50 வருட கோபால் அண்ணன் கடை | மீனாட்சி காபி பார் | MSF

  Рет қаралды 334,937

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 264
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
N.G. Hotel Sri Meenakshi / Meenakshi Coffee Bar Address: W Avani Moola St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001. Near Meenakshi Amman Temple, Phone: 096598 04777. goo.gl/maps/VF2gJ1WKZ3xCV79e6
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
@@bhuvi9405 Thank you Bhuvi Mam
@raghavanr9723
@raghavanr9723 3 жыл бұрын
நான் 50 வருஷ மாக காபி குடித்து வருகிறேன்
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 жыл бұрын
Good
@muthiahs832
@muthiahs832 3 жыл бұрын
அருமையான உணவகம். தொடரட்டும் .குறைந்த விலையில் அளிக்கலாமே ஏழைகளுக்கு.
@rajasekar5220
@rajasekar5220 2 жыл бұрын
@@bhuvi9405 by Dr
@designrajanand8772
@designrajanand8772 3 жыл бұрын
மதுரை மீனாட்சி காபி பார் முதலாளிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
@dreambikerider
@dreambikerider 3 жыл бұрын
யார் தொழிலாளியை மதிக்கிறார்களா அவங்க தான் நல்ல முதலாளி அதில் இவர்களும் 👍
@arulkumar7908
@arulkumar7908 3 жыл бұрын
Well said
@maragathavel4483
@maragathavel4483 3 жыл бұрын
தன்னோட கடை பெருமையை மட்டும் பேசாமல் மதுரை மில் உள்ள அனைத்து கடைகளையும் பெருமையாக பேசுகிறார் அதாங்க மதுரை
@paulmathew3812
@paulmathew3812 3 жыл бұрын
மதுரைக்காரங்க வெள்ளந்தியா பேசுவாங்க அப்படினு முதலாளியும் அவர் மகனும் பேசுவதை கேட்கும்போது உண்மை என்று நம்புகிறேன் 🙏 வாடிக்கையாளர் மற்றும் தொழிலாளிகள் இரு கண்கள் என்று சொல் ❤️❤️நெஞ்சை தொடுகிறது
@tmanoj04
@tmanoj04 3 жыл бұрын
The owner son speech was totally pure maduraism talk.so nice to hear the slang and their passion,respects towards their employees was highlight of this vidoe
@ayubkhanmadurai9757
@ayubkhanmadurai9757 3 жыл бұрын
இளைய தலைமுறை ஆயினும் அற்புத உணர்வான பேச்சு தம்பி ! உணவின் சுவை போன்றே உணர்வான பேச்சு !
@pnrao31
@pnrao31 3 жыл бұрын
அருமையான பதிவு.... மதுரை மீனாட்சி அம்மன் அருள் பெற்று நடத்தும்... இவரின் குடும்பம் எல்லா நலனை பெற்று நீடுழி வாழ வேண்டும்....🙏❤️
@saravananfromsalem
@saravananfromsalem 3 жыл бұрын
நீங்கதான் புதுப்புது கடையா தேடி புடிக்கிறீங்க👍👍
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 3 жыл бұрын
Yes, when most of the youtubers just follow other KZbinrs and everything looks the same .. you are the one find unique places
@smpford5204
@smpford5204 3 жыл бұрын
MSF athula tha bro specialist eh..🥰😃
@eranbusundaram
@eranbusundaram 3 жыл бұрын
அருமையான முதலாளி சிறந்த சிப்பந்திகள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 3 жыл бұрын
Madurai slang ❤️ அவங்க கடை பட்டர் பன் and பனியாரம் top classஆ இருக்கும்
@அவுலியாபாய்
@அவுலியாபாய் 3 жыл бұрын
Madurai food paradise of tamil nadu இது 100% உண்மை எனது அனுபவமும் கூட MSF எப்போதும் food சம்மந்தப்பட்ட தகவல் தருவது மட்டும் அல்ல the complete food directory,
@mukilg2418
@mukilg2418 3 жыл бұрын
மீனாட்சி உணவாகம் சிறப்பான உபசரிப்பு வழங்கும் உரிமையாளர்க்குவாழ்த்துக்கள்
@vajravele9060
@vajravele9060 2 жыл бұрын
ஒட்டல் முதலாளி நல்ல மனிதர் போல் தெரிகிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
@kpsudar1
@kpsudar1 3 жыл бұрын
This Meenakshi hotel bosses are very good, they never said we giving best food and using best ingredients. He fairly said everyone in Madurai will give best food. That’s my place I know
@revathis1342
@revathis1342 3 жыл бұрын
சக மனிதர்களையும் நேசிக்கும் மனித நேயம் உள்ள நல்ல முதலாளி. பண்பு மிக்கவர். வாழ்க வளமுடன். நல்ல மனசு உள்ள தொழிலாளர்கள்.💐💐🙏🙏🙏👍👏👌
@rajmarimuthu571
@rajmarimuthu571 3 жыл бұрын
நான் இங்கு சாப்பிட்டு இருக்கிறேன்... இங்க இருக்க பணியாரம் வெற லெவல் எங்கும் இப்படி கிடைக்காது.... கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க
@harihari396
@harihari396 3 жыл бұрын
💯❤️எனது கருத்தினை பதிவு செய்த மெட்ராஸ் ஸ்ட்ரீட் ஃபுட் எனது மனமார்ந்த நன்றி 💯❤️👍
@venkataramananpitchai9259
@venkataramananpitchai9259 3 жыл бұрын
The way Mr.Gopal starts, "Customer is god" depicts how seriously they take their business. Surprising that he has inculcated the same to his son as well. Another customer says, "I use this shop for 35 years" says how legendary they are! In my list to visit while I go to Madurai next time. Superb video as usual.
@vijay-fz5ln
@vijay-fz5ln 3 жыл бұрын
This episode is different then the others.... Owners are super... introducing their employees.... excellent service..
@Gnanam50
@Gnanam50 3 жыл бұрын
இந்த கடை வாசலில் தான் அந்த கால விஜயராஜ் ட்ரிம் ஆக நின்று கொண்டு இருப்பார். விஜயராஜ் வேறு யாருமல்ல விஜயகாந்த் அவர்கள் தான்.
@byyourinjeyarajponnusamy4813
@byyourinjeyarajponnusamy4813 3 жыл бұрын
முடிந்தவரை எல்லா உணவு வகைகளையும்! சுட,சுட அல்லது வெது,வெதுணு!! இருப்பது போலவே பரிமாறுவார்கள்!!! என்பது இவர்களின் நிறைய சிறப்புகளில் ஒரு சிறப்பு!!!!... இறைவனின் பிரார்த்தனையுடன்! நல்வாழ்த்துகளும்!! நல்லாசிகளும்!!!.....
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 жыл бұрын
Madurai na summa vaa Quality food Good price Grandma Ku help pannadhu Periya vezhayam adhukku owner Ku nandri. Paakkum podhe sappida thonnudhe MSF💪🏻💪🏻💪🏻
@jayakumarsivaraman66
@jayakumarsivaraman66 3 жыл бұрын
தங்கமான முதலாளி ஐயா, அவர் சொல்படி நடக்கும் மகன், வாழ்த்துக்கள்..
@TamilTravels
@TamilTravels 3 жыл бұрын
Good to see Madurai Meenakshi Coffee Bar featured....Being friend of Raju , I know how they treat all their employers and customer and the coffee taste lingers in the mouth for a while.. Every one who works there is hard working.. including Raju and uncle..
@nambirajangopsl6179
@nambirajangopsl6179 2 жыл бұрын
THANKYOU Balaji
@kannikasakthivel661
@kannikasakthivel661 3 жыл бұрын
கமலம் பாட்டிக்கு உதவி பண்ணது highlight Anna
@padmavathip7686
@padmavathip7686 3 жыл бұрын
What this owner said s true.. when I went there for food parcel..they given me first preference and they gave us very fast..and the food was really good. Good reception and fast service. All the best for team MSF and this hotel owner.
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Arumaiyana Pathivu MSF...Kadai owners and Staff all Super....Valthugal
@indravaidyanathan4651
@indravaidyanathan4651 3 жыл бұрын
வாழ்க உங்கள் மகத்தான சேவை... நீங்க நல்லா இருக்கணும்.
@priyahvlog2922
@priyahvlog2922 3 жыл бұрын
நான் ஒரு வீடியோவை Skip பண்ணாம பார்க்கிறேன் அது உங்களோட வீடியோ மட்டும் தான் MSF
@aakannan3087
@aakannan3087 3 жыл бұрын
பேச்சிம்மன் படித்துறை, பேச்சிம்மன் கோவில் எதிர்புறம் அருகே அருமையான இரவு டிபன் சென்டர் இருக்கின்றது.
@RamKumar-ph2sv
@RamKumar-ph2sv 3 жыл бұрын
Paniyaram vera levela irukkum athuku satni kudupanga athu atha vida superah irukkum...but food is literally costly but quality best
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
Mr.Gopal and his son knows the values of customers.Godbless
@equiwave80
@equiwave80 3 жыл бұрын
Superb commitment to their profession. They are doing unbelievable service to society. God bless them!!!
@vijayaprasanna705
@vijayaprasanna705 3 жыл бұрын
வெளிப்படையான பேச்சு அருமை
@jayapradashanmugam7473
@jayapradashanmugam7473 3 жыл бұрын
I have watched many food reviewing channels . But only MSF gives that soothing, heart warming feel leaving me with a smile at the end. Good work people ❤
@Ravikumar-kn7zp
@Ravikumar-kn7zp 8 ай бұрын
Owner superb...customer is God and he take care of employees equally....madurai makkal pazhgum thanmai romba pudikkum.
@venkaateshks7858
@venkaateshks7858 3 жыл бұрын
From Vijayawada, last month visited the hotel.. Food taste was great but service took longer time.. due to heavy crowd but Opposite milk stall pepper milk 🥛we enjoyed a lot
@vikranthm6637
@vikranthm6637 3 жыл бұрын
MSF Doing wonderful jobs
@arunachalamm5712
@arunachalamm5712 3 жыл бұрын
வணக்கம் கோபல்அண்ணானுக்கு வாழ்த்துக்கள் உங்கள் கடை புரோட்டா ரசிகன் சைவம்
@sannablogs9065
@sannablogs9065 3 жыл бұрын
இந்த கடை மேலும் மேலும் உயரா வாழ்த்துக்கள்
@vijay-fz5ln
@vijay-fz5ln 3 жыл бұрын
Awesome Patti.... 73 year granny 👵❤
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 3 жыл бұрын
உங்கள் குரல் மட்டுமே கேட்டு கேட்டு பிடிச்சு போய்டுச்சி.உங்களின் Review மிகவும் கவனம் ஈர்க்கின்றது. MSF மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.
@sundareswarankattussery2758
@sundareswarankattussery2758 3 жыл бұрын
One of your best videos Really enjoyed and iam proud to be born in Madurai
@sundararamansc3967
@sundararamansc3967 3 жыл бұрын
மிகச் சிறந்த நல்ல குணம்
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 3 жыл бұрын
Very much true u can eat anywhere in Madurai food will be good … I would say even in tamilnadu 90 percent of the place will serve tasty food … you will value this only when you travel outside tamilnadu…
@abdulbuhary2962
@abdulbuhary2962 3 жыл бұрын
எளிமை என்றும் உயர்வு தரும்
@ansansflo
@ansansflo 3 жыл бұрын
அருமை அருமை 👍👌 உங்கள் பனி மேலும் தொடரட்டும் 🙏💐❤️
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Gopal Annan Kadai:::: In the prime city Madurai, people like always good quality and they don't mind to pay more. Very nice location and very nice population.
@meenakannan8330
@meenakannan8330 3 жыл бұрын
Really true words Anna...proud be a madhurai ponnu
@sharmilavenkat804
@sharmilavenkat804 3 жыл бұрын
So happy to here madurai slang... Missing this shop...
@kaliswaran3652
@kaliswaran3652 3 жыл бұрын
Intha kadaila than daily naa tea sapuduren. நெய் பனியாரம் பட்டர் பன் அருமை
@shanthielectronics7836
@shanthielectronics7836 3 жыл бұрын
Very good quality in madurai. Normally, North Indian won't eat outside but meenachi hotel has lot of North Indian .
@balasubramanian5230
@balasubramanian5230 3 жыл бұрын
எங்கள் மதுரை
@balajimoulee5400
@balajimoulee5400 3 жыл бұрын
Thanks to MSF for this video. Really Touching !
@rajasekarrathinam8315
@rajasekarrathinam8315 2 жыл бұрын
Nalla tharamana unavu enbathu manithanuku indri amaiyathathu Naan madurai varum pothu kandipaga intha unavagathil sapiduven Muthalai thozhilargal vazhga pallandu
@kirubafromuk3433
@kirubafromuk3433 3 жыл бұрын
அருமையான கடை ,நல்ல காணெளி பதிவு, நன்றி.
@ஆதிமனிதன்-ஞ4த
@ஆதிமனிதன்-ஞ4த 3 жыл бұрын
நல்ல சோறு திங்கிறதுக்காகவே மதுரையில பொறக்கனும் போல
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 3 жыл бұрын
soru mattumaaa?????? side dish vendaamaa??????????? ada kadavule
@ravichandran8558
@ravichandran8558 2 жыл бұрын
🤷‍♂️Maduraila🔥 Pirantha Mattum Paththathu., 🙋‍♂️💯Maduraila💚 Vaalanum..🙏
@bhaskarraovacha269
@bhaskarraovacha269 3 жыл бұрын
Iam from andhra Pradesh. Excellent sir. Your approach is truly customer friendly. Overwhelmed with your talk. I will surely try to visit your restaurant
@yhtrumg7079
@yhtrumg7079 3 жыл бұрын
Awesome speech in madurai slang by owner
@kannikasakthivel661
@kannikasakthivel661 3 жыл бұрын
Anna madurai fulla cover paniduvenga pola....வாழ்த்துக்கள்
@HaseeNArT
@HaseeNArT 3 жыл бұрын
*தோஇசைப்பா* தேங்காயும் ஓரிரண்டு பச்சை மிளகாயும் மாங்காயும் சேர்த்தரைத்து பாங்காய் சட்டினியும் சுட்டவுடன் தோசைகளை பருப்பிட்ட சாம்பாரும் தட்டில்நீ தந்திட்டால் மட்டில்லா இன்பமுடன் தருவேன்நான் வெண்பா உனக்கு........
@hemagunasekaran8933
@hemagunasekaran8933 3 жыл бұрын
Kavidhai 👌👌👌👌👌👌
@purushothganesan1114
@purushothganesan1114 3 жыл бұрын
அருமை யான வாத்தைகள்..... 👏👏👏👏👏👏😍
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 3 жыл бұрын
வாழ்க வளமுடன்!!! வாழ்க வளமுடன்!!! வாழ்க வளமுடன்!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
@TheFoodofficial
@TheFoodofficial 3 жыл бұрын
Andha idli la irunthu aavi paruku 🔥🔥🔥 appadiye sappita vera level.
@jesihaji8096
@jesihaji8096 3 жыл бұрын
Super ji......masha Allah...
@Mayuraeducation-Kathaprasangam
@Mayuraeducation-Kathaprasangam 3 жыл бұрын
அருமை பணிவான முதலாளிகள் வாழ்த்துக்கள்
@9313319028
@9313319028 3 жыл бұрын
பதிவு அருமை வாழ்க வளமுடன்
@vijaydilshan4145
@vijaydilshan4145 3 жыл бұрын
Super sir...அருமையான பதிவு நன்றி...
@malaganesan262
@malaganesan262 3 жыл бұрын
msf super
@armahesh9708
@armahesh9708 3 жыл бұрын
Congratulations and best wishes
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 3 жыл бұрын
கடை அருகிலேயே உள்ளோம்.அடிக்கடி வாங்கி உண்போம்.ருசி அபாரம்.வயிறு தொந்தரவு வந்ததே இல்லை.எல்லா வயதினரும் சாப்பிடலாம்.
@santhim3589
@santhim3589 3 жыл бұрын
Neenga sonna karuthuhal migavum arumai keep it. Mana niraivudan vazhthuhiren.
@anirudsubramanian9514
@anirudsubramanian9514 3 жыл бұрын
Thalaivare vera level video...owners 👌
@nareshbalajimusicexemplars1242
@nareshbalajimusicexemplars1242 3 жыл бұрын
Innum ethana MADURAI video iruku 🤩🤩🤩🤩🤩
@riyaparanthaman6111
@riyaparanthaman6111 3 жыл бұрын
அருமையான பதிவு
@ravit.l.946
@ravit.l.946 3 жыл бұрын
Owner speech is highly appreciable
@sujathachandran7251
@sujathachandran7251 3 жыл бұрын
Kadai owner thambi Ku வாழ்த்துக்கள்
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 3 жыл бұрын
U should be a role modeller for all KZbinrs … how are u finding such new new places
@lakshmikandan4427
@lakshmikandan4427 3 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ
@rathapushpa5675
@rathapushpa5675 3 жыл бұрын
கடை owener தம்பி அருமை
@armahesh9708
@armahesh9708 3 жыл бұрын
Congratulations 🎊
@selvamram2509
@selvamram2509 3 жыл бұрын
நல்ல மனிதர்
@syed123dawood9
@syed123dawood9 3 жыл бұрын
Very good your respect Labour s Big salute bro 🙏
@saranyaprabhu1238
@saranyaprabhu1238 3 жыл бұрын
அருமை அருமை kandipa oru nal sapte aganum. Madurai poiye aganum..
@indianmasters6493
@indianmasters6493 3 жыл бұрын
Super sir Romba santhosama iruku ,intha hotel menmelum valara Iraivanai vendukeren
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 3 жыл бұрын
5:42 இது தான் அவர்களுடைய வெற்றியின் ரகசியம் எல்லோரும் (முதலாளிகள் ) கடைபிடிக்க வேண்டிய ஒன்று
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 3 жыл бұрын
MSF always makes. Different views semma.👍👍👍👍👍👍👍👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😎hotel owner ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏antha.manasuthan kadavul
@k.faizmohammedk.faizmohamm446
@k.faizmohammedk.faizmohamm446 3 жыл бұрын
Good habits father and son . Do good things, your way all ways good. This is correct.
@vazeeribramesa9553
@vazeeribramesa9553 3 жыл бұрын
அருமை..ஆனால் ஒண்ணு மட்டும் புரியலை..சாப்பிட வரவங்களை விட பார்சல் வாங்க வரவங்க கிட்ட அதிக கவனம் செலுத்துவேன் என்று மகன் சொல்றார்..என்ன காரணம்
@nambirajangopsl6179
@nambirajangopsl6179 2 жыл бұрын
We don’t want our coustmer to stand ... in corwed so we first try to give takeaway faster...
@musichney7084
@musichney7084 3 жыл бұрын
Owners are very tallented
@thabi1312
@thabi1312 3 жыл бұрын
Na unga subscribe ila but ninga video podrapo elam Madurai ya nu check panite irupen bcz enak theriyatha neraya shop ninga potrukinga. Thanks bro 👍 all the best 👍👍 theduthal thodarattum
@Nambkrishnan
@Nambkrishnan 3 жыл бұрын
As usual MSF always No1 food review channel.
@indiraindira6319
@indiraindira6319 2 жыл бұрын
Neengha kanpokium bodhay sapidanum pole iruku owner pesiyadhu migavum arumai
@kannankannan4791
@kannankannan4791 3 жыл бұрын
Valthukal anna very great you God
@senthilsir1747
@senthilsir1747 3 жыл бұрын
அடுத்த தடவை மதுரையும் பொழுது அங்கு வந்து டிபன் சாப்பிட்டோம். தங்கள் விலாசத்தைக் குறிப்பிடவும்.
@vksarthi
@vksarthi 3 жыл бұрын
The ethics and scruples are a great learning.
@sankarganesh.s4512
@sankarganesh.s4512 3 жыл бұрын
Sema super
@chellapandichellapandi533
@chellapandichellapandi533 3 жыл бұрын
இந்த கடையில் வடை. பஜ்ஜி தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டீர்கள் ஆனால் ஹாட் அட்டாக் வருவது உறுதி. அவ்வளவு எண்ணெய் இருக்கும். அவர்கள் கூறும் காரணம் எண்ணெய் அதிகமாக இருந்தால் தான் வடை டேஸ்டா இருக்கும் என்று கூறுவார்கள்
@thameemansari2811
@thameemansari2811 3 жыл бұрын
இறைவன் உங்களுடன் இருக்கின்றன்
@s.gandhiambi9494
@s.gandhiambi9494 3 жыл бұрын
Open talk, beautiful.God bless you...
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН