No video

T. Udhayachandran IAS speech | மாபெரும் சபைதனில் | களம் இலக்கிய அமைப்பு

  Рет қаралды 36,350

Shruti TV

Shruti TV

Күн бұрын

களம்
இலக்கிய அமைப்பு, திருச்சிராப்பள்ளி வழங்கும்
த.உதயச்சந்திரன் I.A.S எழுதிய
"மாபெரும் சபைதனில்" நூல் அறிமுக விழா
மழலைத் தமிழ் பேசிய மகாத்மா
ஆர்.பாலகிருஷ்ணன் I.A.S
நூறு பூக்கள் மலரட்டும்
நந்தலாலா
மரபின் அழகியல்
கு.சிவராமன்
ஏற்புரை
த.உதயச்சந்திரன் I.A.S
தலைமை : R.பிரபுகுமார்
வரவேற்பு : P.ரமேஷ்பாபு
வாழ்த்துரை :
S. முகமது ரபி
டாக்டர் B.சத்யமூர்த்தி
பாஸ்கர் சக்தி
நன்றியுரை : V.அமர்நாத்
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 81
@rmurali2881
@rmurali2881 Жыл бұрын
Thanks
@kavithairtt
@kavithairtt 2 жыл бұрын
தன்னலமற்ற தலைமையில் தமிழ் நாடு வளரும்
@tnswaminathan2192
@tnswaminathan2192 Жыл бұрын
Super 👌
@boopathirathnam6147
@boopathirathnam6147 3 жыл бұрын
நீங்கள் பயிற்சி பெற்ற நேரத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியர் இறையன்பு!. இப்பொழுது அவர் தலைமை செயலாளர் நீங்கள் முதல்வரின் தனிச்செயலாளர்... வாழ்த்துக்கள் சார்...
@gmravindranathan2638
@gmravindranathan2638 3 жыл бұрын
சிறந்தவர்கள் தயக்கம் காட்டுவது இயல்பு.
@nagalakshmi5580
@nagalakshmi5580 3 жыл бұрын
உண்மையான மனித நேயமுள்ள மனிதர். வாழ்க பல்லாண்டு 💐💐👍👍🙏🙏
@naanallamuthu5038
@naanallamuthu5038 3 жыл бұрын
என்ன தெளிவான பேச்சு, இது தமிழ் சமூகத்தில் மட்டுமே சாத்தியம். இவர் மாதிரியான மக்களால் தான் தமிழ் சமூகம் அடுத்த கட்ட அளவுக்கு சென்று கொண்டு இருக்கிறது. 👏👍
@jayachitra6223
@jayachitra6223 Жыл бұрын
வணக்கத்திற்குரிய ஐயா! செல்லமாய் தலையில் குட்டிய ஆலங்கட்டி மழை தங்களுடைய கருத்தாக கூறியது, அருமையான விளக்கம்
@thangamuthusaivaraj4788
@thangamuthusaivaraj4788 3 жыл бұрын
அய்யா... இது உங்கள் நேரம் இப்போது தான் வைரம் கிரீடத்தில் பதிக்கப்பட்டு இருக்கிறது.உங்கள் அனைத்தையும் பயண் படுத்துங்கள் கடைக்கோடி மனிதனும் மேலேறி வரட்டும்.🙏👍
@vasudevan9122
@vasudevan9122 3 жыл бұрын
🙏 தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@SmASha-kp9fb
@SmASha-kp9fb 3 жыл бұрын
நான் இந்த கானொளியை 12/05/21 அன்றுதான் கானக்கிடைத்தது! அய்யா அவர்களை வாழ்த்திய நெஞ்சங்களே உங்களின் ஆசை நிறைவேறி விட்டது
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சாா் மாபெரும் சபைதனில் தலைப்பு உன்னதமானது உண்மையானதும் சரியானதும் தான்❣❣❣❣👍👍👍👍🙏🙏🙏🙏⚘⚘⚘⚘
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 3 жыл бұрын
நல்லவர்களுக்கும் நல்லவர்களை கொண்டு வந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@vidhyasagarg870
@vidhyasagarg870 3 жыл бұрын
மனித நேயமுள்ள மனிதர் , உயர்ந்த பொறுப்புகளுக்கு வந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துக்கள். அவர்
@arasis3173
@arasis3173 3 жыл бұрын
மாபெரும் சபைதனில்...தனித்துவம் மிகுந்த ஆட்சியர்...proud that I had a small part in the text book workshop.
@mallikamanoharan3703
@mallikamanoharan3703 3 жыл бұрын
பல நல்ல அதிகாரிகளை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியது ஸ்டாலின் அரசு நன்றி வாழ்்துகின்றேன்
@human9644
@human9644 2 жыл бұрын
Super👍
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ...பணிசிறக்கவேண்டும் ஐயா....
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
Welcome Sir.
@nageshwaranbdo3804
@nageshwaranbdo3804 3 жыл бұрын
மிகச்சிறந்த பண்பாளர், நிர்வாகி. ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது கண்கூடாக அறிந்தது.
@arasanarasan2785
@arasanarasan2785 3 жыл бұрын
நிறைகுடம்
@VijayKumar-np7lm
@VijayKumar-np7lm 3 жыл бұрын
முதன்மை செயலாளராக பொறுப்பேற்கும் திரு.உதயசந்திரன் IAS அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@rajithav4457
@rajithav4457 3 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் 🙏
@pugalenthi0077
@pugalenthi0077 3 жыл бұрын
அருமையான பதிவு
@gowrishankar5322
@gowrishankar5322 3 жыл бұрын
ஐயா,ததும்பி வழியும் தமிழ் பெருமிதம் என்ற சொல்லாடல் என் மனதை மிகவும் தொட்டது
@elangomantram9103
@elangomantram9103 3 жыл бұрын
அத்தனை ஆழமான அழகான உரை
@chitranivashragu8828
@chitranivashragu8828 3 жыл бұрын
ஏன் இந்த மாதிரி ஐஏஎஸ் அதிகாரிகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்த தவறுகிறது.பேச்சில் என்னவொரு மென்மை,மேன்மை .கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது ஐயா.வணங்குகிறேன் ஐயா. உங்களை போன்றோரால் தான் தமிழ்நாட்டில் மனிதம் வாழுகிறது ஐயா.
@eyeschannel8354
@eyeschannel8354 3 жыл бұрын
Ipo use panikitanga bro news parunga
@vijaysavkaka
@vijaysavkaka 3 жыл бұрын
He is IN and TOP now...
@rengarajkalyani6484
@rengarajkalyani6484 3 жыл бұрын
Excellent sir.
@dhilbas
@dhilbas 3 жыл бұрын
Who is watching with me after he is elected as a cm secretary
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 3 жыл бұрын
இதுதான் உண்மை 👌👍
@jeyanthim354
@jeyanthim354 3 жыл бұрын
வாழ்த்துக்கள் Sir.
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 3 жыл бұрын
Excellent speach 🙏
@balajim7688
@balajim7688 3 жыл бұрын
சுருதி chennel R.பாலகிருஷ்ணன் ஐயா வீடியோவை கொஞ்சம் upload பண்ணுங்க...
@ShrutiTv1
@ShrutiTv1 3 жыл бұрын
தேடுங்க சார் கிடைக்கும். ஏற்கனவே இருக்கிறது.. kzbin.info/www/bejne/o2i3fpuLe8mMia8
@user-jz3sr9wd2y
@user-jz3sr9wd2y 3 жыл бұрын
நன்றி ஐயா
@v2flashviews438
@v2flashviews438 3 жыл бұрын
excellent sir.
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 жыл бұрын
அருமையான பதிவு 👍
@ashoknatarajan2080
@ashoknatarajan2080 3 жыл бұрын
Best of luck Sir . What a great speech with your usual calmness and down to earth approach . Our State is gifted to have people like you .
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
Vakkam Sir🙏
@alexisyagappan1787
@alexisyagappan1787 Жыл бұрын
கல்வியாளா ஜவஹர். நேசனின் வார்த்தைகளில் தங்களின் சங்கி வேடம் காட்சிக்கு வருகிறதே.....
@ramkumarr8837
@ramkumarr8837 3 жыл бұрын
i m seeing this video after he appointed as principal secretary for CM mk Stalin
@thiyagarajaperumal5768
@thiyagarajaperumal5768 3 жыл бұрын
ஏழை எளிய மக்களாகிய எங்களின் கஷ்டங்கலை திரு உதயநிதிசந்திரன் IAS அவர்களின்
@jeevanandhan8589
@jeevanandhan8589 3 жыл бұрын
அருமை ஐய்யா.
@geethaanjali3537
@geethaanjali3537 3 жыл бұрын
Udhiyachandran sir great person .
@balakrishnan3860
@balakrishnan3860 Жыл бұрын
காற்றடித்தால் செடி கொடிகள் தான் அசையும் கற்பாறைகள் அசைவதில்லை
@arumugamb5844
@arumugamb5844 3 жыл бұрын
உங்கள் பேரைக் கேள்விப்பட்டிருக்கிறேன் தற்போது பார்த்த யூடியூப் மூலம் நீங்கள் கெட்டிக்காரர் என் பது புரிகிறது.மேன்மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன் 🙏👍
@a.santhamarialmulanur6816
@a.santhamarialmulanur6816 3 жыл бұрын
அருமைங்க. சார்
@bala995
@bala995 3 жыл бұрын
Great man udayachandran. Congrats sir
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
அருமை அருமை...
@manikandant9443
@manikandant9443 3 жыл бұрын
தமிழகத்திற்கு. உங்களைபோன்ற மக்களின் நலன்களுக்காக சிந்திக்கவும்.செயல்படவும் செய்தால்.இன்றைதமிழகம் வளரும் வாழும்.புதியதொடராய்முன்னேறும்.
@balakrishnanvelayutham7316
@balakrishnanvelayutham7316 3 жыл бұрын
Excellent speech sir. About your lesson learnt in all in one book. Keep doing
@sundaramdeva2526
@sundaramdeva2526 3 жыл бұрын
Jai hind sir Good views 👍 Great salute to u R S SUNDARAM DEVA Indian Army
@user-ek2fm9bs6p
@user-ek2fm9bs6p 3 жыл бұрын
🙋🤝🤝👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hemavathi3655
@hemavathi3655 3 жыл бұрын
👌
@mohanaprabhu5890
@mohanaprabhu5890 3 жыл бұрын
நான்கு வருடங்களுக்கு பிறகு இவரது உரையை கேட்க உதவிய அனைவருக்கும் நன்றி!
@rajaindran1729
@rajaindran1729 3 жыл бұрын
Sir. Awarhalin. Urai. Mihavum. Sirappu. Nantri
@ajithakaruppannan2557
@ajithakaruppannan2557 3 жыл бұрын
Superb sir
@balajim7688
@balajim7688 3 жыл бұрын
உதய சந்திரன் ஐயா... நவீன கல்வியின் விடிவெள்ளி... எங்கள் ஐயா பல்லாண்டு வாழ்வேண்டும்....
@srinivasansundarraj6470
@srinivasansundarraj6470 3 жыл бұрын
Vanakkam ayyh thalaipu arumai. Srinivasan
@gunasekarandakshanamurthy8826
@gunasekarandakshanamurthy8826 3 жыл бұрын
இடிப்பார் இல்லா ஏமறாமன்னன் இடிப்பார் இல்லாமையானும் கெடும். எனும் வள்ளுவத்திற்கிணங்கி தக்க சமயத்தில் தங்களை முன் வரிசைக்கு கொண்டு வந்த மாபெரும் தலைவருக்கும் தங்களுக்கும் நன்றி நன்றி.
@ravisankarsivaprakash7917
@ravisankarsivaprakash7917 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@daamodharjn2836
@daamodharjn2836 3 жыл бұрын
Very informative speech I thank Shruthi tv for uploading this speech in KZbin
@piraisoodisankarm5858
@piraisoodisankarm5858 3 жыл бұрын
பட்டத்து யானை குட்டி இளவரசர் அழகு
@rameshganapathy6657
@rameshganapathy6657 3 жыл бұрын
We were surprised to see TN Covid response in war foot, how the infra, network, integration with private and government hospitals, ambulance care, oxygen suppliers and more importantly training call attendees, marketing 104 to public and managing the end to end process were made possible within that short period? At least for me it’s a huge effort - if it’s shareable please put a video, thanks
@thamilarasan.n8962
@thamilarasan.n8962 3 жыл бұрын
How to buy this book please reply Shruthi tv
@vaasippomvaarungal5152
@vaasippomvaarungal5152 3 жыл бұрын
books.vikatan தளத்தில் இருந்து வாங்க : books.vikatan.com/index.php?bid=2540
@ramachandranthangam6421
@ramachandranthangam6421 3 жыл бұрын
Looks exactly like actor suresh gopi
@pandianalbert4435
@pandianalbert4435 3 жыл бұрын
Where to buy this book, please let me know immediately
@babusanthanamd6646
@babusanthanamd6646 3 жыл бұрын
நிறைகுடம் எப்பொழுதும் தழும்பாது ! மனிதநேயத்திற்கு தயக்கம் என்பதும் ஏது !? தொடரட்டும் தங்கள் நம்பகத்தன்மை !
@suseelakumaravel104
@suseelakumaravel104 3 жыл бұрын
How can we get this book abroad?
@vaasippomvaarungal5152
@vaasippomvaarungal5152 3 жыл бұрын
Price: Rs. 1500 ( Outside India )
@vaasippomvaarungal5152
@vaasippomvaarungal5152 3 жыл бұрын
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. 40 கட்டுரைகள். விகடன் சந்தாதாரராக இணைந்து வாசிக்கலாம். www.vikatan.com/social-affairs/miscellaneous/ias-officer-udhayachandran-shares-his-experiences-part-1
@suseelakumaravel104
@suseelakumaravel104 3 жыл бұрын
@@vaasippomvaarungal5152 முழுதும் ஆனந்த விகடனில் தொடராக வரும் பொழுதே படித்து முடித்து விட்டேன். புத்தகமாக கையில் வைத்து வாசிக்கும் ஆவல். கொரோனா முடக்கத்தால் தாய் நாட்டுக்கே வர முடியாமலிருக்கும் இந்த நாட்களில் தமிழ் நூல்கள் படிக்கும் ஆவல் அதிகமாகி விட்டது.
@vaasippomvaarungal5152
@vaasippomvaarungal5152 3 жыл бұрын
@@suseelakumaravel104 மகிழ்ச்சி! விரைவில் நிலைமைகள் சீராகி, புத்தகம் உங்கள் கைகளில் கிடைக்க வாழ்த்துக்கள்! இந்த இடைவெளியில் திரு.உதயசந்திரன் அவர்கள் தன் தகுதிக்குரிய இடத்தையும் அடைந்து விட்டார். உண்மைதான் "மாபெரும் சபைதனில் நீ நடந்தால்..."
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
R.Balakrishnan IAS speech at Thoothukudi Book Fair - 2022
1:03:33
Shruti TV Literature
Рет қаралды 27 М.