சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை💪💪
@arumugam82737 ай бұрын
சூப்பர்
@pandiyana4946 ай бұрын
❤
@ManiMani-on8vl3 ай бұрын
அழகுமுத்து கோனார் முதல் சுதந்திர போராட்ட வீரர்
@takuptwin_tkt Жыл бұрын
தீரன் சின்னமலை அவர் பெயரைக் கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்த்தது....❤❤❤
@tharaneeshvel8195 Жыл бұрын
❤💥💥
@King21030Ай бұрын
🎉🎉🎉🎉
@shanmugasundaramsundaram7179 Жыл бұрын
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலை அருகில் உள்ளது மேலப்பாளையம், இது சின்னமலையின் தாய்வழி தாத்தா வீடு தீர்த்தகிரியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை
@maravarman19 Жыл бұрын
கொங்கிலே பாடப்படும் கும்மிப்பாட்டு நாமறிந்ததே. " கட்டுத்தடிக்காரன் முன்னே வர, இளம் கருப்ப சேர்வையும் பின்னே வர, வட்டப்பொட்டுக்காரன் சின்னமலை நடுவில் வர "
@yuvayuvy Жыл бұрын
Goosebumps.. great tamilan.. தீரன் சின்னமலை.. 👍🏻
@Iamgevesh Жыл бұрын
Deep talks tamil இல் பலநாட்களாக எதிர்பார்த்த பதிவு, மிகவும் அருமை🤩 தீரன் சின்னமலை புகழ் வாழ்க🙏
தமிழக மன்னர்கள் அனைவரும் துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடிந்தது. ஒரு தமிழனை கூட வீரத்ததால் வீழ்த்த முடியவில்லை. வீரத்தின் விளைநிலம் தமிழன்.
@sabarigirid7259 Жыл бұрын
Unmai bro ture thairiyam ellai
@gopalramadoss5684 Жыл бұрын
தமிழனே தமிழனை காட்டி கொடுத்தாரு எட்டப்பன்.
@VelusamiV-d9f4 ай бұрын
Veerannama
@R71editzz67 Жыл бұрын
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்_❤️💚
@gandhimuthu7188 Жыл бұрын
தீரன் சின்னமலை அவர்களின் நினைவு போற்றுவோம்
@AshokKumar-fr7qy Жыл бұрын
வீரன் தீரன்... 🙏🙏🙏
@krishnaraja4569 Жыл бұрын
ஒட்டுமொத்த தமிழருக்கும் சொந்தம் தீரன் சின்னமலை அவர்கள், வெறும் கவுண்டர் மக்களுக்கு மட்டும் சொந்தமில்லை, நாம் தமிழர்கள் அனைவரும் அவரைக் கொண்டாட ஆரம்பித்தால் கொங்கு கவுண்டர்களும் அதைப் பாராட்டி நம்முடன் ஒற்றுமையாக இருப்பார்கள்😊
@santhoshvelugoundar2013 Жыл бұрын
ஆனால் பாருங்க கவுண்டர்கள் ஆடிட்டர் பாலு அவர்கள் தலைமயைில் முதல் முதலில் ஓடாநிலைக்கு தீர்த்தகாவடி எடுத்து சென்று நாடு அறிய வைத்தார்கள்...பிறகு ஈரோடு கலெக்டர் மூலம் கோரிக்கை வைத்து முதல்வர் ஜெயாவிடம் எடுத்து சென்று மணிமண்டபம் கண்டவைத்தார்கள்...அன்று கவுண்டர்கள் எடுத்த முயற்சி இன்று நாடே.போற்றும் வீரன் வெளியே தெரிய வந்தது எப்பையாவது உண்மையை பேசுங்கடா தும்பிகளே
@kathireshkathiresh3900 Жыл бұрын
@@akildharsangoundar237dai una
@krishnaraja4569 Жыл бұрын
@@akildharsangoundar237 ungla mathri panningluku lam Dheeran chinnamalai support panna Mataru, avar pothuvanavar, oru sudhanthira porata thiyagiya jaathikulla adakka patha aayul dhandanai nu kondu vara poranga, athula nengalam sikkuvinga, athuku kongu vellalar gounder makkale support panuvanga
🌹"கட்டுதடிக்காரன்" என்கிற "கொங்கு குணாளன்" வரலாறு சொல்லுங்க நண்பா 🌹போர்கலை கற்றுகுடுக்கும் ஆசான்னாக இருந்தவர் கொங்கு குனாளன் ஆவர்🔥
@nachiyarganesan2049 Жыл бұрын
அருமையான கருத்து தமிழ் மண்ணில் பிறந்தவர்கள்வீரனாகத்தான்.இருப்பார்கள்
@nachiyarganesan2049 Жыл бұрын
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@thavasuk37652 ай бұрын
தீரன் சின்னமலை அவர்கள்,நம் தமிழர்களின் வீரனின் வரலாற்றின் பக்கங்களை உருவாக்கி வைத்துள்ளார்கள்,அதில் தமிழ் மண்ணின் வீரன் தீரன் சின்னமலை ....போற்றுவோம்🎉❤ 🎉🎉
@hemaselvarajhema5949 Жыл бұрын
அருமையான பதிவு...வரலாற்றின் பல மாவீரர்களோடு பின்னோக்கி பயணிக்கிறோம்....பல நேரம் கனத்த இதயத்தோடு.....நன்றி.....
