ஶ்ரீதேவி பெரியம்மா பேட்டி | Sridevi big mother interview |பூர்வீக வீடு, தாய் மொழி, ஜாதி

  Рет қаралды 1,970,897

Tamil Vulture

Tamil Vulture

8 ай бұрын

• எஸ் ஜே சூர்யா பூர்வீக ...
எஸ் ஜே சூர்யா பூர்வீக வீடு | உறவினர்கள் பேட்டி click here ☝️
.......
• எஸ்.என்.லட்சுமியும், ஊ...
பழைய நடிகை எஸ்.என்.லட்சுமி வீடு, உறவினர்கள் |கோடி சொத்து என்ன ஆனது தெரியுமா? click here ☝️
‪@tamilvulture‬

Пікірлер: 636
@tamilvulture
@tamilvulture 8 ай бұрын
kzbin.info/www/bejne/apq1ZnyhjNaXesk எஸ் ஜே சூர்யா பூர்வீக வீடு | உறவினர்கள் பேட்டி click here ☝️ ....... kzbin.info/www/bejne/eJ-lhKyHd7emmsU பழைய நடிகை எஸ்.என்.லட்சுமி வீடு, உறவினர்கள் |கோடி சொத்து என்ன ஆனது தெரியுமா? click here ☝️
@vijivasu2080
@vijivasu2080 8 ай бұрын
A
@kmmuthu8350
@kmmuthu8350 8 ай бұрын
நான் போன்
@kmmuthu8350
@kmmuthu8350 8 ай бұрын
நான் போன்
@kmmuthu8350
@kmmuthu8350 8 ай бұрын
😊
@PksVasu
@PksVasu 8 ай бұрын
Daiii unaku ethukku da avanga jathi,matham paiththiyakara loosu punta
@dhinakarand7640
@dhinakarand7640 8 ай бұрын
அம்மா அவர்கள் 90 வயதை கடந்திருப்பார்கள் போல இருக்கு......நல்ல நினைவாற்றல்.....👌👌👌👌👌👍👍👍👍👍
@gracious9775
@gracious9775 8 ай бұрын
70 la iruka vaaypu iruku... Sridevi Vida oru 30 yrs or 20 yrs dhan Amma vayashu iruka vaaipu
@silentwatch7643
@silentwatch7643 Ай бұрын
@@gracious9775 So Sri Devi is Telegu.
@pulpkmr
@pulpkmr 8 ай бұрын
இந்த அம்மா தனது கணவர் அம்பது வருடங்களுக்கு மேல் பொது சேவை அரசியலில் இருந்துள்ளார் undefined அவரை பற்றி கேட்க யாரும் மீடியா வரவில்லை ஒரு நடிகை தனது மகள் பற்றி கேட்க இத்தனை பேர் என்று ஆதங்க படுகிறார்
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 8 ай бұрын
True
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 6 ай бұрын
உண்மை தான் காதல் திருமணம் ஸ்ரீ தேவி அப்பா அதனால் அக்காலத்திலேயே ஒதுக்கி வைத்து இருந்தார்கள்
@muthulakshmimahendran713
@muthulakshmimahendran713 8 ай бұрын
அவர்களின் வயதிற்கும், அனுபவத்திற்கும் கர்வம் கொள்வதில் வருவதில் தப்பேதும் இல்லை. அவர்களின் கோவம் நியாயமானது 🎉🎉🎉🎉
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 6 ай бұрын
வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.❤
@srisaranya
@srisaranya 7 ай бұрын
Paatti is so honest... Solla virupam illai endraalum, maraikaamal unmai pesugirar... Nalla ullam... Nermaiyana pechu.
@raaji_lk
@raaji_lk 8 ай бұрын
நெறியாளரை விட பாட்டி தெளிவாக இருக்கிறார். நெறியாளர் ஏதோ போதையில் உளறி கொட்டுவது போல இருக்கிறது.
@bhavanieswari3410
@bhavanieswari3410 12 күн бұрын
இல்லவே இல்லை பாட்டி பிடி குடுக்காமல் பேசுகிறார் அதனால்தான் நெறியாளர் சகஜமாக பேச முயலுகின்றார் நிறைய விட்டுக்கொடுத்து போகின்றார் அவரை பாராட்டலாம்
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 8 ай бұрын
எவ்வளவு உயர் போனாலும் மற்றவர்களை மதிக்க வேண்டும்
@thangapushpam2467
@thangapushpam2467 8 ай бұрын
பிறந்த வீட்டிலேயும் ஆதரவு இல்ல புகுந்த வீட்டிலேயும் ஆதரவு இல்ல பாவம் என்ன பணம் இருந்து எதுக்கு😢😢😢
@GkaladeviKalaammu
@GkaladeviKalaammu 8 ай бұрын
எல்லாரோட ஆதரவையும் வாங்கிட்டு தான் வாழணும்னா இந்த உலகத்துல யாரும் ஜீவிக்க முடியாது
@raaji_lk
@raaji_lk 8 ай бұрын
ஸ்ரீதேவி சக நடிகைகள் யார் கூடவும் நல்ல முறையில் இல்லை என்பதை பல நடிகைகள் பல பேட்டிகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.
