தேவேந்திர குலத்தை "தலித்" என்று தான் சொல்வேன் - savukku shankar | Paari saalan | Vallal media

  Рет қаралды 125,544

Vallal Media

Vallal Media

Күн бұрын

Пікірлер: 1 000
@ramarajc6299
@ramarajc6299 Жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் உணர்வு மற்றும் அவமானங்களை புரிந்து கொண்டு தேவேந்திரகுல மக்களுக்காக நியாயமாகவும் பேசியதற்கு பாரி அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி
@ML.mubesh
@ML.mubesh Жыл бұрын
🙏🙏🇧🇫🌾🌾சகோதரர் பாரிசலன் அவர்களுக்கு நன்றி 🇧🇫🇧🇫🙏🙏💐💐👏👏
@sankar8600
@sankar8600 Жыл бұрын
பரிசலான் சார் வாழ்த்துக்கள். பட்டியல் வெளியேற்றம் ஒவ்வொரு தேவேந்திரர்களின் உயிர்மூச்சு
@soundarpandian5516
@soundarpandian5516 Жыл бұрын
பாரிசாலன் அவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் மக்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள். சரக்கு சங்கர் அவர்களின் வாய் கோளாறு
@bastinanub7065
@bastinanub7065 Жыл бұрын
Sarakku Sankar illai, SILUKKU Sankar 😂
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Yes
@RAJARAJAN.INFINITY
@RAJARAJAN.INFINITY Жыл бұрын
சிலுக்கு
@PrananPadayatchi
@PrananPadayatchi 8 ай бұрын
Unmai ennavenral Savuku shankar oru mallar enginra DKV.
@SMuthu-j4q
@SMuthu-j4q 2 ай бұрын
🎉🎉🎉🎉
@RajapathyKudumpan
@RajapathyKudumpan Жыл бұрын
🙏❤️அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கு மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் சார்பாக நன்றி 💚🤝👏👏👏
@Inthiran1986
@Inthiran1986 Жыл бұрын
எங்கள் வரளாறை இவ்வளவு அருமையாக எடுத்துரைத்த அண்ணன் பாரிசாலனுக்கு நன்றிகள் கோடி நான் தேவேந்திரன்
@nccajith6312
@nccajith6312 Жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் மரபின் சார்பாக பாரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்........ இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை...... தமிழால் இணைவோம், தமிழராய் ஒன்று கூடுவோம் நாம் தமிழர்....(வள்ளல் காட்சி ஊடகத்தில் எனது முதல் கருத்து இடுகை)
@ashoksamurai1511
@ashoksamurai1511 Жыл бұрын
அருமை பாரி 👌👌என் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டிவிட்டீர்கள்...🙏🙏🙏
@muthulingam2653
@muthulingam2653 Жыл бұрын
தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர் நம்பாரி அண்ணா நீங்கள் நல்லா இருக்கணும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@வீரத்தமிழாதூக்கமா
@வீரத்தமிழாதூக்கமா Жыл бұрын
சவுக்கு சங்கர் ஒரு பச்சோந்தி, சவுக்கு சங்கர் சிறந்த சுயநலவாதி. வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Super
@White-un3rh
@White-un3rh Жыл бұрын
Dai eela agadhi naayae
@amurgesh5595
@amurgesh5595 6 ай бұрын
உங்கள் பேச்சு ரொம்ப புரியும்படி இருந்தது ரொம்ப அருமையா பேசினீங்க
@r.muthuraja7075
