எத்தனை துன்பம் வந்தாலும் உழைப்பையே நம்பி நாமும் ஒருநாள் உயர்ந்த இடத்திற்கு போவோம் என்ற நம்பிக்கையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்❤
@elsiehenry7674Ай бұрын
தமிழுக்கும், உலகுக்கு மொழி ஈந்த இறைவனுக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் "இன்னா செய்தாரை நன்ணயம் செய்து" மேற்கொண்ட ராஜா அவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல வார்த்தை தட்டுப்பாட்டை உணர்கிறது மனம்.
@elsiehenry7674Ай бұрын
பட்டிமன்றத்தில் கருத்துக்கு எதிர்/மாற்று கருத்து பகிர்தல் அன்றி பிற பேச்சாளரது வாழ்வின் படிகளை உலகறிய இடித்துத் தகர்க்கும் தைரியத்தை ஒரு முறை திரும்பி பார்த்து, உலகறிய ராஜாவிடம் மன்னிப்பு கோருதல், பாரதி, உங்களை மக்கள் மனதில் மரியாதைக்குரியவராக மாற்றும்.😊
@BalaRajendran-do3sg19 сағат бұрын
1:22:35
@anandhanarayanang50722 ай бұрын
ராஜா sir குறித்து பாரதி மேடம் பேசுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை வருத்தம் அளிப்பதாக இருந்தது மேடம் அவர்களுக்கு இணையாக பேச ராஜா sir ஐ விட யாரும் இல்லை
@rajinikrishna80krishna512 ай бұрын
என் அப்பவும் ஒரு ஆசிரியர் அவர் இப்போது இல்லை ஆனால் என் அப்பா மிகவும் விரும்பி ரசித்து உர்ச்சாகபட்டு கைதட்டி ரசித்து பார்ப்பார் சாலமன் ஐயா பட்டிமன்ற நிகழ்ச்சியை மட்டுமே ❤❤❤ என் தந்தையை நினைவுபடுத்தி பார்க்கவைக்கும் ஐயா வுக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏
@KaruSaba-z1g2 ай бұрын
ஆசிரியர் பிள்ளை தமிழை தவறாக எழுத வேண்டாம் உற்சாகம் சரி உர்சாகம் தவறு
@Lightning....2 ай бұрын
இதுவும் பிழை
@chellappakrishnan1061Ай бұрын
என் அப்பவும் அல்ல ,அப்பா.😅😮😊😂
@varalakshmibalachandran6172 ай бұрын
ராஜா sir and பாரதி madam ரெண்டு பேரும் பட்டிமன்றத்தின் இரு கண்கள். சாலமன் ஐயா பட்டிமன்றத்தின் உயிர். ❤❤❤❤
@nallasivamr20482 ай бұрын
❤❤❤
@swaminathanmanisegaran3262 ай бұрын
😊😊
@massapk5800Ай бұрын
@@nallasivamr2048😢😂
@PraveenKumar-ju3hrАй бұрын
In FC 🎉FC
@KrishnaMurthy-jj9dbАй бұрын
Super speech Raja sir hat's off sir
@rathinamnanjappa12582 ай бұрын
பாராட்டுக்கு உரிய பட்டிமன்றம். உண்மையில் நேரம், காலம் நன்றாக இருந்தால் மட்டுமே ஒருவர்க்கு பிறரின் பாராட்டு கிடைக்கும். வாழ்த்துக்கள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@GajapathyGajapathy.p2 ай бұрын
3:56 ❤
@kperiasamy84122 ай бұрын
😊 அருமை அருமை மிக மிக அருமை. நல்ல பயனுள்ள கருத்துக்கள். பாப்பையா ஐயா அவர்கள் வாழ்க வளர்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டுகள் பலநூறு ஆண்டுகள் வரை 🎉
அருமை பாரதி பாஸ்கர் அம்மா அவர்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை.உழைத்தவர்கள் அதிஷ்டம் இல்லாமல் உட்கார்ந்து கைதட்டி மற்றவர்கள் வாங்கும் பரிசுகள் தற்காலிகமானவை.ஆனால் உழைப்பால் இன்றுவரை தலை நிமிர்ந்து வாழ வைக்கும் தெய்வத்திற்கு நன்றி சொல்லித் தான் ஆகவேண்டும். இரத்னா அந்தமான்
@Mrkeys-c4g2 ай бұрын
My humble result of this Pattimandram is, LUCK must needs than hardwork, hardwork without luck we could not go to the higher level in life : SANKARAVEL SUYAMBHU, NAGERCOIL
@vijayakumarisridharan69422 ай бұрын
Arumayana Patti mandram.🎉🎉
@RevathiPerumalsamy-n8u2 ай бұрын
என்னதான் உழைப்பு உழைப்பு என்று உழைத்தாலும் அதிஷ்டம் ஒரு பத்து சதமாவது இருந்தால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையமுடியும்
@pooventhiranathannadarajah15572 ай бұрын
தங்கள் கூற்றுப்படி பத்து சதவீதம் அதிஷ்டம் என்றால் தொன்நூறு சதவீதம் உழைப்பு தேவை. அப்படியானால் உழைப்பே மேலோங்கி நிற்கிறது
@RevathiPerumalsamy-n8u5 күн бұрын
@@pooventhiranathannadarajah1557 உழைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்றாலும் சந்தர்ப்ப சூழ்நிலை பகைத்து கொண்டால் அத்தனை உழைப்பையும் சாப்பிட்டு விடும் ( என் வாழ்க்கையில் அதுதான் நடந்தது 😥😥😥😥😥😥😥)
@arumugama90162 ай бұрын
அறிவார்ந்த பட்டிமன்றம் 🌹👏
@rajaindran17292 ай бұрын
. Iyya. Awarghalaku.. Thanks❤🌹🙏❤🌹🙏❤🌹🙏
@revathishankar9462 ай бұрын
Bharathi madams speech fannrastic Many self made people are very humble madam
@tamilkalakkalkitchen6232 ай бұрын
Superrrr.
@ElaR-ot4tu2 ай бұрын
உழைப்பின் மேன்மையை உணர்த்தும் அருமையான பட்டிமன்றம். அனைவரின் பேச்சும் மிக மிக அற்புதம். நன்றி வணக்கம்.
@1946chid2 ай бұрын
சில உண்மைகளை, உண்மைதான் மாற்றுக்கருத்தில்லை, அதை உடையவர்களே சொல்லும்போது,அது அவர்களின் இயல்பான மனத்தைக் காட்டுகிறது.அதையே மற்றவர் சொல்லும்போது, அது நகைச்சுவைக்கே என்றாலும் அது கேலி பேசுவது போல அமைந்து விடுகிறது. அதுவும் நாம் மிகவும் மதிக்கின்ற ஒருவர் மூலம் சொல்லப்படுவதை கேட்கும்போது மனது வலிக்கத்தான் செய்கிறது . அது உயர்வு நவிற்சி அணி யில் என்று சொன்னாலும் கூட
@selamdon53012 ай бұрын
Very Very nice
@revathishankar9462 ай бұрын
Sivakumar sirs points excellent Pilots brain only for saving the flight Fantastic No 6 point is classic Hard work is always respectful Great speech Mesha rasi point and lucky colour are hilarious
@bamohamedrafeek2054Ай бұрын
நான் கடினமாக கஷ்டப்பட்டு 3 வருடம் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்ததால் தான் இப்போது மலேசியாவில் நல்ல வேலை படிப்பு சார்ந்த வேலையும் அதே போல் கடவுள் அருளாலும் நன்றாக இருக்கிறேன். நபிகள் நாயகம்: நீ என்ன கஷ்டப்பட்டாலும், உன் நேர்மையும் ஆணடவன் அருள் தான் முன்னேற்றம வெற்றி.
@puthiyaaanmeegam2 ай бұрын
கடவுள் அருள் இருந்தால்தான் எல்லாம் நடக்கும்
@reginathangappan27092 ай бұрын
Very very useful show👍👍👍👍
@churchreformationmission6222 ай бұрын
அது அதிர்ஷ்டம் இல்லை சகோதரி பாரதி பாஸ்கர் கடவுளின் அருள். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி. Supernatural power. அதிர்ஷ்டம் என்பது முட்டாள்தனம். கடவுளின் கிருபை . Grace of God.
@covaijansi31192 ай бұрын
Yes correct
@FathimaAbdul-n6sАй бұрын
Sameetha 🎉🎉🎉🎉🎉 🎉🎉
@naarkali14Ай бұрын
அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே ஏற்றம். வகுத்தான் வகுத்த வழியல்லால் கோடி தொகுத்தார் க்கும் துய்த்தல் அரிது.
@krishnansrinivasan8302 ай бұрын
சிறப்பான விழியம், பகிர்ந்தமைக்கு நன்றி 🙏🕊
@e.abarnashree77142 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@m.sampurniammal62372 ай бұрын
Hard work only matters. 100percent ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕🙏
@kalamathisathiyamoorthy2032 ай бұрын
பட்டி மன்றங்களில் பேச வாய்ப்பு கிடைப்பதே அதிர்ஷ்டம் தான். நான் முதுகலை ஆசிரியையாக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார் ஓய்வு பெற்று விட்டேன். பேச்சுத்திறமை
@revathishankar9462 ай бұрын
Samithas points excellent Congratulations
@SanjaimuruganSanjaiАй бұрын
பட்டிமன்றம் என்றாலே ராஜா சார் மற்றும் பாரதி மாம் வேற லெவல் 👌👌👏👏
@ramanathannatarajan27852 ай бұрын
சினிமா நட்சத்திரங்களை பட்டி மன்ற மேடையில் பேச வேண்டாமே. ஏற்கனவே சினிமா நட்சத்திரங்களால் தமிழகம் பாழாகி விட்டது
@ElumalaiV-lw4nhАй бұрын
Pechalargal anaivarum arumaiyaga pesugirargal thank you sir
@SathasivamV-n4t2 ай бұрын
உழைப்பின் பயனே அதிஷ்ட ம்
@samuelsutharson46592 ай бұрын
அதிர்ஷத்தை வாழ்கிறவர்கள் தங்களை நம்புவதில்லை, சுயபுத்தியுமில்லாதவர்கள். ஜோஷ்யத்தை நம்பி வாழ்கிற பையன் நீங்க. கடவுள் நம்பிக்கையற்ற மனிதன். ஒரு குடும்பத்தை நடத்த முடியாதவர்.
@psuresh5108Ай бұрын
அருமை. ஐயா.
@Magi-01-2 ай бұрын
❤super I love pattimandram anyone like me show it by liking this comment
@Chandrasekaran-o2fАй бұрын
அரசியல்ல வேணா அதிர்ஸ்டம் இருக்கலாம் என்றால் அதிர்ஸ்டம் இருக்கிதுதானே.
@ushakrishnamoorthi8792 ай бұрын
Thanks for a fantastic patti manoram! Congrats to all the speakers & the organisers! Jai Hind!
@prabhaharg68022 ай бұрын
ராஜா எப்போதும் ராஜாதான் 🔥
@rajarams6349Ай бұрын
இராஜா ஐயாவும் பாரதி பாஸ்கர் அம்மாவும் இருந்தால் தான் நல்ல கருத்துக்கள் கூறப்படுகின்றது.👍👍👍
@elsiehenry7674Ай бұрын
ஐயா சாலமன் பாப்பையா அவர்களை, அவரது இந்த தீர்ப்புக்காக கரம் கூப்பி வணங்குகிறேன்.
@yazhinilaser2252 ай бұрын
IYYA NEDULI VALKA PALLANDU.THANKS FOR UR TEAM
@hemalathaarthur7006Ай бұрын
Superb pattimandram,with iconic speakers.Each ones vision ,approach is unique.,with rare point of view. ,is admirable.looking forward to many more pattimandrams..
@soundharyakumaran-wt8osАй бұрын
My favorite person good man legend all speaking Brother and sister 🎉🎉🎉❤❤❤
@murugesanm51762 ай бұрын
அருமை ராஜா அய்யா....
@andals83432 ай бұрын
அருமை
@nalinisubbu46482 ай бұрын
Bharathi Bhaskar is a gift of God . Great orator with deep knowledge in Tamil , computer memory - she is the one and only Queen - none can come close to her in comparison .Great❤️
@JamalMohamedJamalMohamed-vo1kg2 ай бұрын
Madam Bharathi Baskar sir Raja both are very icon of speecher congratulation
@gulzarbagumm.n.4572 ай бұрын
🇮🇳🏘️🏝️🌹❤️great people ஸ்பீக்கிங், some மிஸ்ட்கே isthere, யாஅல்லாஹ் 🇮🇳
@daredevils86802 ай бұрын
Great judgement all of your speech true information ❤❤❤❤
@sundaresangurumoorthy81382 ай бұрын
P
@myfamilydavids3870Ай бұрын
Apprieciated for inniatative taken by Mr. Mohan and Mrs. Meera
@TheSridharantkr2 ай бұрын
தேவையானது கடின உழைப்பு மற்றும் அதற்கு மேல் கடவுளின் கிருபை
@RamaiahRajenthiran-nh6ir2 ай бұрын
அருமையான தீர்ப்பு
@AdhilakshmiMeenatchisund-jv2qn2 ай бұрын
Intha❤pechu❤potti❤kettacha❤
@nagunagarajan52972 ай бұрын
பட்டிமன்றம் என்று சொன்னாலே ஐயா சாலமன் பாப்பையா அவர்கள், அவரை சேர்ந்த குழு ஆகா என்ன அருமையான கருத்துக்கள் ஆழமான அழகான தமிழின் இனிமை , எங்களுடைய ஊரைச் சேர்ந்தவர் என்ற பெருமை மறுக்க முடியாது அதே நேரம் எல்லோரும் பாராட்டுகின்ற வகையில் இனிமையை சேர்ப்பது தான் பெருமையான விஷயம்
திருப்பூர் கம்பன் கழகத்தில் ஆறுதல் பரிசு பெற்று திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் கையால் பரிசைப் பெற இருந்த நிலையில் துரதிஷ்ட வசமாக பரிசைப் பெற இயலவில்லை.
@hijirabalakumar8372 ай бұрын
அதிஷ்ட மும் உழைப்பும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை வெற்றியடையும்.இல்லையென்றால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் தான் போகும்.
@psuresh5108Ай бұрын
❤..❤..
@balakrishnankumaravel42162 ай бұрын
Pl Raja sir you made me cry ,but you and bharathi madem your guys are working hard because of your effort pl keep going but I don’t worry about result 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pocoshahul95952 ай бұрын
Arumai raja Sir valtthukkal
@rosemarya46502 ай бұрын
Super super 💯
@jeyarangan.m7475Ай бұрын
Very nice 🎉
@venkatesank820Ай бұрын
Super🙏
@IndraRajan2 ай бұрын
Super super❤❤❤❤❤❤
@MuthuVazhaАй бұрын
Arumai
@shubhasramu48022 ай бұрын
Raja speech super ❤❤
@gopalakrishnan209Ай бұрын
Raja 👍
@slnsviji23642 ай бұрын
True 👍.....work hard ....success will hug us....Thank-you for all good information.....
@indranirani4522 ай бұрын
Yes Barathimma you revise your mode of talking about Raja sir. God bless both Raja sir and Barathimma
@Paul-pr2xb2 ай бұрын
Raja❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@rameshtr9916Ай бұрын
சிறப்பான பட்டிமன்றம் சரியான தீர்ப்பு பாரதி பாஸ்கர் அவர்கள் ராசா அவர்களை இவ்வளவு தாய்க்கு பேசியிருக்க தேவையில்லை
@SanjaimuruganSanjaiАй бұрын
அதிர்ஷ்டம் இருந்ததால் தான் எடப்பாடி அவர்கள் முதலமைச்சர் ஆனார்!
@rameshswaminathan88982 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@vetriarchcornerАй бұрын
Luck and time are important...99%hard work 1% luck sholud be there..eg myself strugling 18 yrs in outside india with hard work few within a week becomes millionare through raffle r lottery..
@vetriarchcornerАй бұрын
Feel pity for hard working team...
@ramanathans67412 ай бұрын
உழைப்பே உயர்வு தரும்...
@AdhilakshmiMeenatchisund-jv2qn2 ай бұрын
Comentse❤arumai❤sir❤
@srinivasans14352 ай бұрын
❤
@sagayarani80472 ай бұрын
Sariyana therppu sonna thukku thanks
@ranganathanlatha85692 ай бұрын
Super sirappu
@rajaratnamparamasamy9952 ай бұрын
ரஜனி உழைப்பால் உயர்ந்தவர் என்றால் அந்த உழைப்பை என்ன செய்தார்??உண்மையாக உழைப்பால் உயர்ந்தவர் மக்கள் திலகம் MGR #உழைத்ததை ஊருக்கே கொடுத்தார்
@ushakrishnamoorthi8792 ай бұрын
Namaskaram to Solomon Papiah ji! We have great regard for you!
@AdhilakshmiMeenatchisund-jv2qn2 ай бұрын
Nalaikum❤malai❤athigam❤patthiramai❤irunggal❤
@ravichandranayyanar76942 ай бұрын
அய்யா அவர்கள் 1984 எல் என் கிராமம் Vembathur patrimatram நடத்திnam. ❤🎉😂