@munirajan644311 ай бұрын
நான் வரலாற்று துறையில் உள்ளேன் இதன் மூலம் பல வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன் நன்றி சகோ
இப்படியே பெருமை பேசிக்கிட்டு ஊம்பிகிட்டு திரிய வேண்டியதுதான்.
@-Muthukumar-riyath Жыл бұрын
இந்த நூற்றாண்டில் முதலில் அழியப்போகும் இனம் தமிழினம்.
@ksingaravelan1815 Жыл бұрын
Don't tell tamilan gount not tamil people
@akildharsangoundar237 Жыл бұрын
Kongu born to rule
@mmdd7674 Жыл бұрын
எங்கள் தெய்வம் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி
@gandhikathiresan8 Жыл бұрын
மாவீரன் தீரன் சின்னமலை தமிழர் வீரத்தின் தீரத்தின் அடையாளம் கொங்கு சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே எங்கள் தீரன் சின்னமலை❤❤❤❤❤❤❤
@Praveen-vp5is Жыл бұрын
வேளிர் வகையறா 💚❤💚 theeran blood🩸
@sudhapalanivel7360 Жыл бұрын
அண்ணா உங்கள் கணோளி மிக அருமையாக உள்ளது மேலும் பல கணோளிகளை பதவிட வாழ்த்துக்கள்👍👍👍
@rajendraramasamy7034 Жыл бұрын
கொங்கு சிங்கத்தின் பெருமையை கூறியமைக்கு கோடனா கோடி நன்றி.... 😢😢😢😢ஆனால் ...நம் குழந்தைகளின் பாட புத்தகத்தில் இவர்களை போன்ற தமிழகத்தை சார்ந்த வீரர்களின் வாழ்க்கை வரலாறு கிடையாது... பூலித்தேவன் வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் அழகுமுத்துகோன்...போன்ற என்ற்ற வீரர் உள்ளார்கள்....இதை யேல்லாம் வேண்டும் என்ற மறைத்துள்ளார்கள் இந்த ஆரிய திருட்டு திராவிடன்கள்.....