@r.muthuraja7075 Жыл бұрын
தமிழன் பரிசாலனுக்கு தேவேந்திரகுல வேளாளர் சார்பாக நன்றி
@dhineshpandian5409
@dhineshpandian5409 Жыл бұрын
நண்பர் பாரிக்கு தேவேந்திரகுல வேளாளர்களின் சார்பாக மிக்க நன்றி
@selvakumarselvaakumarp5895
@selvakumarselvaakumarp5895 Жыл бұрын
🔥...பட்டியல் வெளியேற்றமே இனத்தின் விடுதலை...🔥
@RajapathyKudumpan
@RajapathyKudumpan Жыл бұрын
❤️பட்டியல் வெளியேற்றமே மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர்களின்💚 விடுதலை🔥🔥
@c.sethupathi6630
@c.sethupathi6630 Жыл бұрын
பாரிசாலன் அண்ணன் சொல்வது உண்மை தமிழர்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பட்டியல் வெளியேட்டம் தான் சரியான கொள்கை
@SureshKumar-iz6cq
@SureshKumar-iz6cq Жыл бұрын
தேவேந்திரகுல வேளாளர் சார்பாக நன்றி பாரி ❤💚
@anburaj1258
@anburaj1258 Жыл бұрын
திரு பாரிசான் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி! தேவேந்திரகுல மக்களின் கோரிக்கையில் நியாயத்தை மிக தெளிவாக தெரியப்படுத்திய தங்களுக்கு மீண்டும் நன்றி!சவுக்கு சங்கர் இனிமேலாவது புரிந்து கொண்டு பேசுவார் என நினைக்கின்றேன்.அவரை பேட்டி கண்ட நெறியாளர் அவரை பேச அனுமதித்தார் .அவரும் தெளிவு பெறுவார் என்று நம்புகிறேன்.
@asjeyakumarkamaraj
@asjeyakumarkamaraj Жыл бұрын
தம்பி பாரியின் சமரசமற்ற தரமான நேர்த்தியான பார்வை🙏
@jeganpandian2742
@jeganpandian2742 Жыл бұрын
பாரிசாலன் அவர்களுக்கு தேவேந்திர மக்கள் சார்பாக நன்றி நன்றி.... ❤️💚❤️💚❤️💚👍
@sachinravi7906
@sachinravi7906 Жыл бұрын
இவ்வளவு நாளா நானும் தற்குறி மாதிரி தான் சவுக்க ஆதரிச்சிட்டு இருந்தேனா??🥲
@thinker1491
@thinker1491 Жыл бұрын
Ana athe makkal than BJP pakkam nikkuranga , avunga nenachadha adaiya tamilan oda ethiri ana BJP kuda kai kortha makkal avunga , sola pona tamil desiyam ku periya ethiri eh devendra kula velalar than
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
சவுக்கு கேடு கெட்டவன்
@mithu9478
@mithu9478 Жыл бұрын
சவுக்கிற்கு ஒரு கொள்கை, தத்துவம் இல்லாதவர் நீங்கள் அவரின் காணொளிகளை பாருங்கள் ஏனோ தானோ என்று பேசுவார் ,அவரை தண்டித்தவரை எப்படியாவது பழிவாங்கவேண்டும் ஒரே நோக்கோடு பேசக்கூடியவர்
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
True💯 bro Aim is money bro
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 Жыл бұрын
@@thinker1491 நாம் தமிழர் அண்ணன் சீமானுக்குத்தான் தேவேந்திர குல வேளாளர் வாக்கு உள்ளது.
@PalaniKumar-n5p
@PalaniKumar-n5p 9 ай бұрын
மள்ளர்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு அண்ணா ❤❤❤ Love u
@sakthishanmugam6202
@sakthishanmugam6202 Жыл бұрын
தேவந்திரகுலவேளாளர் பட்டியல் வெளியேற்றம் பொதுமக்களின் கோரிக்கை...❤💚
@rajadurai3013
@rajadurai3013 Жыл бұрын
கோடான கோடி நன்றி பாரி அவர்களுக்கு .
