Parents by knowing that in private schools they have to pay fees and then only they admit their kids, when they agree all the regulations of the school already why they are not paying the fees in time?
@APS.73kumar Жыл бұрын
டிரஸ்டில் கோடிக்கணக்கில் வைத்துக்கொண்டு கராராக பெற்றோர்களிடம் நடந்து கொள்கிறார்கள் நிர்வாகிகள்...கொரோனா காலத்திலும் பணம் கட்ட முடியாத நிலையிலும் கட்டாயப்படுத்தி மாணவர்களை வகுப்பிலிருந்து வெளியில் நிற்க வைத்தனர். இவர்கள் மனித நேயத்தை பாடமெடுப்பார்கள் ....வேடிக்கை உலகம்
@devkazana08Ай бұрын
குழந்தை மனது பாதிக்காதா என கேட்கும் பெற்றோர் சரியான நேரத்தில் பணம் செலுத்த வேண்டும் அல்லது தங்கள் வசதிக்கு தகுந்த பள்ளியில் பயிற்றுவிக்க வேண்டும் அதை விட்டு விட்டு நிர்வாகம் திடீர் என கட்டணம் செலுத்த சொல்வது போல் பேசுவது தவறு
@cleetuslean9879 Жыл бұрын
பணம் கட்ட வேண்டிய நேரத்தில் பணத்தை கட்ட பெற்றோருக்கு தெரிந்திருக்க வேண்டும்.
@APS.73kumar Жыл бұрын
உங்களைப்போன்றோர் (பணம் படைத்தவர்கள்) கொரோனா காலத்தில் உணவின்றி தவித்தது ஞாபகம் இருக்க வேண்டும்...கொரோனா விலிருந்து மீளாத குடும்பத்தினர் பலர் இருக்கிறார்கள்...எப்படி கட்டுவார்கள் என யோசியுங்கள்...நியாயமற்ற பதிவு போட்டு மற்றவர்களை காயப்படுத்தாதீர்கள்..
@devikarobin56676 ай бұрын
தவறான செய்தி
@AnandDinesh Жыл бұрын
This is Completely Wrong message. God is always watching you NewsTamil
@devikarobin56676 ай бұрын
இது தவறான செய்தி எங்கள் குழந்தை அந்த பள்ளியில் தான் படிக்கின்றனர் நாங்கள் தாமதமாக தான் கல்வி கட்டணம் செலுத்துவோம் நிர்வாகம் அப்படி செய்தே இல்லை கொரானா காலங்களில் தரமான கல்வி குழந்தைகளுக்கு வழங்க பட்டது.பெற்றோர்களாகிய நாங்கள் குழந்தையின் அருகில் இருந்து கவனித்து கொண்டு தான் இருந்தோம். அமிர்தா பள்ளி மிகவும் சிறந்த பள்ளி.ஆன்மீக ஞானத்தையும் கற்று கொடுக்கிறார்கள்.
@pavithrarajasekaran8032 Жыл бұрын
Fees pay pana vendama... Parents enna ipdi panringa... Ungaluku matum than family iruka... Anga work panra teachers , etc person ku lam family illaya... Ninga fees katuna than avangaluku salary
@channelviswam434111 ай бұрын
Intha palliyil apdi enna ithu irukkunu unga pillaya kondupoi serkringa. Ethana pillainga ithula padichu saathichrunganga. Govt school la padicha yealai pillanga kooda padikka vendiyirukkumnu thanae panakkaranga summa gethukkaka antha schoolukku poranga...
@sankarisankari676 Жыл бұрын
இது அபத்தமானது.. Fees ippolam online la tha kattanumnu private school rules (as per govt). Fees kattanumnu munadiye circular lam koduthanga.. atha yarume follow Panama arajagama sandai podranga. Ithuku media support vera.?? Fees ilama epdi oru private school run agum??