தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 01

  Рет қаралды 118,392

Namma Ooru Perumai

Namma Ooru Perumai

Күн бұрын

Пікірлер: 197
@chinnapandian7814
@chinnapandian7814 11 ай бұрын
செவியால் கேட்ட அனைத்தையும் கண்களால் பார்த்த உணர்வு எனக்கு நீங்கள் கதையை எடுத்துச் சொல்லும் முறை மிகவும் அருமை எனக்குள் ஒரு தாக்கம் அருமை அருமை மிக மிக அருமை உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள் நண்பரே🙏🙏🙏
@PrakashMuthulakshmi-rr9iq
@PrakashMuthulakshmi-rr9iq 11 ай бұрын
அ௪ஒப்
@karthigaiselvig3673
@karthigaiselvig3673 10 ай бұрын
அருமையா இருக்கு அண்ணே.🎉🎉🎉🎉🎉
@ganapahidivya
@ganapahidivya 9 ай бұрын
ஸ்ரீ கரந்த மலை அய்யனார்
@airconditionersystem172
@airconditionersystem172 8 ай бұрын
Correct 💯
@sonaiahsonaiah177
@sonaiahsonaiah177 7 ай бұрын
மானாமதுரை அருகை கீழமேல்குடிக்கும் மிளகனூருக்கும் இடையே உள்ள விளக்குடையஅய்யனார் வரலாறு சொல்லவும்
@saisanjaysaisanjay9707
@saisanjaysaisanjay9707 11 ай бұрын
நீங்கள் பேசும் தமிழ் மொழி‌ மிகவும் அழகாக இருக்கிறது இதில் உங்களுக்குள் உள்ள தமிழின் பற்றும் தெரிகிறது
@karur514
@karur514 11 ай бұрын
நண்பரே கதையின் களம் அருமை கதையின் முடிவில் உங்கள் குரல் வளம் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது மண்மனம் மாறாத மதுரை பெருமை எங்களின் சபரி வரலாற்று நாயகன் நன்றி நண்பரே
@M.P.KiloveIndia
@M.P.KiloveIndia 11 ай бұрын
உங்கள் குரலில் இந்த கதையைக் கேட்கும் போது உடம்பு மெய் சிலிர்த்துப் போனது
@ShivaSakthi-n9u
@ShivaSakthi-n9u 11 ай бұрын
சகோதரர் உங்களுக்கு என் சிவன் அருள் என்றும் நிறைந்திருக்கட்டும் ஒரு ஒரு கதையையும் சொல்லும் வார்த்தையிலேயே அனைவரையும் முன்னிறுத்தக் கூடிய தன்மை உங்களை சேரும் பழமை வாய்ந்த கதைகளை ஒன்று சேர்த்து சொல்லுவதும் மட்டும் இல்லாமல் நம் சரித்திரத்தை யாரும் மறவாமல் இருக்கும் உங்கள் முயற்சிக்கு என் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ❤
@mskTN65
@mskTN65 Ай бұрын
காரண மறவர் குல காவல் தெய்வம் ஸ்ரீ கற்குவேல் அய்யனார்
@padithathusattam
@padithathusattam 10 ай бұрын
இந்த கதைக்கும் கற்குவேல் அய்யனாருக்கும் என்ன சம்மந்தம் ..
@nammaooruperumai1047
@nammaooruperumai1047 10 ай бұрын
இரண்டாவது பகுதியில் உங்கள் கேள்விக்கான பதில் உள்ளது. இரண்டு தினங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன்
@murugesanmurugesan-pj8if
@murugesanmurugesan-pj8if 10 ай бұрын
சகோதரா உங்கள் தெய்வ வரலாற்று வருணனை மிகச்சிறப்பு. அனைத்து தெய்வங்களின் ஆசியோடு இன்னும் நிறைய தெய்வ வரலாறுகள் பதிவு இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.
