தீர்த்தமலை ரகசியம் | தீர்த்தமலை பயணம் | Theerthagireeswarar Temple | Theerthamalai Vlog | MK Vlogger

  Рет қаралды 21,473

MK Vlogger

MK Vlogger

Күн бұрын

===========================******============================
or enquiries : s.muthu.1993.25@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id :muthukumarsankar7@oksbi
=============================*****=========================== தீர்த்தமலை ரகசியம் | தீர்த்தமலை பயணம் | Theerthagireeswarar Temple | Theerthamalai | Tourist Tamil Guide
வணக்கம் நண்பர்களே இப்போது நாம் பார்க்க இருப்பது தீர்த்தமலை பற்றி என்னுடைய அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ஏனென்றால் இந்த கோவிலுக்கு நீங்கள் எப்போது காணாமல் போகலாம் ஏனென்றால் இதற்கு நேரம் ஒன்றும் தேவையில்லை அனைத்து நாட்களிலும் போலாம் ரொம்ப அழகான அனுபவத்தை ஏற்படுத்தும் அந்த தீர்த்தமலை ஒரு புனித தலமாக கருதப்படுகிறது இந்த தீர்த்தமலை பல மர்மங்களை உள்ளடக்கி இருப்பதால் ரொம்ப அழகாக காட்சியளிக்கும் இந்த மலை அந்த மலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார் தீர்த்தமலையில் 11 தீர்த்தங்கள் இருந்தாலும் இப்போது நாம் பார்க்க இருப்பது ஐந்து விதமான தீர்த்தங்கள் மட்டுமே அந்த ஐந்து தீர்த்தங்களும்.தனித்தனி புனிதத் தன்மையை பெற்றுள்ளது அதனால் பக்தர்கள் இந்த கோவிலுக்கு தினந்தோறும் வந்து செல்கிறார்கள் அந்த மலை அழகாக காட்சியளிக்கிறது எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் அந்த மலையை சுற்றி பல மூலிகைகள் இருந்தாலும் அந்த மலையை ஒரு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது பல மன்னர்கள் இந்த கோவிலுக்கு தினந்தோறும் பூஜை செய்து வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த கோவிலின் மகிமை தெரிந்துகொண்டு இந்த கோவிலுக்கு நிறைய தானங்கள் செய்கிறார்கள் இந்த வரலாற்றில் இந்த ஒரு கோவில் ஒரு மிக முக்கிய புண்ணிய தலமாக கருதப்படுகிறது.
Map Link: Sri Theerthagireeswarar Temple, Theerthamalai
Theerthamalai, R.F, Tamil Nadu 636906
04346 253 599
maps.app.goo.g...

Пікірлер: 49
@mooventhiranmooventhiran2790
@mooventhiranmooventhiran2790 5 ай бұрын
ஓம் தீர்த்தகிரி ஈசுவரரே சரணம் ❤
@GingeeTraveller
@GingeeTraveller 3 жыл бұрын
தீர்த்தங்கள் நிறைந்த அருமையான தீர்த்தமலை பயணம்
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks bro 👍👍
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் ,🌼🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌹🙏
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks 👌👌👍👍👌👌
@GingeeTraveller
@GingeeTraveller 3 жыл бұрын
Nangalum pogalannu irunthom thanks for information
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Super place 👌👍 enjoy Pannu bro 👍👍
@Murugan-wd9rk
@Murugan-wd9rk 10 ай бұрын
எல்லோரும் நல்லா இருக்கனு என்று நினைக்கும் உங்கள் நல்ல மனசுக்கு. நலமுடன். வாழ வேண்டும்
@MKVlogger
@MKVlogger 10 ай бұрын
Thanks 👍
@cnsraghavan1592
@cnsraghavan1592 3 жыл бұрын
In the 12th minute, there is a water spout. You could have shown that stone water spout for a few more seconds. It looks so ancient. In the same 12th minute, you showed an inscription. You could have given some information about the inscription-the language, the message, the time of the inscription etc. But there is no doubt that you are doing a great job.
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thank you so much bro 👌👍👌
@thennavanthennavan8140
@thennavanthennavan8140 3 жыл бұрын
Nangalum ungaludan varuvathu ponra unarvu... Video arumai... 🤝👍
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks bro 🙏🙏👍👍
@JobNews360Tamil
@JobNews360Tamil 3 жыл бұрын
Super bro. Nice information
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks bro 👍
@cnsraghavan1592
@cnsraghavan1592 3 жыл бұрын
Thanks a lot. You are doing a fantastic job.
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks bro 👍👍
@Sakthimanimegalaisakthimanimeg
@Sakthimanimegalaisakthimanimeg 5 ай бұрын
Hello nangalum theerthamalai tha
@sureshvlogstamil
@sureshvlogstamil 3 жыл бұрын
Super nanba
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks bro 👍👍
@natureadventuretravel3789
@natureadventuretravel3789 3 жыл бұрын
Super bro amazing vlog 👍
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks bro 👍👍👌
@mk-rt2ps
@mk-rt2ps 3 жыл бұрын
Nice video presentation
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks 👍 👌
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd Жыл бұрын
nNan 2Tharam Paarthu Tharisanam Adaintheen .Arumai
@gnanamurthymurthy9373
@gnanamurthymurthy9373 3 жыл бұрын
Super enjoyment once again dude....
@mahalakshmimaths7126
@mahalakshmimaths7126 3 жыл бұрын
👍
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks 👍 👌👍
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks 👍👍
@satheeshkumar3859
@satheeshkumar3859 3 жыл бұрын
Rocking bro 👍
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks Anna 👍👍👌👌
@vigneshkumarvigneshkumar4944
@vigneshkumarvigneshkumar4944 2 жыл бұрын
Bgm nice
@nakshusakshulifestyle4374
@nakshusakshulifestyle4374 3 жыл бұрын
Very greenish place😍 Paakavey semma happy ya erunthuchu bro... U r so blessed to visit all devotional place🙏 Mountain claiming evolo km?
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Akka bike tha pona akka... Location discription la Iruku akka... Super experience
@ashwinkumaar.l.a3179
@ashwinkumaar.l.a3179 3 жыл бұрын
Sri Vadavamukhagneeswara Temple Vedal, Tamil Nadu 603304 maps.app.goo.gl/9MZSjqLX7UVTCx84A Bro intha Kovil la pathi oru video podunga yaarumae document pannatha romba special and 1200 yr old temple. Sikiram intha aedatha pathi video podunga.
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Okay bro confirma Pannra bro 👍👍
@madhan3035
@madhan3035 3 жыл бұрын
Semma Claimed bro
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
Thanks da 👍👍
@ananthnandhu1923
@ananthnandhu1923 2 жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@MKVlogger
@MKVlogger 2 жыл бұрын
Thanks 👍👍
@muthurajmuthuraj6410
@muthurajmuthuraj6410 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
👍
@punithak2275
@punithak2275 2 жыл бұрын
இது எங்க ஊர்ல இருக்கும் தீர்த்தமலை
@sevanthisevanthi4884
@sevanthisevanthi4884 2 жыл бұрын
இது எங்க ஊர்ல இருக்கு
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 2 жыл бұрын
Bike parking facility irukka bro...
@MKVlogger
@MKVlogger 2 жыл бұрын
Iruku
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,5 МЛН