@Paramporulthedi Жыл бұрын
பூலித்தேவன் அழகுமுத்துக்கோன் போன்றவர்கள் பற்றி எல்லாம் எந்த புத்தகத்தில் இருக்கிறது??? பாடப் புத்தகங்களில் எந்த தமிழ் மன்னனின் வரலாறும் இல்லை
@ragupathi62914 ай бұрын
மெட்ரிக் பள்ளிகளில் தீரன் சின்னமலையின் வரலாறு இப்ப இருக்கிறது...என் மகள் படித்து காட்டினால் ஆனால் ஆங்கிலத்தில் இருக்கறது
@yuvarajstudentsforce3266 Жыл бұрын
தீரன் சின்னமலை கொங்கு நாட்டு மாவீரர்
@sankarchinnappan3766 Жыл бұрын
தமிழ்நாட்டு வீரன்
@Paramporulthedi Жыл бұрын
TAMIL KING
@MAJORITIESVOICE Жыл бұрын
KONGUNADU is not Tamilnadu
@nithyashanmugasundaram1583 Жыл бұрын
@@sankarchinnappan3766 seri appa aadi 18 appa vanthu avaruku mariyathai seluthu
@ik_7777 Жыл бұрын
@@MAJORITIESVOICEகொங்கு நாடு சேர நாடு
@pulsarbala1430 Жыл бұрын
மாவீரர் தீரன் சின்னமலை....❤
@Jairaman-zm9xl10 ай бұрын
கட்டுத்தடிக்காரன் video podunga
@sst.arunkumar.1990 Жыл бұрын
கொங்கு நாடு மாவீரன் தீரன் சின்னமலை ஐயா
@konguvellalarkudimagan1443 Жыл бұрын
கருப்பு சேர்வை கொங்கு நாவிதர் வம்சம் ❤
@ezhumalairaja40957 ай бұрын
எல்லாருக்கும் உரிய தலைவன் ஒரு சமூகம் மட்டும் எங்களுக்கு ஆன தலைவர் என்பது எப்படி ஏற்படையாது ஆகும்??????? தீரன் சின்னமலை 🔥
@knmedia6837 Жыл бұрын
மாவீரன் கட்டுத்தடிக்காரன் குணாளன் நாடார் வரலாற்றை பற்றி வீடியோ போடவும்
@kongukunalan Жыл бұрын
🌹போர்கலை குருவாக விளங்கும் கட்டுதடிக்காரன் என்கிற ஆசான் "கொங்கு குணாளன்" வரலாறு கூருங்கள் நன்பரே. அதேபோல் கருப்பு சேர்வை பற்றியும் கூருங்கள் 🌹குனாளன்,தீரன்,கருப்பு சேர்வை ஆகிய மூவருமே கொங்கு மண்டலத்தில் ஓன்றாக போராடியவர்கள். 1)குனாளன்=போர்கலை ஆசான் 2)தீரன் = வீரபேச்சாளர் 3)கருப்புசேர்வை= போராளி 🌹"தீரன் சின்னமலை" தனது வீரமிக்க பேச்சால் மக்களை ஓன்று திரட்டி படையை உருவாக்கியவர் 🌹"குனாளன்" தீரன் கூட்டி வந்த படைக்கு வாழ்வித்தை,களரி,தடி வரிசை,மல்யுத்தம் போன்ற போர்கலையை பயர்ச்சி தரும் ஆசான். 🌹கருப்பு சேர்வை இவர்களுக்கு இருவருக்கும் மிக நெருக்க மான நண்பன். இவர்கள் அமைத்த இந்த படைக்கு தலைமை தாங்கும் தளபதி. 🌹இப்படி மூன்று பேரும் நாட்டுக்கு உயிர் தியாகம் செய்தவர்கள் அதனால் இவர்களின் வரலாறையும் போடுங்கள்🙏🙏🙏
@sivanm2703 Жыл бұрын
அடித்து விடு ஆரம்பத்தில் தீரன் சின்னமலை தான் குனாளன் னு சொன்னீர்கள் இப்போது தளபதி அரசாங்க ஆவணங்கள் காட்ட முடியுமா தீரன் சின்னமலையோடு தூக்கில் ஏற்றீயவர்கள் 4 பேர் தீரன் கருப்ப சேர்வை அகமுடையார் மற்றும் 2 தம்பிகள் ஆனால் உங்கள் கதை குனாளன் தவசி செல்லி கருப்பு சேர்வை 4 நாடார் னு படைகள் அதிகம் அதில் பங்கேற்று இருக்கலாம் அதென்ன பேச்சாளர்
@kongukunalan Жыл бұрын
@@sivanm2703 🌹நாங்க எப்பே தீரன்சின்னமலை மற்றும் கொங்கு குனாளன் இருவரும் ஓன்று என்று சொன்னோம் ஆதாரம் உண்டா உங்களிடம் 🌹அதே போல் கொங்கு குணாளன் இருந்தர்க்கு பல ஆதாரங்கள் மற்றும் பட்டயங்கள் உண்டு 🌹கட்டுதடிகாரன் முன்னடக்க கருப்புசேர்வை பின்னடக வட்ட பொட்டு காரன் சின்னமலை வாரான்டியோ தீரன் கும்பி பாடலில் உள்ளது! 🌹கட்டுதடிகாரன் என்பவர் கொங்கு குனாளன் நாடார்! கட்டுதடிக்காரன் முன்னடக்க என்றால்,கொங்கில் முதல் தோன்றிய சுதந்திர மாவீரன் என்பது அர்தம் 🌹கொங்கு குனாளன் நாடார் பொய் என்றால் தீரன்சின்னமலையும் பொய்தான்🔥🔥🔥
@Hirangamer__224 ай бұрын
😂😂@@sivanm2703
@இளவரசிமசாலாАй бұрын
அருமை மாவீரன் தீரன் சின்னமலை❤
@sakthikoki8049 Жыл бұрын
அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வா்த்தையும் என் நெஞ்சை தைத்தது🔥🔥🔥
@kvgmedia24 Жыл бұрын
தீரன் சின்னமலை கவுண்டர் தமிழகத்தில் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் மாவீரன் 💚❤️🙏
@muthukrishnan6160 Жыл бұрын
கவுண்டர் என்று ஒரு வட்டத்திற்குள் அழைக்காதீர்கள் மாவீரன் தீரன் சின்னமலை மரத்தமிழன் தமிழர் அனைவருக்கும் சொந்தக்காரர்
@AshokKumar-fr7qy Жыл бұрын
சிறப்பான தொகுப்பு.... 🙏🙏🙏👌👌👌👌
@subashprabhu7386 Жыл бұрын
அஹா அஹா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு திரன் சொல்லுக்கு வரா வேண்டும் ஒரு தமிழன் வீரம் நண்பா உங்களுைய திரன் சினமலை காணொளி பார்த்த பிறகு என்னோடு நரபுகள் புடைகிரது நண்பா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நன்றிகள் நண்பரே
@akildharsangoundar237 Жыл бұрын
Not tamil kongu
@JeevaNadar5195 Жыл бұрын
குணாளன் history podunga
@Anand2007 Жыл бұрын
கட்டுத்தடிக்காரன் பற்றி காணொளி போடுங்கள் 🙏🏻
@kongeezhu164 Жыл бұрын
தீரன் வரலாறு கேட்கும்போதெல்லாம் அவருடைய முடிவை கேட்காமல் இருந்திருக்கலாம் என்று கண்களில் நீர் வழியும்
@rajaramank3290 Жыл бұрын
மிகவும் அருமை..... தீரன்சின்னமலை பெயரை உச்சரிக்கும் போதே நம் உள் வீரம் விளைகிறது....
@Jerry-o8e2 ай бұрын
21:42 Goosebumps ❤
@yuvarajstudentsforce3266 Жыл бұрын
Goosebumps⚡💥
@rsp_sethu_cinema_344 ай бұрын
Ennoda carrier la kandipa oru naal dheeran cinnamalai movie edukanumnu ninekren🥰
@subramaniamdurai7031 Жыл бұрын
மாவீரன் தீரன் சின்னமலை படைத் தளபதியாக இருந்த பொல்லான் வரலாறு பற்றி பதிவு போடுங்க நண்பரே நன்றி
@கவுண்டபயகருப்பு Жыл бұрын
மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் படைத்தளபதி கருப்பசேர்வை.. வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்
@SivaKumar-kq5qu Жыл бұрын
Ur story explanation is equal to KGF Movie thrilling scenes... வேற level தலைவா...
@saikumarkhan Жыл бұрын
தமிழன்டா 💪💪💪💪💪💪
@GkThayananth9 ай бұрын
Goose bumps....while listening to this....really awesome explanation...thank you for making our kongu Nadu proud...💚❤️
@mahendhranmahendhran6873 Жыл бұрын
கொங்கு மண்டலத்தில் எங்கள் தலைவன் 💚💚💚
@VELLALARUNITYFORCE307 Жыл бұрын
கொங்கு நாட்டு சிங்கம் மாமன்னர் தீரன் சின்னமலை கவுண்டர் எங்கள் குலதெய்வம் ⚡🔰
@Vannilavan3 Жыл бұрын
அனைவருக்குமான தலைவர் ❤
@Guhan_Official8 ай бұрын
“தீரன்,தீரன்…” it’s just goosebumps 💚❤️
@organicerode Жыл бұрын
உண்மை வரலாறு சிறிதே. வருத்தமளிக்கிறது.
@VelusamiV-d9f4 ай бұрын
Enna
@SaravanaKumar-ud9zi Жыл бұрын
Really I'm cried at last😢. தீரன் சின்னமலை கவுண்டர் வாழ்க
@manikandanarasai34023 ай бұрын
Dai. Mairu
@mdniasАй бұрын
Jaathi vaeriyana neee….
@MohankumarKumar-sy5xd6 ай бұрын
Weldon Weldon Weldon 💯 Theeran Chinnamalai thaththa!! U r Marvelous @ Ever!!!👊🫳👁️👁️💯🕺👌👍🗣️!!!
@a.palanimuthu98759 ай бұрын
இவருடன்சேர்ந்து சண்டை போட்ட ஓமலூர் படையாச்சி மறந்து விட்டீங்களே 🌹🌹🌹🌹🙏🔥🔥🔥
@@-Muthukumar-riyath தீரன் அய்யா கல்வெட்டில் கூட அவரை *தீர்த்தகிரி உத்தம காமிண்டர்* னு தாங்க இருக்கும்... கல்வெட்டு கிடைத்த ஊர் திருப்பூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் வருடம் 1793 ...... தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டது..... சாதிய சாதியா மட்டும் பார்க்கணும்...
@akildharsangoundar237 Жыл бұрын
@user-mc6nu3zo6s it's a Pride for gounder
@akildharsangoundar237 Жыл бұрын
@@-Muthukumar-riyath Then it's community
@Paramporulthedi Жыл бұрын
@@akildharsangoundar237Go and Welcome North Indians they will sew your pride
@MuniRaj-yx9kfАй бұрын
Dheeran chinna malai history in our TN School books, 8th std - 4.) people revolt 10th std - 6.) early revolts against British 11th std - 18.) Early revolts against the East India company in Tamilnadu.
@MuthukumarS504 Жыл бұрын
2ஆயிரம் ஆங்கிலேயர்களை தோற்கடித்து வெற்றி பெற்றவர் எங்கள் மாவீரன் *(ஒண்டிவீரன்)....This is higher biggest record history...💥💥💥🔥🔥🔥🔥🔥
@Paramporulthedi Жыл бұрын
ondiveeran is Telugu
@Nagavickra-F Жыл бұрын
Bro
@Saravanansaravanan-le8lu Жыл бұрын
@@Paramporulthediஒண்டிவீரன் தமிழ் 🙏🙏🙏🙏❤️❤️❤️🎉🎉🎉
@Paramporulthedi Жыл бұрын
@@Saravanansaravanan-le8lu ondiveeran belong to Telugu arunthathiyar caste
@Saravanansaravanan-le8lu Жыл бұрын
@@Paramporulthedi உனக்கு தெரியுமா தெலுங்கு நு
@k.giridhar935510 ай бұрын
இந்த மாதிரி ஒரு உணர்வு எனக்கு வந்ததே இல்லை அப்படி ஒரு புல்லரிப்பு🎉🎉
@DeepTalksTamil10 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@seran_143 Жыл бұрын
அண்ணா ஒண்டிவீரன் பற்றி போடுங்க
@mmmadasamy6898 Жыл бұрын
இது தமிழர்களுக்கு மட்டுமே
@Sinnathambi55723 ай бұрын
@@mmmadasamy6898 சக்கிலியர் தமிழர் தான் கல் வெட்டுக்கள் காண்பித்து விட்டா நீங்கள் என்ன செய்வீர்கள் ❓ஒன்டி வீரன் உன்மையான பெயர் முத்து வீரன் கல் வெட்டுக்கள் இருக்கு ஒன்டி வீரன் மதுரை வீரன் கந்தன் பகடை முத்தன் பகடை பொட்டி பகடை பொல்லான் பகடை பகடை ராஜா சிலை திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ளது காலம் 8 ஆம் நூற்றாண்டு தென் மாவட்டங்களில் குல தெய்வமாக சின்ன தம்பி சேர்வரான் (எ) சேர்வைகாரண் சாமி வணங்கி வருகின்றனர்
@greenvillage3705 Жыл бұрын
ஓடாநிலை சென்று அவரது மணி மண்டபம் சென்று பார்த்தவர் சார்பாக இந்த காணொளி வெற்றிபெற வாழ்த்துக்கள்
@s.manikandanmani4104 Жыл бұрын
மாவீரன் அழகுமுத்து கோன் வரலாறு போடுங்க அண்ணா❤️❤️
@Shanmugam-zu3jc Жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி❤
@pottuchitham3842 Жыл бұрын
நண்பா முத்தரையர் வரலாறு பற்றி சொல்லுங்க
@vinodkumarramanpillai7997 Жыл бұрын
நண்பா மெய் சிலிர்க்க வைக்கிறது
@BS-0077 Жыл бұрын
கொங்கு நாட்டு பழைய கோட்டை 🏰 மன்றாடியார் தீர்த்தகிரி தீரன் சின்னமலை ❤️🔥✨⚔️
@nithish5414 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥⚡🌪🗡 Kanguva story dheeran chinnamalai story ah irukum nenaikuran🔥🔥
@Deepaanandan-qq7ex5 ай бұрын
Valga valamudan 🎉🎉🎉🎉🎉🎉voice super ❤❤❤❤❤❤
@chandrusandy1046 Жыл бұрын
அருமையான கட்டுரை அதே போல கொஞ்ச சின்ன மலை ஐயா கூட இருதாரு அவர் மாவிரன் பொல்லன் சின்ன மலை ஐயா ஓட ஒரு தளபதி.... பொல்லான் மார்பை தான்டி தா அவரை தொட முடியம் சொன்ன மாவிரன்
@ramcreations8599 Жыл бұрын
அருமையான பதிவு நண்பா ✌
@bhuvanabhuvi-j1h5 ай бұрын
Super neenga pesura vitham arumai tamil ucharippu vera level deepan well done 🎉🎉🎉🎉🎉
@uthaya_vlogs9 ай бұрын
மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர்💚❤
@iamoruvan8 ай бұрын
🙌 வீர தமிழன் 🔥🔥🔥
@ananthm8110 Жыл бұрын
கட்ட கருப்பன் சுந்தரலிங்கம்.. வரலாறு ❤🙏🏻 podunga deep talk
@SanthoshKumar-wv5pu10 ай бұрын
தமிழனின் வீரம் 👊👊👊
@SurprisedBakedCustard-cu2uk8 ай бұрын
Super Anna ennaku intha video romba pidichiruku
@gopalanpalamdai3398 ай бұрын
Wonderfully presented 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏻. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
வாழ்க தீரனின் புகழ் - இவண் மாவட்ட IT WING Joint secretary Tiruppur dist. நன்றி DEEP TALKS
@FreefireG903 ай бұрын
Karuppan Seravi maruthvar 💚💛
@JaganJagan-mc8vx Жыл бұрын
Dheeran iyaa💚❤️🗡️
@paheerathanrajalingham96702 ай бұрын
Hi bro next time you put any videos, please try to put it in English subtitle so Everyone can understand our history and I really love this video like goosebumps when I hear all this sort of stories I follow you all the time. Try to put our history please.
@ArunKumar-hc8ko Жыл бұрын
Mika arumaiyana pathivu oru history therinthikonten mikka nantri
@srinaveen237 ай бұрын
2:26 True words anna 😍😍😍im from Arachalur☺
@kongupasanga8504 Жыл бұрын
தீரன் சின்னமலை கவுண்டர் 💚❤️
@roboman784 Жыл бұрын
அவர் கவுண்டருக்கு மட்டும் சொந்தமனவ தலைவர்? அல்லது ஒட்டு மொத்த தமிழனுக்கு தலைவர்?
@BOOPATHIKING-vm7dg Жыл бұрын
@@roboman784 அனைத்து தமிழர்களுக்கும் தான்... ஆனால் கவுண்டர் என்று சொல்வதில் என்ன தவறு...?
@roboman784 Жыл бұрын
@@BOOPATHIKING-vm7dg கவுண்டர் என்று சொல்வதால் அவரை சாதிய தலைவர்போல் மற்றும் ஒரு சாதிக்கு மட்டும் சொந்தகாரர் போல காட்டுகிறது
@vijayvijay4123 Жыл бұрын
அண்ணாமலை கவுண்டர் 💪
@roboman784 Жыл бұрын
@@vijayvijay4123 நான் கவுண்டர் அதனால் எனக்கு ஒட்டு போடுங்கள் என்று சொல்லி அவர் ஓட்டு கேட்பாரா? அந்த ஆண்மை அவரிடம் உள்ளதா?
@Mathansachin-w8x Жыл бұрын
நம் தமிழ் வரலாற்றில் பெரும் வீரர்கள் துரோகத்தால் விழுந்தாலும் அந்த துரோகத்தை செய்தவன் தமிழனே இந்த வேதனையை எப்படி பகிர்வது 😢