அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றென்றும் நிலைத்துயிருக்க துஆ செய்கிறேன்.
@sharukhsharukh38685 ай бұрын
Amin Amin Amin Yarbbil Alamin🤲🤲🤲🤲
@ameenbasithameen42806 ай бұрын
அருமை !சிறந்த பெண்பேச்சாளர்
@benaziribrahim7256 ай бұрын
சுபுஹானல்லாஹ் "மறை வழங்கும் மாமருந்து '
@redstar45945 ай бұрын
மணம் களக்கத்தி்ல் இருந்தேண்....நண்றி சகோதரி அல்லாஹ் அருள் புரிவாணாக..,🇵🇸🇵🇸🇵🇸🇱🇰👍
@n.mohamedali40006 ай бұрын
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவனின்) பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். .(50:16)❤❤❤
@mujiburrahman8425 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே மாஷா அல்லாஹ்
@zia467866 ай бұрын
Alhamdulillah! Our Deen is so beautiful!!!💐💐💐💐💐
@shahulhameedhameed114825 күн бұрын
Masha allah ❤❤❤
@shahulmohamed84126 ай бұрын
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபராக்காத்துஹூ. அருமையான விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி
@naryanthurapsha58236 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இறை அருள் நிறைக ஆமீன்
@rahmanrahman20255 ай бұрын
அருமை சகோதரி 👍🏻ஜஸாக்கல்லாஹ் ஹைரன் 🤲
@banu-kr7hz6 ай бұрын
Assalamualaikum super 👌👏👏 very nice correct 💯 ரொம்ப அருமையாக பேசிரிங்க உன்மைதான் stress பற்றி correct சொன்னிங்க அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்
@shifanajan299826 күн бұрын
Yella pogalum iraivanukkey 🤲🤲☝️♥️♥️♥️♥️♥️
@yaasukhaleel6276 ай бұрын
Mashallah ❤ clear and Cristal speech Allah ongalukku Arulpurivanaga❤❤❤❤
@tamilan34005 ай бұрын
அல்லாஹ் எல்லோருக்கும் அருள் பாலிப்பானாக அமீன். Jazakallah khairan katheera