@devaraj8820
@devaraj8820 Жыл бұрын
எனக்கு 60வயதாகிறது இந்த சின்னப் பையன்தான் என்னைசிந்தனையாளனாக மாற்றியவர் இவருடன் பயணிக்க விரும்புகிறேன் பயனிக்கிறேன்பல தலைவருடன் பயனித்துள்ளேன் வீரமணி நெடுமாறன் போன்றோருடன்கிட்டதட்ட நீதிக்கட்சி திராவிடம் பல.அறிஞர்கள் புத்தகங்களையும் அதுவும் ராமசாமியை பற்றி தெளிவாக படித்துள்ளேன் பாரி இன்னும் தோலுரிக்க வேண்டும்
@subbiahandrian6365
@subbiahandrian6365 Жыл бұрын
தம்பி இந்த சிறுவயதில் இவ்வளவு பெரிய ஞானம். மிகவும் ஆச்சரியப்படுகிறேன். எனக்கு 66 வயதாகிறது. என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
@AMABHARATHM
@AMABHARATHM Жыл бұрын
பாரி அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்🎉🎊
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள் 😊😊😊
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
மக்கள் நாயகன் சவுக்கு அண்ணன் வாழ்க
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Please understanding the remarks of பாரி
@sivangravi
@sivangravi Жыл бұрын
சவுக்கு சங்கர்... இந்த விஷயத்தில் தவறான நிலை பாடு... மாற்றி கொள்ள வேண்டும்.. பாரி சகோதரர் அவர்களுக்கு நன்றி
@srajisr5405
@srajisr5405 Жыл бұрын
பாரி அண்ணன் அவர்களுக்கு தேவேந்திர குல சார்பாக வாழ்த்துக்கள்
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
“BRAHMIN GENOCIDE”புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பிரபாகரன் பேச்சு" என்ற தலைப்பில் ஒரு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது:😁 ஆனால் பொது மக்கள் சில கேள்விகளுக்கும் விடை அறிய முயற்சி செய்யலாம்: Tamil Genocide பற்றி கேள்விப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த கேள்விகள் தானாகவே வரலாம்.🤔 கேள்வி 1: பிராமின் என்பது ஒருவித சமூக அல்லது அலுவலக பதவியா? கேள்வி 2: கல்வி கற்று ஒருவர் சான்றோராக சமூகத்தால் அல்லது மக்களால் ஏற்றும் கொள்ளும்போது அவர் பிராமின் என்ற பதவியை அடைகிறாரா ? கேள்வி 3: பிராமின் என்று ஒருவரை அங்கிகரித்து பட்டம் கொடுக்க அவர் என்ன செய்திருக்க வேண்டும்? அல்லது ஒருவர் அரசியலில் இருக்கலாமா?, மிகுந்த பணம் சம்பாதிக்கலாமா? அவரின் பெயரில் நிலம் இருக்கலாமா? அசைவம் உணவு உண்ணலாமா?அவர் மற்றவர்களின் மீது சிறுநீர் கழிக்கலாமா? PhD முடித்திருக்க வேண்டுமா? கேள்வி 4: ஒருவர் தினசரி சுமை தூக்கி வேலை செய்து அல்லது கல்லூரியில் கழிவறைகளை சுத்தம் செய்து வாழ்க்கை நடத்துகிறார், அவருக்கு பிராமின் என்ற சொல்லப்படுகின்ற பட்டத்தை மக்கள் தரலாமா ? கேள்வி 5. கல்லூரி அல்லது பள்ளி அல்லது தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள பொது கழிப்பறையில் மலம் கழித்துவிட்டு, அப்படியே சென்று விடுவது, ஏன் தண்ணீர் ஊற்றாமல் செல்கிறாய், எவ்வாறு மற்றவர்கள் அந்த கழிப்பறையை பயன்படுத்த முடியும் என்று கேட்டால், அது என்னுடைய வேலை இல்லை என்று தெளிவாக சொல்வதாக திரியும் மனிதர்களுக்கு இந்த பட்டதை மக்கள் கொடுப்பார்களா? கேள்வி 6: முறையான சமத்துவமின்மை (systemic inequality) என்றால் என்ன ? கேள்வி 7: பிராமின் என்பது ஒரு பதவியா அல்லது நாட்டில் பிறப்பின் அடிப்படையில் பல குடிகள் உள்ளன, அது போல இதுவும் பிறப்பின் அடிப்படையில் உள்ள ஒரு குடியா?. அப்படியானால் இந்து மதத்தில் அந்த வர்ணாசிரமத்தில் உள்ள கற்றறிந்த சான்றோர்களை பிராமின் என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்களே, அவர்கள் யார்? ஏன் பதவிக்கும் ஒரு சமூக குடிக்கும் ஒரே பெயர் ? கேள்வி 8: வர்ணாஸ்ரம வகைப்பாடு போல பிறப்பின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டு சக மனிதர்களை மேல்கீழ் பார்க்கும் மன நிலை சங்க கால தமிழ் மக்களிடம் இருந்ததா? தமிழ் மக்கள் பல குடிகளாக வாழ்கிறார்கள் என்பது தெரியும், ஆனால் குடிகளுக்குள் மேல்கீழ் பார்க்கும் அந்த நோய் எப்போது வந்தது? 🙏
@RaviV-zd5bt
@RaviV-zd5bt Жыл бұрын
Paari saalan good speech
@பழனிக்குமார்துரைசாமி
@பழனிக்குமார்துரைசாமி Жыл бұрын
சிறப்பான புரிதலுடன் கூடிய பேச்சு தம்பி.. முதலில் எங்கள் தேவேந்திர குலத்தை சார்ந்த இளைய தலைமுறையினருக்கே அவர்கள் வரலாறு தெரியவில்லையே.. அந்த வகையில் நல்ல விழிப்புணர்வு பதிவு தம்பி..
@இந்திரகுலஇளவரசன்
@இந்திரகுலஇளவரசன் Жыл бұрын
தமிழ் தேசிய போராளி அண்ணன் பாரிசாலானுக்கு பாண்டியர் குலத்தின்🐎❤💚 நன்றிகள் 🙏🏻
@ambi1974
@ambi1974 Жыл бұрын
அண்ணன் பாரிசாலனுக்கு எனது வாழ்த்துகள்
@மு.தர்மர்
@மு.தர்மர் Жыл бұрын
அண்ணன் பாரிசாலனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி
@mmtechs5807
@mmtechs5807 Жыл бұрын
பாரிசாலன் அவர்களுக்கு மிக்க நன்றி.தனித்தமிழர் பாரி.வாழ்க
@SURESHSURESH-oh2sy
@SURESHSURESH-oh2sy Жыл бұрын
பட்டியல் வெளியேற்றத்திற்கு ஒரு இன்னொரு எடுத்துக்காட்டு நாங்குநேரி இடைத்தேர்தலை ஒட்டுமொத்த மாக புரக்கனித்தது.
@everflash4886
@everflash4886 11 ай бұрын
சகோதரர்பாரிசாலன்அவர்களுக்கு நெஞ்சார்ந்தவாழ்த்துக்கள்.
@karuppiahr9048
@karuppiahr9048 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா ! இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் !
@Vettri-zi8db
@Vettri-zi8db Жыл бұрын
சவுக்கு சங்கர் தனக்குதானேபெரிய ஆள் என்று என்னும் மனநோயாளி.பாரி அண்ணா வழக்கம்போல நீங்கள் பேசியது சிறப்பு
@perumalk4840
@perumalk4840 Жыл бұрын
சவுக்கு ஒரு மன நோயாளி.
@RajapathyKudumpan
@RajapathyKudumpan Жыл бұрын
👏👌தமிழ் குடிகளின் மக்கள் தொகை கணக்கேடுத்து தமிழ் சமூக மக்கள் தொகைகேற்ப எல்லா குடிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் 🙏🔥குடிவாரி கணக்கேடுக்க அனைவரும் வலியுறுத்த வேண்டும் 🔥
@senthilkumar5036
@senthilkumar5036 Жыл бұрын
சிறந்த தெளிவாக.. விளக்கம்.. நண்பரே..👌👍
@dnarshandhrshanderan9155
@dnarshandhrshanderan9155 Жыл бұрын
அருமை அண்ணா வரலாறு தெள்ளத் தெளிவாக சொல்லும் அண்ணன் பாரிசான் அவர்களுக்கு நன்றி
@ramukwt9651
@ramukwt9651 Жыл бұрын
அருமையான பதிவு ❤💚🙏🙏🙏
@dkv2238
@dkv2238 Жыл бұрын
அன்பு சகோதரா உங்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சாா்பாக நன்றிகள் பல ❤
@aravind7007
@aravind7007 Жыл бұрын
பாரி சொல்லும் அனைத்தும் உண்மை 😇❤️....
