தாத்தாவின் வாரிசு சான்றிதழ் பெற உயிர் போகும்.... அவருடைய தாய் தந்தையரின் இறப்பு சான்றதழ்கள் கேட்கின்றனர்😢😢😢😢😢😢😢😢😢
@முத்தரசன்.த17 күн бұрын
VAO kitta statement vaanuuga
@lathab300717 күн бұрын
@முத்தரசன்.த No it's not that easy... She is asking quite a good amount... Not less than 10 k... I'm undergoing lot of pressure... Couldn't explain.....
@kavsat23hgas292 жыл бұрын
மிக மிக சிறப்பான பதில்
@PaattiVillageTips2 жыл бұрын
நன்றி
@loganathankr74269 ай бұрын
தாத்தாவின் சொத்தின் பட்டா நகலை வட்டாட்சியாரிடம் RTI மூலமாக நகலை பெற முடியுமா.
@ebaskar796911 ай бұрын
Thankyou god Thankyou god Thankyou god and thankyou sir ❤❤❤🙏🙏🙏 god please you
@PaattiVillageTips11 ай бұрын
Welcome
@CandyCatsComdey2 жыл бұрын
தாத்த பெயரில் இருந்து அப்பா பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்த பிறகு சார்பதிவளர் அலுவலகத்தில் மெய் தன்மை சான்று வாங்கி வர சொல்கின்றார்கள் எப்படி பெறுவது என்று கூறுங்கள்
@shamirbhuvi2852 жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்கள் காணொலிகளை பார்த்து உள்ளேன் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. அதற்கு நன்றி ஐயா எனக்கு ஒரு கேள்வி இருக்கின்றது எங்க அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் முதல் திருமணம் நடந்த உடன் எங்க அப்பா அவர் முதல் மனைவி வீட்டுக்கு வந்துவிட்டார் அவர் இறந்த பிறகு எங்க அப்பா எங்க அம்மாவை முறை படி கல்யாணம் பண்ணி கிட்டாங்க. கல்யாணம் அனா பிறகு அவர் முதல் மனைவி வீட்டில்தான் இருந்தார் எங்க அம்மாவும் அங்காத இருக்காங்க. நானும் என் தங்கையும் அங்காத இருக்கோம் 25 வருடம் நானும் எங்க அம்மாவும் இங்க இருக்கோம். எங்க அப்பா 40 வருடம் இங்க இருக்காங்க இந்த இடத்தின் பாட்டவும் எங்க அப்பா பெயரில் இருக்கின்றது. தற்போது எங்க அப்பா முதல் தராது பிள்ளைகள் இரண்டு அக்கா ஒரு அன்னான் அவர்களுக்கு கல்யாணம் அகிடிச்சி தற்போது இது எங்க அம்மா இடம் இங்க இருக்க கூடாதுனு சொல்லுறங்க. எங்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுறங்க. நாங்கள் என்ன செய்வது சொல்லுங்கள் ஐயா எங்க அப்பா 40 வருடம் இங்க இருந்துருக்கங்க. பாட்டடா அவர் பெயரில் உள்ளது. நான் 25 வருடமாக இங்க இருக்காங்க எங்களுக்கு இதில் பங்கு இருக்கிறதா???? அனுபவ பத்தியம் கூற முடியுமா???? தற்போது ஒரே வீட்டில் அப்பா அம்மா நான் என் தங்கை ஒரு குடும்பமாக என் அன்னான் அவர் மனைவி பிள்ளை தனி குடும்பமாக இருக்கிறோம். எங்க அப்பாவிற்கு 65 வயது ஆகின்றது நெறைய கடன் இருக்கு முன்னாடி ஒண்ணா இருந்தாப்பைலே இருந்து நெறைய கடன் இருக்கு. இப்ப தனி தனியாக இருக்கிறோம் எந்த கடனையும் அவர்கள் எடுக்கலா அதை நாங்கதா கட்டிட்டு இருக்கோம். இப்போது அவர்கள் எங்களை விட்ட விட்டு வெளியே போக சொல்லுறங்க கடனையும் எதுக்க மாற்றங்க. வீட்டை விட்டு வெளியவும் போகனும்மா கடனையும் நாங்கதான் கட்டனுமா நாங்கள் என்ன செய்வது ஐயா சொல்லுங்கள்.....
@orginofnature81042 жыл бұрын
Good Information My Great Senior Sir.
