தீ பிடித்து எரியும் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகு | Mayilai meenavan |

  Рет қаралды 1,402

Mayilai Meenavan

Mayilai Meenavan

Күн бұрын

Пікірлер: 6
@KottaiMeenavan
@KottaiMeenavan 3 жыл бұрын
மிக துயரமான சம்பவம் 😥😥😥
@dineshkumsr244
@dineshkumsr244 3 жыл бұрын
😢😢😢😢😢
@lohitdisha2371
@lohitdisha2371 3 жыл бұрын
Very sad to see bro 😥😢😭😭😭🙏
@kurushiyanmykurushiyanmy4489
@kurushiyanmykurushiyanmy4489 3 жыл бұрын
😣😣😣
@maheshmech1990
@maheshmech1990 3 жыл бұрын
ரொம்ப நாள் வீடியோ போடவில்லை நண்பா. கஷ்ட காலம் அடுத்து அடுத்து சோதனை நண்பா. அனைத்து மீனவர்களும் ஒன்றாக இறந்த மீனவர்களுக்காக போராட வேண்டும். எனது தாழ்மையான வேண்டுகோளும் இதுவே.
@maheshmech1990
@maheshmech1990 3 жыл бұрын
என்ன ஒரு அநீதி அண்ணா அந்த குழந்தை பிறந்து 23 நாள் அந்த வீடியோ பார்த்தேன் மனசு கலங்கியது அண்ணா. பாவம் அந்த குழந்தை தந்தை இல்லாமல் எப்படி வாழப்போகிறது. அண்ணா நீங்கள் ஏன் அவர்களை பேச சொல்கிறீர்கள். அவர்கள் அந்த வேதனையும் வலிகளையும் உணர்ந்தால் அவர்களே பேசி இருப்பார்கள். பிராங்க் எரர் ஸ்பாட் வீடியோ சினிமா கிசுகிசு இந்த மாதிரி வீடியோ பதிவுகளை யார் சொல்லி போடுகிறார்கள். அவர்களுக்கு புரிய வேண்டும் ஒவ்வொரு தடவையும் சாப்பாடு சாப்பிடும் போதும் கடல் வகை உணவுகளை சாப்பிடும் போதும் அது தெரிய வேண்டும். மீனவர்களில் பல பேர் யூடுப் சேனல் வைத்து இருக்கிறார்கள் ஆனால் அதில் ஒருசிலரை இதை பற்றி பேசி இருக்கிறார்கள். மற்றவர்கள் ஏன் பேச வில்லை அவர்கள் உங்கள் ஊர் இல்லை என்பதற்காகவா. தவறு மீனவர்கள் அனைவரும் சமம் கடலும் அனைவருக்கும் சமம் ஆகவே நாளைக்கு உங்களுக்கு இதே நிலை வருவதற்குள் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு கிடைக்கும் வரை அறப்போராட்டம் நடைபெற வேண்டும். ஒட்டுமொத்த மீனவர்களும் குரல் கொடுத்தாலே போதும் அனைவருக்கும் தெரிந்துவிடும். ஏன் இன்று வரை இது நடைபெற வில்லை. கண்டிப்பாக எங்கோ தவறு இருக்கிறது அதை சரிசெய்து மீனவர்களிடையே உள்ள ஏற்ற தாழ்வுகளை நீக்கி அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வு கிடைக்கும் வரை உறுதியாக இருக்க வேண்டும் நன்றி இப்படிக்கு அனைவர் நலமும் விரும்பும் உங்கள் தோழர் மகேஸ்வரன் சிவகங்கை யில் இருந்து. கண்டிப்பாக இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையாது இதற்கு தீர்வு கிடைக்கும் வரை. இருந்தாலும் அவர்கள் ஆன்மா அமைதி கொள்ள இறைவனை வேண்டுகிறேன். இதை பற்றி யாரும் பேசமாட்டறார்கள் ஏன் நீங்களும் பேச மாட்டீர்களா நண்பா. kzbin.info/www/bejne/rGTbXpKid8itpaM
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 13 МЛН
Он улетел, но обещал вернуться...
00:30
ПРЕМИЯ ДАРВИНА
Рет қаралды 4,9 МЛН
The World’s Most Terrifying Spyware | Investigators
10:20
VICE News
Рет қаралды 1,3 МЛН