@wealthchannel4068
@wealthchannel4068 7 ай бұрын
சிலருடைய வாழ்க்கை அப்படித்தான் அமைகிறது
@saravanansakthi5173
@saravanansakthi5173 7 ай бұрын
@@GkaladeviKalaammu very true but sometimes it hurts
@user-hn7jv7yg2g
@user-hn7jv7yg2g 8 ай бұрын
Interview pannina correcta information therinju pannanum.Andha patti very i intelligent. Very good reply
@Cookieduhh95
@Cookieduhh95 8 ай бұрын
He is twisting questions, so pathetic
@vicky39757
@vicky39757 8 ай бұрын
Arumaiyana pathivu super🙏
@user-gx9iq4er1u
@user-gx9iq4er1u 8 ай бұрын
😢😢😢 என்றும் மறக்க முடியாது ஸ்ரீதேவி மேடம் அவர்களை🙏
@user-gx9iq4er1u
@user-gx9iq4er1u 8 ай бұрын
தேங்க்யூ சார்
@murugesan1696
@murugesan1696 7 ай бұрын
Kudikarikku vakkalaththu vankamal,Thirunthuley Kottikkarappayaley.
@kkamdurga486
@kkamdurga486 6 ай бұрын
என்ன மறக்க முடியாத நடிகை 😅😂 அது பிறப்பும், அதோட மூஞ்சியும் அந்த சீதேவி இரண்டு நிறைய அப்பன்களுக்கு நிறைய அம்மாக்கு பிறந்தவ அதுவும் கேவலம் அது நடிச்சதும் கேவலம்
@indranijanakan5111
@indranijanakan5111 8 ай бұрын
Glad to see my late father in the black and white photo taken in Delhi.
@indtechkasim
@indtechkasim 18 күн бұрын
ஸ்ரீதேவி குழந்தையிலிருந்து இறுதிவரை முகம் மாறவேயில்லை
@gughanthas6192
@gughanthas6192 8 ай бұрын
ஹீதேவி சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்தாள் சிவகாசியிலோ மதுரையிலோ ஒருவரை திருமணம் செய்து கொன்டு குழந்தைகளை பெற்று ஒரு குடும்ப தலைவியாக இருந்திருப்பார் பாவம்
@rajendranvijayabanu8273
@rajendranvijayabanu8273 8 ай бұрын
nallavelai.she escaped haha
@redpepper8913
@redpepper8913 8 ай бұрын
She chose wrong husband
@murugesan1696
@murugesan1696 7 ай бұрын
@@redpepper8913 Verygood comment & opinion.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 2 ай бұрын
ஸ்ரீதேவிக்கும் மதுரைக்கும் என்னையா தொடர்பு? அது பொறந்து வளர்ந்தது சென்னையில, அம்மாவோ ஆந்திராகாரி!
@Jayanithi555
@Jayanithi555 2 ай бұрын
எங்களுக்கும் தெரிந்திராது
@rajaraman9742
@rajaraman9742 8 ай бұрын
பாட்டி தெளிவா பேசுறாங்க. இன்டெர்வியூ பண்றவர் comedy
@sasikalaragunathan7509
@sasikalaragunathan7509 8 ай бұрын
பெரியம்மா தெளிவா பேசுகிறார் பேட்டி எடுப்பவர்தான் குழப்புகிறார்
@andril0019
@andril0019 8 ай бұрын
Romba romba kolapitu kedakaru! Andha amma theliva solranga ivanga chiti ponnu life a kedutha oruthi(Sridevi oda amma) kudumbam pillaingala pathi kekurathu avangaluku kovam varuthu! Andha kudumbatha epdi Indha ooruku kotitu vandhuruparu? Ivanga epdi vanga koda pesuvanga? Pirahu epdi avangala pathi therinju vachupanga? Anchor summa Sridevi Sridevi nu avangala potu kodachal kudukuraru!
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 8 ай бұрын
​@@andril0019 konjam explain panunka sjr
@andril0019
@andril0019 8 ай бұрын
@@user-zw1im3qe2e sridevi oda appa ayyapan Indha ammaku 2nd thai maman! 1st thai mamana Indha amma kalyanam panirukanga! Indha ayyapan chennai pakkam irundhapa veetuku theriyama sridevi amma koda kudumbam nadathitu pullaya pethutu yarukum solama, ooru pakkam vandhu avaroda inoru akka ponnu ie) Indha ammaku chiti ponnayum kalyanam panirukaru! So andha amma life a kedutha kovam ivanga family la ellarukum irundhuruku! Athuku etha mathiri sridevi appan andha ayapanum ivanga cousin and Avangaluku porandha pillaingaluku onum seiyama Sridevi family a matum pathutu irundhuruparu pola! Indha amma oda husband than Andha pasangala padika vachu kalyanam pani kuduthurukaru! Ivanga husbandey 51 varshama panchayat board president, panchayat union chairman, 3 yrs MLA nu irundhurukaru! Orey Oru time sridevi appavum election la contest panirukaru! Apo matum tha srideviyum ava amma thangachiyum vote keka ooru pakkam vandhu iruku! Ana Indha amma oda paati ie mamiyar, ivanga husband elam sridevi family a paka Chennai pakkam poitu vandhutu than irundhurukanga! Ana ivanga po matangalam! So Sridevi ku avanga appa petha paati and periyappa nala therinju irukanum! Athunala tha Indha oda husband irandhapa bony kapoor koda Indha ooruku vandhurukaru!
