Mouth wathering ...sister❤❤❤❤ yannaga oru Dam parai keedaikum sis...aduvum semma ya iruku...😊
@dhanveerirfan61452 ай бұрын
அன்பு தோழியே அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான பதிவு மலபார் கிங் மீன் பற்றி இப்போது தான் முதல் முறையாக கேள்வி படுகிறேன் மணக்க மணக்க மண் சட்டியில் செய்த மீன் குழம்பு மாங்காய் சேர்த்து செய்து காட்டியது அற்புதமான முறையில் இருந்தது
@kayalsamayal2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@vidhyaramesh57382 ай бұрын
Super mam
@cr7cargameing4582 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் லாத்தா மீன் குழம்பு சூப்பர் மா
@kayalsamayal2 ай бұрын
Alaikum Salam, thank you
@albismifashion7013Ай бұрын
மீனை சுத்தம் செய்வதற்கு முன் காண்பித்துயிருக்கலாம் எப்படியிருக்கும் என்று பார்த்துயிருப்போம்