@munusamy.p6049
@munusamy.p6049 Жыл бұрын
அய்யாபாரிசாலன
@babukanth6833
@babukanth6833 Жыл бұрын
பாரி சொல்வது மிகவும் உண்மை படித்த தமிழ் இளைஞர்கள் வருங்காலத்தில் புரிந்து கொள்ள வேண்டும்
@anrajppaul
@anrajppaul Жыл бұрын
சிறப்பான பதிவு. மகிழ்ச்சி...
@sweetysweety7374
@sweetysweety7374 Жыл бұрын
பட்டியலில் இருந்தால் ஒரு போதும் வளர்ச்சி பெற முடியாது. பட்டியலை விட்டு வெளியே வரவேண்டும்
@saisimbusrsimbu6420
@saisimbusrsimbu6420 6 күн бұрын
Pallargal ennum economic ah weak ah irukaga, sakeleyargal Vida pin thanke irukerargal.
@thirukumar3760
@thirukumar3760 24 күн бұрын
நன்றி நன்றி பட்டியல் வெளியேற்றம் எங்கள் விடுதலை சரியான பதிவு பாரிசாலன் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி
@balasubramanian-w9r
@balasubramanian-w9r Жыл бұрын
சகோதரர் பாரிசாலன் அவர்களுக்கு குடும்பர்களின் சார்பாக நன்றி
@ramukwt9651
@ramukwt9651 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாரிவேத்தன் ❤💚🙏🙏🙏🙏🙏🙏
@MuthuKumar-vd3tx
@MuthuKumar-vd3tx Жыл бұрын
சூப்பர் அண்ணா 👍❤️💚💪
@rajrani8508
@rajrani8508 Жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 🥰
@ajithkumars9880
@ajithkumars9880 Жыл бұрын
Super bro vera level speech❤️💚
@sarumugam7916
@sarumugam7916 Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏🙏 நான் தேவேந்திரகுலவேளாளர் சமுதாயத்தை சார்ந்தவன். பட்டியல் வெளியேற்றமே என் குழந்தைகளின் விடுதலை 🙏🙏
@Karthees831
@Karthees831 Жыл бұрын
பட்டியல் வெளியேற்றம் என்பது தேவேந்திரகுல வேளாளர்களின் விருப்பம், உரிமை. அதை அடைந்தே தீர்வோம்.
@SUBRAMANIANSINGARAM-cj2lo
@SUBRAMANIANSINGARAM-cj2lo Жыл бұрын
சகோதரர் பாரி அவர்கள் முதல் மூத்த குடி தமிழ் குடிகள் தமிழர்களை ஆதரிப்பது உண்மை முகம்
@punithesniya762
@punithesniya762 Жыл бұрын
🙏🏻❤❤❤💥💥💥💥💥👌🏼👌🏼👌🏼👌🏼நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காணோளி
@sankarm2091
@sankarm2091 Жыл бұрын
ஐயா நான் வேட்டுவக் கவுண்டர் தமிழ் அனைத்து குடிகளும் தமது நாட்டை விரைவில் ஆளவேண்டும் 🙏🔥💪
@RajajiNeyveli
@RajajiNeyveli Жыл бұрын
தேவேந்திர குலத்தாரின் வரலாற்றை ஆராய தொடங்கிய போது தான். ஒரிசா பாலு அவர்களுக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது.
@thinker1491
@thinker1491 Жыл бұрын
Ana athe makkal than BJP pakkam nikkuranga , avunga nenachadha adaiya tamilan oda ethiri ana BJP kuda kai kortha makkal avunga , sola pona tamil desiyam ku periya ethiri eh devendra kula velalar than
@vigneshvicky8815
@vigneshvicky8815 Жыл бұрын
​​@@thinker1491ada muttal , apo bjp a pattiyal iruntu veliyetha sollu paapo
@aathanem7334
@aathanem7334 Жыл бұрын
நீங்களாம் நன்டு
@commenman3926
@commenman3926 Жыл бұрын
அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தார்
@RajajiNeyveli
@RajajiNeyveli Жыл бұрын
@@commenman3926 தனக்கு புற்று வந்நது எப்படி என்று அவரே ஒரு பேட்டி கொடுத்திருந்தார். வலையில் அதை காணலாம்.
