Рет қаралды 84,826
சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவில் கடந்த வாரம் நடைபெற்ற திருவிழா தேர்பவனியில் ஆரோக்கிய அன்னை சிரித்த முகத்தோடு, புன்னகையோடு காட்சியளித்ததை அனைத்து மக்களும் உணர்ந்து ஆச்சரியம் அடைந்தனர் @Catholicboy2413 #catholic #velankannichurch #velankanni #velankannimadha #avemaria #mothermary #miracle