இப் படி ஒரு மகத்தான உரை நம் மை ஒரு அற்புதமான மனிதனாக மாற்றும்.நன்றி.
@ncchellappan654 Жыл бұрын
Dear
@thanabalantamilosai48802 жыл бұрын
வணக்கம் உங்கள் இந்த உரை எனது மார்சிய அறிவுடன் சேர்த்து ஆராய மிக இலகுவாக புரிகின்றது பொறாமையை பற்றி ஆழமாக ஆராய்வேன் இன்றைய உலக பஞ்சத்திற்கு காரணங்கள் பொறாமை என்றுதான் முடிப்பேன். உங்கள் முளு சக்தியையும் பாவித்து நல்லன செய்ய, உரைக்க என் மனம் இயல்பாக இயற்கையாக வாஞ்சனை செய்கின்றது. எனது மானிட நேயம் என்னையே அதிசயமாக பார்க்க வைக்கும் அது போல் நீங்களும் இருக்கிறீர்கள். மனம் கொண்டு மனம் பதிக்கிறேன் . தனபாலன் (அறிவான மக்களால் நிறைவான உலகம். )
@gandhimathin8864 Жыл бұрын
மிக மேன்மையான பார்வை + பகிர்வு + பன்முகப்பரிமாணமமும் பயன்பாடும் மிக்கது. மிக்க நன்றி.
@lathagovindasamy18523 жыл бұрын
தமிழ்த் தாய் தவமிருந்து கிடைக்கப் பெற்ற தவப் புதல்வன் தமிழ்ப் பிள்ளை நீங்கள் அருமையான தமிழ்ப் பிள்ளை! நீங்கள் ! வாழ்க வளமுடன் என்றும்! நீங்கள் !
@h_sivasurya4 жыл бұрын
ஐயாவின் இந்த உரை ஆயிரம் புத்தகத்தை படித்த ஓர் அனுபவத்தை தருகிறது . ஓரு நாள் தங்களை நிச்சயமாக சந்திப்பேன் ஐயா.
@ticsonkuppusamy7563 жыл бұрын
Qqq
@nabeeha27042 жыл бұрын
Hope
@iraianbu41682 жыл бұрын
Please come. By ringing my office. You are welcome
@SyedMohamed-s6n11 ай бұрын
Very great speach irai abbu ias sir
@annapoorneswarihariharan87 Жыл бұрын
You are Genius Sir. Very imminent & Great person!! Even though an IAS officer you are sooo simple& humble!! Tamilnadu is proud of YOU👏👏👏👏👏👏👏👌👌👌👌
@narayanann8924 жыл бұрын
தங்களின் மொழி ஆளுமை சிறப்பு ஐயா
@வாழ்கவளமுடன்-ஞ3ம3 жыл бұрын
என் கதாநாயகர் இனி நீங்கள் தான்
@udayakumar33444 жыл бұрын
புத்தகங்களையும்,சகமனிதர்களையும், தம் வாழ்வில் வாசித்து கற்றறிந்த ஆசிரியரே, உங்களையும் நான் வாசிக்கிறேன் என்று பெறும் மகிழ்சியடைகிறேன், வாசிக்கிறவனாக!
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் சூடு சொரணை இருக்ககூடாது என்ற மாணவனின் பதில் உண்மையிலேயே சமயோசிதத்தின் உச்சம் கூடுதலாக நல்ல நகைச்சுவையுடன்
@annapoorneswarihariharan87 Жыл бұрын
Respected Sir you are very talented & you are highly motivated your speech is excellent. Your thoughts are very high like Aravalli mountain!!!
@SuryaSurya-bb1gm3 жыл бұрын
அருமையான பேச்சாளர் அருமை
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
புத்தகம் அறிவையும் ஆத்மா வையும் முழுமைநிலைக்கு இட்டு செல்லுகிறது உலகை புரிந்து வாழ பாடம் புகடுது நன்றி தல
@elangovanm21223 жыл бұрын
ஐயா அருமையான உரை
@nothinnothin84412 жыл бұрын
Full video watched today .....a great time with you ayya ..
@talk86484 жыл бұрын
சிறந்த மனிதர். சிறந்த பேச்சாளர். சிறந்த ஆட்சியாளர்
@aishwaryasureshkumar52514 жыл бұрын
Erai Anbu great speech
@rengahari69702 жыл бұрын
Ungalai vanangugiraen. Extremely talented .👏🏼
@palanijeyaraj19932 ай бұрын
ஐயா தங்களின் மொழிப் பற்றும்; விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாழ்க்கை பாடமும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்; இறைவன் அருளால்.மாற்றம் நிகழும்; தங்களின் ஏற்றமிகு உரையால்.உலகு மாறும்.
@baladevanj38914 жыл бұрын
அறிவு ஆசான்.
@90skidd-jcblover Жыл бұрын
நாம் மிகவும் கடமை பட்டிருக்கிறோம், மகத்தான மனிதர் நமக்கு கிடைத்திருக்கிறார்கள் என்று, அதுவும் அவர் தமிழ் நாட்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
@SAIKUMAR-yh3pp4 жыл бұрын
இந்நூற்றாண்டின் சிறந்த அறிவாளி இவர்.
@azhagumaha.a17484 жыл бұрын
Super sir l am study will I. A. S officer
@aagankarthikeyan35294 жыл бұрын
Thank you Sir
@PalaniDo6 ай бұрын
Good good and best feel to take more information with fine fetch for society
@dhanasekar0174 жыл бұрын
அருமை
@rathikav72752 жыл бұрын
Your are my great inspiration of life
@josephine9112 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@pulivalam15054 жыл бұрын
அருமையான பதிவு....
@rasigaastudio50683 жыл бұрын
எதனை மனிதர்களின் அனுபவம் நன்றி அய்யா
@rameses62392 жыл бұрын
Great speech , thanks bro, Ur true' bro
@moorthimoorthi39103 жыл бұрын
அருமை அய்யா
@lathagovindasamy18523 жыл бұрын
You are an Exemplary Individual Sir! Your life is as per the Thirukkural Sir! The Kural which mentions that 'an help that son can do to father is that others feel so proud of this son that they praise the father what prayers did he do to have him as his son"!
@annadurai8393 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா உங்கள் சிந்தனை உரை மிகவும் சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் ஐயா 🙏💐
@rameses62392 жыл бұрын
Great speech be , bro Anna
@playwithrocky35654 жыл бұрын
Always good
@viswanathanviswa9663 жыл бұрын
வணக்கம்.நன்றி
@srijeganSJ4 жыл бұрын
Always special ✌️❤️✌️
@lekha65823 жыл бұрын
thank you sir
@vsaravanan79523 жыл бұрын
Super speech
@SaravanaKumar-xm4xx3 жыл бұрын
தமிழ் பெருமை கொள்கிறது🙏
@punithajothi90734 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👍
@lekha65823 жыл бұрын
god bless you 🙏
@ramasamykavas96623 жыл бұрын
Super sir
@nandakumarcheiro2 жыл бұрын
Kaadai erunthaal enna Naddai erunthaal enna engu unmel nallavar nadakintaargalo angu nee nantaai vaazhgintaai manna -Kurinchimalar by Naa.Parthasaarathy.
@Tally-Guru2 жыл бұрын
மகேஷ் புகழ் வாழ்க
@harishariharan86964 жыл бұрын
👌👌👌👍
@SankarSankar-fy6fq3 жыл бұрын
Sir Ungalin peachu intha ualgeirku oru magathana urai arputhamana speech sir
@sridthar96303 жыл бұрын
Unkal urai mika nandru.ippothu eduthirukkum thalaimai pathavi.greedathil pathikka patta vairakkal.indha seiyalai seithu mudipar ena cm all edukkappatta mudivu...naadu nalam perum...
@nandakumarcheiro4 жыл бұрын
Strangely MGR utilised their ability respected them and made friendship.