@PaattiVillageTips2 жыл бұрын
Welcome
@Vibina2019Ай бұрын
Yenga mamiyar goverment koduththa pattavai yen peyaril yeludhi vaikka mudiyuma, avangalukku v 70 age agivittadhu ,paththiramudikka vendum, mudiyuma
சார் தொடர்ந்து வீடியோ பதியவும் ரொம்ப பயன்யுள்ளதாக இருக்குங்க
@PaattiVillageTips2 жыл бұрын
நன்றி
@ballamurugan2752 Жыл бұрын
எங்கள் ஐய்யா உடைய தம்பி கல்யாணம் பண்ணிக்க வில்லை அவர்க்கு வாரிசு இல்லாததால் அவர் சொத்தை நாந்தான் பாதுகாத்து கிட்டு வாரேன் அந்த சொத்தை எப்படி எண் பெயரில் பட்டா மாற்றுவது
@PriyaPriya-o3w8sАй бұрын
Sir enga grand mother name la government land patta irukku sir but grand mother death aakittanga avanga paiyanum death aakitanga avangaluku 2 ponnu irukkanga na avanga paiyanota ponnu en perula patta maththa mudiyuma sir
@DatchanamoorthiSattu Жыл бұрын
Super
@priyaa754 ай бұрын
Kollu thatha name theiryala ana epo case pohitu iruku advocate keakuranga how to get pls give any suggestions
@hari876312 жыл бұрын
தாத்தாவிற்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள் தாத்தா இறந்துவிட்டார். நான் மகன் வழி பேரன், அப்பாக்கள் மூவரும் தனியாக வீடுகட்டி போய்விட்டனர்.இப்போது மகன் வழி பேரனாகிய என்னுடைய தாத்தாவின் வீட்டுமனை பட்டாவை என்னுடைய பெயருக்கு மாற்றமுடியுமா எனக்கூறுங்கள்
@PaattiVillageTips2 жыл бұрын
வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ், பாக பத்திரம் வைத்து தனி பட்டா வாங்கலாம்.
@kalaikuttykalaijamuna38212 жыл бұрын
En thatha 2000andu iranthu vittar engal thatha peril irukkum natham patta veru oruvar ipoluthu pathiram vanki irukkirar athu selluma engalidam ethum illai nangal enna cheiya vendun sollungal sir
@PaattiVillageTips2 жыл бұрын
உங்கள் தாத்தா பெயரில் இருந்த நத்தம் பட்டா தற்சமயம் யார் பெயரில் இருக்கிறது என விசாரணை செய்யுங்கள். பிறகு எப்படி உங்கள் தாத்தா பெயரில் இருந்து பட்டா மாற்றப்பட்டது என்பதை அறிந்து அடுத்தக்கட்ட முடிவு எடுங்கள்.
@s_mhamedsameer25342 жыл бұрын
அண்ணன் நேற்று கேட்டிருந்த என்ன கமெண்ட் இந்த கமெண்ட் அதுக்கு வீடியோ போடுங்கள்அண்ணன் ஒரு பூர்வீக சொத்தில் எத்தனை தலைமுறை அனுபவித்து வர முடியும் அது சம்பந்தமாக ஒரு விழிப்புணர்வு பதிவு ஒன்று வெளியிடுங்கள் அண்ணன்👍👍🏻
@PaattiVillageTips2 жыл бұрын
விரைவில் ஓர் பதிவு செய்கிறோம்.
