அண்ணா சிறப்பான பதிவு இதை நீங்கள் யூடியூப் இல் பதிவு செய்தது மிகவும் சிறப்பு ஏனென்றால் நாம் யாத்திரை சென்ற தருணங்கள் இதில் பொக்கிஷமாக இருக்கும் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அன்பு அண்ணா❤❤❤❤❤
@devikas318825 күн бұрын
🙏🎉🎉
@bagyalakshmi63925 күн бұрын
சிவாய நம
@padmakathirvel571325 күн бұрын
RG - தம்பியின் முயற்சி மிக அருமை. நேரிடையாக அழைத்துச் சென்றது போல் உள்ளது🎉🎉