தீரன் சின்னமலை | வரலாற்றின் வரலாறு | Tnpsc | CentumAPP |

  Рет қаралды 81,286

CentumAPP -TNPSC

CentumAPP -TNPSC

Жыл бұрын

அனைவருக்கும் வணக்கம் ...!
நமது CentumAPP குடும்பத்தில் நீங்களும் ஒருவராக இணைய ...
கீழ்க்கண்ட LINK- களை பயன்படுத்துங்கள்
CentumAPP app link : play.google.co...
TNPSC Telegram link :t.me/centumapp
TNPSC WhatsAPP link :chat.whatsapp....

Пікірлер: 274
@user-ug6hx1lv3h
@user-ug6hx1lv3h 10 ай бұрын
What a way convey fantastic... thanks u
@CentumAPP
@CentumAPP 10 ай бұрын
Most welcome 😊
@vasanthirajamanickam4270
@vasanthirajamanickam4270 20 күн бұрын
Sir, உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏
@vetrivetri2427
@vetrivetri2427 Жыл бұрын
இதைவிட அழகாக எவராலும் சொல்ல முடியாது சிறப்பு .
@michaelraj7980
@michaelraj7980 Жыл бұрын
சமீப காலங்களில் தங்களுடைய பதிவுகளை பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. புரிந்து கொள்வதில் நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் சரியானது. நன்றி 🙏 சென்டம் ஆப்
@harijhk2680
@harijhk2680 Жыл бұрын
உங்கள் காணொளிகள் தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன். மிகவும் அற்புதமாக உள்ளது. எதையும் கதை வடிவில் தெரிந்து கொண்டால் நிச்சயமாக மனதில் நிற்கும் என்று நம்புபவன் நான். இதை தான் வெகு நாட்களாக தேடி கொண்டிருந்தேன். தயவு செய்து tnpsc யின் அனைத்து தலைப்புகளையும் தங்களால் முடிந்த வரை கதை வடிவில் பதிவிடவும். எங்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும். அனைவரும் நல்ல மனதுடன் சமூக பணியான அரசு பணியில் நம் முன்னோர்களின் வரலாற்றை நினைவில் வைத்து கொண்டு நல்ல சமூக பணியினை நியாயமாக செய்வோம். 🙏🙏 வாழ்க தமிழ்!!
@sandhiyav6408
@sandhiyav6408 Жыл бұрын
Recently addicted to watch your videos sir.. Thank you sir
@balakumarank1851
@balakumarank1851 Жыл бұрын
Ennakum 40 minutes time porathae therala 🎉
@Murugan-jd1bk
@Murugan-jd1bk Жыл бұрын
இன்றளவும் கொங்கு பகுதிகளில் தீரன் சின்னமலை தூக்கில் இடப்பட்ட ஆடி 18 நாளில் அவரது நினைவு தினம் அனுசரிக் படுகிறது.
@selevakumar567
@selevakumar567 Жыл бұрын
😊 ki
@Warrior5419
@Warrior5419 Жыл бұрын
It's a local holiday too
@moorthilamoorthila3163
@moorthilamoorthila3163 Жыл бұрын
இவ்வளவு தெளிவாகவும் மிகவும் அருமையாகவும் நடத்துவதற்கு மிக்க நன்றி வரலாற்றை இவ்வளவு அழகாக ரசித்து இதுவரையும் நான் படிக்கவில்லை ஆனால் போதிய நேரம் இல்லை என்று வருந்துகிறேன் மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது உங்களது பதிவு நன்றி
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@ranjiths3868
@ranjiths3868 Жыл бұрын
வரலாறு என்றாலே பயம் அண்ணா எனக்கு, உங்களுடன் பயணிக்கும் போது , வரலாறு படிக்க தூண்டுகிறது
@muthumari19948
@muthumari19948 Ай бұрын
Enakum epom video pakumpothu aarvama iruku
@dhaneshkumar3064
@dhaneshkumar3064 10 ай бұрын
இன்று தான் அவருடைய உண்மையான வீரத்தை உணர்ந்து கொண்டேன்... தங்கள் குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி...
@CentumAPP
@CentumAPP 10 ай бұрын
keep watching..