@s_mhamedsameer25342 жыл бұрын
@@PaattiVillageTips thanks
@PMARANJITHKUMAR4 ай бұрын
அண்னா எங்கள் தாத்தா இறந்துவிட்டார் எங்கள் ஊரைவிட்டு வேறு ஊரில் காடு உள்ளது எங்க தாத்தா பெயர் தப்பாக உள்ளது பெயர் மாற்ற என்ன செய்ய வேண்டும் அண்ணா
@gopalkrishnan12562 ай бұрын
அண்ணா வணக்கம் இடத்தின் ஓனர் வெளி மாநிலத்தில் இருக்கும் வயதானவர். தமிழ் நாட்டிற்கு வராமல் இடத்தை ரிஜிஸ்டர் செய்ய முடியுமா.தயவு செய்து கூறுங்கள்
@rajendrana99302 жыл бұрын
அப்பா பேரில் சொத்து தற்சமயம் உள்ளது அப்பா உயிருடன் உள்ளார் அப்பாவுக்கு வாரிசாக ஒருபகீது அதாவது இரண்டு எக்கர் இரண்டு எக்கர் அவர் சொந்தமா வாங்கியது விவரம் என்னவென்றால் நான்கு எக்கரும் மொத்தமாக அவர் பேரில் பட்டா சிட்டா அடங்கல் பத்திரம் எல்லாம் அவர் பேரில் உள்ளது அதை மகன் மூன்று பேரு மகள் மூன்று பேரும் உள்ளனர் ஒருமகன் இறந்து விட்டான் அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் முளுவிவரம் இப்படி இருக்கும்போது இப்ப அந்த பங்கை நாங்கள் எப்படி வம்பு இல்லாமல் பகா பிரிவினை செய்வது இதற்கு பெண்கள் கை எல்து தேவை யா இல்லையா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இது குறித்து மேலும் அறிக இந்த மாதிரி பிரச்சனைகள் பற்றிய முளு விவரத்தை மக்களுக்கு உதவ வேண்டும் நன்றி எங்களது சேவை அனைத்து பிரிவினருக்கும் தேவை என்று கூறி நன்றி
@subashgandhi6591 Жыл бұрын
வணக்கம் அய்யா எங்கள் சொத்து இறந்து போன எங்கள் தாத்தா பெயரில் உள்ளது அப்பாவும் உயிருடன் இல்லை தாத்தா அப்பா இருவருக்கும் இறப்பு வாரிசு சான்று சொத்து வில்லங்க சான்றிதழ் உள்ளது இதனை நாங்கள் இருவர் இதனை எங்கள் பெயரில் பதிவு செய்ய வேண்டும். எப்படி கணினி பட்டா சிட்டா இடங்கள் மூல பட்டா உள்ளது. பத்திரம் ஏதும் இல்லை என்ன செய்யலாம். தங்களின் மேலான கருத்துகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
கவலை வேண்டாம்.முதலில் உங்கள் பெரியப்பா பெயரில் எழுதப்பட்ட சொத்து அவருக்கு எப்படி கிடைத்தது என்று பார்க்க வேண்டும்.so நீங்கள் ஒரு வக்கீல் பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது.
@karthickd96304 ай бұрын
அண்ணா copy of document வெச்சி பட்டா மாத்த முடியுமா? Ec, legalheir certificate and death certificate ellam iruku...
@yadhumaginindraai8662 Жыл бұрын
Mam.. 1950 ல் தாத்தாவிற்கு பாகப்பிரிவினை மூலம் கிடைத்த பரம்பரை சொத்து 1995 ல் தாத்தா இறந்து விடுகிறார் தாத்தா விற்கு அம்மா பெரியம்மா என இரண்டு வாரிசுகள் தாத்தா பெரியம்மா மகனான ஒர பேரனுக்கு உயில் எழுதுகிறார் எனில் தாத்தாவின் பாகமான மூன்றில் ஒரு பாகத்திற்கு மட்டும் உயில் செல்லுமா? அல்லது முழு சொத்திற்கும் செல்லுமா? அல்லது உயிலே செல்லாதா? தங்களது விளக்கம் வேண்டுகிறோம். மிக்க நன்றி...
@palayasorupachamolaga581 Жыл бұрын
எங்கள் நிலத்தின் பட்டா தாத்தா மற்றும் பாட்டியின் பெயரில் உள்ளது. தாத்தா மற்றும் பாட்டி இருவரும் இறந்து விட்டார்கள் இப்பொழுது என் அப்பாவும் இறந்து விட்டார் என் அப்பாவின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் மட்டுமே என்னிடம் உள்ளது. என் தாத்தா மற்றும் பாட்டியின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் இல்லை. என்னிடம் அப்பாவின் பாக பிரிவினை பாத்திரம் உள்ளது இதை வைத்து என் பெயரில் பட்டா மாறுதல் செய்வது எப்படி.
@masterjd29029 ай бұрын
Natham pattaen en name ku Nan vangittan ana online thatha peyaril patta kattuthu en name patta vanga enna seiya vendum
@RamKumar-vh4ip Жыл бұрын
Hi anna I have one doubt. தாத்தா பெயர் ல இருக்கற நிலம் எனக்கு பத்திரம் எழுதி கொடுத்து விட்டார் . பத்திரம் என்னோட பெயர் ல இருக்கு பட்ட தாத்தா பெயர் ல இருக்கு But தாத்தா இறந்து விட்டார் . பட்ட வாங்க முடியுமா
@newonegiritharan5675 ай бұрын
அண்ணா எங்க கிட்ட பத்திரம் இருக்கு ஆனால் பட்டா இல்ல என்ன செய்யவேண்டும் அண்ணா சொல்லுக
@temple10972 жыл бұрын
நன்றி ஐயா
@PaattiVillageTips2 жыл бұрын
நன்றி
@PothirajaPS6 ай бұрын
கூட்டு பட்டாவ இருந்தா என்ன செய்றது நண்பா
@puspamaniveera59342 жыл бұрын
வணக்கம் ஐயா என் தாத்தாவிற்கு அரசாங்கம் 3சென்ட் நிலம் கொடுத்தார்கள் அதில் 2சென்ட் நிலத்தை எனது பெரியப்பாகள் கூட்டு பட்டா போட்டுக்கொண்டனர் மீதி 1சென்ட் நிலம் என் தாத்தா பெயரில் உள்ளது அந்த இடம் எங்களுக்கு சேர வேண்டியது அதை என் பெரியப்பாகள் தர மறுக்கிறார்கள் இதர்க்கு தீர்வு சொல்லுங்க
@CandyCatsComdey2 жыл бұрын
புன்சை இடத்திற்கு மெய் தன்மை எப்படி பெறுவது
@yunu3412 жыл бұрын
பத்திரம் மட்டும் இருக்கிறது ஆனால் பட்ட இல்லை என்ன செய்வது
@PaattiVillageTips2 жыл бұрын
பத்திரம் வைத்து பட்டா வாங்க வருவாய் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.
@sanjaigandhi18572 жыл бұрын
Nanu ene thambi serndhu 7 cent Edam vanginun 2 year back pattu keatta kodukka mattangaranga but I am ST buying other cast vao told
@shalinthalaphaty7397 Жыл бұрын
Sir pathiram name paati to me ,paati is living ,what process will do is self poetry who change a name who much amount sollu sir
@PradeepKumar-yi4qe2 жыл бұрын
Thanks 👍
@PaattiVillageTips2 жыл бұрын
Thanks
@ailxpandian26979 ай бұрын
ப்ரோ எனக்கு ஒரு உதவி எங்களோட சொத்து ஊர்ல இருக்கு அது தாத்தா பெயர் இருக்கா இல்ல அப்பா பேருல இருக்கான்னு தெரியல தாத்தாவும் இறந்துட்டாரு அப்பாவும் இறந்துட்டாரு அம்மாவும் இறந்துட்டாங்க நான் வளர்ந்தது ஆசிரமத்தில் கொஞ்ச நாள் இது வளர்ந்தேன் அப்புறம் மேல் சென்னையில் வேலை செஞ்சிட்டு இருந்தேன் சின்ன வயசுல சொத்து இருக்குன்னு தெரியும் அந்த பக்கம் நான் போகல 10 வயசுல அங்க போனதுதான் அதுக்கப்புறம் இப்பதான் போய் பார்த்தேன் அந்த சொத்தை அப்படியே இருக்கு யார் யூஸ் பண்ணாம இடிஞ்சு போய் கிடக்கு சொத்து பத்திரம் எதுவும் இல்லை அப்பா இறப்புச் சான்றிதழ் எதுவும் இல்லை தாத்தா இறப்பு சான்றிதழ் எதுவும் இல்லை நான் தான் அப்பாவுக்கு பிள்ளைன்னு ஏதும் இல்லை இப்போ எப்படி என் பெயருக்கு மாற்றுவது பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாத்துக்கும் தெரியும் நான் தான் எங்க அப்பாவுக்கு பிள்ளைன்னு
@SathishKumar-wy2ni2 жыл бұрын
Thanks sir.
@PaattiVillageTips2 жыл бұрын
Thanks
@pandiyanr75272 жыл бұрын
Sir enga grand pa ippo illa enga appa um irandhuvittaar en appavirku naan oru paiyan moondru magal adhil irandavadhu magal irandhuvittaar avaluku oru vaarisu ulladhu .ippozhudhu en thaatha peyaril ulla soththukalai en peyaril matra ullaen adharku irandha en thangai in magal urimai kori vara mudiyuma
@comedyclash5366 Жыл бұрын
She have rights
@sivanathanm7890 Жыл бұрын
Thanks
@முத்தமிழ்பித்தன்2 жыл бұрын
இப்ப நான் கேக்குறது எங்க தாத்தாவோட சொத்து அதில் எங்க தாத்தாவுக்கு நாலு பசங்க பொண்ணுங்க இருக்காங்க நான் வந்து நான்காவது பையனோட பையன் நான் பிறக்கிறதற்கு முன்னாடியே எங்க அப்பா வந்து அப்பா ஒரு 20 வயசு அப்பாவோட அவங்க அண்ணனுங்க வந்து எங்க அப்பாக்கு செலவுக்கு அப்பப்போ காசு கொடுத்துட்டு அந்த பத்தரத்துல வந்து உனக்கு இந்த சொத்துக்கும் சம்பந்தமில்லை என்று எழுதி வாங்கிட்டாங்க அதுல நான் வந்து உரிமை கொண்டாட முடியுமா அது ஒரு சந்தேகம் அப்புறம் ஒரு இடத்துடன் கூடிய பழைய வீடு அதுல வந்துட்டு ஒரு வெள்ளை பேப்பர்ல ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து மட்டும் வாங்கிட்டு உனக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி எழுதி வாங்கிட்டாங்க அதுல நானு சொந்தம் கொண்டாட முடியுமா இது வந்து ஒரு 30 40 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது இப்ப நான் கொஞ்சம் பெரிய பையன் ஆனதுக்கப்புறம் இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சது அதனால் இதை நான் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் ஐயா
@studiorda2 жыл бұрын
எனக்கு பட்டா வழங்க சொல்லி madras high court ல ஆர்டர் வாங்கிட்டேன் அடுத்தது என்ன பண்ணனும் தெரியல esevai ல மீண்டும் அப்ளை பண்ணனுமா இல்ல யாரை பாக்கணும்
@bharathkgf10152 жыл бұрын
Bro epti vaganiga soluga bro
@PaattiVillageTips2 жыл бұрын
அந்த ஆர்டர் copy ஒரு நகல் எடுத்து கொண்டு உங்கள் தாசில்தார் அலுவலகம் சென்று கொடுத்து பட்டா மாற்றம் செய்யலாம்.
@manoharanmano47062 жыл бұрын
@@PaattiVillageTips hhh
@vijayprakash14812 жыл бұрын
வணக்கம் சார் எங்களுக்கு நத்தம் பட்டா எங்க தாத்தா பெயரில் உள்ளது அதை எங்க அப்பா பெயரில் மாத்துவது எப்படி சார்
@PaattiVillageTips2 жыл бұрын
வருவாய் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்
@agnelfreddy19972 жыл бұрын
அண்ணா உங்களை தொடர்பு கொள்ளவும் வேண்டும் போன் நம்பர் அல்லது இமெயில் தாருங்கள்
@PaattiVillageTips2 жыл бұрын
Please contact my mail ID sathsath2928@gmail.com
@ourlifesaversareourchildren2 жыл бұрын
பட்டா தாத்தா பெயரில் உள்ளது . பத்திரம் தாத்தா மற்றும் அப்பாக்கு சொந்தம் என்று உள்ளது சித்தப்பா விடுதலை பத்திரம் தந்து விட்டார்.... இப்போது பட்டாவை அப்பா பெயரில் மாற்ற முடியுமா.அப்பாக்கு இரண்டு தங்கைகள் உள்ளன.
@PaattiVillageTips2 жыл бұрын
சொத்து விவரம் முழுமையாக பார்த்து தான் முடிவு செய்ய முடியும். உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.
@srinivasans8386 ай бұрын
சகோதரரே எனது தாத்தா சொத்து அப்பா பெயரில் பட்டா வந்திருக்கிறது அப்பாவுக்கு இரண்டு மனைவிகள் ஒருவர் இறந்துவிட்டார் ஒருவர் இருக்கின்றார் மொத்தம் 10 பேர் அதற்கு நாங்கள் வாரிசு சர்டிபிகேட் வாங்கிவிட்டோம் அந்த பட்டாவை எப்படி பத்திரமாக மாற்றுவது எவ்வளவு செலவாகும் தோராயமாக சொல்லுங்கள் தயவு கூர்ந்து தாங்கள் பதிலளிக்கவும்
@parameswaramangappagowder978210 ай бұрын
எனது தந்தையின் தாத்தா பெயரில் RSRல் பட்டா உள்ளது.வழிமுறை அனுபவ வழியாக வந்த பூமியை(பத்திரமில்லை) இப்பொழுது எனது பெயரில் பட்டா வாங்க எந்ததெந்த ஆவணங்களை கொடுக்கவேண்டும்.
@arunagiritamilarasu9 ай бұрын
❤
@AppuKiruthiq-x2p6 ай бұрын
But death certificate illa
@shalinthalaphaty7397 Жыл бұрын
Sir paati name eriku pathiram who change a name need a documents sollu sir reply me paati land is self property sollu sir