Thank you for sharing your valuable knowledge sir😊
@Amirthalingam124 жыл бұрын
நன்றி ஐயா... தயவு செய்து தொடருங்கள்
@aravindpm45134 жыл бұрын
ஐயா வணக்கம்.போட்டி நிறைந்த உலகத்தில் நமக்கு இடமில்லை என்ற தன்னம்பிக்கையற்றவர்களை ஊக்குவிக்க நீங்கள் எடுத்துள்ள இந்ந நிகழ்ச்சி வித்தியாசமானது. பல சாதனேயாளர்களின் சுயசரிதைகளை படிக்கும் பட்சத்தில் நாமும் சாதிக்க தூண்டும். மன தைரியம் , உயர் சிந்தனைகள் தோன்றும்.. நீங்கள் இந்த இளந் தலைமுறைக்கு கிடைத்த பரிசு..நிச்சயமாக பல சாதனையாளர்களை உருவாக நீங்களும் ஒரு காரணமாக அமைவீர்கள்.....