@ajaiajai1622
@ajaiajai1622 Жыл бұрын
தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கை பட்டியல் வெளியேற்றமே விடுதலை 🇧🇾
@sabiiiprabhakaran5924
@sabiiiprabhakaran5924 Жыл бұрын
நம் சமுகத்தை பற்றி தவறாக பேசும் போது தமிழினம் அனைவரும் ஒன்றாக நின்று எதிர்க்க வேண்டும்
@thinker1491
@thinker1491 Жыл бұрын
Ana athe makkal than BJP pakkam nikkuranga , avunga nenachadha adaiya tamilan oda ethiri ana BJP kuda kai kortha makkal avunga , sola pona tamil desiyam ku periya ethiri eh devendra kula velalar than
@sabiiiprabhakaran5924
@sabiiiprabhakaran5924 Жыл бұрын
@@thinker1491 ella makkalum bjp kuda nikkala sila per tha avaga kuda nikkraga ella samugathalim silar bjp kuda tha nikkraga bjp enna pannalum intha mannula avaga kal padhikka mudiyadhu
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
தமிழர் unity is very💯 essential now
@karthikesan567
@karthikesan567 Жыл бұрын
பிஜேபி கூட நிக்கிறதுக்கு முதல் காரணம் பட்டியல் இனத்திலிருந்து வெளிவர கருத்துக்கு மட்டுமே தான் தம்பி இதை நீங்க புரிந்து கொள்ள வேண்டும்
@thinker1491
@thinker1491 Жыл бұрын
@@sabiiiprabhakaran5924 neenga solradhu unmai Ellam DKV um BJP la ila ana Tamilnadu la BJP Target panra oru periya samugam athan ,
@adiraisasikumar6053
@adiraisasikumar6053 Жыл бұрын
Perfect explanation. People should be intelligent enough to understand your speech .
@ThalaDhoni0722
@ThalaDhoni0722 8 ай бұрын
Thank you Mr Paari brother🎉
@ராவணன்46
@ராவணன்46 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன். மிக மிக நன்றி 😘🙏
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
தமிழ்நாடு அவனது தமிழ் குடியில் பிறந்த தமிழனுக்கே சொந்தமாகும் ஆகையால் இனி வருகின்ற காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி புரிவது தமிழ் சமூக குடியில் பிறந்த தன்மான தமிழனே ஆவார் இப்பொழுது திராவிடத்தை ஒழிப்பது நமது முதல் குறிக்கோள்😊
@YYYYY-l3n
@YYYYY-l3n Жыл бұрын
EPS,OPS tamil kudi thaana , Annamalai Tamil kudi thaana , Avungale aalatumnu poha vendi thaana😂summa ethayavathu sollathinga sir. Bring the best out of the current situation , summa 1000 yrs back, 2000 yrs back nu solitu iruka koodathu. 2000 yrs back youtube ila, apdinu theru theruva poi katha vendi thaana tamil , tamil kudigal , yen modern technology ya use pandringa??😂
@rajapriyanut
@rajapriyanut Жыл бұрын
​@@YYYYY-l3nenna bayama irukaa 😂😂😂
@YYYYY-l3n
@YYYYY-l3n Жыл бұрын
@@rajapriyanut Ama sir bayama thaan iruku😂 Dravidian politics (Equality) & Religious based poltical ideas are pulling us back and are not allowing us(Tamil People😅) to grow as a society! In the midst of all these dramas Tamil Desiyam politicians are trying to grab %. Politics is always a money making business and Seeman is not an exception from it! DMK 50yrs ku munadi enna panucho atha thaan Naam tamilar inaiki panuthu😅 Athunala enaku bayama thaan iruku😂
@selva6312
@selva6312 Жыл бұрын
பட்டியலை விட்டு வெளியேறவே நாங்கள் விரும்புகிறோம் நாங்கள் ஏற்கனவே இருந்த பட்டியலில் சேர விரும்புகிறோம் சவுக்கு சங்கருக்கு மரண அடி காத்திருக்கிறது
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
இன்று முதல் சவுக்கு சங்கர் என்பவர் சிலுக்கு சீக்கு வந்த சங்கர் என்று அழைக்கப்படுவார்
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
சூப்பர்
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
@@cuttingfishworld4222 தமிழ்நாட்டை ஆட்சி புரிய தமிழ் சமூக குடியில் பிறந்த தமிழனாக தான் இருக்க வேண்டும் இனிவரும் காலத்தில் துஷ்ட திராவிடமும் ஆரியம் வேண்டாம்
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Very💯 true bro💯
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
@@kumarasivana நன்றிகள் சகோதரா
@MithranAnshik
@MithranAnshik Жыл бұрын
பட்டியல் வெளியேற்றம் ஒன்றே எம்மின விடுதலை❤❤
@blackshadow5103
@blackshadow5103 Жыл бұрын
❤💚 நன்றி அண்ணா
@ashoksamurai1511
@ashoksamurai1511 Жыл бұрын
ஒரு காலத்தில் திமுக- வின் முரட்டு பக்தனாக இருந்த சவுக்கு சங்கர் தற்போது அக்கட்சியே விமர்சனம் செய்கிறார்...
@cleanpull999
@cleanpull999 Жыл бұрын
Dhuddu mame
@im1480
@im1480 Жыл бұрын
Cashuu dhuddu money money 😂😂
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Жыл бұрын
Now he is getting paid by AIADMK and BJP to criticize DMK that's it. If AIADMK 🌱 comes to power DMK would use him to criticize AIADMK 🌱 as well
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
ஃபெலிக்ஸ் சவுக்கு இருவருக்கும் அரசு ஊடகத்துறையில் முக்கிய பதவி திமுக கொடுக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் திமுக ஏமாற்றி விட்டது. அதனால் தான் இப்படி
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
சவுக்கு சங்கர் ஒரு விபச்சாரி. மானத்தை இழந்து பணம் கொடுக்கும் இடத்துக்கு போகக்கூடியவன்.
@thiagarajanmariasingarayan4315
@thiagarajanmariasingarayan4315 Жыл бұрын
Great speech big salute sir, thankyou so much mr. parisalan sir
@balajothi7071
@balajothi7071 Жыл бұрын
அருமையான பதிவு. குடி, வர்ணம் தெளிவான விளக்கம்! நன்றி பாரி.
@chellakkannukaruppan7022
@chellakkannukaruppan7022 5 ай бұрын
பாரிசாலன் அவர்களுக்கு மிக்க. நன்றி.
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
சிறப்பான விளக்கங்கள் பாரி. நாம் தமிழர்.
@kumar.appukutty
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😊
@malligamalliga4006
@malligamalliga4006 Жыл бұрын
உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் நண்பா 👍
@SelvakumarP-qy9nd
@SelvakumarP-qy9nd 6 ай бұрын
Thanks!
@gopalt7789
@gopalt7789 Жыл бұрын
சிறப்பான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏
@devakumarkumar3278
@devakumarkumar3278 Жыл бұрын
பட்டியல் வெளியேற்றமே இனத்தின் அடையாளம்
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
பாரி சாலன் நண்பனுக்கு வாழ்த்துக்கள்
@siddhajothimedia2267
@siddhajothimedia2267 Жыл бұрын
திரு.பாரிசாலன் இந்த சமூகத்தை சாராதவர்... மறையரெனும் பறையனார் ஆவார்... இருந்தாலும் இன்னொரு சமூகத்தின் போராட்ட வரலாற்றை எவ்வளவு புரிதலோடு உண்மை தமிழனாக பேசுகிறார்...?? வாழ்த்துக்கள்...!
@rajivkrishnasamy9519
@rajivkrishnasamy9519 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி பாரிசாலன்
@anburaj1258
@anburaj1258 Жыл бұрын
திரு .பாரிசான் அவர்களுக்கு எங்களின் இதயங்கனிந்த நன்றி.
@nanthakumaran25
@nanthakumaran25 Жыл бұрын
பாரிக்கு 🎉 அவரின் கருத்து தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக உதவும் ❤
@sundaransubban2974
@sundaransubban2974 Жыл бұрын
Super, Congratulations for your great speech & highlighted factual position of this community without any biased opinions.👌🤝🌹.
@muvenmuven2945
@muvenmuven2945 Жыл бұрын
Super Anna👍❤️💚❤️💚💐
@vasanthr4615
@vasanthr4615 Жыл бұрын
He is talking absolute truth❤ about DKV, love it Parisalan and his Naam Tamilar moment
@durai4790
@durai4790 Жыл бұрын
பட்டியல் வெளியேற்றமே விடுதலை .
@jegandharmaraj157
@jegandharmaraj157 Жыл бұрын
சகோதரர்... பாரிசாலன் தமிழருக்கு தேவேந்திர குல வேளாளர் இனத்தின் சார்பாக இதயம் கனிந்த நன்றிகள்!!! ❤❤❤🙏❤❤❤
@dr.rajapackiam4373
@dr.rajapackiam4373 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தமிழரே வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழுடன்
@arr7468
@arr7468 Ай бұрын
இந்த மாறியான புரிதல் தான் தமிழர்களுக்கு அவசியம் தேவை.
@sriarjun9936
@sriarjun9936 Жыл бұрын
சிலுக்கு சங்கர் 😂😂😂 அருமையான விளக்கம்
@balask75
@balask75 Жыл бұрын
Indru Mudhal silukku Shankar endre azhaikka paduvaar
@whitegodwhite3390
@whitegodwhite3390 Жыл бұрын
பாரி.. 🌹 இன்று முதல் சரக்கு சங்கர் சிலுக்கு சங்கர் என்று அன்போடு அழைக்கப்படுவார்...
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
இலக்கு ஒன்றுதான் தமிழர் ஆகிய நாம் அனைவரும் நல்ல மார்க்கத்தில் சென்று செல்வத்தாலும் நல்ல புகழ் ஆளும் முன்னேறி உயர்ந்து வாழ வேண்டும் தமிழ் இன குடிகள் உள்ள அத்தனை சமூகத்தின் உள்ள மக்களை ஒன்று சேர்ந்து முன்னேறி நமக்கான அரசியல் அதிகாரத்தை தமிழர் ஆகிய நாம் தான் உருவாக்க வேண்டும் அது உலகத்துக்கே பொதுநலமாகவும் தற்சார்பு வாழ்வுக்கு அமைப்பு இடமாகவும் இருக்கும்❤❤❤😊😊
@Preethisengunthar
@Preethisengunthar Жыл бұрын
அண்ணே பாரி நீ சூப்பர் னே 🎉 ❤
@thiagarajanmariasingarayan4315
@thiagarajanmariasingarayan4315 Жыл бұрын
Thankyou so much sir, great speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@elangovanelangovan634
@elangovanelangovan634 Жыл бұрын
பாரி மள்ளர் இனத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
@Vision.2026
@Vision.2026 Жыл бұрын
View of paarisalan is always the best😊
@Vijayakumar-ic4mk
@Vijayakumar-ic4mk Жыл бұрын
தம்பி பாரிசாலன் அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் சார்பில் நன்றி நன்றி நன்றி . இவன் இராவணபாண்டியன் வீர கலை பாசறை
@kasihsayang8497
@kasihsayang8497 Жыл бұрын
பாறிசாலன் அண்ணன் தமிழ்தேசிய தலைவராக வேண்டும்.
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
Paari - the best 🥰🥰👌👍🙏🙏🙏🙏 ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு
@Smarter-jr1kx
@Smarter-jr1kx Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, விளக்கம் Super,
@mr.chemist8874
@mr.chemist8874 Жыл бұрын
Tq for discussing this topic Mr.paari❤
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН