தேடும் கண் பார்வை | Thedum Kan Paarvai Video Song | 4K Remastered | Mella Thirandhathu Kadhavu

  Рет қаралды 411,478

AP International

AP International

Күн бұрын

Пікірлер: 85
@sushmithasushi6181
@sushmithasushi6181 9 ай бұрын
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2) சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ... தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2) கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு... தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க... காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம் வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா... கனிவாய்... மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா... தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே... நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே பிரிந்தோம்... இணைவோம்... இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா... தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ வெறும் மாயமாகுமோ... தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க
@vimalvimal2666
@vimalvimal2666 6 ай бұрын
Good work 💯 bro🎉
@RaviK-mt9ns
@RaviK-mt9ns 5 ай бұрын
Nice song
@rbangaru9418
@rbangaru9418 Жыл бұрын
அம்மா படத்தில் மழையே மழையே பாடலை இதே 4K தரத்தில் எதிர்பார்த்த ......❤
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 4 ай бұрын
காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம் .. என்ன வரிகள் ❤❤❤
@vikramdravid9363
@vikramdravid9363 11 күн бұрын
3:57...looking my jenisha same face ..😭😭😭miss u jenisha ...un ninaivil entrum karthik😭😭😭🫂
@shivaride4803
@shivaride4803 Жыл бұрын
தேடும் கண் பார்வை ❤
@thendralsr
@thendralsr 12 күн бұрын
This song makes me think of my ❤ and the old golden days❤ 0:55 ❤
@UlaganathanUlaganathan-n3d
@UlaganathanUlaganathan-n3d Жыл бұрын
Super songs super sound super quality pictures ithaya koil songs and movie please upload
@030sakthidharan8
@030sakthidharan8 10 ай бұрын
2:12 heart touching
@chandramohan2540
@chandramohan2540 25 күн бұрын
இசை ஞானி டா.
@அமுசங்கர94
@அமுசங்கர94 8 ай бұрын
பிரிவு மட்டும் உனக்கு நினைவுகள் என்றும் எனக்கு ❤ Mr..காதல்
@SumaRK-bx2mx
@SumaRK-bx2mx 5 ай бұрын
Nice good song sunged by SPB sir and always amezing mic mohan sir acted
@alliswellgamer0077
@alliswellgamer0077 Жыл бұрын
I love mohan 🥰🥰🥰🥰
@pahan_Randil
@pahan_Randil 4 ай бұрын
It's been 38yrs..for mella thirandhadu kadhavu..❤Almost 4 decades ❤😮...
@praveendasari1627
@praveendasari1627 8 ай бұрын
Who else can compose such a honey and ambrosia filled tune, if not Raja Sir, the Great? ❤
@arunc4248
@arunc4248 6 ай бұрын
​@@abusid4588in this movie both of them composed songs and raja did interlude music for songs composed by msv and vice versa. This song was composed by King msv and interlude by IR.
@nagavamshisubbaiah7536
@nagavamshisubbaiah7536 5 ай бұрын
Beautifull track
@susaikutty
@susaikutty Жыл бұрын
I like this song❤
@RajaSubramaniyan74
@RajaSubramaniyan74 13 күн бұрын
Superb clarity of this song .
@alliswellgamer0077
@alliswellgamer0077 Жыл бұрын
👏👏👏👏
@t.mohamedibrahim3201
@t.mohamedibrahim3201 6 күн бұрын
Tamil poet very strong in the world Tamilnadu very famous 🎉🎉🎉
@Rajesh-ov4bp
@Rajesh-ov4bp 6 ай бұрын
thanks to AP international
@S.M.KTVHD5.1CHDTS
@S.M.KTVHD5.1CHDTS Жыл бұрын
Ap international ❤❤❤❤
@pprabudass
@pprabudass Жыл бұрын
Great effort by AP international in bringing up the video quality along with the audio quality. Expecting more such works🎉
@jayakumar9627
@jayakumar9627 8 ай бұрын
This is truly difficult to write lyric for this situation But Vali written easily
@karthikraja4311
@karthikraja4311 2 ай бұрын
Am Fathima Saravanan ❤❤❤🎉🎉🎉
@yutha91
@yutha91 11 ай бұрын
Nice song
@Sreeja1820
@Sreeja1820 Жыл бұрын
Wow! The moment I saw the clarity in the thumbnail I clicked it
@rajeshuser-sg3xb2jh7b
@rajeshuser-sg3xb2jh7b 5 күн бұрын
கல்ட் கிளாசிக் பாடல் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம்
@vasanthamcreations1848
@vasanthamcreations1848 Ай бұрын
ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ ஓ பெண் : தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க ஆண் : காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம் பெண் : வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா ஆண் : கனிவாய் மலரே உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா பெண் : தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் ஆண் : தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேலையில் என் அவள் தீருமோ பெண் : காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே ஆண் : பிரிந்தோம் இணைவோம் பெண் : இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க பெண் : தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் ஆண் : சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ பெண் : வெறும் மாயமாகுமோ ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க பெண் : துடிக்க
@bimalasaha1436
@bimalasaha1436 7 ай бұрын
Male : Thedum kan paarvai thavikka thudikka Thedum kan paarvai thavikka thudikka Sonna vaarthai kaatril ponatho Verum maayamaanadho..ooh Female : Thedum penn paavai varuvaal thoduvaal Thedum penn paavai varuvaal thoduvaal Konja neram neeyum kaathiru Varum paadhai paarthiru… Male : Thedum kan paarvai thavikka.. thudikka.. Male : Kaana vendum seekiram en kaadhal oviyam Vaaraamalae ennaavatho en aasai kaaviyam Female : Vaazhum kaalam aayiram nam sondham allava Kannaalanae nal vaazhthugal en paattil sollava Male : Kanivaai malarae uyir vaadum podhu oodalenna Paavam allava.. Female : Thedum penn paavai varuvaal thoduvaal.. Male : Thedi thedi paarkiren en kaalgal ointhathae Kaanaamalae ivvelaiyil en aaval theerumoo.. Female : Kaatril aadum deepamo un kaadhal ullamae Nee kaanalaam innaalilae en meni vanname Male : Pirinthom .. inaivom Female : Ini neeyum naanum vaazha vendum Vaasal thedi vaa .. Male : Thedum kan paarvai thavikka thudikka Female : Thedum penn paavai varuvaal thoduvaal Male : Sonna vaarthai kaatril poghumoo Female : Verum maayam aghumoo… Male : Thedum kan paarvai thavikka..Female : Thudikka
@RajJaffar-w6p
@RajJaffar-w6p 28 күн бұрын
My Mohan sir thanks ❤❤❤🎉😢
@manimozhiyanmozhiyan-jc8tw
@manimozhiyanmozhiyan-jc8tw 8 ай бұрын
❤ beautiful ❤
@arulmozhi7914
@arulmozhi7914 3 ай бұрын
Evergreen song❤
@kumaresankumaresan906
@kumaresankumaresan906 5 ай бұрын
இந்த பாடலில் இவங்க பெயரும் நூர்ஜஹான் தான் கடைசியில் உலகத்தை விட்டு பொய்ருவாங்க நா காதலிச்ச பொண்ணு பெயரும் நூர்ஜஹான் தான் அவளும் என்ன விட்டுட்டு பொய்டா😢😢😢😢
@skgunasekarskgunasekar9031
@skgunasekarskgunasekar9031 5 ай бұрын
💔💖❤️😍😂😅😢
@Vjp4717
@Vjp4717 4 ай бұрын
😢😂
@visusam5814
@visusam5814 4 ай бұрын
buut byyy 😅😅😅
@rmakrishnan3290
@rmakrishnan3290 4 ай бұрын
அடுத்தது ராதா மாதிரி வருவாங்க நண்பரே கவலைப்பட வேண்டாம்
@Braveman-t3p
@Braveman-t3p 2 ай бұрын
Unnai yaaru amathi margaththa kadhalikka sonnathu,
@sathishkumar5939
@sathishkumar5939 4 ай бұрын
1 std kooda padikka but intha movie song ella pidiku
@SainaSaina-q4q
@SainaSaina-q4q Ай бұрын
Supersong
@rajesha2385
@rajesha2385 10 ай бұрын
🎉🎉🎉
@tnskylord4699
@tnskylord4699 3 ай бұрын
Evergold ❤❤❤❤🎉🎉🎉
@NallakuttiS
@NallakuttiS 11 ай бұрын
Supar
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 Жыл бұрын
Lovely work
@mnisha7865
@mnisha7865 5 ай бұрын
Nice song and voice and music 29.7.2024
@t.mohamedibrahim3201
@t.mohamedibrahim3201 6 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@balachandran9074
@balachandran9074 7 ай бұрын
Amala.. Always a beautiful..
@balamurugansundaram8945
@balamurugansundaram8945 5 ай бұрын
I like this song i love one girl same like amala she is very beautiful and my first lover but
@sabeenanazeersabeena6152
@sabeenanazeersabeena6152 7 ай бұрын
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 7 ай бұрын
Msv❤🎉🎸
@manikandamoorthy4178
@manikandamoorthy4178 6 ай бұрын
Ilayaraja and msv
@ManojManu-wg5uo
@ManojManu-wg5uo 3 ай бұрын
Legend's
@RAJRAJ-vz7pr
@RAJRAJ-vz7pr Жыл бұрын
Very nice videos qulti
@rose_man
@rose_man 7 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ ஓ பெண் : தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம் பெண் : வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா ஆண் : கனிவாய் மலரே உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா பெண் : தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ பெண் : காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே ஆண் : பிரிந்தோம் இணைவோம் பெண் : இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க பெண் : தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் ஆண் : சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ பெண் : வெறும் மாயமாகுமோ ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க பெண் : துடிக்க 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@BharathiPalaniappan
@BharathiPalaniappan 4 ай бұрын
❤❤
@UM0724
@UM0724 3 ай бұрын
❤🙏🏾❤️
@vijay-fm7qh
@vijay-fm7qh 3 ай бұрын
கோட் படம் பாத்துட்டு மோகன் பாக்க வந்தவங்க யாரு ஒரு லைக் போடுங்கோ 😉❤❤
@sujithtn76tekasi81
@sujithtn76tekasi81 Ай бұрын
Apdi oru sunniyum ila La
@worldofvijaygp
@worldofvijaygp 9 күн бұрын
@@sujithtn76tekasi81 😂😂😂😂😂😂😂😂
@pslovestatusedit6477
@pslovestatusedit6477 10 ай бұрын
2024❤❤❤❤
@t.selvamani
@t.selvamani Жыл бұрын
🎉🎉🎉🎉
@vasanthanainparasa8734
@vasanthanainparasa8734 3 ай бұрын
💜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜
@NallakuttiS
@NallakuttiS 11 ай бұрын
மோகன். சார், கிரேட்,
@saralasarala3229
@saralasarala3229 Ай бұрын
❤❤❤❤❤❤
@Kgfdinesh-x4s
@Kgfdinesh-x4s 7 ай бұрын
Inthapadal. Yaareluthiyathu
@AM_2512
@AM_2512 7 ай бұрын
Vaali
@mouliraju52
@mouliraju52 11 ай бұрын
அமலாவின் அழகோ அழகு
@pub80
@pub80 Жыл бұрын
This is not remastering, this is just an AI Upscaling
@elangovana8459
@elangovana8459 2 ай бұрын
Very nice songs
@walsine
@walsine Жыл бұрын
Ayngaran listen pls. There is no need to beautify their face with AI. It has messed their face.
@ParaMeshwari-q8h
@ParaMeshwari-q8h 2 ай бұрын
Go indasamyiloveyoumama❤govindasamyiloveyoumama❤govindasamyiloveyougoodnightpurushana❤govindasamyiloveyougoodmorningpurushana❤
@duraimarthu
@duraimarthu 3 ай бұрын
அமலாவை நான் இரவில் கனவில் வைத்து குத்து என்று குத்துவேன் Nearly 4 decades
@mohamedimran8536
@mohamedimran8536 3 ай бұрын
😮😮😮😮
@MythilyMythily-rg9mb
@MythilyMythily-rg9mb 7 ай бұрын
I like this song ❤❤❤