@andromeda5260
@andromeda5260 Жыл бұрын
Goosebumps moment theeran chinnamali beheaded the marx head 👿...seriously romba arumai sir unga video lam romba unarchi poorvama teach panringa ...every student need this type of teacher ...
@selvavishnu.p2662
@selvavishnu.p2662 Жыл бұрын
அருமையான மாவீரர் தீரன் சின்னமலை பற்றிய வரலாறு அருமையாக சொன்னீர்கள் அண்ணா வாழ்த்துக்கள் நல்ல பதிவு அருமை
@subhikshal.s4135
@subhikshal.s4135 Жыл бұрын
Even the teachers will not explain the history as you did.A perfect body language which has become a great imprint on my mind
@kaladevi1200
@kaladevi1200 Жыл бұрын
வரலாறு கேட்கும் போது உடல் புல்லரிக்குது. Geography classes கொஞ்சம் எடுத்தால் very use ஆக இருக்கும் brother.
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
ok keep watching
@manimegalaim8167
@manimegalaim8167 Жыл бұрын
Science class syllabus wise konjam podunga self padikkara students kku useful irukkum sir
@alamukuttyma1471
@alamukuttyma1471 Жыл бұрын
Maths syllabus wise podunga sir
@vijayp6470
@vijayp6470 7 ай бұрын
உங்கள் பணி செய்யும் செயல் மெய்சிலிர்க்க வைக்கிறது.....
@rajeshsoundar1159
@rajeshsoundar1159 Жыл бұрын
சார் வீரபாண்டிய கட்டபொம்மன்&மருது சகோதரர்கள் வாழ்க்கை வரலாறு வீடியோ போடுங்கள் சார்
@sasirekas4637
@sasirekas4637 Жыл бұрын
Thank you sir.. excellent explanation sir.. all videos are very interesting.. உங்கள் பணி மேலும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்..
@sha_boo_tri277
@sha_boo_tri277 8 ай бұрын
தீரன் சின்னமலையின் வரலாற்றை நீங்கள் நடத்தும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.🔥
@sivasankariudhayakumar9449
@sivasankariudhayakumar9449 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது சார்.நன்றி
@nikithaaniki8681
@nikithaaniki8681 13 күн бұрын
Tq for ur valuable explanation brother. Inaiku than 1st time ivara pathi therunchukanum nu thonuchu bcoz na mrg panikitathu kongu vellala gounder la than. Inaiku proud ah feel pantren Dheeran chinnamalai ayya va nenachu. Tq bro
@Mutharasankavi-v7w
@Mutharasankavi-v7w 4 күн бұрын
Time போனதே தெரியல,சூப்பர் teaching
@subharavi9589
@subharavi9589 Жыл бұрын
Thank you so much, Ungaloda ovoru classum andha eventkae kondu poguthu sir . Really hats off you sir 👍
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
ok keep watching
@yuvakani2327
@yuvakani2327 Жыл бұрын
Great explanation sir movie paatha maari iruku... 🤩🔥
@sabarigiri660
@sabarigiri660 Жыл бұрын
Vera level bro ninga ......ipo enoda inspiring leader theeeran chinna malai tha bro...🔥🔥.......!!!
@soundaryass8149
@soundaryass8149 8 ай бұрын
Sir thiran chinamalai pathi ipo than theruchukidan avara kadikudutha samayal karan mela romba kovam varuthu avara irunthu ivlo andu analaum ipo romba kastama iruku athu ealam neega tech panathala than sir nega great sir 🙏
@sindhuchitrarasu
@sindhuchitrarasu Жыл бұрын
Sir recent ah than unga videos pakka aramichan...shorts pathutu irukum pothu ungaloda oru short pathan atha pathuthan unga videos pakka aramichan...Nan self ah than prepare pandran naraya videos pathu padichi irukan notes eduthu thirumbavum pathu irukan...but unga video it's really super sir...notes edukanumnu avasiyamey ila nenga sona visiyam apdiyae nabagathula iruku examku ungaloda videos mattum patha pothum book pathu padikanumnu avasiyam ila ithu enoda opinion...tnq sir please continue sir inum naraya videos podunga sir ena mathuri studentsku useful ah irukum...
@gomathipandi1435
@gomathipandi1435 6 ай бұрын
Sir nenga really great sir thank you namakaga poradiyavarkalai marakave kudathu sir namma thalaimurainarukum eduthu solla vendum sir.