@jothiU
@jothiU 7 ай бұрын
Yes.
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 6 ай бұрын
உண்மை தான்
@RajaRajan0530
@RajaRajan0530 8 ай бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி 🙏🏻
@helenpoornima5126
@helenpoornima5126 8 ай бұрын
ஸ்ரீதேவீ அனாதையாநா செத்திருக்கா 😢😢😢😢😢😢
@senthilkrish9681
@senthilkrish9681 8 ай бұрын
ஸ்ரீ தேவி எல்லாரையும் அனுசரிச்சு இருந்து இருக்கலாம். யாராக இருந்தாலும் மதிச்சாதான் சொந்த பந்தம். இந்த அம்மா பேசுறது தப்பில்ல
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 8 ай бұрын
Correct 💯
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 8 ай бұрын
உண்மையாகவே
@ramyam1039
@ramyam1039 8 ай бұрын
No. Avanga ammava kalyanam panna piragu ivanga jadhi paathu avara avanga appava confuse panni second marriage panni irukkanga.. So avanga eppadi indha veetu Side varuvanga adhanala avanga amma relatives kooda connection la irundhu irukkanga.... Inadha pesurangale second marriage panna kudumbathu paiyyan irukkanu soldranga... Avangalukkum engalukkum sothu problem edhalaye tjerinjikonga... Ivanga enna osathi madhiri pesuranga... Ulla vidamatten ulla vidamattengudhu..... Sridevi ammava Kalyanam panna appo ivanga ellam serndhu jadhi paathu andha Anna's odhikkirukkanga adhan andha amma inga varala
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 7 ай бұрын
​@@ramyam1039Interviewla andha Amma sonnadha nalla kelunga. Iyyapan avaru veetula Chennai la avaru Srideviyoda ammava kalyanam pannadhai sollalai. Ivunga onnum onnum illaadhavanga illai yerkanave kalyaanam aana Iyyapanukku avunga chitthi ponnai marubadiyum kalyanam seivadharku. Reddy thaanzha jaadhi illai. Naan jaadhigalai pirithu paarkum aal illai - unga commentukaaga ulla nilamaiya solli iruken.
@poonkodichandran9835
@poonkodichandran9835 8 ай бұрын
இவர் கேட்கப் போனது ஸ்ரீதேவி பெருமை பற்றி. ஆனால் அந்த அம்மா பேசுறது தனது குடும்ப பெருமை பற்றி.
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 8 ай бұрын
யாரையும் உள்ளே விடமாட்டோம் (உள்ளே வராதே என்று மறைமுகமாக) திரும்ப திரும்ப அந்தம்மா சொல்லுது, கொஞ்சம் கூட தன்மானம் இல்லாமல் அவங்க பாசமாக கொடுத்தாங்க என்று டீ (or) காஃபி வாங்கி குடித்து விட்டு வருகிறார் இந்த தம்பி பாவம்.
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 7 ай бұрын
சரியானபதில் இல்லை.யாருதான் 2ம்தாரம் கட்டுவாங்க.
@spy275
@spy275 7 ай бұрын
🤣🤣Ama Onga comment paathutudhan full vdo paathae
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 6 ай бұрын
அம்மா தெலுங்கு திருப்பதி ஐயர் அப்பா கம்மவார் நாயுடு
@arjung3427
@arjung3427 5 ай бұрын
ஸ்ரீதேவியின் பெருமை என்ன இருக்கிறது.அவளது தாய் ஆந்திரா. திருட்டு திருமணம் செய்து கொண்டவர்.தந்தை தமிழகத்தை சேர்ந்த நாயுடு.தெலுங்கர்.ஸ்ரீதேவி மணந்து கொண்டது வடநாட்டு சோனிகபூர் என்ற ஹிந்தி காரர்.ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது குடித்து செத்தாள்.இதுதான் தமிழகத்திற்கும் தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமையோ பெருமை.ந(ப)ன்றி.