@thirumanik7320
@thirumanik7320 10 ай бұрын
தம்பி உங்க தமிழ் உச்சரிப்பு மிக அருமை . அந்த தெய்வங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நீங்கள் எடுத்துரைக்கும் பொழுது நாமலே அந்த நேரத்தில் வாழ்ந்த மாதிரி உணர்வு வருகிறது. அனைத்து தெய்வங்களின் வரலாற்றையும் எடுத்துரைக்கும் தம்பி உங்களுக்கு மிக்க நன்றி
@thilakathillairaj7799
@thilakathillairaj7799 11 ай бұрын
மிக மிக அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..... கற்குவேல் அய்யனார் சரணம்..... உங்கள் இறை தொண்டு சிறக்கட்டும் அய்யனார் என்றும் துணையாக இருப்பார் உங்களுக்கு 🙏🏻
@RAJESHKUMARBALAKRISHNAN
@RAJESHKUMARBALAKRISHNAN 11 ай бұрын
குலசேகர பாண்டியன் வரலாறு கேட்டு மெய்சிலிர்த்துப்போனேன்.கதை சொல்லும் விதம் அருமை.அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.வாழ்த்துகள். நன்றி சபரி
@balamurugan7991
@balamurugan7991 11 ай бұрын
வரலாற்று சிறப்புமிக்க பதிவு. இப்பதிவுக்கு என் இரு கைகள் கூப்பிட்டு நன்றிகள் தெரிவிக்கின்றேன் 🙏🙏🙏 சகோதரருக்கு இறைவன் அருள் கிடைக்கப் பெற்று உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏 எங்கள் மதுரை மைந்தன் சபரி உங்கள் குரலில் வரலாற்று பதிவுகளை கேட்டு மகிழ்கிறேன். இரண்டாம் பாகத்திக்காக காத்திருந்து காண்ப் போவது துபாயில் இருந்து பாலமுருகன் சிவகங்கை சீமைக்காரன்💐💐💐
@selvarajkumudhavalli7825
@selvarajkumudhavalli7825 11 ай бұрын
தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் காட்சி பதிவுகளும் அச்சுழளுக்கே என்னை அழைத்து சென்றது நன்றி அருமையான பதிவு
@SakthiSakthi-w2c5v
@SakthiSakthi-w2c5v Ай бұрын
உங்க வார்த்தை அருமை அண்ணா உங்க கதையும் அருமை அண்ணா உங்க கதையும் அருமை அண்ணா
@oammurugan732
@oammurugan732 11 ай бұрын
முத்து வடுவெச்சி காதல் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது எனக்கு தெரிஞ்சு முத்து போல் யாரும் காதலிக்க வாய்ப்பே இல்லை ❤❤😍🥰🥰👌🏻👌🏻💞💞💞
@deepakrajesh5153
@deepakrajesh5153 11 ай бұрын
வரலாறு நா இதுதாயா வரலாறு இந்த கதையின் அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கும் உங்கள் அன்பன் ரசிகன்
@mohanasundaram619
@mohanasundaram619 11 ай бұрын
தமிழுக்கு உயிர் ஊட்டிய என் சகோதரரே உங்கள் வாய் வழி வசனத்தால் மெய்சிலிர்த்தேன் ❤ .......... மற்றும் நேரில் பார்த்து போல் காட்சிகள் இருந்தன❤❤❤... மிக மிக மிக அருமை சகோதரரே. ........🎉🎉❤😊
@alamalan143
@alamalan143 10 ай бұрын
அடுத்த பாகம் விரைவில் பதிவிடவும் காத்திருக்கிறேன் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது உங்கள் குரலில் உண்மையில் பார்த்தது போல இருக்கிறது
@arunbala8131
@arunbala8131 9 ай бұрын
சபரி அண்ணன் நீங்க கதை சொல்றதுதான் மிகவும் அருமை
@VaishaliKrishnan
@VaishaliKrishnan 3 ай бұрын
மனசு பாராம இருக்கு.
@KathirPunitha
@KathirPunitha Ай бұрын
நீங்க செல்ரா விதம் அழக இருக்கு எனக்கு முருகன் பற்றி செல்லுங்க அண்ணா
@pandimuthur3093
@pandimuthur3093 3 ай бұрын
ெரம்பநல்லா இருக்கு❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🐺🦁🦁
@SembulingamP-h8d
@SembulingamP-h8d 2 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை மாப்பிளை
@oammurugan732
@oammurugan732 10 ай бұрын
குலசேகர பாண்டியன் கள்ளர்களை கருவறுத்தபின் என்ன நடந்தது ஆவலுடன் காத்திருக்கிறேன் ❤❤
@Rpmrockers-lion
@Rpmrockers-lion 11 ай бұрын
அடுத்த பாகத்தை காண ஆர்வமாக உள்ளது
@periyasamy5126
@periyasamy5126 10 ай бұрын
சார் நீங்க பேசுறது அழகாக இருந்தது அடுத்த பாகம் யூடியூப் சேனல் அரங்கேற்றம் செய்யவும் நன்றி
@manimanikandan6167
@manimanikandan6167 11 ай бұрын
நீங்கள் இதுபோன்ற பதிவுகளை இடைவிடாது தொடர வேண்டும் எங்கள் மனமார்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@SakthiVel-kq7uh
@SakthiVel-kq7uh 11 ай бұрын
மதுரை வீரன் கதையே சொல்லுங்க அண்ணா உங்களுக்கு கோடி புண்ணியம்
@rajnagarajan9606
@rajnagarajan9606 5 ай бұрын
சேர சோழ பாண்டிய பொன்னர் சங்கர் குலதெய்வ மதுக்கரை ஸ்ரீ செல்லாண்டி அம்மன் வரலாறு போடவும் அண்ணா.