@vigneshwarip9495
@vigneshwarip9495 Жыл бұрын
Kathiya padikara ungloda concept wise teaching super sir iam really thanku for your effort
@VigneshM-gj3pv
@VigneshM-gj3pv Жыл бұрын
அருமையான வகுப்பு sir.....வீரபாண்டிய கட்டபொம்மன்,,,,மருது சகோதரர்கள்,,,,பூலி தேவர் ஆகியோரின் வரலாறு வகுப்பு எடுக்கவும் சார்....Please
@deepa-nl7yp
@deepa-nl7yp Жыл бұрын
Very excellent explanation, thank you sir
@deepikaperumal
@deepikaperumal Ай бұрын
Thanks na ithu ennaku tnpsc preperation ku useful ha iruku❤😊
@sakthivel-bk9hx
@sakthivel-bk9hx 24 күн бұрын
Sir super ah sonninka, chinnammalaiya pattri, very interesting history
@ananthn8873
@ananthn8873 6 күн бұрын
தீரன் சின்னமலை ஐயா வரலாறை பற்றி கூறுவதற்கு நீங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் தீரனே தெய்வம்🙏🙏🙏🙏😍
@rnyamsm6586
@rnyamsm6586 10 ай бұрын
Thanks is not an enough word sir it's more emotional &never forget sir thank you so much sir 🙏🏼
@punipunitha9577
@punipunitha9577 10 ай бұрын
அருமையான வகுப்பு 💐 unit8 fulla videos potuga sir
@sr9618
@sr9618 Жыл бұрын
அருமை அண்ணா உங்கள் பனி மென்மேலும் தொடர வேண்டும்
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
ok keep watching
@tamilvalluva1421
@tamilvalluva1421 2 ай бұрын
Romba feel panna vachidinga sir thippu sulthan story sethu thaan...😢
@Varshushort
@Varshushort Жыл бұрын
Bro naa innaikki thaan unga channela paathen romba satisfied aa feel pannen romba thanks bro
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thank you so much... keep watching
@jananimohan1790
@jananimohan1790 Жыл бұрын
Yr classes very useful.. Starting period la padika nala iruku.. Tq
@padmaranjithkumar7876
@padmaranjithkumar7876 Жыл бұрын
En native sankari than....... Everytime during travel Dheeran chinnamalai ninaivu mandapatha cross panum pothu onnum thonathu just anga iruka plants and greens paathutu poiduvom but ipa than oru mariyathaiyeh varuthu anga ulla poi paakanumnu iruku.....
@shanmuharajan3922
@shanmuharajan3922 Жыл бұрын
Great information ❤
@mahi9480
@mahi9480 Жыл бұрын
Sir, excellent narration, time ponade teriyala sir, first inda video dan pakren, ini yela classes um paka poren sir, thank you so much sir.
@priyasaravanakumar3591
@priyasaravanakumar3591 11 ай бұрын
Interesting to learn history because of ur way of teaching
@CentumAPP
@CentumAPP 11 ай бұрын
Glad to hear that
@priyaa1234
@priyaa1234 10 ай бұрын
Recently iam watching ur videos its very useful for every student and iam very inspire .Thank you
@thangarajm2918
@thangarajm2918 Жыл бұрын
Bro oru 2days ah tha unga vedio pakka arampichan aiyo vera level anna
@sharmilitlikesong9889
@sharmilitlikesong9889 Жыл бұрын
வணக்கம் சார்...🎉.. ஒவ்வொரு வகுப்புகள்அனைத்தும் videos more times பார்க்கிறேன் சார்.. வரும் காலம் தலைமுறைகளுக்கு கொண்டு சொல்வோம்.. வரலாறு கதைகள் எங்கள் வீட்டில் அம்மா விருப்பிகேப்பார்...🎉 வரலாறு கதைகள் பற்றி வகுப்புங்க மிகவும் நன்றி சார் நன்றி சார் 💥 ஏழை மாணவர்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கு சார் 🎉.. உங்கள் சேவைக்கு கடவுள் என்றும் துணை இருப்பார்... நன்றி சார் 🎉
@manimegalaim8167
@manimegalaim8167 Жыл бұрын
Super sharmili sis
@sumithrasumi7958
@sumithrasumi7958 Жыл бұрын
Sir. clear explanation and test irutha supra irukum sir ....
@goldgold6552
@goldgold6552 Жыл бұрын
Super anna unga video paakum pothu history padikanumnu aasa varuthu good explanation bro tq
@srividhyavinothkumar8572
@srividhyavinothkumar8572 Жыл бұрын
Arumai
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
ok keep watching
@Kuttypa2627
@Kuttypa2627 7 ай бұрын
Speechless sir... Thank you so much sir
@ariviyalavani
@ariviyalavani Жыл бұрын
Unit 9 Edutha Romba usefull ha irukkum sir
@mohammedharris117
@mohammedharris117 Жыл бұрын
last one month i see your videos it is very interisting please put daily current affairs video
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
ok keep watching
@n.maheshwari-fb5gj
@n.maheshwari-fb5gj Жыл бұрын
தொல்லியல் அகழாய்வு part 2 போடுங்க சார்
@b.karuppasamysamy345
@b.karuppasamysamy345 10 ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா.
@sheelakumarii7842
@sheelakumarii7842 Жыл бұрын
U r class is very useful to me
@user-tz9fo2uq2q
@user-tz9fo2uq2q 10 ай бұрын
Very useful sir 🎉Thank you sir thank you so much ❤❤❤
@CentumAPP
@CentumAPP 10 ай бұрын
Most welcome
@boopathi1812
@boopathi1812 13 күн бұрын
அண்ணா நீங்கள் தான் தெளிவாக சொன்னிர்கள்.
@rishanafairozekhan2256
@rishanafairozekhan2256 10 ай бұрын
Unga videos mattum dhaan gk ku follow panten sir. Repeat mode la kettu kettu mandaila direct aah aethikittu iruken
@Hamarunisha786
@Hamarunisha786 Жыл бұрын
Ongaloda ovvoru vedio um parthu na piramithu pohiren sir neenga anaivora varalarum engaluku puriya vaikireenga pinnalil ongakita padicha Students ongaloda varalatrai pesuvarkal ongaluku thanks solla words ee illa sir
@sankarram7114
@sankarram7114 Жыл бұрын
Bro super bro. Neengal kuriya vitham arumaiyaga irunthathu
@srinivasans.p5783
@srinivasans.p5783 17 күн бұрын
You are great teaching staff sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍lots of thank you sir
@CentumAPP
@CentumAPP 17 күн бұрын
Thanks and welcome
@muthukaruppan4010
@muthukaruppan4010 Жыл бұрын
முத்து லெட்சுமி ரெட்டி; கடலூர் அஞ்சலையம்மாள்.அம்புஜத்தம்மாள்.தரமாம்பாள்.மூவலூர் இராமாமிர்தம் ............. விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்கு
@udhayakumarm8597
@udhayakumarm8597 9 ай бұрын
Sir super teaching sir class start pani video podunga sir please unit 7,8 ku usefull aa irrukum 🙏
@CentumAPP
@CentumAPP 9 ай бұрын
தொடர்ந்து பாருங்கள், ஆதரவுக்கு நன்றி!
@sasikalaraajganesh3056
@sasikalaraajganesh3056 Ай бұрын
Thanks for your explanation
@mageshwaran9695
@mageshwaran9695 5 ай бұрын
Bro maruthu brothers video and thenni india kilachi videos applied pannunga bro pls
@mahivino8799
@mahivino8799 9 ай бұрын
Very clear explanation tq sir 😊
@arjunpc3346
@arjunpc3346 Жыл бұрын
Salute Dheeran Chinnamalai 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
@manimegala8652
@manimegala8652 5 ай бұрын
Your Way of teaching is super sirr....keep it up...
@CentumAPP
@CentumAPP 5 ай бұрын
Keep watching
@graceebanazer2161
@graceebanazer2161 Ай бұрын
🎉🎉 sir ur teaching perfect
@sridevip5285
@sridevip5285 6 ай бұрын
Really very effective class sir.