@ibusara100
@ibusara100 8 ай бұрын
Sridevi, Vijayakanth and Vaiko ...all belong to same caste...Kamaavar Naidu...They all.migrated from Andhra when Thirumalai Nayakkar was ruling Madurai...Sridevi's father was from Meenambatti...her mother belongs to Reddy community from Tirupathi, Andhra..Her father was practicing lawyer in chennai...Her mother was acting in Telugu films as supporting actress during thar time she used to visit chennai since chennai was the base for making films /,Shootings for all South Indian films then...Her mother met Mr Iyyappan during those Shooting days and fell in love..They got married...Iyyappan was close to then CM Kamarajar and Kannadasan...When he met Kamarajar that time Sridevi accompanied her father in that meeting..Kannadasan and Kamarajar only recommended her to Thevar and then she became child artist ...They were living in T Nagar then they bought a bungalow in CIT nagar, Mylapore..when she became no.1 actress in Tamil, Telugu and Malayalam...her mother was controlling the family so Sridevi couldn't make a contact with her father's relatives..whereas she had good contacts in Andhra from her mother's side...Her mother's death was a big story based on that story only JEANS film was taken...them boney helped her when she was in US for her mother's treatment...then slowly became very close to her and got married...her death is a mysterious death..
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 8 ай бұрын
Also you forgot to add that Shridevi mother was already married and she had a daughter from her first marriage. That particular daughter is the mother of another actress from same family. Apart from that girl, the second marriage with Ayyappan created Sridevi and Srilatha. Srilatha is married to a lawyer as well.
@lingeshanr
@lingeshanr 8 ай бұрын
there was no Andhra, Kerala or Tamilnadu, even india for that matter a century ago...! 😣🙌
@Cookieduhh95
@Cookieduhh95 8 ай бұрын
@@lingeshanr when Sridevi was born , independence already happened So state division had consequently happened
@arunsakthivel9964
@arunsakthivel9964 8 ай бұрын
@@enthusiasticasian6189 that other actress in karuthamma actress maheshwari
@ssuganya5092
@ssuganya5092 8 ай бұрын
Sridevi's mother approached her father Ayyappan for her divorce matter from her first husband. As a lawyer, Ayyappan did the same and he fell love on her. Concealing this, he married his sister's daughter under the insistence of his parents. And they have two sons. One of them named Kannan took care of Sridevi's business in Chennai.
@KarthikSundarararajan-zo1ny
@KarthikSundarararajan-zo1ny 5 ай бұрын
My native place in Thiruthangal. But, I had to watch this video from Saudi Arabia. Really I am proud of her.
@user-ho9zf4dj7t
@user-ho9zf4dj7t 8 ай бұрын
ஸ்ரீ தேவியின் பூர்விகம் தெரியப்படுத்தி உள்ளீர்கள் நன்றி வணக்கம் தீவிர ரசிகர் கண்ணன் வேதாரண்யம் அருகே ஆயாக்காரன்புலம் 4 ஊராட்சி
@maree9651
@maree9651 8 ай бұрын
வணக்கம் உங்கள் ஊரில் உள்ள கலீதீர்த்த அய்யனார் கோவிலில் குறீ சொல்வது போல் நடக்கிறதா please reply நாங்கள் சிவகாசி 7 years married life but no baby 😢 அதனால் தான் கேட்கிறேன் உதவியாக இருக்கும்
@senthil458
@senthil458 8 ай бұрын
டைரக்டர் மகேந்திரனும் ரஜினியும் பொண்ணு கேட்க போனங்களாம் ஸ்ரீதேவி வீட்டுக்கு போனவுடன் கரண்ட் போயிட்டாம் அதோடு சகுனம் சரியில்லை என வேண்டாம் என விட்டுவிட்டாராம் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியது
@Poverstar
@Poverstar 8 ай бұрын
வாருங்கள்!! நிஜ்ஜயம் நடக்கும்,கடினல்வயல்,அக்னி வீரன் ஆலயதுக்கும் வாருங்கள் பலன் பல மடங்கு உண்டு.🙏
@ranijhansijhansi4044
@ranijhansijhansi4044 8 ай бұрын
14:54 L to R - my late dad Mr A Chelladurai of SFR , KAKA fireworks owner , official meeting with MR George Fernandez former Minister of shipping / exports along with Sridevi’s periappa former MLA at Delhi . Probably the picture was taken some 40 years ago
@sathyamarlon2694
@sathyamarlon2694 8 ай бұрын
Bro antha paati ungala thitraanga summa sridevi sridevi nu vantharaanganu 😅
@meenaramya6486
@meenaramya6486 8 ай бұрын
Paati super IT work america work la perumaia pesuranga ..nadikuratha kuda paati perusa pesula...🎉🎉🎉
@mrithmedia
@mrithmedia 8 ай бұрын
நெரியாளர் ஒரு tubelight.அந்த பாட்டி தெளிவாக சொல்வதை இவருக்கு புரியவில்லை.
@TheAnuc
@TheAnuc 3 ай бұрын
😂😂😂😂
@MohanMohan-yc2on
@MohanMohan-yc2on 8 ай бұрын
There is a school near this house. Bharathi aramba padasalai.Headmaster and teachers those who worked in 1980's were great human beings.We use to play near that house during Pt time. Wonderful village school memories.The classes are taken inside the temple also.
@mobileworld8964
@mobileworld8964 8 ай бұрын
Yes
@travelwithganga_
@travelwithganga_ 8 ай бұрын
I also studying this school and I know Sridevi's grandmother house
@balaramsaha2684
@balaramsaha2684 2 ай бұрын
I am so miss sridevi
@RajaKumar-sr4ce
@RajaKumar-sr4ce 8 ай бұрын
ஸ்ரீதேவியின் அம்மா சினிமாவில் குரூப் டான்சராக ஆடியிருக்கிறார். பழம்பெரும் நடிகை சுகுமாரியுடன் ஆடியிருக்கிறார்...
@user-fb8bg6oc3p
@user-fb8bg6oc3p 8 ай бұрын
Which film which song
@nagarajanmuralidaran929
@nagarajanmuralidaran929 8 ай бұрын
Could be pasamalar..vaarayo thozhi vaarayo
@katze007
@katze007 8 ай бұрын
Sri Devi might be alive if she married any South Indian! She signed her life off when she married Bollydawood gang! She lost her life and the rest of her immediate family enjoying life now after her demise 😢
@rekhamichael6461
@rekhamichael6461 7 ай бұрын
Exactly
@balaramsaha2684
@balaramsaha2684 2 ай бұрын
B​@@rekhamichael6461
@jayaramanp7267
@jayaramanp7267 8 ай бұрын
ஒன்னுவிட்ட சித்தப்பா, சித்தி, பெரியம்மா பொண்ணு, சின்னம்மா பையன் என்று தேடி தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்து போடுங்கள். நாட்டுமக்களுக்கு ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும். இதெல்லாம் ஒரு பிழைப்பு.
@samathhameeda4699
@samathhameeda4699 7 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤭👌
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b Ай бұрын
ஓனக்கு புடிக்காட்டா மூடிட்டு போ
@KeluargaDiBorneo
@KeluargaDiBorneo Ай бұрын
Welcome from Malaysia 🇲🇾 Storey Sri Devi.God Bless Long Life Big Mother Sri Devi 😢
@bkvenupriyan725
@bkvenupriyan725 8 ай бұрын
i like nagarajan uncle in this video. 22:20
@ManiMani-vw3bj
@ManiMani-vw3bj 8 ай бұрын
மிகப்பெரிய சகாப்தம்
@whoisthisguy2351
@whoisthisguy2351 5 ай бұрын
முற்றிலும் தமிழன்இளிச்சவாயன் every were land தெலுகர் ஒன்லி
@Ethayavathupesalam
@Ethayavathupesalam 4 ай бұрын
True. Even now it's happening. Wherever they are they do anything for money. I see lot
@devaloki2989
@devaloki2989 15 күн бұрын
That's y DMK now ruling tamil nadu
@user-rr5lo2nc2x
@user-rr5lo2nc2x 4 ай бұрын
சிவகாசி, திருவில்லிபுத்தூர் இராஜபாளையம் விருதுநகர் என சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் அக்கால கம்மகுல நாயக்கர் இன பெரியவர்கள இயல்பான மண்வாசனையுடன் வெகுளியானவர்கள். அன்பானவர்கள். அதை இக்கால கம்மகுல இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 3 ай бұрын
Vungalukku jaadhi thavira veru eduvum theriyadha.
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 8 ай бұрын
Sridevi nalla nalla nadigai oru thamilanai manam mudttu irukkalam
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 8 ай бұрын
சுவாரஸ்யமான நல்ல நினைவலைகள்
@cpushparaj2548
@cpushparaj2548 8 ай бұрын
THIS MOM IS CORRECT HER SISTER IS BEAUTIFUL THEN SRIDEVI SRIDEVI NOT INTERSTED TO BRING HER SISTER IN FILM LAND. AT THIS OLD AGE SHE IS SO MIND SET IN TELLING ALL THEIR STORIES.
@mangaleswarysubash7306
@mangaleswarysubash7306 6 ай бұрын
ஆக, தமிழ்நாட்டுல தமிழ் மக்கள் இல்லைங்க போல😂😂😂
@raaji_lk
@raaji_lk 11 күн бұрын
இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு??
@yashwanthpraveen4855
@yashwanthpraveen4855 2 күн бұрын
Edhuku ivvlo jaadhi veri? 700-800 varshathuku munadi vandha avange. Tamizh naatu karange dhaan ivanga
@nazimag4258
@nazimag4258 8 ай бұрын
Sridevi ❤ beauty queen 👑🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 உலகில் உள்ள முதல் தர அழகான பெண் ❤❤❤🎉
@annamravi3678
@annamravi3678 8 ай бұрын
நீங்க பார்த்த பெண்களில் என்று சொல்லுங்க
@peoplesvoice1458
@peoplesvoice1458 8 ай бұрын
Sridevi ponnuga adhoda ammake Anbila aparam enga ivangala ellam parka varapoguduga
@shobhanakannan9002
@shobhanakannan9002 8 ай бұрын
Anchor is a tubelight😂
@vighneshravi9501
@vighneshravi9501 Ай бұрын
Beautiful house❤ and cute paati and group👌🏻
@priyankeliyanage1743
@priyankeliyanage1743 7 ай бұрын
One should never forget their beginning, culture,relationships and family after becoming successful .. but unfortunately Sridevi did so due to her busy life,money and popularity ...see how naive and loving these people are.. but Sridevi hasnt visited them since 80s.... pathetic ...Rest in peace Sridevi Amma
@velumani123
@velumani123 8 ай бұрын
பேட்டி எடுப்பவர் கேள்வி மட்டும் கேட்கவும். பதில்கள் இதுவா அதுவா என்று குழப்பக்கூடாது.
@TheAnuc
@TheAnuc 3 ай бұрын
He’s is totally confused with the relationships that lady is explaining . Basically it’s clear she is angry with Sridevi’s father and her mother for deserting the old lady’s cousin and her two sons who was Sridevi’s step mother.
@suryavanshi67
@suryavanshi67 8 ай бұрын
Still this modern world caste based society. Seeing like mamanan movie
@kavyashni256
@kavyashni256 8 ай бұрын
💯 percent true
@yogeshbala7905
@yogeshbala7905 8 ай бұрын
ரஜினிகாந்த் எல்லாம் பக்கமும் பாஞ்சுருக்காரு😂😂😂
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 8 ай бұрын
அவன் , சொட்டையன் , தனக்கு தகுந்த மாதிரி , எல்லா ஐல்யாலமும் பண்ணுவான் 😂😂 குசும்பன் ரஜனி😂😂
@chandrashekarc8189
@chandrashekarc8189 8 ай бұрын
Adai rajini open book daa , yellorum rajini use pannikaranga
@chandrashekarc8189
@chandrashekarc8189 8 ай бұрын
​@@nadarajyogaratnam7958unappana solriya ,rajini ethaiyum marichithilladaa
@punithavathyparthiban5453
@punithavathyparthiban5453 4 ай бұрын
Super ❤❤❤
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 7 ай бұрын
No one would believe that I went to this house in 1984 and stayed one night to attend my Telgu friend's marriage. Both meenam Patti and Perapatti look like that one is living in Andhra pradesh. Telegu is being spoken everywhere by everyone. -- From Tanjore.
@sonismart8902
@sonismart8902 7 ай бұрын
Who told men Telugu spoke everyone go back to school
@geethas2959
@geethas2959 8 ай бұрын
தேவியோட அம்மா பிறந்த வீட்டை பற்றி போடுங்க
@shobhanakannan9002
@shobhanakannan9002 8 ай бұрын
Very confused interview, both the anchor and that periamma, were talking in a confused manner., very hilarious, now only we came to know that she is married to boney kapoor. 😂😂
@beena1146
@beena1146 7 ай бұрын
😂😂😂😂
@RM-kv6mj
@RM-kv6mj 5 ай бұрын
Patti paravailla... Anchor worst👎
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna 8 ай бұрын
பேட்டி எடுப்பவர் ஒருமுறை இந்த பேட்டியை கேட்டுவிட்டு பதிவேற்றிருக்கலாம்.ஆந்த பெரிய பெண்மணியை பார்த்து கணவர் இருக்கிறார என்று கேட்ட்க்கும் முன் சற்று பழய வழக்கங்கள் தெரிந்து கொண்டிருனதால் பண்பாய் இருந்திருக்கும்
@dhanamjagadeeshan1537
@dhanamjagadeeshan1537 8 ай бұрын
You are correct sir. This man struggles to understand the relationships keep on asking questions repeatedly.
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 6 ай бұрын
பாரம்பரிய குணம் அதிகம் அக்காலத்திலேயே காதல் திருமணம் ஸ்ரீ தேவி அப்பா அதனால் இவர்களால் அதை அங்கீகரிக்க முடிய வில்லை.
@sjjaya4296
@sjjaya4296 7 ай бұрын
அருமை 🎉🎉
@SanthiSanthi-ys3ub
@SanthiSanthi-ys3ub 4 ай бұрын
❤❤😂
@sreeram3537
@sreeram3537 8 ай бұрын
Super talgu
@kalpagamramakrishnan7786
@kalpagamramakrishnan7786 8 ай бұрын
Supersir
@tamilselvitamil9730
@tamilselvitamil9730 8 ай бұрын
Supper paatti😂😂😂😂😂
@sasirergasasirerga7825
@sasirergasasirerga7825 8 ай бұрын
Wow 300 movie she real superstar..
@msel04
@msel04 6 ай бұрын
Although this amma is from telugu background, see how she calls sridevi mother as Andhrakaari...she considers herself as tamil and from tamil nadu.. that is enough for telugus of tamil nadu.. they always associate with tamils and tamil nadu... so let us tamils not differentiate further...
@yashwanthpraveen4855
@yashwanthpraveen4855 2 күн бұрын
Of course
@kavinkumar7483
@kavinkumar7483 8 ай бұрын
This is my native meenampatti
@saraspathykatamuthu-nj9ii
@saraspathykatamuthu-nj9ii 5 ай бұрын
I like your channel ❤
@selvarajah6752
@selvarajah6752 7 ай бұрын
👍❤
@jayr.617
@jayr.617 8 ай бұрын
Never thought she was a Telugu/Naidu lady. Interesting
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 8 ай бұрын
anchor s understanding capacity is poor on relationship.
@ragragul6102
@ragragul6102 8 ай бұрын
சிரிதேவி அப்பாவாவது உறவுகளை அறிமுகப் படுத்தி இருந்திருக்கலாம்
@user-xj5ny9ro9l
@user-xj5ny9ro9l 4 ай бұрын
Hope one day Jahnvi Kapoor and Kushi Kapoor may come and visit them 😢
@manjukrish3620
@manjukrish3620 4 ай бұрын
Avangalam vara matanga
@nalvaravu3194
@nalvaravu3194 Ай бұрын
Kilipaalunga avalunga laam vara maatalunga
@anthonynadarmasih612
@anthonynadarmasih612 8 ай бұрын
I mis u sridevi mam 😢😢😢 my favourite actress Sridevi
@poobalanaravinth4613
@poobalanaravinth4613 8 ай бұрын
நடிகை கனகாவை எப்படியாவது நேர்கானுங்கள்
@sankar5557
@sankar5557 8 ай бұрын
என் கனவு தேவதை கனகா அன்றும் இன்றும் என்றும் ❤❤
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 7 ай бұрын
சூப்பர் grandmom....
@vijirajan1
@vijirajan1 8 ай бұрын
Meenampatti nagaraj..super
@rekhamichael6461
@rekhamichael6461 7 ай бұрын
We need in telugu this interview
@nandakumar7961
@nandakumar7961 6 ай бұрын
முதல் சூப்பர் ஸ்டார் vijainthimamla
@user-jl9wo1dq7w
@user-jl9wo1dq7w 8 ай бұрын
ശ്രീദേവി സൂപ്പർ 🌹❤
@viju1954
@viju1954 8 ай бұрын
Unfortunately her sudden/ suspicious death was not investigated at all.
@progressivecanadian7969
@progressivecanadian7969 7 ай бұрын
Sridevi, icon of Indian cinema! Born in சென்னை to Telugu speaking Parents. Simple as that
@MRC325
@MRC325 Ай бұрын
Her father spoke Tamil.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 8 ай бұрын
இந்தியாவையே மிரட்டிய நடிகை ...ஸ்ரீதேவி
@sroy9789
@sroy9789 6 ай бұрын
Wow! maraindhu kedandha unmaigal pole.
@peoplesvoice1458
@peoplesvoice1458 8 ай бұрын
Sridevi thangaya peti eduthu podunga
@rajakumarindia7603
@rajakumarindia7603 8 ай бұрын
SUPER. VERY INNOCET PEOPLE
@kumarann4569
@kumarann4569 5 ай бұрын
எல்லோரிடமும் உங்கள் தாய் மொழி என்ன என்று கேட்பது அருமை ......நன்றி
@gowriramachandran2585
@gowriramachandran2585 8 ай бұрын
🌸🤢🥊🌹✅🦋இவர்கள் யாருக்கும் ஸ்ரீதேவியையோ அவங்க அம்மாவையே புடிக்காது , அந்த கிழவி பேட்டி எடுப்பவரை திட்டுகிறார் .,அது புரியாம ஸ்ரீதேவி ,ஸ்ரீதேவி என்று கதறுகிறார் ,இவர் .,🌸🤢🥊🌹✅🦋
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna 8 ай бұрын
ரொம்ப உண்மை.பேட்டி எடுப்பவருக்கு இங்கிதம் என்றால் ஒன்றும் தெரியவில்லை
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 8 ай бұрын
@@SeethaGopalakrishna very immature anchor
@pandiselvis3860
@pandiselvis3860 8 ай бұрын
Antha Patti petti edupavarkalai thitturanga
@sroy9789
@sroy9789 6 ай бұрын
neengalum orun naal கிழவிyo கிழவன் aaka poreenge. Idhavide mosama pesapporeenge. Have some respect!
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 6 ай бұрын
உண்மை தான் அந்த காலத்தில் காதல் திருமணம் சாத்தியமில்லை மதிக்க மாட்டார்கள் சோத்துக்கு இல்லை என்றாலும் கௌரவம் முக்கியம் என்று தான் நினைப்பார்கள். தெற்கில் அது அதிகம்.
@beulahvasanthi2816
@beulahvasanthi2816 8 ай бұрын
Ayyapan wifeku two sons sathish and anand both are studied in sattur edward boys school my fathers students. Ramasamy MLA comes my house for ayyapan chidrens studies. Sweet and good boys i know him both.
@Gitasrivi
@Gitasrivi 8 ай бұрын
Thambi konjam muraiyellam kathukittu interview pannu. Sridevi appa kuu annan wife na chithi ya ppa
@sheejaharipad3857
@sheejaharipad3857 8 ай бұрын
😂😂😂
@katze007
@katze007 8 ай бұрын
Lols 😂😂😂😂
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 19 күн бұрын
😂😂
@lalitharamakrishnan1531
@lalitharamakrishnan1531 7 ай бұрын
Sridevi's mother is from Perumallapalli Village near Tirupati.She belongs to Reddy community. Sridevi's mother was Mr.Ayyappan's out of family wife
@rajp2956
@rajp2956 7 ай бұрын
sridevi "s mother was arrested in brothel case that time ayyappan bailed her mother .and kept sridevis mother as wife
@rajp2956
@rajp2956 7 ай бұрын
@@Alim-lw5hd yes she her sister
@rajp2956
@rajp2956 7 ай бұрын
@@Alim-lw5hd panniye un amma sister ellam papan othu porandadu sudhra naye
@chaitanyadeepakjujjuri6586
@chaitanyadeepakjujjuri6586 5 ай бұрын
Sridevi mother was half Reddy and half kamma Naidu caste,her grandmother is from ongole
@ashok-co4ju
@ashok-co4ju 5 ай бұрын
Sridevi father is Braman
@mysteryfactsintamil3497
@mysteryfactsintamil3497 8 ай бұрын
This is my native menampatty
@TheChinkutty
@TheChinkutty 8 ай бұрын
Is this Archives of hindustan sub channel??? Same voice and video style
@senthilkumarangnanapragass6087
@senthilkumarangnanapragass6087 8 ай бұрын
Nanga Andhra la erundhu vandha yendha suvadum illa, but Telugu pesuvom, tamizh um pesuvom..Inga Naidu la niraya pirivu eruku..comma, cavara,raja, Balija,valayal kara Naidu nu niraya pirivu..nanga comma, Andhra vu layum comma Naidu undu..
@senthilvel5478
@senthilvel5478 7 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@madhavanm7647
@madhavanm7647 8 ай бұрын
ஸ்ரீதேவியின் தந்தையின் சொந்த ஊர்தான் மீனம்பட்டி. தாயார் ஆந்திராவைச் சேர்ந்தவர். தாயார் அய்யப்பன் அவர்களுக்கு இரண்டாவது மனைவி. ஸ்ரீதேவியின் தங்கை முன்னாள் பஞ்சாப் தலைமை நீதிபதி திரு இராமசாமி அவர்களின் மகன் சஞ்சய் ராமசாமியின் மனைவி.
@ramyam1039
@ramyam1039 8 ай бұрын
Sridevi ammadhan mudhal manaivinu patti soldrangale... Correct kelunga
@revs_revs
@revs_revs 8 ай бұрын
​@@ramyam1039illaye
@murugesan1696
@murugesan1696 6 ай бұрын
​@@ramyam1039No Ayyappan's Second wife daughter Sridevi.
@srikanthsridharan8038
@srikanthsridharan8038 8 ай бұрын
Is this channel related to "Archives of Hindustan" KZbin Channel?
@Manisha33m
@Manisha33m 7 ай бұрын
Yes.
@ItzMe191
@ItzMe191 8 ай бұрын
Caste pathi thirupi thirupi edhuku kekreenga pa
@yashwanthpraveen4855
@yashwanthpraveen4855 2 күн бұрын
Adhaan. Jaadhi veri pudicha avan
@thirumalairaghavan
@thirumalairaghavan 8 ай бұрын
Eanga husband thaan moothavar nnu sonna neenga Sri Devi kku chithi yaa nnu kekkaraaru anchor 😅😅😅 thathi...
@drthasneem6785
@drthasneem6785 8 ай бұрын
நெறியாளர் வெஸ்ட்
@user-gx9iq4er1u
@user-gx9iq4er1u 8 ай бұрын
அவர் குடும்பத்தாருக்கு எனது நன்றி
@channels7354
@channels7354 8 ай бұрын
Went to take interview without any ground work.... கேனத்தனமா கேள்விகள்....
@SumankumarGaneshnaidu
@SumankumarGaneshnaidu 7 ай бұрын
🎉*Oru "Nanayathirkku "Erandu pakkam"❤ *Erandupakkam" Illavittaal" Adhu Nanayama' Erukkadhu"? Adhudhaan🌹 MS Sridevi 😂
@msivansivan1945
@msivansivan1945 8 ай бұрын
Sri devi 1st husbend midun chakkaravathy family life only one year
@ashwinkrish5342
@ashwinkrish5342 7 ай бұрын
பணம் வேறு குடும்ப பாரம்பரியம் வேறு என்று உணரமுடிகிறது.
@user-gx9iq4er1u
@user-gx9iq4er1u 8 ай бұрын
தேங்க்யூ சார் உங்களுடைய வீடியோ எனக்கு வழங்கிய உங்களுக்கு நன்றி
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
ХЕЧ БУЛМАСА МЕХНАТГА БИТТА ЛАЙК БОСИНГ #2024
0:10
Муниса Азизжонова
Рет қаралды 5 МЛН
Respect 🤯💯 || Look This 👰🏻#shorts
0:29
GOJU Amazing 99+
Рет қаралды 20 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:25
CRAZY GREAPA
Рет қаралды 5 МЛН
Can this capsule save my life? 😱
0:50
A4
Рет қаралды 37 МЛН
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28