தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம் - கெட்ட பழக்கங்களுக்கு தீர்வு | Conquering Bad Habits | Episode - 1

  Рет қаралды 55,250

Vishakha Hari's Vijayashri School of Harikatha

Vishakha Hari's Vijayashri School of Harikatha

5 ай бұрын

Пікірлер: 275
@swaminathans59
@swaminathans59 5 ай бұрын
ஒழுக்கமான குழந்தைகள், ஒழுக்கமான மனிதர்கள் தான் இப்போதய தேவை.
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 5 ай бұрын
ராதே க்ருஷ்ணா. நமஸ்தே. மிக நல்ல தொடக்கம் உங்கள் சமுதாய அக்கறைக்கு இறை அருளும் குரு அருளும் துணை நிற்கட்டும். நமது பாரத பூமி ஆன்மீகத்திலும் நல் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கட்டும்! வெல்க பாரதம் 🙏🙏🙏
@g.k.mahadevan7537
@g.k.mahadevan7537 5 ай бұрын
ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அவர்களின் பாத கமலத்திற்க்கு நமஸ்காரம். பிராமணர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் இந்த உபாயத்தை அனைத்து இடங்களிலும் பட்டி தொட்டி முதல் செயல்படுத்த யோகி கிருஷ்ணா அருள் செய்ய வேண்டும். சந்தோஷம் மகிழ்ச்சி 🙏💐
@krisanyagowsi9255
@krisanyagowsi9255 5 ай бұрын
நல்ல தொடக்கம் ஓம் நமோ நாராயணா❤ ஹாரே கிருஷ்ணா ஹாரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே❤
@thangamk2967
@thangamk2967 5 ай бұрын
அருமையான உபதேசம் அம்மா. உங்கள் பாதங்களை வணங்குகிறேன். இந்த அமிர்தம் எங்களுக்கு மீண்டும் மீண்டும் வேண்டும்.
@APKoilNSapthagireesanjaya
@APKoilNSapthagireesanjaya 5 ай бұрын
I may like to share two more points in alignment with what respected Smt Visakha Hari has suggested viz When a bad thought tries to make us do bad actions, to bring before our eyes the image if our Guru and how it will stop us from proceeding on the bad actions. Our kanchi Paramacharyal has suggested...that young boys at the age of 5 or 7 or 9 be ushered in to the fold of Upanayanam and the Trisandhya routine may make Gayatri enter into the minds before Kama enters. Second suggestion was we should follow the habit of wearing our customary forehead mark as applicable viz holy ash ( vibhuti) or / and Red kumkum/ thiruman . Any object becomes purest when burnt to ashes and when that remains on our forehead, our thoughts will not allow impure thoughts to enter. Likewise red colour always indicates goodness and positivity. We all should not fight shy of displaying our mark on our forehead. It protects the wearer from thinking evilnbut also the onlooker not to draw the wearer wearer of tilak to bad ways. Regards.
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 4 ай бұрын
Ram Ram Krishna Krishna நல்ல தகவல் நல்ல துவக்கம் நல் வாழ்த்துக்கள்
@gayathriv3859
@gayathriv3859 5 ай бұрын
நன்றி மன்னி, மிக்கமகிழ்ச்சி. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பணத்தையும்,பெருமையும் பிள்ளைகளை சார்ந்து எண்ணாமல் தர்மத்தில் அவர்கள் வாழ்ந்து குழந்தைகளை அதில் கொண்டு வர வேண்டும்.ராம்,ராம்.
@shanthymukundan1730
@shanthymukundan1730 5 ай бұрын
இன்றைய குழந்தைகள் நாளைய பாரதீயர்கள். இதுவே நல்ல தருணம்.குருவருள் இருந்தால் எதையும் எதிர்த்து போராடி ஜெயிக்கலாம் என்பது குழந்தைகளுக்கு உணர்த்துவது நமகடமை. மிக அருமை
@mahalakshmikousalya
@mahalakshmikousalya 5 ай бұрын
Namaskaram This is Mahalakshmi aged 46. Working as yoga instructor. I'm getting irritated when I see people smoking and just give them advice without any hesitation. Also asking non vegetarian to become vegetarian reminding them about Pulaal marutthal Thiruvalluvar and Thirumandhiram etc., I'm an ardent devotee of Mahaperiyava. I worship Lord Sri Rama. When I heard Lord Rama had Mamsaahaar I felt really painful no idea why... and also got upset with the person who had spread this message in social media. Please kindly help me in this.
@user-dx7bx1tl6l
@user-dx7bx1tl6l 5 ай бұрын
உங்களுடைய சமூக அக்கறைக்கு நல்வாழ்த்துகள்.வாழ்க ...வளர்க...❤
@indunathan7612
@indunathan7612 5 ай бұрын
A good start
@2001prathibanand
@2001prathibanand 5 ай бұрын
Hare srinivasa . Excellent initiative. Koti koti dhanyavadah
@kalyanisankaran8092
@kalyanisankaran8092 5 ай бұрын
Excellent , hands-off to Smt. Visagahari மாமி I LOVE IT🎉🎉
@ambikalsrajesh
@ambikalsrajesh 5 ай бұрын
Namaskarams Felt very blessed to receive this I live in Uk and I am a doctor Recently in mornings when I start cooking before going to hospital I started getting bit irritable Forced myself to say krishnarpanam Now it is a routine automatically like an auto pilot I start chanting But one more thing I need to change Sometimes when I get crossed when no one is around ( god is always there. But manusha Buddhi )I would mutter my anger out with some words I need to change that I will try this Namaskarams Dr Ambika Rajesh
@nappinnairangarajan5342
@nappinnairangarajan5342 5 ай бұрын
Radhe krishna. Dheervai nokki beginning very excellant
@subramanianj141
@subramanianj141 5 ай бұрын
குருப்யோநம:நல்ல தொடக்கம்.ஓவ்வொருவர் பூஜை அறையில் இருந்தும்,வீட்டு நுழைவு வாயில் இருந்தும்,தனக்கும்,தன்னை சார்ந்த உறவுகளுக்கும்,சமுதாயத்திற்கும் இன்றைய உடனடி தேவை.தங்களுக்கு ஆனந்த கண்ணீருடன் கலந்த ஆத்மார்த்த நமஸ்காரங்கள்.🎉
@chitraiyer6456
@chitraiyer6456 5 ай бұрын
Excellent service... God bless our Madam Vishaka...
@r.m.sundaram8892
@r.m.sundaram8892 5 ай бұрын
நல்வாழ்த்துக்கள். இளைஞர்கள் இளைஞிகள் நல்வழிப்படுத்த வேண்டும். மிக்க நன்றி.
@radhabai5721
@radhabai5721 5 ай бұрын
Beautiful message with worthful storey👍
@kannans1251
@kannans1251 5 ай бұрын
Sri Gurubyo Namah! Very Good Beginning
@sharadaramakrishna7880
@sharadaramakrishna7880 5 ай бұрын
Hari om Namaskaram, Vishaka Hari. A very good beginning for the present teens, also to adults. Unimaginable bad habits can be erased by Namas Smaranam. Great indeed! Jai Shree Ram.
@swaminathans59
@swaminathans59 5 ай бұрын
It's a big thing maatha Ji. Very nice initiative. And very bold initiative. Your actions are highly appreciated. There's a planned attack on Bharat culture by many vested interests. Let's fight jointly against all these bad things.
@archanaam4445
@archanaam4445 5 ай бұрын
Best wishes and sincere prayers. Wonderful video. Om Sri Gurubhyo Namaha.
@jayashreekannan3213
@jayashreekannan3213 5 ай бұрын
🕉️🙏🙏🌹🌹Sri Gurubyo Namaha. "Awakening Hinduism to Hindus" This began almost 75 years ago by a great Visionary Sw. Chinmayanandaji & still followed by his Chinmaya Mission. Wishing success in all your endeavours.Hari om
@AarathiKumar
@AarathiKumar 5 ай бұрын
Hari Om True need of the hour Manni! Great initiative indeed! God Bless You! People like you are like Hanuman in Ramayana! We are in tears of Joy & goose bumps as we hear you talk and sing! Victory be unto You(us)! RadheKrishna
@srimathilak
@srimathilak 5 ай бұрын
Radhae krishna...that's a brilliant solution made so simple to follow with the apt and convincing examples...may this dharmic yuddham win the war and let dharmic thoughts and practices flourish rhe world and nourish the minds ... Jai Sita ram..
@vramakrishnan8179
@vramakrishnan8179 5 ай бұрын
Namaskarams, excellent initiative. This is very much the need of the hour. And there cannot be a better place than schools where hundreds of children can be informed about the DOs and DON'Ts
@slnarasimhan4639
@slnarasimhan4639 5 ай бұрын
Namaskaram Very nice உபன்யாசம் ராம் ராம்
@syes7281
@syes7281 5 ай бұрын
Wonderful..and thanks for mentioning srila prabupada here, about his Nama prachara seva🙏 Hare Krishna
@TheKishor99
@TheKishor99 5 ай бұрын
Sri gurubhoyo namaha. Fine inspiring msg for younger generation in holistic approach
@vasantham696
@vasantham696 5 ай бұрын
Excellent. Ungalaiye guruvaga ninaithu samudhayam inimaiyagha malarattum. Namasthe visakaji...
@harilakshminarayanan2005
@harilakshminarayanan2005 5 ай бұрын
Hope this changes into biggest bhakti movement... Making the young generation the happiest, peaceful and productive citizens of Bharath... All the best Amma, I will socialize as much as I can ... Pranams
@bharathikalyansmbharathika2154
@bharathikalyansmbharathika2154 5 ай бұрын
நல்ல விஷயம் இன்றைய நிலையில் அவசியமான ஒன்று நம் பாரதத்தின் கலாச்சாரம் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும் முயற்சி திருவினையாக்கும் 🙏👏💐
@santhanalakshmi9238
@santhanalakshmi9238 5 ай бұрын
ஆ.வஞ்சுளவல்லி மிக அருமை இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு அற்புதமான செய்தி நன்றி
@nithyanandana.r7414
@nithyanandana.r7414 5 ай бұрын
🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏 இது போன்ற நல்ல சிறப்பான கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் வழங்கி தெய்வீகத்தின் வழிமுறைகள் சார்ந்த பழக்க வழக்கங்கள் பற்றி இந்தக்கால மற்றும் வரும் காலத்திற்கும் ஏற்றவாறு நல்ல கருத்துக்களை வழங்கி நம் சனாதன தர்மத்தின் ஆணிவேராக உள்ள பாரதத்தின் பெருமையை உணர்ந்து வளர்ந்து சிறந்திடவும் உலகம் முழுவதிலும் நம் பாரதத் தாயின் பெருமையை அறிந்திடவும் சிறந்த தெய்வீக பதிவு மிகவும் அருமையாக மனதிற்கு நிறைவாக பயனுள்ளதாக சிறப்பாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேன் 🙏
@lalitharajappa6844
@lalitharajappa6844 5 ай бұрын
Namaskarangals. Thanks for the speech ! Religious leaders. like you start such wonderful project. Definitely people will-listen& improve.
@saminathanvaithilingam7044
@saminathanvaithilingam7044 5 ай бұрын
எப்படி மரங்களும்,ஆற்றுநீரும் மற்றவர்களுக்காக பரோபகாரம் செயகிரதொ அது போல தங்கள் முயற்சியும் உள்ளது.நல்ல முயற்சி.💐🙏
@lakshmisivaswami4707
@lakshmisivaswami4707 5 ай бұрын
Excellent Solution .God Bless Visaka Hari Amma.
@suris5893
@suris5893 3 ай бұрын
Great effort. God Bless!
@usharavi9872
@usharavi9872 5 ай бұрын
Excellent job. Very Much needed now. I asked my son who is in plus 2 now to watch the episode. I appreciate your intention of social response towards the Indian citizen especially children. Kudos to effortless efforts.
@jayanthil.n4162
@jayanthil.n4162 5 ай бұрын
Excellent. Kids should follow this immediately
@kannand4181
@kannand4181 5 ай бұрын
🙏🏼 ஸ்ரீ குருப்யோ நமஹ தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம். நாமும் அதற்கு தோல் கொடுப்போம். 🙏🏼🙏🏼
@indunathan7612
@indunathan7612 5 ай бұрын
Wishing it a great success manapoorvama
@choodamanip6779
@choodamanip6779 5 ай бұрын
Namaskaram Well said Swamini A novel initiative to enlighten the young ones who are going to hold on our Mother India.
@vasanthisubramanian7392
@vasanthisubramanian7392 5 ай бұрын
Excellent talk by Smt. Vishaka Hari to younger generation . Hats off
@mohanpoondii1988
@mohanpoondii1988 5 ай бұрын
adiyen ramanuja dasan simply superb explanation for creating awareness to be good for every one ❤🎉 thanyosmi dasosmi anugrahosmi adiyen pallaandu pallaandu pallaandu poliga poliga poliga neeveer dasan thankyou soooooooooo much for nice 👍 sharing pranaams 🎉❤Sri paranur mahathma thiruvadigalil pallaandu pallaandu pallaandu dasan 🎉❤🎉
@vibesofsai
@vibesofsai 5 ай бұрын
Romba,santhosham.Naanun as an iyer and being a Sai Devotee doing my bit here at Hosur .Parents are equally responsible for kids habits .Up bringing poyindu irukku .Varuthama irukku .
@LAKSHMANSSSS
@LAKSHMANSSSS 5 ай бұрын
Wonderful initiative !! Need of the hour !!! Thank you for doing this. Sadhguru nath maharaji ki jai 🙏🙏
@maheshramraja9701
@maheshramraja9701 5 ай бұрын
Very good start madam... 🙏🙏
@suprajays5801
@suprajays5801 5 ай бұрын
Very good initiative, definitely will post my doubts
@kasn811
@kasn811 5 ай бұрын
Wonderful post.. timely
@sriramr1873
@sriramr1873 5 ай бұрын
Great initiative ji. God bless all.. Humble pranams to thy Lotus feet of Sri Sri Anna.. Harerama Harekrishna lokha samastha sukinho bavanthu thanks adiyen so blissful.. Our Prayers for all for joyful healthy peaceful life filled with bhakti always
@sivakumarps6246
@sivakumarps6246 5 ай бұрын
Cheerful smile. Pleasing presentation. Clarity is in high order. Vazha.
@vanithaswamy1181
@vanithaswamy1181 5 ай бұрын
மிக அருமையான பதிவு இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக அறிய வேண்டிய விஷயம்....ராம் ராம் ஸ்ரீராம் ஜெயராம் 🙏🌹🙏....தங்களின் இந்த மாபெரும் முயற்சிக்கு அடியேனின் நமஸ்காரங்கள்🙏🌹🙏ஸ்ரீ குருப்யோ நம:🙏🌹👣🌹🙏
@visalakshisivaramakrishnan3689
@visalakshisivaramakrishnan3689 5 ай бұрын
Fantastic starting of the series . Continue your work with the guidance of your Guru .
@ranganc
@ranganc 5 ай бұрын
Beautiful and very practical suggestion
@priyamahalingam935
@priyamahalingam935 5 ай бұрын
Humble Namaskarams.Right topic at the right time.Thank you
@velamoorvenkatesan6762
@velamoorvenkatesan6762 5 ай бұрын
Good effort. All the best
@6a37shanthini.a4
@6a37shanthini.a4 5 ай бұрын
உண்மைதான் மண்ணி இது மாதிரி நிறைய உள்ளது எப்படி சொல்வது என்று தெரியாமல் இருந்தது அதற்கு ஒரு தீர்வு குரு கிருபை தான் ஒரு தீர்வு உங்களை போல் உள்ள பெரியவர்கள் சொல்லும் போது தனி மரியாதை வரும் வழி நடத்தி வரனும் உங்களுக்கு எப்போதும் நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம் உங்களை நான் நேரில் பார்த்தேன் மண்ணி கோவையில் உள்ள R.S புரம் தில் பார்த்தேன் பாரத தேசத்தில் உள்ள குழந்தைகள் மீட்போம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம்
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 5 ай бұрын
Excellent initiative Vishakha ji👏🏼👏🏼🙏🏼
@BALAJIRamanathan-qc8es
@BALAJIRamanathan-qc8es 5 ай бұрын
A true Reformation. But jagadguru must give us enough strength to overcome this big distress. Good initiative. Wish all success. Next generation atleast get fullest benefit of our Santana
@varunravichander1401
@varunravichander1401 5 ай бұрын
Super madam. Oru margadarshiyaaga neenga engallukkaga Indah startup is very excellent. Thank you so much ma
@bharathinagaraj9071
@bharathinagaraj9071 5 ай бұрын
Namaskaram.very very good initiative.very much needed for all indians.
