தூரம் கடந்து சுவைக்கதூண்டும் 65 ரூபாய் கிராமத்து சைவ சாப்பாடு | அரசன் மெஸ் சேரன்மகாதேவி | MSF

  Рет қаралды 201,136

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 121
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Arasan mess| அரசன் மெஸ் Contact : +91 96293 70306 Near Cheranmadevi raiway gate, Cheranmadevi, Tirunelveli district , Tamilnadu - 627414 g.co/kgs/3xG3n2
@marisamy4654
@marisamy4654 Жыл бұрын
மீண்டும் ஒரு எளிமையான உணவகத்தை காண்பித்துள்ளது MSF... உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்....
@arasukkannu7256
@arasukkannu7256 Жыл бұрын
ஒரு சிறிய உணவகம்,அதில் அங்கு வரும் மக்களை பணிவுடன் உபசரிப்பது,அதுவும் குறைந்த விலையில், எல்லோரும் அந்த உணவகத்தை பாராட்டுவது பெருமையான விஷயம். மேன்மேலும் அவர்கள் வளரட்டும். வாழ்த்துக்கள்.
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
நன்றி உங்களோடா இத்த comment எங்களுக்கு இன்னமும் ஒரு உச்சகதாரும் மேலும் எங்களோட வளர்ச்சிக்கு வலிமை தரும்.
@aakannan3087
@aakannan3087 Жыл бұрын
பார்த்து அறிந்து இதுபோல் நாமும் மனதார நாடி வருபவர்களுக்கும் தர வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதில் சிறப்பான தகவலை சேவையாக தரும் MSF குடும்பதாருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் !
@nagarasan
@nagarasan Жыл бұрын
மீண்டும் மீண்டும் உழைப்பாளிகள் உணவக பயணங்கள் ஐ தமிழ் கூறு நல்லுலகம் எங்கும் தொடரும் உங்கள் பணி பாராட்டகூடியது
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 Жыл бұрын
எங்கள் பகுதிக்கு வருகை தந்த msfற்கு வாழ்த்துக்கள்.👍👍
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
அம்மா, நீங்க நீடுழி வாழ்ந்து மக்கள் பசி ஆற்ற வேண்டும்.
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
நன்றி @ஆறுமுகமன்னாமலை
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su Жыл бұрын
இந்த அம்மா பேச்சிலும் மலையாள மணம் வீசுகிறது...அதனால இவர் செய்யும் உணவு மணம் உள்ளதாக சுவையாக இருக்கும்.....
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
நன்றி ஐயா
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
அருமை MSF! சுழன்று சுழன்று உழைப்பை போட்டு நல்லதொரு சாப்பாட்டுக்கடையை மக்களுக்கு வெளிக் கொணர்ந்து வருகின்றீர்கள்.பாராட்டுகள்.அரசன் மெஸ் உணவை பார்க்கும் போதும் மக்களின் கருத்துக்களை கேட்கும் போதும் அதன் தரம்,சுவையை உணரமுடிகிறது.(12.12.23)
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj Жыл бұрын
தெய்வம் இங்கே வாசம் செய்யும். வாழ்க உங்கள் தொண்டு
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
நன்றி
@sugiseenivas6499
@sugiseenivas6499 Жыл бұрын
Enga periyamma tha... congrats periyamma...🎉❤❤❤
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Sugi unoda frnds ellarukum share this video
@srinivasmdu2010
@srinivasmdu2010 Жыл бұрын
அழகியலான அன்பான சைவ உணவு... அருமை. வாழ்த்துகள்...
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Nandri 🎉
@mariappan6905
@mariappan6905 Жыл бұрын
எங்கள் ஊர் பகுதி க்கு வந்ததற்கு நன்றி
@maryvinoba7607
@maryvinoba7607 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா ❤ கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வாதிப்பார்
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you 🙏🏽
@saransubbiah3899
@saransubbiah3899 Жыл бұрын
Iam really Proud of you my dear Amma😍😍😘😘.... And Thank you so much MSF for this video 🙏
@h4HAPPINESSTHARAKANSVLOG
@h4HAPPINESSTHARAKANSVLOG Жыл бұрын
Love from kerala. She is really great. We a gang of 6 members from kerala.stayed at her house as paying guest for one year and we had all our food from this shop. ❤❤❤❤ Had all our days well spent here.
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you so much and really happy to see you after so many years. When you people come to Tamil Nadu please visit our Arasan Mess
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su Жыл бұрын
இவை போன்ற தமிழகத்தின் உணவகங்கலை செய்தியாக வெளியிட்டால் எழுதிவைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.... ஆனால் விலை உயர்ந்த சுவையான சைவ ஓட்டல்களின் சக்கரவர்த்தி ராஜகோபால் அண்ணாச்சி யின் சரவண பவன் அண்ணாச்சி வாழ்ந்த வரை நன்றாக இருந்தது.
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
from customer words it's show how much they love the food..well done Arasan Mess..valthugal Ammaa..tq MSF
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you 🙏🏽
@vkdmedia3734
@vkdmedia3734 Жыл бұрын
அருமை அருமை அருமை...!தரம் மணம் ருசிக்கு கடலூர் (செம்மண்டலம், சாவடி) எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் அருகில் இயங்கும் நதியா ஹோட்டல், காலை டிபன் - இட்லி, பூரி, பொங்கல், இடியாப்பம், மெதுவடை, மசால் வடை, வடகறி, நவதானிய சுண்டல். மதியம் வெரைட்டி ரைஸ் - சாம்பார், தயிர், புளி, லெமன், மிளகு, கறிவேப்பிலை, கீரை சாதங்கள் வருக வருக MSF 🙏🎉❤🎉🙏
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
நன்றி... ஒரு நாள் சந்திப்போம்
@vkdmedia3734
@vkdmedia3734 Жыл бұрын
மிக்க நன்றி வாருங்கள் நண்பர்களே...! 👍😊👌
@ravir6052
@ravir6052 Жыл бұрын
நல்ல தகவல்களை தேடி தேடி தரும் எம்எஸ்எப்க்கு நன்றி
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம் Жыл бұрын
ஏழை மக்களின் உணவகம் என்றாலே சுவைதான் பணம் முக்கியம்மில்லை பந்தம்தான் முக்கியம்🙏
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@vsmanitnv4997
@vsmanitnv4997 Жыл бұрын
Nalla unavakam arimukapaduthiyamaikku mikka nandri nandri
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you 🙏🏽
@sureshkapil4761
@sureshkapil4761 Жыл бұрын
We can proudly say , she is a Just a humble and lovable person ❤ Welcoming all the customers warmly and her hospitality is highly commendable, I sincerely wish her to have this culinary service for a long time ❤🤩😻
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you much for your kind comments
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
அருமை நல்ல சேவை
@rnarayanamoorthirnarayanam1869
@rnarayanamoorthirnarayanam1869 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@NewPhone-qr2xp
@NewPhone-qr2xp Жыл бұрын
MSF team has never missed any such unique places, awesome efforts guys 👍👍
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
Chennaila Rs 200 kuda inda maathiri tharamatanga.... Unga சேவைக்கு வாழ்துகுகள் ❤
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you
@srinivasantirumani8590
@srinivasantirumani8590 Жыл бұрын
It's just astonishing how MSF search for these kinds of eateries in your food blog. You are simply great. My best wishes to your endeavours. God give you energy and strength to keep continuing.
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Once thank you MSF for visiting our Arasan Mess❤❤❤ In future definitely will have some more videos to meet you guys 😊
@subramanianiyer2731
@subramanianiyer2731 Жыл бұрын
Customers are so happy and satisfied with price/taste and service. Amazing arasan hotel.
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you so much
@balam9057
@balam9057 Жыл бұрын
EXCELLENT ARASAN MESS LONG LIVE MADAM
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you sir ❤
@nandakumar-ve6bn
@nandakumar-ve6bn Жыл бұрын
Vazgha Valamudan💐💐💐
@subbaramanis.nagarajan9524
@subbaramanis.nagarajan9524 Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@jaisangeethraj
@jaisangeethraj Жыл бұрын
Very big fan of our work Anna
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
❤❤❤Thank you😊
@njayagopal
@njayagopal Жыл бұрын
While seeing the video...full positive vibe...I am thinking...how about while eating over there
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you for your response and also come to eat our tasty and homely food. 🎉😊❤
@njayagopal
@njayagopal Жыл бұрын
@@arasanmess_cheranmahadevi I am from Chennai.. while visiting I'll come for sure... 👍
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
@njayagopal ur always welcome 🙏🏽 😊
@VinothKumar-vr9cs
@VinothKumar-vr9cs Жыл бұрын
MSF super bro 👍👍👍
@s.packiaraviravi7586
@s.packiaraviravi7586 Жыл бұрын
thank you very much 💖
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty Жыл бұрын
SUCH A VERY GREAT BLESSED TEAM .........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshwaran4418
@vigneshwaran4418 Жыл бұрын
Welcome வணக்கம் sir...
@syamsree.1613
@syamsree.1613 Жыл бұрын
MSF ❤❤❤❤
@umamaheswariumz4483
@umamaheswariumz4483 Жыл бұрын
. good keep it up 🎉
@chandranb4433
@chandranb4433 Жыл бұрын
God bless you 🙏
@manir4014
@manir4014 Жыл бұрын
நைஸ் ரொம்ப சந்தோஷம்
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d Жыл бұрын
65 very reasonable price vazhga valamudan
@karkuzhali9046
@karkuzhali9046 Жыл бұрын
அருமை
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
நன்றி
@anushkaangel3657
@anushkaangel3657 Жыл бұрын
Anna enga appa than antha kadaila chef🙂 athu enga appa
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Yes pa unga appa tha enga mess oda chef 😊🎉
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Raji master enoda nandri avaruku matum ela Mohan and monahar ku
@foodcity9875
@foodcity9875 Жыл бұрын
❤❤❤❤ great effort
@varuvelantony3010
@varuvelantony3010 Жыл бұрын
நான் சாப்பிட்டு இருக்கிறேன்...
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you 🙏🏽
@dhamodharan-g5p
@dhamodharan-g5p Жыл бұрын
Arumai👌
@vidyasriaroumougame4336
@vidyasriaroumougame4336 Жыл бұрын
Pls try sivagasi Nadar mess
@vijayavalli3277
@vijayavalli3277 Жыл бұрын
Address please iam in puducherry i want to eat this food seeing mouth watering
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 Жыл бұрын
வணக்கம் நண்பர்களே
@velkumarvelkumar7371
@velkumarvelkumar7371 Жыл бұрын
Super super
@saravanapandian9919
@saravanapandian9919 Жыл бұрын
Super
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like poduga
@rangap82
@rangap82 Жыл бұрын
Bro eravadi to Thirukuranggudi poga vazhila oru mess irukum athai try pannunka
@mahesh5379
@mahesh5379 Жыл бұрын
Velaikku alkali venuma mam.age55.widow women.vegetables cut pan.patheam clean Saiyad venuma
@ArunKumar-zv7qx
@ArunKumar-zv7qx Жыл бұрын
Naanum tirunelveli Karan please show exact location
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Please check description sir
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
maps.app.goo.gl/BQK9vnoZVvsKDTfY8?g_st=iw
@Lakshmi-v1w
@Lakshmi-v1w Жыл бұрын
சூப்பர்
@Kanan-w5i
@Kanan-w5i Жыл бұрын
Hari briyani hotel Sambarvadakarai Thenkasi dt Five shop in thenkasi dt Try bro
@SeemaGracy
@SeemaGracy Жыл бұрын
Madras street food anna sowcarpet house food sollunga for my son and triplikent area
@RishiDeepa719
@RishiDeepa719 Жыл бұрын
₹65 rate layae தெரிது அவங்க எப்படினு Good Mess. Good person. But சில fraud Camera la naala pesuvaanunga but Rate😛😛 ( Like hotel Narayana BBkulam madurai) Chennai mama dosai. Akka kadai.
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
But enga mess la apadi ela Engaloda customer correct tha pesuvaga 👍🏽
@RishiDeepa719
@RishiDeepa719 Жыл бұрын
@@arasanmess_cheranmahadevi Na Arasan mess sa solala. Madurai la Narayana nu oru hotel. Side dish keta moraipaan😡😡😡 rate jasthe.
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
@@RishiDeepa719 yes correct tha Karthik but nega Arasan Mess video ku reply sonengala so athuku tha na clarification kuduthen that’s all. Thank you so much for your replies 🫡🫡
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
Looks Yummy😋
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you 😊
@ramanthanganesan1804
@ramanthanganesan1804 Жыл бұрын
டக்குனு எப்படி செய்யறது
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
அது தான் எண்களோட அனுபவம் உங்களுக்கு எதுவு doubt இருத @arasanmess_cheranmahadevi வருகள் நாகள் டக்குனு செய்துதரும். நன்றி
@muralis9243
@muralis9243 Жыл бұрын
👍
@arunjoy9495
@arunjoy9495 Жыл бұрын
❤❤
@ramanthanganesan1804
@ramanthanganesan1804 Жыл бұрын
மோர் அருமைனு சொன்ன ஒரே alu
@neathra
@neathra Жыл бұрын
Meals rate
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
65₹
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
65rs only and also we have catering service for all around Tamil Nadu. As per you requirement we have alternative our food menu for catering service
@neathra
@neathra Жыл бұрын
​@@madrasstreetfoodநன்றி
@arunachalamprema2020
@arunachalamprema2020 Жыл бұрын
Address please
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
maps.app.goo.gl/BQK9vnoZVvsKDTfY8?g_st=iw
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Please see the description also
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
❤🎉
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 10 ай бұрын
🙏
@aravinths5344
@aravinths5344 7 ай бұрын
Order paninavankaluku poriyal eduthuvaikala
@abiramiabirami8727
@abiramiabirami8727 Жыл бұрын
Annapoorna meals140
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Жыл бұрын
Blu leaf காரன் adverse comments delete பண்ணிடுவான்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Жыл бұрын
Yes
@balam9057
@balam9057 Жыл бұрын
MADRASLA 150 RS KU VEG FOOD NALLAVEY IRUKATHU PONDY BAZAR BALAJI BHAVAN WORST VEG HOTEL
@kailashs5355
@kailashs5355 Жыл бұрын
Gre8 God Bless such Noble Persons
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank you so much
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 Жыл бұрын
Super
@arasanmess_cheranmahadevi
@arasanmess_cheranmahadevi Жыл бұрын
Thank u
@sabarikummayil
@sabarikummayil Жыл бұрын
❤❤❤
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54