தீபாவளிக்கு கொய்யா இலை முறுக்கு இப்படி செஞ்சு பாருங்க/koiya ilai murukku in Tamil/seepu murukku

  Рет қаралды 264,448

mannai foods

mannai foods

Күн бұрын

Deepavali Elai murukku , Diwali seepu murukku in Tamil Deepavali special recipe in Tamil/koyali murukku in Tamil/seepu murukku in Tamil/arasi maavu recipe in Tamil

Пікірлер: 227
@kalamalinibose5246
@kalamalinibose5246 11 ай бұрын
அம்மா நீங்க எப்பவும் இதே போல சுறுசுறுப்பாக இருங்கள். நிறைய பேருக்கு நீங்கள் முன்மாதிரி.
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@panneerselvamdharmarajan1662
@panneerselvamdharmarajan1662 Жыл бұрын
இந்த தெம்போடயே இன்னும் 100 வயசுக்கு மேல வாழ்ந்து வரும் இளைய தலைமுறைக்கு மறந்துபோன பலகாரங்களை கற்றுகொடுக்க வேண்டும்.
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Thank you so much pa
@SumathiPalaniyappan-b4w
@SumathiPalaniyappan-b4w 2 күн бұрын
இந்த மாதிரி சுலபமான பலகாரங்கள் அதிகமாக போடுங்க மா
@hariharan.777
@hariharan.777 11 ай бұрын
பாட்டி உங்களைப்போன்ற அம்மா எனக்கு இல்லை
@srinivasanj214
@srinivasanj214 Жыл бұрын
இதற்கு தான் வீட்டில் பெரியவர்கள் இருக்கவேண்டும்.உலுந்து போடக்கூடாது என்று பொதுவாக சொல்லாமல் ஏன் போடக்கூடாது போட்டால் என்ன ஆகும் என்பதை தெளிவாக சொல்லி தருகிறார்.நன்றி.
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
நன்றி
@geethaasokan9516
@geethaasokan9516 11 ай бұрын
@Saraswathi-br7gq
@Saraswathi-br7gq 2 ай бұрын
அருமை அம்மா எதார்த்தமா ,எளிமையா செய்றீங்க பேசறிங்க வாழ்த்துக்கள் பெறுகிறோம்🙏
@alavantharalli3313
@alavantharalli3313 11 ай бұрын
அருமையான கொய்யா முறுக்கு செய்த பாட்டிக்கு நன்றி ❤❤
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Thank you
@harisubbu6919
@harisubbu6919 6 күн бұрын
எங்க அம்மாவும் உங்கள மாதிரியே தான் இருப்பாங்க.வேலை எங்கள விட பல மடங்கு அதிகமாக செய்வாங்க.வேலையே பார்க்காம கொஞ்சநேரம் இருங்கனு சொன்னா நீங்க சொன்ன மாதிரியே படுத்தா எந்திரிக்க முடியாது வேலை பாத்துட்டே இருக்கணும்னு சொல்வாங்க.
@subashinisuba5309
@subashinisuba5309 Жыл бұрын
உளுந்து போடமாட்டாங்க
@nirmalamariappan6081
@nirmalamariappan6081 11 ай бұрын
Supper Supper கொய்யாஇலைமுறுக்கு பாட்டிக்கு நன்றி
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Thank you
@arishs9150
@arishs9150 2 ай бұрын
இருவரும் பேசும் தமிழ் அழகோ அழகு ❤❤❤❤❤
@noorjahankadar286
@noorjahankadar286 7 ай бұрын
அருமை மா ரொம்ப நல்லா இருக்கு நீங்க தெம்பா இருக்கும்னு இறைவனிடம் வேண்டுகிறென்
@mannaifoods
@mannaifoods 7 ай бұрын
Thank you
@MahalakshmiHari-t6o
@MahalakshmiHari-t6o 21 сағат бұрын
❤❤❤❤
@Ashwinthrock
@Ashwinthrock 11 ай бұрын
Sister ungala vida பெரியம்மா super ah பேசுறாங்க. Just a compliment.😂♥️
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
நன்றி
@cowsibala1856
@cowsibala1856 11 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி அம்மா ❤❤❤ நீக்க 100 வயது வாழ வேண்டும் என்று இறைவன் வேண்டி க் கொள்கிறேன்
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி
@rcrani6035
@rcrani6035 11 ай бұрын
Super super from kuruvipattlam chennal
@thirumenim2689
@thirumenim2689 11 ай бұрын
Ilove. Amma
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Paatti killadi ! pazhaya kalathu snacks dan taste
@kumaran2451
@kumaran2451 11 ай бұрын
சூப்பர்.. பாட்டிம்மா 🙋‍♂️🙋🙏
@maryanneforman297
@maryanneforman297 Ай бұрын
Video எடுக்கிற ஆள் செய்கிறதை எடுக்காமல் முகத்தை எடுக்கிறார்.
@Padmasaro
@Padmasaro 7 ай бұрын
அருமை அம்மா 😍😍😍
@tamilselvan3158
@tamilselvan3158 Жыл бұрын
பாட்டி பல்லில்லாமேல லட்சணமா இருக்காங்க.அதவிட நல்லா உடல் திடகாத்திரமாக இருக்காங்க..நூறாண்டு வாழட்டும்..
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Thank you
@rangarajanst9275
@rangarajanst9275 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@taravenugopal2774
@taravenugopal2774 6 ай бұрын
அம்மா நீங்க செய்ற பலகாரம் எங்களுக்கு கொரியரில் அனுப்புங்க நான் அனுப்பி வைப்பீங்களா
@Sarves637
@Sarves637 3 ай бұрын
Super paty
@kalyanielango6167
@kalyanielango6167 7 күн бұрын
இனிய வணக்கம்
@Lona_official277
@Lona_official277 10 ай бұрын
Avanga yappdi tharanganu kattava maringa
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
இல்லம்மா சரியா தான் காமிச்சிருக்கோம் பாருங்க வீடியோ ஃபுல்லா நன்றி
@KavithaKavitha-oh1tx
@KavithaKavitha-oh1tx 19 күн бұрын
பாட்டி தாத்தாநலமா
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Nalla vela seyyanum apa dan body nalla irukkum
@JothiP-ve9ez
@JothiP-ve9ez 11 ай бұрын
அம்மா சூப்பர் 🙏🙏🥰
@sundariyer3192
@sundariyer3192 11 ай бұрын
கொய்யால முறுக்கா? என்னமோ கெட்ட வார்த்தை போல் இருக்கு!😂😂😂
@DIYATIMESCHANNAL
@DIYATIMESCHANNAL Жыл бұрын
Thaatha vum super. Paattiyum super🤗🤗🤗🤗🤗🤝🤜🫶
@saivalarmathi2564
@saivalarmathi2564 7 ай бұрын
சுருள் பணியாரம் ரொம்ப ருசி
@bhuvanaeswari2768
@bhuvanaeswari2768 10 ай бұрын
Karaikudi,sidela ,cheeppu ,cheedainnu,solluvanga
@mallikam9172
@mallikam9172 9 ай бұрын
Paatti ungala ennaku rompa podium.unga video tha ippo ella pakkuren.I like you paatti❤❤❤
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி மா
@thilagaravi7135
@thilagaravi7135 3 ай бұрын
இதை சீப்பு முறுக்கு என்று சொல்வோம்.
@gnanasoundari9185
@gnanasoundari9185 2 ай бұрын
எனக்கு சுகர் இருக்கு சுகர் இல்லாமல் செய்யலாமா நன்றி அம்மா சகோதரி எனக்கு தெரியப்படுத்தவும் வேண்டும்
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
கொஞ்சமா தான் சேர்க்கிறோம் அதனால் சாப்பிடலாம்
@bommiganeshukbommiganeshuk4600
@bommiganeshukbommiganeshuk4600 Ай бұрын
Love u maa ❤❤❤❤
@sathyak2516
@sathyak2516 11 ай бұрын
👌👌
@MeenakshiVenkataraman
@MeenakshiVenkataraman 2 ай бұрын
Pattiku yen manamarantha vazthukal
@DIYATIMESCHANNAL
@DIYATIMESCHANNAL Жыл бұрын
Paatti vunga hark work super.....keep it up paatti ..vunga romba pidikudu ....all the silver butten.
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Thank you so much
@alphonsexavier4658
@alphonsexavier4658 Жыл бұрын
அருமை பாட்டி செய்யும் போதே வாய் ஊறுது
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 4 ай бұрын
Super paati. Paati vaazhthu irukanum.
@NivikaSiva-rs8wh
@NivikaSiva-rs8wh 8 ай бұрын
Azhagukutty pattti..... Super a seiringa Patti ma......... Ungala pathave enga Patti mathiriye irukku........ Ungalukkagave na daily pakkurean.......
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
Thank you
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 20 күн бұрын
Seeppu murukku!! I like it very much ❤❤
@kalyanisuri4930
@kalyanisuri4930 8 ай бұрын
Amma inda vayasuleyum. Evalavu azhaga erukkanga. God blesd her
@lakshmisivakumar527
@lakshmisivakumar527 4 ай бұрын
சீப்பு முறுக்குனு சொல்லுவோமே
@BanuPriya-pr5ds
@BanuPriya-pr5ds 11 ай бұрын
Aii eppidi kuda solalam koiyala murukuda .
@mumthaazazam673
@mumthaazazam673 5 ай бұрын
Super yenga oorla madaku paniyaramunu solluvom
@BeadingtutorialsandCooking
@BeadingtutorialsandCooking 10 ай бұрын
Yenaku unga veetuku varanum .paatiya paakanum aasaya irku
@rnirmala1193
@rnirmala1193 Жыл бұрын
பாட்டி, இடுப்புயெல்லாம் வலிக்கும், எப்படி பாட்டி செய்கிறீர்கள், எங்கள் அம்மாட்சி இப்படிதான் செய்வார்கள், எங்களுக்கு சொல்லிக்கொடுக்காம்மாள், சென்றுவிட்டார்கள், நீங்கள் நிறைவேற்றிவிட்டிர்கள், நன்றி பாட்டி, நன்றி அம்மா, பாட்டிக்கு என்ன வயது என்று சொல்லவும் மிக அருமை.
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
75y thank you
@ammuhasini8567
@ammuhasini8567 11 ай бұрын
Super amma
@vijayajana9706
@vijayajana9706 10 ай бұрын
எங்க அம்மா இதை செய்வாங்க. ரொம்ப ருசியா இருக்கும்!!
@Renuga.SChengalvarayan
@Renuga.SChengalvarayan 10 ай бұрын
Ammathakyou❤ Neeing
@vaname-ellai
@vaname-ellai 9 ай бұрын
தஞ்சாவூர் பகுதியில் சீப்பு பலகாரம் என்று சொல்லுவோம்
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
ஆமாம் நன்றி
@cowsibala1856
@cowsibala1856 11 ай бұрын
வணக்கம் அம்மா சுழியம் எப்படி செய்யறதுனு சொல்லுங்க அம்மா
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Okay sure
@Iraivanvaakku05
@Iraivanvaakku05 Жыл бұрын
பாட்டி நானும் தேங்காபால் சேர்த்துதான் செய்வேன், ஆன கொய்யா இலைல தட்டி செஞ்சது இல்லை .shape பார்க்கவே அழகா இருக்கு
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Thank you
@ngomathi2595
@ngomathi2595 6 ай бұрын
Only bgranmais doing .Her daughter is only director .old is gold .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@VandeMataram-ne1pq
@VandeMataram-ne1pq 9 ай бұрын
Can u give recipe in english please
@amsavallivalli8525
@amsavallivalli8525 Жыл бұрын
Super grandma Super dish vazthukal. Ty
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Thank you
@karthikrishna7084
@karthikrishna7084 10 ай бұрын
Romba theliva solli kuduthega pattii enga patti sennji kudupaga epdi pannanu enaku teriyathu nala ippotha cook pannave arambicha nega solli kuthathu avlo nalla iruku ❤❤❤❤❤❤ithumariye antha kalathula nega senja ungaluku pudicha recepi enna nu solluga aprm nega cook pannathula naga ippola seiyatha recepi la solli kuduga patti ma ❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Okay ma thank you
@deepakraman6007
@deepakraman6007 2 ай бұрын
Luv you paati.
@geethakumaran7151
@geethakumaran7151 Жыл бұрын
Paatiya romba pidichirukku akka
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Thank you so much
@k.n.saranyak.n737
@k.n.saranyak.n737 10 ай бұрын
One of my favourite snacks thanks paati ma❤❤❤
@maheswarir792
@maheswarir792 10 ай бұрын
Seppu murukku nanka ulunthu poda mattom.patty murukku superb
@gayathriganeshan4167
@gayathriganeshan4167 4 ай бұрын
Wow excellent 🙏🙏natural design 🙏🙏
@govindammalle
@govindammalle 11 ай бұрын
Avangapolave pesareengama
@hemalatharamamoorthy5012
@hemalatharamamoorthy5012 9 ай бұрын
Amma egga sonku ckkeram baby porakkam vazhuthuga Amma
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நீங்கள் நினைத்தது விரைவில் நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@anilkumars1424
@anilkumars1424 Ай бұрын
Great amma
@deepadeepa6440
@deepadeepa6440 Жыл бұрын
பாட்டி சூப்பரா செய்றீங்க எங்க அம்மா உம் தீபாவளிக்கு செய்வாங்க அப்படியே சோமாச போடுறது கொஞ்சம் சொல்லுங்க அக்கா வீடியோ போடுங்க
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Okay thank you
@poongothaijayaraman8511
@poongothaijayaraman8511 Жыл бұрын
சீப்பு முறூக்கு அச்சிக்காக இலையில்செய்கிறார்கள்
@SudhaSudha-yo2gk
@SudhaSudha-yo2gk 4 ай бұрын
Super Patti ma thanks
@shanthaneelu479
@shanthaneelu479 Жыл бұрын
Super pattima...neenga pannara azhage.....thani
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Thank you
@Narpaviyoga
@Narpaviyoga 10 ай бұрын
Naanga seepu murugunu solvom same process sister pattima always great nengalum than sister
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Thank you
@ravilaxravilax3417
@ravilaxravilax3417 10 ай бұрын
Naanum mannargudi than ana ippo mrg agi Coimbatore la iruken mannargudi la neenga entha area sollunga amma
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
மேல மறவக்காடு
@baskerananth459
@baskerananth459 4 ай бұрын
Super Patti❤
@veerasenan9700
@veerasenan9700 10 ай бұрын
இதன் பெயர். சீப்பு முறுக்கு தஞ்சை ஃபேமஸ்
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
ஆமாம் நன்றி
@SudhaV-nv8fp
@SudhaV-nv8fp 3 ай бұрын
Super patti
@karthikrishna7084
@karthikrishna7084 10 ай бұрын
Enoda patti niyabagam vanthutu avanga illa ippo enoda😢😢😢😢 ungala nerla pakanum pola iruku Love you patti❤❤❤❤❤❤ungala mariye tha enga patti koda ellam seivaga yethachi vela pathute irupaga
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
வாழ்த்துக்கள் பா நன்றி
@karthikrishna7084
@karthikrishna7084 10 ай бұрын
Avanga illa ippo 4 year achiii yeranthutaga😩😩😩😩😩
@nambymani1968
@nambymani1968 5 ай бұрын
கொய்யா இலை இல்லை என்றால் வாழை இலையில் செய்யலாமா?
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
செய்யலாம்
@selvikaruppaiya3316
@selvikaruppaiya3316 Жыл бұрын
Amma தேங்காய் பால் சூடுபண்ண வேண்டாமா
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
தேவையில்லை
@selvikaruppaiya3316
@selvikaruppaiya3316 Жыл бұрын
@@mannaifoods ok thank you
@saleenrajesh9929
@saleenrajesh9929 11 ай бұрын
Super
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Thanks
@Ashwinthrock
@Ashwinthrock 11 ай бұрын
தேங்காய் பால் சுட வைக்க வேண்டாமா mam
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
வேண்டாம்
@Pushpalatha-bu6lf
@Pushpalatha-bu6lf 7 ай бұрын
❤super patti
@babyantskitchen
@babyantskitchen Жыл бұрын
Very nice video. You've covered paattima nicely. Actually we want to see her more in all your videos. Please share paattima's videos. Thank you.
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Sure 😊
@KDM_lhs
@KDM_lhs 11 ай бұрын
Intha snacks ethiripathen,thanks ❤
@kowsalyaa4906
@kowsalyaa4906 5 ай бұрын
Amma supet
@anbarasianbarasi1227
@anbarasianbarasi1227 11 ай бұрын
இதற்கு அச்சு கூட இருக்கு
@chellammal1968
@chellammal1968 8 ай бұрын
Super
@kumaran2451
@kumaran2451 11 ай бұрын
கொய்யால... முறுக்கு.. 🤣🤗
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 Жыл бұрын
அருமையான முறுக்கு.
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Thank you maa
@vijayajanaki9397
@vijayajanaki9397 11 ай бұрын
Koyya ilai murukku super patti
@tamilcartoonworld7937
@tamilcartoonworld7937 8 ай бұрын
Pattima neenga panra anaithu receipum super
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
நன்றி
@thsngamanimani4756
@thsngamanimani4756 Жыл бұрын
unga channel image la sai baba picture vachi irukinga sis sai baba my favorite god sis sai baba blessings eppavumey irukom nammku ellam
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Ok thank you
@ramasubhalakshmi-su4ry
@ramasubhalakshmi-su4ry 11 ай бұрын
Pattiyum super...palagaramum super❤❤
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Thank you
@shanmugavallig247
@shanmugavallig247 11 ай бұрын
Super paati
@latharaju4613
@latharaju4613 Жыл бұрын
நீங்க எந்த ஊர் அம்மா
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Mannargudi
@Umapushparaj-h3x
@Umapushparaj-h3x 10 ай бұрын
Arumai amma
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk Жыл бұрын
Thank You Paatti❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Thanks
@venisfact4449
@venisfact4449 Жыл бұрын
173 mika sirappana video sharing koya ilai murukku yumm Baati murukku
@mannaifoods
@mannaifoods Жыл бұрын
Thank you so much
@Selvi-r4m
@Selvi-r4m 11 ай бұрын
👌👌
@srisaikalpana5990
@srisaikalpana5990 10 ай бұрын
Superma
Chettinad special Seepu seedai recipe by Revathy Shanmugam
11:48
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 147 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 35 МЛН
Madakku Recipe in tamil | Tamil Vlogs | Village cooking | Sakthivel Prabakaran
7:18