@Sankar-tw2zv
@Sankar-tw2zv 11 ай бұрын
ஸ்ரீ சோனை கருப்பர் & தொட்டிச்சிஅம்மன் வரலாறு பதிவுகளை பதிவிடவும் அண்ணா 🙏🙏🙏
@Arulgokii
@Arulgokii 9 ай бұрын
Arumai Anna miga sirappaga irunthathu
@palanesamypandian4140
@palanesamypandian4140 8 ай бұрын
Enna kadana arumana Katha super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@harshiniharshini6486
@harshiniharshini6486 11 ай бұрын
நிஜத்தில் பார்த்தது போல் இருந்தது ❤
@karkuvel312
@karkuvel312 11 ай бұрын
Super bro, adutha pathivirkaka waiting
@kanmaniganesan89
@kanmaniganesan89 8 ай бұрын
Bro ungal pechu மிகவும் அருமை
@VanaRaj-y8o
@VanaRaj-y8o Ай бұрын
Theri pechiamman urovaana kathai . Vidiuo va sollunga.
@veerakaliammanskitchen9944
@veerakaliammanskitchen9944 11 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமை அண்ணன்
@sudalaimani-c7w
@sudalaimani-c7w 7 ай бұрын
இது எங்கள் குல தெய்வம் கோயில்🎉🎉
@nammaooruperumai1047
@nammaooruperumai1047 7 ай бұрын
எனக்கும்
@rameshrodney
@rameshrodney 7 ай бұрын
அறுமை சகோதரரே 🙏🙏🙏🙏
@alagesalages4697
@alagesalages4697 11 ай бұрын
அருமையான பதிவு அன்னா அடுத்த விடியோவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏
@My_son_atrocities
@My_son_atrocities 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤supar
@oammurugan732
@oammurugan732 11 ай бұрын
குலசேகர பாண்டியன் அடுத்த எபிசோடு போடுங்க அண்ணா ❤❤❤
@BanuChidambaram
@BanuChidambaram 11 ай бұрын
Miga miga Arumai bro🙏🙏🙏🙏
@aadhiaadhi1237
@aadhiaadhi1237 11 ай бұрын
உயிரை துச்சமென நினைத்து மானத்திற்க்காக உயிர் நீத்த குலசேகர பாண்டியன்
@Vibe_with_me_7
@Vibe_with_me_7 11 ай бұрын
மிகவும் அருமையாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருந்தது உங்கள் பணி தொடரட்டும்
@JagadeeshJovan
@JagadeeshJovan 11 ай бұрын
அடுத்த பதிவு எப்போதும் சகோ upload panunga சகோ
@RajaRaja-kq2us
@RajaRaja-kq2us 11 ай бұрын
நாண்பா நீங்கள் செல்லும் ஒவ்வொரு குலதெய்வகள் கதை அற்ப்புதம் எனக்கு ஒரு கதை சொல்லுங்கள் குலதெய்வம் பாவாடைராயான் கதை உங்கள் குரலில் தயவு செய்து பதிவிடுங்கள்
@kumarrubi1
@kumarrubi1 10 ай бұрын
Waiting for next part seekram podunga bro
@periyasamy5126
@periyasamy5126 10 ай бұрын
சார் இரவு 10:00 மணிக்கு கேட்டேன் தேரிக்காட்டு சாஸ்தா ஸ்டோரி முழுவதும் யூடியூப் சேனலில் பதிவு விடவும் வரலாற்றில் வாழ்ந்ததாக உணர்வு வந்தது குலசேகர பாண்டியன் ஸ்டோரி அருமை
@duraiselvam3679
@duraiselvam3679 11 ай бұрын
மிக அருமையான பதிவு
@rajasujitcomrajasujitcom5385
@rajasujitcomrajasujitcom5385 3 ай бұрын
கதை நகர நகர கண்ணில் நீர் நிரைகிரது
@venkateshbsv8722
@venkateshbsv8722 11 ай бұрын
அய்யா நான் வெகு நாட்களாக கேட்கிறேன் என் அய்யன் சங்கிலி கருப்பர் பற்றி நீங்கள் எப்போதும் போடுவிர்கள் என்று காத்து கொண்டு இருக்கிறேன் 🕉️
@SaranumaSaranuma-x9y
@SaranumaSaranuma-x9y 11 ай бұрын
Sema story 🎉🎉🎉 unka voice 🎉🎉🎉🎉🎉
@ManiMani-uk6gn
@ManiMani-uk6gn 11 ай бұрын
அருமை
@jayasriraj4384
@jayasriraj4384 10 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சுந்தர பாண்டிய சாஸ்தா கோயில் பற்றி சொல்லுங்கள்
@kaleeshwari5054
@kaleeshwari5054 11 ай бұрын
அருமை 🙏🙏🙏🙏🙏🙏
@kandhanpolice8272
@kandhanpolice8272 11 ай бұрын
இரண்டாம் பகு பதிவு செய்யுங்கள்
@sundaramoorthy9524
@sundaramoorthy9524 11 ай бұрын
🙏🏻 anna seithunganalur sundarapandi sastha varalaru video potunga..
@thalasundar6941
@thalasundar6941 9 ай бұрын
விருதுநகர் மாரியம்மன் வெயிலுகந்தம்மன் கோவில் வரலாறு பதிவு கிடைத்தால் நன்றாக இருக்கும்.
@d.deepadhanasekar6160
@d.deepadhanasekar6160 11 ай бұрын
Sir you please post velpari story. Your story telling style is so good .so that .
@sakthiabishek187
@sakthiabishek187 11 ай бұрын
மிக மிக..... அருமை ❤
@muthukumarb6091
@muthukumarb6091 11 ай бұрын
Semma bro
@elavanasurkottai__R.J
@elavanasurkottai__R.J 11 ай бұрын
True love is never end this story love story Bro your voice is very nice Innu neraya videos poduga bro ❤
@anantharamanvaratharajulun8027
@anantharamanvaratharajulun8027 4 ай бұрын
kadaisiyil Kangalil kanneer kulam pol thengi irunthathu😢😢😢
@nammaooruperumai1047
@nammaooruperumai1047 4 ай бұрын
🙏🙏
@d.t.selvam_official2545
@d.t.selvam_official2545 11 ай бұрын
இதே போல் கதைகள் பேசுங்கள் நண்பா
@mugilanmugilan6021
@mugilanmugilan6021 10 ай бұрын
பகுதி 2 upload pannunga nro❤
@naveen96bikerider64
@naveen96bikerider64 11 ай бұрын
அடுத்த பகுதி 2 எப்பொழுது வரும் என்ற ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் பதிவேற்றம் செய்யுங்கள் நண்பரே
@avmarmychannel9940
@avmarmychannel9940 10 ай бұрын
Bro next part please
@DineshKumar-lv6bi
@DineshKumar-lv6bi 11 ай бұрын
சூப்பர் அண்ணா 🙏🙏🙏
@KathirPunitha
@KathirPunitha Ай бұрын
அண்ணா நீங்க முருகன் கோவில் பத்தி செல்லுங்க
@amalraj9698
@amalraj9698 11 ай бұрын
அடுத்த பக்கத்தை இணையுங்கள்
@sangilikaruppan431
@sangilikaruppan431 11 ай бұрын
எல்லா சரி தான் ராசா அடுத்த பதிவுல புதுக்கோட்டை பொற்பனை முனீஸ்வரன் ஐயா வை பத்தி போடுங்க ராசா புகழ் பெற்ற பொற்பனையான் பத்தி பதிவு போடுங்க...❤
@mrak8525
@mrak8525 10 ай бұрын
இது எங்கள் குலதெய்வம் கோவிலில் உள்ள ஏட்டில் இருக்கும் வரலாறு எங்கள் ஊர் கட்டிமாங்கோடு
@rudracanary9542
@rudracanary9542 12 күн бұрын
ஜி உங்க குலதெய்வ கோவில் name???
@veldnatural7742
@veldnatural7742 10 ай бұрын
இரண்டாம் பாகம் சீக்கிரம் போடுங்க..
@vimalkumar-mo5un
@vimalkumar-mo5un 10 ай бұрын
ஆனா அடுத்த வீடியோ எப்ப போடுவீங்க ரொம்ப நாளா வெயிட் பண்ணி கொண்டு இருக்கேன்
@pantivel1989
@pantivel1989 11 ай бұрын
Super very nice brother
@PraveenthamoPraveenthamo
@PraveenthamoPraveenthamo 3 ай бұрын
மதுரை பாண்டி கோவில் வரலாறு சொல்லுங்க அண்ணா
@padaiyappa1591
@padaiyappa1591 10 ай бұрын
Bro this video part 3 upload pannuka please
@rajviews9909
@rajviews9909 8 ай бұрын
ஐயா வீரன் பத்தி சொல்லுங்க வேண்டி விரும்பி கேக்குறான் நான் பாலு புதுச்சேரி
@karthickjai1857
@karthickjai1857 11 ай бұрын
Bro நான் உங்க subscriber . என்னுடைய ஊர் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி அடிவாரத்தில் உள்ள வத்திராயிருப்புக்கு அருகே கூமாபட்டி. நான் ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்லும் கதை கேட்கும் பொழுது அந்த கதையை நேரில் பார்த்த அனுபவம். அதேபோல் பழமையான எங்களது குல தெய்வமான கிழவன் கோவிலை பற்றி சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
@nammaooruperumai1047
@nammaooruperumai1047 11 ай бұрын
கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்
@arsibm558
@arsibm558 11 ай бұрын
அண்ணா அடுத்த பகுதி சீக்கிரமா போடுங்க😢
@ahaashraja6894
@ahaashraja6894 10 ай бұрын
Super love story
@venkesfarms9885
@venkesfarms9885 10 ай бұрын
அண்ணா அருப்புக்கோட்டை நாடார் சிவன் கோவில் எதிரில் எங்கள் குலதெய்வம் கருப்பண்ணசாமி கோவில் வரலாறு தெரிந்தால் பதியவும். நன்றி
@thiskitchen6462
@thiskitchen6462 10 ай бұрын
Part 2 eppo varum anna ❤romba aasaiya waiting
@karthigaiselvig3673
@karthigaiselvig3673 11 ай бұрын
அருமை அண்ணே.
@santhassongsandstories6835
@santhassongsandstories6835 11 ай бұрын
Semma
@Divya-fx4hn
@Divya-fx4hn 11 ай бұрын
Update the full video...
@KumarKumar-uw7co
@KumarKumar-uw7co 11 ай бұрын
Next part secrom upload pannuga bro
@Sudheerkhan-bn9op
@Sudheerkhan-bn9op 10 ай бұрын
❤next part pls
@brazilfox93
@brazilfox93 4 ай бұрын
Aaavarampoo satha story sollunganne
@nammaooruperumai1047
@nammaooruperumai1047 4 ай бұрын
கதை தெரிந்தால் சொல்லுங்கள் சகோதர நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்
@dineshkumard9090
@dineshkumard9090 10 ай бұрын
அடுத்த பகுதி போடுங்க
@jansiranijansirani4737
@jansiranijansirani4737 11 ай бұрын
Happy birthday bro🎉
@Elanthesvaran26-if6hv
@Elanthesvaran26-if6hv 11 ай бұрын
Pakthi channel meenakshi story super
@chinnaraja6694
@chinnaraja6694 10 ай бұрын
Super Anna❤
@narmathanarmatha3184
@narmathanarmatha3184 11 ай бұрын
Anna super ❤❤❤
@gangabarani2901
@gangabarani2901 7 ай бұрын
சதுரகிரி சிவன் கதைய சொல்லுங்க
@nammaooruperumai1047
@nammaooruperumai1047 7 ай бұрын
கூடிய விரைவில் நண்பா
@manimurugeshan6003
@manimurugeshan6003 11 ай бұрын
Supper story anna aha
@muruganv3266
@muruganv3266 10 ай бұрын
ஐயா தங்கள் வீடியோ சேனல் மேம்படுத்த வேண்டும்
@saravananramachandran4519
@saravananramachandran4519 10 ай бұрын
ஜி ரொம்ப நாளா மூங்கில் இணை காமாட்சி பகுதி 15 இருந்து கிடைக்கவில்லை கொஞ்சம் அதையும் போடுங்கள் pls
@thalasundar6941
@thalasundar6941 9 ай бұрын
bro karupasamy history sollunga
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН