக வலம்பெற ஆண்டவணின் அருள்பெற வேண்டுகிறேன்
@murugeshdevendra6542
@murugeshdevendra6542 5 жыл бұрын
Superb brother
@nextwaynextway4342
@nextwaynextway4342 5 жыл бұрын
அருமை பதில் ...... பொருமையான பணிவான தைரியமான பேச்சு
@MsSathiyamoorthi
@MsSathiyamoorthi 5 жыл бұрын
Super bro , good answer ,
@krishbechkam4422
@krishbechkam4422 5 жыл бұрын
Nice bro as a common audience I feel that the way you respond was awesome all the best for your future
@ragavendiranv
@ragavendiranv 5 жыл бұрын
New T.R and Vijaykanth combo, Confidence like T.R and speech like Vijaykanth....
@sugidurai2507
@sugidurai2507 5 жыл бұрын
We want youngster politician with honesty like u and always be yourself
@devarajandeva3006
@devarajandeva3006 5 жыл бұрын
Super bro
@mathivanansathasivam1976
@mathivanansathasivam1976 5 жыл бұрын
Unwanted questions and matured answer, keep going bro 👍👍
@manchumanu4806
@manchumanu4806 5 жыл бұрын
Sema bro calm ah handle panraru...
@sathishbala3864
@sathishbala3864 5 жыл бұрын
Superb
@imtamilan6373
@imtamilan6373 5 жыл бұрын
Super prabha ..... தெளிவான பதிலகள்...... அட்டகாசம்...... நீ பட்டய கிளப்பு......
@rpandian6577
@rpandian6577 5 жыл бұрын
Tamil Nadu wating
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 5 жыл бұрын
பத்திரிக்கை நண்பர்களிடம் பேசும் பொழுது மிக தெளிவான பதில்களை கொடுக்கவும் யோசித்து பதில் சொல்லவும் இதுபோன்று சொன்னாலே நீங்கள் வருங்கால முதல்வர் ஆகிவிடுவீர்கள் நீங்கள் முதல்வராகவும் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதும் பத்திரிக்கை நண்பர்களிடம் கையில்தான் உள்ளது
@g.kgamers1420
@g.kgamers1420 5 жыл бұрын
CLOVERABLE ANSWER MrPRABAKARAN.
@rajagopal8997
@rajagopal8997 5 жыл бұрын
Good speech...
@SankarSankar-pl2rj
@SankarSankar-pl2rj 5 жыл бұрын
thambi nanga irukkom captain pinnala neenga pesunga yavanukkum payappatama
@srimathi3528
@srimathi3528 5 жыл бұрын
Super mass
@vinothkumaranbu6753
@vinothkumaranbu6753 5 жыл бұрын
அப்பா உடல்நிலை குணமாகி வீட்டிலேயே கூட இருப்பாரு நீங்க அரசியலுக்கு வாங்க இறங்கி வேலை செய்க வெற்றி நமக்கே
@ruben.gruben.g1163
@ruben.gruben.g1163 5 жыл бұрын
Super and a steady reply...
@praveenkumarpraveen3020
@praveenkumarpraveen3020 5 жыл бұрын
Im waiting for captain speech🙌🔥🔥🔥
@thivakarrajan1160
@thivakarrajan1160 5 жыл бұрын
புலிக்கு பிறந்தது பூனையாகாது..
@ganeshp3989
@ganeshp3989 5 жыл бұрын
Sema bro bold answers
@shanmediatalk8358
@shanmediatalk8358 5 жыл бұрын
Exact replies
@commonmank
@commonmank 5 жыл бұрын
Very matured talk.Good keep it up.
@sivaselvakumar5663
@sivaselvakumar5663 5 жыл бұрын
Bro come in party dothies
@kavikavi6025
@kavikavi6025 5 жыл бұрын
Super... Support... all thamilian.My dear. Vijay
@Kmurugan-fj6bz
@Kmurugan-fj6bz 5 жыл бұрын
super bro
@subramanimani6014
@subramanimani6014 5 жыл бұрын
Very nice thalaiva
@apremchander575
@apremchander575 5 жыл бұрын
தெளிவான பேச்சு. சூப்பர் நண்பா
@rajeshg5276
@rajeshg5276 5 жыл бұрын
தம்பி அ௫மையான பேச்சு வாழ்த்துகள்
@mathiazhagan1020
@mathiazhagan1020 5 жыл бұрын
Superb... Interview.. Vazhga captan...
@dhineshselvam8549
@dhineshselvam8549 5 жыл бұрын
Super Thalaiva
@adaikkalamrajamuthu8561
@adaikkalamrajamuthu8561 5 жыл бұрын
vijayakanth next cm
@stalinbrindha4808
@stalinbrindha4808 3 жыл бұрын
Super 💞 speech congratulations Vijaya Prabhakaran bro.
@indian8221
@indian8221 5 жыл бұрын
I'm waiting thalava
@lakshmanan7958
@lakshmanan7958 5 жыл бұрын
Hi...prabha... Father 8feet... Son 16 feet.... congrats for ur patient / correct answers.
@imthemonster2799
@imthemonster2799 5 жыл бұрын
ச‌ரியான பதில்
@vptalks6595
@vptalks6595 5 жыл бұрын
Great beginning ! Congrats !!
@shamikshak7002
@shamikshak7002 5 жыл бұрын
Well done... nice reply...
@mohamedrifnasabdulgaffoor3427
@mohamedrifnasabdulgaffoor3427 5 жыл бұрын
Great bro well talk
@nethajivilappakkam5171
@nethajivilappakkam5171 5 жыл бұрын
Good speech bro...
@kamalesanjayaraman882
@kamalesanjayaraman882 5 жыл бұрын
👍👍👍👏
@srimathi3528
@srimathi3528 5 жыл бұрын
Super mass
@user-gy8jq8su5x
@user-gy8jq8su5x 5 жыл бұрын
Super anna
@shek2701
@shek2701 5 жыл бұрын
Nice & clear speech. Vijaya prabhakaran can recover DMDK back to its form.
@mohamedrikshan3464
@mohamedrikshan3464 5 жыл бұрын
Support from Sri Lanka
@JamesBond-yc4zo
@JamesBond-yc4zo 5 жыл бұрын
Super prabakaran sir super speech
@allwynsolomon4877
@allwynsolomon4877 5 жыл бұрын
Anna super answers. Nee Captain oda thalapathy
@wilfredwiz
@wilfredwiz 5 жыл бұрын
well said
@kalidoss6318
@kalidoss6318 5 жыл бұрын
excellent thambi
@adolfbilla00783
@adolfbilla00783 5 жыл бұрын
Superb 👌👌👍
@salmanchecking
@salmanchecking 5 жыл бұрын
சும்மா நடுச்சுட்டு டைம் வீண் அடிக்காமல் வந்ததர்க்கு நன்றி
@dharshanmurugeshan4230
@dharshanmurugeshan4230 5 жыл бұрын
Super nanba arumaiyana pathil
@bershlintafny1316
@bershlintafny1316 5 жыл бұрын
வெற்றி வாய்ப்பா த்தூ த்தூ
@rajeshangappan7849
@rajeshangappan7849 5 жыл бұрын
சரியான பதில்... விஜயகாந்த் போன்ற நேர்மை உங்களிடம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
@vigneshvikki1386
@vigneshvikki1386 5 жыл бұрын
Thalaivaaa waiting... Captain nalla aana adhuvae podhum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@fabdhivi
@fabdhivi 5 жыл бұрын
Impressed
@murugeshdevendra6542
@murugeshdevendra6542 5 жыл бұрын
Captain vazhga
@captainaarthi5188
@captainaarthi5188 5 жыл бұрын
Super super speech prabha
@velmuruganelectricalplumbi246
@velmuruganelectricalplumbi246 5 жыл бұрын
Super speech vijayakanth election la eluthi vaikama than manasula Ulla tha pesuvar avar son um Appadi than pesurar really great
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 41 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 41 МЛН