தீர்த்தமலை ரகசியம் 😱 🤯-THEERTHAMALAI HILL COMPLETE TOUR GUIDE |DHARMAPURI | மகிழ்ச்சி MEDIA

  Рет қаралды 4,511

மகிழ்ச்சி MEDIA

மகிழ்ச்சி MEDIA

9 ай бұрын

தீர்த்தமலை ரகசியம் 😱 🤯-THEERTHAMALAI HILL COMPLETE TOUR GUIDE |DHARMAPURI | மகிழ்ச்சி MEDIA
**************************************************
இந்த வீடியோவில் தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பற்றிய முழு விளக்கமும் கூறப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்திலுள்ள தீர்த்தமலை அறிவியலாளேயே விளக்கம் தர முடியாத அளவிற்கு பல மர்மங்களை கொண்டுள்ளது. இந்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் வாழும் இடமாக நம்பப்படுகிறது. இந்த தீர்த்தமலையில் ஐந்து வகையான தீர்த்தங்கள் உள்ளன. ராமர் தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை. இங்குள்ள பற்பல தீர்த்தங்களில் நாம் நீராடுவதும் மூலமாக தீராத நோய்களும் குணமடைகின்றன என்பது ஆச்சரியத்திற்குரியது. தர்மபுரியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து 66 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த தீர்த்த மலை அமைந்துள்ளது.
______________________________________
In this video a full description of the Theerthagireeswarar Temple at Theerthamalai is mentioned.
Theerthamalai in Harur Circle in Dharmapuri district has many mysteries that cannot be explained by the scientist. Theerthamalai is believed to be the abode of Lord Shiva. There are five types of theertham's in this theerthamalai. Ramar Theertham, Kumara Theertham, Gauri Theertham, Agni Theertham, Agasthiyar Theertham is a wonderful mountain surrounded by theerthamalai. It is many of the theertham here are cured medicine for many disease. Theerthamalai is located 60 km from Dharmapuri, 16 km from Harur and 66 km from Thiruvannamalai.___________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
#Thiruvannamalai
#Theerthamalai
#parvathamalai
#theerthamalai_kovil
#theerthamalai_temple
#theerthamalai_trekking

Пікірлер: 17
@salem360.
@salem360. 9 ай бұрын
நெக்ஸ்ட் எந்த ஊரு போறீங்க பாஸ்
@magalchimedia
@magalchimedia 9 ай бұрын
கொண்ட ரங்கி மலை மணி😀
@user-ps7wk4ou3s
@user-ps7wk4ou3s 2 ай бұрын
ஓம்நமசிவாய
@mooventhiranmooventhiran2790
@mooventhiranmooventhiran2790 3 ай бұрын
ஓம் தீர்த்தகிரி ஈசுவரரே சரணம்
@user-ps7wk4ou3s
@user-ps7wk4ou3s 2 ай бұрын
தீர்த்தமலைக்கு போயிட்டு வந்ந வாழ்க்கையே மாறும்
@NabisriMahesh
@NabisriMahesh Ай бұрын
11 வகை தீர்தம் இருக்கு
@Musix_is_laip
@Musix_is_laip Ай бұрын
Bro malaiyoda uchi ku poga permissions irukaa.. Timings sollunga bro.. Scheduled timing ha or all time available ha?
@magalchimedia
@magalchimedia Ай бұрын
No bro ponga vapipu Ella
@decoratedofficer5869
@decoratedofficer5869 2 ай бұрын
365 days thherthagiri temple open la irukuma eppa vendu nalum polama anna?
@magalchimedia
@magalchimedia 2 ай бұрын
Ama 24 /7 open tha bro
@king_of_journeys
@king_of_journeys 9 ай бұрын
Vera level...kalakiringa😊
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@king_of_journeys
@king_of_journeys 2 ай бұрын
@@Dhurai_Raasalingam சரிங்க லெமூரியா கண்ட ஆதி தமிழரே
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
@@king_of_journeys மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது என பாருங்கள். *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Ай бұрын
@@king_of_journeys மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது என பாருங்கள். *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
@tamilla3667
@tamilla3667 9 ай бұрын
Next Ttrip
@magalchimedia
@magalchimedia 9 ай бұрын
கொண்ட ரங்கி மலை
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Cậu bé tốt bụng khi có người anh tốt | 111
1:01
Ông Lùn Vlog
Рет қаралды 6 МЛН
Don’t Bully a Vampire Girl 👿
0:38
Alan Chikin Chow
Рет қаралды 18 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 699 М.
Не поймаю говоришь? ;)
0:55
BORODA TV
Рет қаралды 6 МЛН
Ужасное свидание🤯 #стальноймужик #жиза #еда
0:50
SteelMan XXL | Стальной мужик
Рет қаралды 1,5 МЛН