@Mrs.AmbuluVenkatesan
@Mrs.AmbuluVenkatesan 5 ай бұрын
ராதே ராதே அருமையான முயற்சி🙏🏻🙏🏻🙏🏻
@MouliVenkatramanIyer
@MouliVenkatramanIyer 5 ай бұрын
Excellent initiative. Dhanyosmi. ram ram
@umakumar6329
@umakumar6329 5 ай бұрын
Namaskarams Vishakhaji🙏Good move. Very well appreciated! Hope youngsters benefit seeing this. Radhe Krishna 🤘
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 5 ай бұрын
Adiyaen Namaskarams. Excellent explanations. A good topic. Super. Messages. Jai Shree Ram. Radaey krishna. Shree Gurupyo namaha. Alwar. Acharyan thiruvadikalae Saranam🙏🙏
@ushakumar617
@ushakumar617 5 ай бұрын
Well done for the efforts / responsibility u put towards caring our social culture through guru bhakthi. Radhe Krishna 🙏🙏 our pranams to Sri Sri Anna 👃👃
@latharajan7639
@latharajan7639 5 ай бұрын
The most needed guidance to the young ones. We are living in a world filled with filth in the name of modernity and advanced technology. The moral science should become the very foundation in families, schools to produce good citizens for a better world. Love is God and God is Love!
@umachandrasekhar4107
@umachandrasekhar4107 5 ай бұрын
Well said my dear sister let's spread this message far and wide I PRAY GOD GIVE YOU STENGTH TO SPREAD THIS MESSAGE
@jeyaravi133
@jeyaravi133 5 ай бұрын
Inspiring speech Radhekrishna manni
@usharanipadmanabhan7062
@usharanipadmanabhan7062 5 ай бұрын
A very good initiative.
@susheelav8666
@susheelav8666 5 ай бұрын
Welcome for the initiative,pray for the well being of the future generation
@balanarayaniramesh14
@balanarayaniramesh14 5 ай бұрын
Very good initiative. Wishes for its success🏆💪
@chandraravi5376
@chandraravi5376 5 ай бұрын
Excellent idea maami adiyen 🙏🙏
@jayalakshmi6047
@jayalakshmi6047 5 ай бұрын
Vow. Beautiful. Very noble cause . Really we need solution . Radhe Krishna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@v.styagarajan3842
@v.styagarajan3842 5 ай бұрын
Much impressed 👏 A great need of the present day&time.🎉❤
@syamalasrinivasan2393
@syamalasrinivasan2393 5 ай бұрын
Wonderful service to society mam. Classic explanation.
@lalithabalaji8757
@lalithabalaji8757 5 ай бұрын
Very nice one what we require in the modern world. As u said kids don't listen to elders when we say some good things. This kind of programs may change the young minds. First what we require is guru. But it is lacking everywhere. Parents give importance to academic than moral and religion. Even they don't know the value of it. I honestly thank my gurus who made my children to follow the good path.
@geethagowtham98
@geethagowtham98 5 ай бұрын
Excellent speech very useful for youngsters
@balasubramaniana320
@balasubramaniana320 5 ай бұрын
Good beginning. Now a days our kids are following western culture leaving our traditional life and whereas westerners have realised values in our culture and following it. Parents should inculcate good habits in our kids right from their childhood. No use blaming them later.
@satsangh4987
@satsangh4987 5 ай бұрын
Radhe Krishna.. Rajeswari romba santhosham! My wishes! என்னோட ரொம்ப நாள் ஆதங்கமும் இதுதான்..நம்ப பாரத தேசத்தை , குறிப்பாக குழந்தைகளை மீட்டு எடுக்க வேண்டும்..நான் இங்கு சென்றாலும் எதயே வலியுறுத்துவேன்.. நான் இதற்கு எந்த விதத்திலும் உதவி செய்ய தயார்...
@shabarisairam1499
@shabarisairam1499 5 ай бұрын
If I can say anything...the only thing I want to say..."No words to thank you enough". God bless you ....long live and fill the universe with this very spirit ❤
@sowmyaravi8784
@sowmyaravi8784 5 ай бұрын
Namaskaram manni🙏 Radhe Krishna 🙏 intha yudham series kandipa society ku tevai 😊 ungal itha muyarchi ku romba romba nadri 😊
@radharamesh7199
@radharamesh7199 5 ай бұрын
Beautiful message mam🎉ur voice and known songs also gives positive vibes to us. Keep encouraging us to keep sanathana dharmam alive
@cmurugesan1905
@cmurugesan1905 5 ай бұрын
Good Start and Good theme. We wish you good luck and contribute to our society. God Bless you Madam.
@rajanichakravarthy7728
@rajanichakravarthy7728 5 ай бұрын
Hari Om. Namaskaram. As Sri Krishna has promised that He would always be there to destroy the evil, He is continuously coming to us in the form of great Gurus of your kind, and helping the people to fight against the negative, evil forces that exist in us. Thank you very much. God bless you with health and longevity to help this suffering humanity. Hare Rama.
@mahalaskhmisridhar6755
@mahalaskhmisridhar6755 5 ай бұрын
Namaskarams. A much needed topic to discuss. I feel extremely irritated and angry when I see elders using mobile inside the temple, some when they are standing in the queue, some after doing namaskaram they sit in the same spot and talk for long time as if they are in a park, not able to do namskaram properly. Pradakshinam podhu kooda phone ..yaaru kekaradhu. They know it s wrong... elders ipadi irunda youngsters who follow these elders also will do.. Very sad
@jayashreesaiye5500
@jayashreesaiye5500 5 ай бұрын
நமஸ்காரம். எந்த நாமம் ஜபிப்பது என்று குழம்புகிறது எனக்கு. ராம நாம மகிமை கேட்டால் அந்த நாமம் ஜபிக்க தோன்றுகிறது. சில நாள் விட்டல நாமம் சொல்லுகிறேன். என் இஷ்ட தெய்வம் சிவன் ஆனால் ஜபம் வேறு கடவுள் நாமம் ஜபிக்கலாமா என்று குழப்பமாக உள்ளது. இதனால் சிவநாமம் மட்டுமில்லை எந்த ஒரு நாமமும் தொடர்ந்து ஜபிக்க முடியவில்லை. தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் எனக்கு. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். என் மனதையும் சுத்தபடுத்தி இறை சிந்தனையுடன் வாழ விரும்புகிறேன்.
@deepasrihari6845
@deepasrihari6845 5 ай бұрын
Continue the good work of spreading awareness
@Raj-bi7xp
@Raj-bi7xp 5 ай бұрын
Nice mam! I am yr fan as you r v intelligent, an auditor, musician other than Harikatha expert! It is so nice that you started this! Youngsters will listen to you more and this will reach all over India n world if you also telecast it in English! Humble request! I am lady ex teacher and appreciate your concern for society!
@mahalakshmikuppusamy8746
@mahalakshmikuppusamy8746 5 ай бұрын
Wonderful initiative mam. May God bless all younger generations to step forward in future goals in such your way.
@janakavallisundararajan3416
@janakavallisundararajan3416 5 ай бұрын
Very good effort it wwillwork
@Chennaivasi80
@Chennaivasi80 5 ай бұрын
Madam I am with u in this dharma யூதம் to reform our younger generation and spread your words..Jai hind..long live Bharat
@maragathampichumani7030
@maragathampichumani7030 5 ай бұрын
Nala vizayam bahavan namam bad habits larundhu veili vara.bakthi irundha namam sonna bahavan kudaveye iruponu solaradhum .puriya vaipudum this programme super manni namaskaram radhey krishna🙏🙏
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 5 ай бұрын
Adiyen gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Amma🙇🙏💕
@yogamayaa
@yogamayaa 5 ай бұрын
Excellent initiative mam. Please make such short videos for us younsters on a regular basis. We all need your wisdom to live this life with peace and happiness.
@renukadevip7884
@renukadevip7884 5 ай бұрын
Most important topic for the present situation pls give us good suggestions like this uttering Almighty name 🙏 Best wishes for the good initiative
@rajisuresh1012
@rajisuresh1012 5 ай бұрын
Very well done.🙏
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
'VAADI - SAMVAADI' DEBATE SHOW - VIJAYASHRI MARGAZHI VAIBHAVAM 2023 @vishakhahari4622
38:51
Vishakha Hari's Vijayashri School of Harikatha
Рет қаралды 17 М.
Sri Sri Krishna Premi Anna reg. Sathsung
3:44
Sundaram Ramakrishnan
Рет қаралды 38 М.
5 January 2024
2:54
Vm sumathi
Рет қаралды 2,7 М.
SANGEETHAMUM SAMSKRITIYUM - VIJAYASHRI MARGAZHI VAIBHAVAM - Quiz on Indian Culture & Music
1:08:24
Vishakha Hari's Vijayashri School of Harikatha
Рет қаралды 167 М.
Nammalvar and Mathurakavi Alvargal Harikatha by Smt.Vishaka Hari
47:38
IL’HAN - Bir ayda (official video) 2024
4:01
Ilhan Ihsanov
Рет қаралды 267 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 272 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 17 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 270 М.
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 697 М.
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 122 М.