தேவ சேனை| Dheva Senai vaana meethu | Dr Sam T Kamaleson | FMPB

  Рет қаралды 19,833

FMPB

FMPB

Күн бұрын

LYRICS & TUNE: Dr. N. Emil Jebasingh
SONG SUNG BY DR SAM T KAMALESON
ALBUM Karthare Em Thunai, Vol. 5 BY FMPB
1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்
அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )
2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்
அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )
3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்
அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )

Пікірлер: 31
@vethamanickamjebaraj9873
@vethamanickamjebaraj9873 2 ай бұрын
மிகவும் அருமையான பாடல்
@charlottevinalabai6503
@charlottevinalabai6503 Күн бұрын
Thank GOD FOR FMBP ministry. Very beautiful song..... nearing very close.
@sritharraj.s2203
@sritharraj.s2203 Жыл бұрын
இதை கேட்கும் போது கட்டுப்படுத்த முடியாத அழுகை வருகிறது
@stanleydevadoss6817
@stanleydevadoss6817 2 ай бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் 👌👌👍Old is gold ❤
@joshuapeter1547
@joshuapeter1547 12 күн бұрын
Praise the Lord
@hudsontaylor92
@hudsontaylor92 2 ай бұрын
எமில் ஜெபசிங் அண்ணன் இயற்றி, சாம் கமலேசன் அண்ணன் பாடிய இந்தப் பாடல் காலத்தால் அழியாத அற்புதப் பாடல்! தேவ தரிசனமும் ஆத்தும பாரமும் உள்ள தேவ ஊழியர்களின் பேச்சும், ஜெபமும், பாடலும், ஊழியமும் ஒருபோதும் வீணாவதில்லை! இங்கே வாழ்ந்தால் தேவனுக்கு மகிமையாக யாருக்காவது நமது வாழ்க்கை பயன்பட வேண்டும்! அவ்விதத்தில் இவர்கள் சிறப்பானவர்கள்!
@fmpb
@fmpb 3 жыл бұрын
Deva Senai Vaanameethu Kodi Kodiyaga Thondrum Lyrics in English 1. thaevasenai vaanameethu kotikotiyaakath thontum palakotith thiralkooti kukaithaeti vaekam odum vinnmeenkal idammaarip paarengum vanthu kottum naano aati mikappaati en naesarudan servaen allaelooyaa , allaelooyaa - ( 4 ) 2. ainthu kanndam thanil aalum aatchiyaavum attuppokum irul soolum itimulangum koochchal kaetkum kannnneer sinthum thooyar koottam suththa ullam saatchippaadal engum kaetkum naano aati mikappaati en naesarudan servaen allaelooyaa , allaelooyaa - ( 4 ) 3. kadal kumurum karai utaiyum kappal kavilum perum naasam pokkuvaraththu yaavum nirkum ini ulakam enpathillai vaakkumaaraa vaetham koorum vaarththai yaavum niraivaerum naano aati mikappaati ennaesarudan servaen allaelooyaa , allaelooyaa - ( 4 ) 1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும் பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும் விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும் நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 ) 2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும் இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும் தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும் நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 ) 3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம் போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும் நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )
@citizenblood1594
@citizenblood1594 2 жыл бұрын
ஐயா பாடிய கேளுங்கள் தரப்படும் பாடல் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.
@davidadikesavan1667
@davidadikesavan1667 10 ай бұрын
❤ ஆமென் ஆமென் கர்த்தர் உங்கள் குடும்பங்களிலும் , உங்கள் ஊழியப்பாதைகளிலும் கூடவே இருந்து வழிநடத்துவாராக ஆமென் ஆமென் ❤
@RajaRaja-ot2mm
@RajaRaja-ot2mm Жыл бұрын
நல்ல ஆவிக்குரிய தகப்பன் பெத்தேல் என்னும் ஐக்கியத்தில் எங்களை வளர்த்த தகப்பன் பரலோகத்தில் ஐயாவை சந்திப்போம்
@rajideivanayagam9980
@rajideivanayagam9980 2 ай бұрын
Beautiful song glory to God
@FrancisFrancis-ef9dw
@FrancisFrancis-ef9dw Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!!!
@andrewwilliam2804
@andrewwilliam2804 Жыл бұрын
Rev. Ayya Song Nice I remember this song heard 1985
@geethaphilomina2244
@geethaphilomina2244 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பாடல் வரிகள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@citizenblood1594
@citizenblood1594 2 жыл бұрын
கேளுங்கள் தரப்படும் பாடல் பகிர்ந்தால் நன்று.
@vijayakumar-dd5zs
@vijayakumar-dd5zs 3 жыл бұрын
Amen
@vijayakumar-dd5zs
@vijayakumar-dd5zs 3 жыл бұрын
Amen praice the Lord
@christymanohari7419
@christymanohari7419 6 ай бұрын
எனக்கு பிடித்த பிடித்த பாடல் இப்ப ஊழியக்காரங்க இந்த அங்கிள் ஏமில் அங்கிள் மாதிரி எல்லாம் இருக்காங்களா
@selvinsanthi791
@selvinsanthi791 2 жыл бұрын
Songs supper
@aivukoodam
@aivukoodam 2 жыл бұрын
Very beautifu and thrillingl song...
@davidadikesavan1667
@davidadikesavan1667 Жыл бұрын
🙏AMEN AMEN PRAISE THE LORD AMEN 🙏.
@dr.amalarathna570
@dr.amalarathna570 10 ай бұрын
O my..!! What a beautiful rich voice ! Great lyrics. All glory to God.
@ambrosesudamani2295
@ambrosesudamani2295 Жыл бұрын
Anna what a great praphatic song.
@paulthurai8780
@paulthurai8780 3 жыл бұрын
What a Nice voice? we missed him.
@marshalmanickaraj407
@marshalmanickaraj407 3 жыл бұрын
அருமையான பாடல் ♥
@songsofcalvarydhoni
@songsofcalvarydhoni 3 жыл бұрын
Prophetic Song. 🙏🙏
@samuelshace
@samuelshace 3 жыл бұрын
Lyrics please 🙏
@fmpb
@fmpb 3 жыл бұрын
1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும் பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும் விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும் நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 ) 2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும் இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும் தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும் நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 ) 3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம் போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும் நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )
@fmpb
@fmpb 3 жыл бұрын
1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும் பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும் விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும் நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 ) 2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும் இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும் தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும் நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 ) 3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம் போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும் நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )
@ponrajjency2994
@ponrajjency2994 3 жыл бұрын
Amen
@abishraj8302
@abishraj8302 3 жыл бұрын
Amen
Raja Um Maligaiyel Lyrics Video Fr S J Berchmans BroChitty Prakash Dhyriam Jebathotta Jeyageethangal
9:17
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 1 МЛН
Malayalam Christian Worship songs with lyrics
33:17
Saxan Rappai
Рет қаралды 9 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 9 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 78 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
Deva Senai
2:54
Sam T Kamalesan - Topic
Рет қаралды 57 М.
Deva Saenai vaanam meedhu - Emil Jebasingh
3:28
Crescendo Music House
Рет қаралды 38 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 9 МЛН