தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்கள்|TAMILNADU CHURCHES|TUTICORIN DIOCESE CHURCHES

  Рет қаралды 57,091

TAMIL JEBANGAL

TAMIL JEBANGAL

2 жыл бұрын

Note : All The Images/Pictures Shown in the Video belongs to the Respected Owners and not Me. I am not the Owner of any Pictures Showed in the Video.
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY. Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 50
@ganthiganthi3223
@ganthiganthi3223 Жыл бұрын
புனித இதய மாதா கோவில் பெரியசாமி புரம். ௭ங்கஊா்.மாியேவாழ்க.மாதாவே ௨லகத்தில் ௨ள்ள மக்கள் ௮னைவரையும் ஆசிா்வதியும், ஆமென். மாதாவே நம்ம கோவில் வந்திருக்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏💕 மாதாவே ஸ்தோத்திரம் இயேசுவே.
@user-ox8nf9wy2j
@user-ox8nf9wy2j Жыл бұрын
அதிசய மணல்மாதா ஆலயம் மற்றும் உவரி அந்தோணியார் ஆலயம் போன்ற இன்னும் பல ஆலயங்கள் இடம்பெறாதது சற்று வருத்தமளிக்கிறது
@kalakkalkaladda....8390
@kalakkalkaladda....8390 2 жыл бұрын
அதிகப்படியான ஆலயங்கள் விடுபட்டு உள்ளன
@kalakkalkaladda....8390
@kalakkalkaladda....8390 2 жыл бұрын
4:06 அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலம் அடைக்கலாபுரம்
@sagayaraja8110
@sagayaraja8110 Жыл бұрын
இயேசுவே ஆண்டவர்!!!மரியே வாழ்க!!!🙏🙏🙏🙏🌻🌻🌻👍
@prafananto6831
@prafananto6831 2 жыл бұрын
நானும் தூத்துக்குடி தான் ஆனால் எங்கள் ஊர் ஆலயம் இதில் வரவில்லை அதான் கொஞ்சம் கவலையாக உள்ளது 😒
@jancyjoseph4724
@jancyjoseph4724 Жыл бұрын
Entha oor?
@jebinfrancis3971
@jebinfrancis3971 Жыл бұрын
0:23 st.micheals church , anna nagar , thoothukudi , yenga church , i love it
@prafananto6831
@prafananto6831 2 жыл бұрын
ஆனால் அனைத்து ஆலயங்களும் அருமை 😍
@EMMANUVELTINKU
@EMMANUVELTINKU Жыл бұрын
Praise the lord. Amen
@indraselvan8416
@indraselvan8416 2 жыл бұрын
அருமையான ஆலயங்கள்
@saimapanickaseril2941
@saimapanickaseril2941 2 ай бұрын
Oh Lord! We adore You.
@amalaantony6403
@amalaantony6403 8 ай бұрын
பொத்தக்காலன்விளை திருக்கல்யாணமாதா திருத்தலம் எங்கள் ஊர் கோயில்
@rishalrishi2682
@rishalrishi2682 Жыл бұрын
6.07 photo enga chruch photo 8.55 Keelavaippar ✝️ 16.44 sippikulam 🙏✝️
@miraclesatai143
@miraclesatai143 Жыл бұрын
16:05 Sathankulam
@anbouvolcy1211
@anbouvolcy1211 Жыл бұрын
Super very very beautiful
@amalraj1518
@amalraj1518 2 жыл бұрын
மரியே வாழ்க
@arputhaayison6956
@arputhaayison6956 Жыл бұрын
பெரியசாமி புரத்தில் புனித இருதய அன்னை ஆலயம் உள்ளது மரியன்னை ஆலயம் அல்ல❤
@julianpaulraj395
@julianpaulraj395 11 ай бұрын
பதிவு தவறாக உள்ளது T.சவேரியார் புரம் சவேரியார் ஆலயம் உள்ளது
@jonesmoni-mw9gl
@jonesmoni-mw9gl 3 ай бұрын
Ss
@rosarymary8069
@rosarymary8069 Жыл бұрын
Very good effort . But a number of prominent churches are missing . You can upload after adding those churches . Congratulations…
@TAMILJEBANGAL
@TAMILJEBANGAL Жыл бұрын
Will upload soon
@kuruvilaabraham4346
@kuruvilaabraham4346 Жыл бұрын
Would love to visit these Churches.
@AndrewP_nnoose
@AndrewP_nnoose 11 ай бұрын
Njanum
@veerathamizhan5754
@veerathamizhan5754 11 ай бұрын
9:25 St Stephen church . Kombuthurai. Kayalpattinam
@davidleon1518
@davidleon1518 2 жыл бұрын
st .xavier church xavier puram add pannunga
@jessya8953
@jessya8953 8 ай бұрын
😊
@azariah12574
@azariah12574 2 жыл бұрын
Subramaniapuram all saint's church 1846ல் கட்டப்பட்டது
@ruthgnanamani7903
@ruthgnanamani7903 Жыл бұрын
சகோ அடுத்த லிஷ்ல உங்கள் ஆலயத்தின் பேர் வரும் .ஓ.கே.
@michealtamilselvi1138
@michealtamilselvi1138 2 жыл бұрын
Nice
@TAMILJEBANGAL
@TAMILJEBANGAL 2 жыл бұрын
thank you
@user-zz4nt4bx7l
@user-zz4nt4bx7l 7 ай бұрын
Thoppur is where
@KalikaiThamizhan
@KalikaiThamizhan Жыл бұрын
ஆறு புளி ஆரோக்கியத்தின் ஆலயம், சௌந்திரபாண்டியபுரம் புனித அலோசியஸ் ஆலயம், வண்டலம்பாடு புனித வளனார் ஆலயம், மூளைக்காடு புனித பீட்டர் ஆலயம், கள்ளிகுளம் புனித வனத்து அந்தோனியார் ஆலயம் கள்ளிகுளம் புனித அந்தோனியார் ஆலயம் கள்ளிகுளம் சிலுவைப்படி பதுவை அந்தோனியார் ஆலயம் அச்சப்பட்டு, புதுவூர் அருளானந்தபுரம் பண்டாரகுளம் ஆலயங்கள் இதில் வரவில்லை
@kkabeer6116
@kkabeer6116 2 жыл бұрын
அச்சரப்பாக்கம் மலை மாதா கோவில் என்பது 1960 இல் கட்டப்பட்டது என்பது இந்த மொட்டை பயலுக்கு தெரியாது போலும் அப்பொழுது அச்சிறுப்பாக்கம் மழையில் சூசையப்பர் என்கின்ற ஒரு சுவாமி சிலை வைக்கப்பட்டிருந்தது அப்பொழுது அந்த மலைக்குச் செல்ல எனப் பார்க்கும் செல்லும் பிரதான சாலையில் இருந்து இடப்புறமாக மலைக்கு செல்லும் பாதை அமைக்கப்பட்டது அந்த பாதை இன்று வரையில் அப்படியே இருக்கின்றது என்பதே இந்த மூடனுக்கு தெரியாது போலிருக்கிறது
@jesujeyaprakash6760
@jesujeyaprakash6760 Жыл бұрын
Super
@thamilan123
@thamilan123 11 ай бұрын
புன்னைக்காயல் ராஜகண்ணி மாதா ஆலயம் காட்ட படவில்லை மிகவும் வருத்தம் அளிக்கிறது 😔
@xavierkanagaraj8815
@xavierkanagaraj8815 Жыл бұрын
There is shown kolunthattu St. Xavier's church. But the village name not kommadikottai.
@xavierkanagaraj8815
@xavierkanagaraj8815 Жыл бұрын
Kolunthattu is the correct name.
@JJ_generation
@JJ_generation Жыл бұрын
St. Anthony's church thirumalapuram thapu somanathaperi ora thappa potrikinga
@elizabethpraisy886
@elizabethpraisy886 9 ай бұрын
Idinthakarai kovil en podala
@GF-A-s4p
@GF-A-s4p 2 жыл бұрын
13:38 Poochikadu
@prafananto6831
@prafananto6831 2 жыл бұрын
இதில் நிறைய ஆலயங்களின் பெயர்கள் தவறாக உள்ளது😇
@kalakkalkaladda....8390
@kalakkalkaladda....8390 2 жыл бұрын
எந்த ஊர்
@novirebecc2757
@novirebecc2757 Жыл бұрын
No punnaikkayal charch
@amalrajamalraj2189
@amalrajamalraj2189 Жыл бұрын
புனித முடியப்பர் ஆலயம் கொம்புத்துறை என்ற பெயர் உண்மையான பெயரா புனித முடியப்பர் திருத்தலம் கடையக்குடி இதுதான் உண்மையான ஊர் பெயர் தயவுசெய்து பொய்யான ஊர் பெயரை சொல்லாதீர்கள் இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது இது ஆலயம் தொடர்பான ஒரு வரலாறு உண்மையான செய்திகளை மட்டும் சரியாக பதிவு செய்யுங்கள்
@ruthgnanamani7903
@ruthgnanamani7903 Жыл бұрын
சிலை வணக்கம் கூடாது சகோ.
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
மரியே வாழ்க
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 10 МЛН