@CentumAPP
@CentumAPP 6 ай бұрын
Thanks and welcome
@AKILASRIDHAR-yj9sx
@AKILASRIDHAR-yj9sx Жыл бұрын
Sir unga class super Ungal ludaya video all super
@vijayalakshmiarunachalam4792
@vijayalakshmiarunachalam4792 Жыл бұрын
Arasargal.varalaaru podunga,porulaatharam class edunga anna
@rameshramesh-gi4mc
@rameshramesh-gi4mc Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@jansiselvarani7279
@jansiselvarani7279 Жыл бұрын
Really superb sir. Thank you sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@NilaAM1201
@NilaAM1201 5 ай бұрын
Sir நான் உங்க வீடியோஸ் ரொம்ப எதிர் பாக்கறேன். கஷ்டமா இருக்கற டாபிக்ஸ் history எல்லாம் நடத்தனா ரொம்ப help ah இருக்கும். Pls sir. நீங்க நடத்தனத once பாத்துட்டு நா ஒரு time படிச்சாலே எனக்கு ஈசி ah புரிஞ்சிடுச்சி pls எல்லாம் lesson kum வீடியோ போடுங்க. டெல்லி சுல்தான் விஜயநகர பேரரசு elam
@sangeethaa7541
@sangeethaa7541 Жыл бұрын
Polity sylabus wise class edunga sir
@vasudevan61012
@vasudevan61012 Жыл бұрын
Thank you so much sir
@SaranSaranraj-zl2mq
@SaranSaranraj-zl2mq Жыл бұрын
சிவன் மலை சென்னிமலை சின்னமலை 🔥😍😈
@anishbala8372
@anishbala8372 14 күн бұрын
Very nice class brother
@Lakshmi-r1k
@Lakshmi-r1k Ай бұрын
Very useful information sir.
@CentumAPP
@CentumAPP Ай бұрын
Thanks and welcome
@JaganJagan-mc8vx
@JaganJagan-mc8vx Жыл бұрын
Dheeran chinnamalai💚❤️
@dineshdurai416
@dineshdurai416 10 ай бұрын
Tharkuri😂
@sharmilamurugan
@sharmilamurugan Жыл бұрын
Sir science classes podunga sir romba help fulla irukum
@rajiraji545
@rajiraji545 10 күн бұрын
Great job.
@ManiM-pk4qv
@ManiM-pk4qv 11 ай бұрын
Super sir 🎉🎉🎉
@JayaJaya-sn9rf
@JayaJaya-sn9rf 9 ай бұрын
Sir.. super ah solli kutukkuringa sir...
@aravindkumar3224
@aravindkumar3224 Жыл бұрын
Very interesting sir,, Really good
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep Watching
@dhivyarabi5806
@dhivyarabi5806 Жыл бұрын
Romba useful la unga video iruku thank u
@KanimozhiS-sv5go
@KanimozhiS-sv5go 10 ай бұрын
Wow 👌 sir thank you 👏👏
@kalanithik2238
@kalanithik2238 Жыл бұрын
அருமை👏
@Varshushort
@Varshushort Жыл бұрын
Bro please konjam maruthu pandiyargal, kattabomman pathi video podunga please atha mattum pottingana naa intha topic mudichiduven bro. Unga video paatha nalla understand aaguthu bro. Athan bro repeateda kekkuren please kochikama podunga bro. Please bro 🙏🙏🙏
@priya-jk
@priya-jk 3 ай бұрын
Please cover all leaders...very interesting
@AathviCreation
@AathviCreation Жыл бұрын
தெளிவான விளக்கம்
@Praveen-vp5is
@Praveen-vp5is Жыл бұрын
கொங்கு நாட்டு சிங்கம்
@anbuselvam7158
@anbuselvam7158 Жыл бұрын
Thank you sir 🙂🙏
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
ok keep watching
@mahamaha6309
@mahamaha6309 11 ай бұрын
kuptharkarkal ,Delhi sulthankagal ,mugalaya perrasu ivagala lo da history explain pannuinga pls sir
@sathiyabamas9404
@sathiyabamas9404 Жыл бұрын
Sir economics video podunga...
@chandrak9393
@chandrak9393 7 ай бұрын
Rompa nanri sir
@tamilmozhib2243
@tamilmozhib2243 8 ай бұрын
மிக்க நன்றி சார்
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 Жыл бұрын
அருமை ஐயா
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
தொடர்ந்து பாருங்கள்...நன்றி!
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 13 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 33 МЛН
Dheeran Chinnamalai | Tamil | Madan Gowri | MG
16:48
Madan Gowri
Рет қаралды 291 М.
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН