தேவ சேனை / Dheva Senai / Chordiels Music / New Christian Song

  Рет қаралды 366,975

Chordiels Music

Chordiels Music

4 жыл бұрын

#chordiels #justus #solomon #dhevasenai
LYRICS & TUNE: Dr. N. Emil Jebasingh
SUNG BY: Solomon Abraham & Chordiels
MUSIC PRODUCTION :Justus
VIDEOGRAPHY: Reeves
MIXED, MASTERED: Handel Studios
VIDEO PRODUCTION: CM Media
PRODUCED BY: Chordiels Music
Subscribe to our Channel: / chordielsmusic
Download all mp3 songs at chordiels.com
1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள்கூடிக் குகைதேடி வேகம் ஓடும்
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
2. ஐந்துகண்டம் தனில்ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்
தூயர்கூட்டம் சுத்தஉள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
நானும் ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே
3. கடல்குமுறும் கரைஉடையும் கப்பல்கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம்கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே

Пікірлер: 314
@prabadigital6165
@prabadigital6165 4 жыл бұрын
Original பாடலை ராகம் மாறாமல் பாடுவது அருமை ஆனால் அதை விட நீங்கள் குரல் கூட மாறாமல் பாடுவது really you are blessed voice
@allisgraces.e.jebaraj3643
@allisgraces.e.jebaraj3643 3 жыл бұрын
Recording mixed feelings..... Super 👌👌
@titusisrael5593
@titusisrael5593 3 жыл бұрын
Super yes certainly Glory Glory to God
@sherlinf9399
@sherlinf9399 2 жыл бұрын
Very beautiful song daily one time i will hear this song
@jacobsylas-fq3kg
@jacobsylas-fq3kg 3 ай бұрын
Extraordinary presentation why this man shaving his head...
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 12 күн бұрын
dont know​@@jacobsylas-fq3kg
@johnsong816
@johnsong816 3 жыл бұрын
Praise God Bro.சாம் கமலேசன் ஐயா அவர்கள் இறந்துவிட்டாலும் அப்படியே அவரது குரலிலேயே இந்த பாடல் பாடியிருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி மேலும் அவருடைய பாடல்களை பாடும் போது கர்த்தரின் நாமம் மகிமைப் படும் ஆமென்
@gunasekar7
@gunasekar7 3 ай бұрын
அருமையான பழைய பாடல்
@thangarajarulraj1068
@thangarajarulraj1068 3 жыл бұрын
தேவன் தாமே உங்கள் குழுவை ஆசீர் வதிப்பார்
@DB-df7dm
@DB-df7dm 4 жыл бұрын
கலாநிதி. அறிவர் சாம் கமலேசன் அண்ணனின் குரலை ஒத்த வகையில் பாடி உள்ளீர்கள். மிக நன்று.
@arunprasanth271
@arunprasanth271 4 жыл бұрын
What a strong base voice! Never heard before, Dedicated to all bass lovers...
@Solomon1946
@Solomon1946 4 жыл бұрын
Thanks Arun
@CSIKodukulanji
@CSIKodukulanji 3 жыл бұрын
Solomon Abraham the Bass Voice
@jerneswilliams5594
@jerneswilliams5594 3 жыл бұрын
Me too love base voice...God bless you brother
@user-pq3ro9xr3j
@user-pq3ro9xr3j 3 жыл бұрын
I think they have tried to recreate the voice of Rev. Dr. Sam Kamalesan from the Original song .
@12stdeconomics46
@12stdeconomics46 2 жыл бұрын
AM ALSO BASS SINGER. WHAT A THUNDER VOICE
@gracesonjesus2000
@gracesonjesus2000 Жыл бұрын
Payangaramana base voice🎉
@jacobsylas-fq3kg
@jacobsylas-fq3kg 3 ай бұрын
Absolutely it's like American tenor..voice 👍...
@immrajaheartbeatvoices1658
@immrajaheartbeatvoices1658 2 жыл бұрын
Samkamalesh Iyya குரல் மாதிரியே உங்க குரல் இருக்கிறது அருமையான பேஸ் குரல் இணைந்து பாடிய இசை அமைத்த அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக it is evergreen song sung before 40 years Thanks to all dears
@godwinsuthan5954
@godwinsuthan5954 3 жыл бұрын
எங்கள் தூத்துக்குடி துறைமுகம் அண்ணன் (பம்பி) அவர்கள் புகழ் என்றும் இருக்கும்.
@Jeenstudbs
@Jeenstudbs 4 жыл бұрын
அருமையான தேவஊழியர்கள் எழுதிய அர்தம்மிகுந்த பாடல்களை பாடிவருவதற்காய் நன்றி
@agastineprabu257
@agastineprabu257 3 жыл бұрын
அண்ணா எத்தன வாட்டி தான் உங்க பாட்டை கேட்கிறது யூடியூப் ஓபன் பண்ணாலே உங்க பாட்டு தான்🎧
@solomonabraham7485
@solomonabraham7485 3 жыл бұрын
Ha ha Nandri Thambi. To God be the Glory
@ChristyS-lq7nc
@ChristyS-lq7nc 6 ай бұрын
Praise the Lord 🙏
@mary.munirathinam8034
@mary.munirathinam8034 3 жыл бұрын
கடவுள் உங்களை மிகவும் அருமை யான கூரல் கொடுத்து ஆசீர்வதித்து ல்லார்
@antonfelix89
@antonfelix89 Жыл бұрын
My little sons favorite song..He is celebrating his 6th birthday soon and he is a big chordiels fan. He starts with samarpithen innalai um paathathil and finishes with deva senai. The work done by you has touched a little heart and I am happy that his upbringing is already taken care by god the almighty with beautiful music.
@arockiyamary1695
@arockiyamary1695 Жыл бұрын
Powetrful song. V v nice
@ignatiusmech6650
@ignatiusmech6650 3 жыл бұрын
Very very excilent
@thomasnorton394
@thomasnorton394 3 жыл бұрын
great..................great
@aaugustine6488
@aaugustine6488 Жыл бұрын
Every day I hear this song before I go to bed 🛏️
@aadwindomino4748
@aadwindomino4748 2 жыл бұрын
Amen
@goldchristopher6354
@goldchristopher6354 Жыл бұрын
Prais the lord
@jvt3012
@jvt3012 2 жыл бұрын
வேற லெவல்.
@jameschristopher47
@jameschristopher47 2 ай бұрын
I like song sir supper👌
@AshleyThomas144
@AshleyThomas144 2 жыл бұрын
I am repeating a comment that I have given for many Tamil songs - The church in England from where most of the protestant songs of Kerala/Tamil Nadu came from, would envy the way Tamilians sing, particularly CSI church
@mercyrajesh6352
@mercyrajesh6352 11 ай бұрын
Excellent singing brothers... keep going
@JebinDAbisheckMoolachel
@JebinDAbisheckMoolachel 4 жыл бұрын
My sister baby will eat only if she listen to this song... 😂😂😂😂 so daily it was played more than 25 times
@solomonabraham7485
@solomonabraham7485 3 жыл бұрын
Bless Her :-)
@timothychelliahbina33
@timothychelliahbina33 3 жыл бұрын
That's great😀
@israelidf1703
@israelidf1703 3 жыл бұрын
Lovely
@andrewyesuraj2711
@andrewyesuraj2711 3 жыл бұрын
😂😂😂😂
@allansamuel6419
@allansamuel6419 3 жыл бұрын
😂😂😂😂😂
@sumanidhi6339
@sumanidhi6339 3 жыл бұрын
Superrrrbbbbbbbb....hallelluiah
@lindamannix1247
@lindamannix1247 Жыл бұрын
What a great group you are ! The bass singer is really low .. Wow !
@revivalministriesrajeshkum358
@revivalministriesrajeshkum358 3 жыл бұрын
தொடர்ந்து ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தை புகழ்ந்து பாடுங்கள்... இனிமையான குரல்...ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசீர்வாதிப்பார் சகோதரரே....
@solomonabraham7485
@solomonabraham7485 3 жыл бұрын
Amen - Thank you
@antonyajinngl3128
@antonyajinngl3128 2 жыл бұрын
Beautifull beautifull song I like song
@jamesraj6072
@jamesraj6072 3 жыл бұрын
Super anna
@johnsonkennadyp9272
@johnsonkennadyp9272 3 жыл бұрын
Jehovah jiere
@aaronmichael828
@aaronmichael828 3 жыл бұрын
Super
@isaacd1438
@isaacd1438 3 жыл бұрын
Very very super
@jeyarajan996
@jeyarajan996 4 жыл бұрын
Wonderful. Song. I. Iike. Song
@cjtunes350
@cjtunes350 4 жыл бұрын
Good 😇
@theodorepaul2127
@theodorepaul2127 3 жыл бұрын
Only christian faith can give a confidence like this. Our blessed hope..
@nanjilraja9247
@nanjilraja9247 2 жыл бұрын
super
@nirmalarobert5722
@nirmalarobert5722 3 жыл бұрын
Praise the Lord.My p.appa Paul Rufus,used to sing the song,28yearsbefore.Thank you Jesus.
@rajgladston
@rajgladston 3 жыл бұрын
super BUMBY ANNA,Geetha Glad
@solomonabraham7485
@solomonabraham7485 3 жыл бұрын
Thank you Geetha. Are you Masilamani uncle's daughter?
@benistabenista5379
@benistabenista5379 3 жыл бұрын
Super sir. voice very nice sir
@christopherdaniel6796
@christopherdaniel6796 Жыл бұрын
Superb
@Service-Beyond-Expectations
@Service-Beyond-Expectations 4 жыл бұрын
Thank you Jesus Christ for giving a chance in this world to praise him.
@user-qg4ib8nx7c
@user-qg4ib8nx7c 5 ай бұрын
Nice 👍
@12stdeconomics46
@12stdeconomics46 3 жыл бұрын
அருமையான தீர்க்கதரிசன பாடல்.. ஆசீர்வாதமான குரலைக் கேட்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.....
@tamilcp4054
@tamilcp4054 3 жыл бұрын
Arumai
@barnabas3535
@barnabas3535 4 жыл бұрын
Super bro
@dafni_official7898
@dafni_official7898 3 жыл бұрын
Fantastic
@feliciusbarnabas5127
@feliciusbarnabas5127 3 жыл бұрын
Good effort
@srinivasanyt2056
@srinivasanyt2056 2 жыл бұрын
Voice
@reginabeatrixmary7809
@reginabeatrixmary7809 3 жыл бұрын
Wonderful singing singing the lowest note is very hard
@emilygnanam2361
@emilygnanam2361 2 ай бұрын
Superb vocal bro🎉
@alfredfrancis9484
@alfredfrancis9484 4 жыл бұрын
சகோதரர் ஆபிரகாம் சாலமோன், அண்ணன் சாமுவேல் கமலேசன் போலவே மிக அருமையாக பாடியுள்ளீர்கள். கர்த்தருடைய கிருபை உங்களோடு இருப்பதாக. நாமோ ஆடி மிகப் பாடி நம் நேசருடன் சேருவோம் அல்லேலூயா ஆமென்
@solomonabraham7485
@solomonabraham7485 4 жыл бұрын
Thank you very much and God bless you
@alfredfrancis9484
@alfredfrancis9484 4 жыл бұрын
@@solomonabraham7485 நன்றி கர்த்தர் உங்களையும் நடத்துவாராக
@gnanamthangam427
@gnanamthangam427 Жыл бұрын
Fantastic base tone.
@solomonabraham7485
@solomonabraham7485 Жыл бұрын
Thank you
@yesudasisolomon8587
@yesudasisolomon8587 3 жыл бұрын
Very beautiful Bass like it very much
@nixonsudhakar421
@nixonsudhakar421 Жыл бұрын
Really super. Ditto like Dr.Sam kamaleson.. no chance
@jackgsjc
@jackgsjc 3 жыл бұрын
I keep listening to this song the 100th time. Never get tired. Beautiful singing solomon anna.
@sssundar6534
@sssundar6534 3 жыл бұрын
Nice GOD Bless You 👏
@evaevvy3041
@evaevvy3041 3 жыл бұрын
Sam Kamalesan song.
@SolomonRajastevestefa
@SolomonRajastevestefa 2 жыл бұрын
Praise be to God. Excellent rendition of an old golden song. Blessings from Dubai. Do hit my name to learn tamil christian songs on keyboard and guitar. Stay blessed. Amen.
@srinivasanganesan8403
@srinivasanganesan8403 3 жыл бұрын
Wowwwww.... 👏👏👏👏 Great job brother.. what a bass voice you have... God bless you bro. Keep praising Him.. 🙌
@benjamindaniel4756
@benjamindaniel4756 3 жыл бұрын
Wonderful song and Bass Voice. May God help us all overcome the current Ebb and Flow that prevails around us and see our saviour's face soon
@kasthuriabishegam5201
@kasthuriabishegam5201 Жыл бұрын
God bless you 😀 🙏 ❤ 🙌
@solomonabraham7485
@solomonabraham7485 Жыл бұрын
Thank you. God bless you too 🙏
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj 3 жыл бұрын
Super!
@elizabethjoseph411
@elizabethjoseph411 3 жыл бұрын
Very nice voice and facial expressions brother
@jeniferlazar4412
@jeniferlazar4412 3 жыл бұрын
Super Brother 👍
@yesudasisolomon8587
@yesudasisolomon8587 3 жыл бұрын
Beautifully Sung hearing again and again and feel heavenly , praise God for the wonderful God given talent
@jasminejasmine6656
@jasminejasmine6656 3 жыл бұрын
U
@johnselvakumar7942
@johnselvakumar7942 3 жыл бұрын
Amen.super.nice same voice,Dheavanukku magimai undavadhaga
@Rufirocks
@Rufirocks 3 жыл бұрын
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@edwinsb5356
@edwinsb5356 3 жыл бұрын
எப்படி ப்ரோ இப்படி ஒரு வாய்ஸ்.
@solomonabraham7485
@solomonabraham7485 3 жыл бұрын
:-)
@jeganshalini3420
@jeganshalini3420 3 жыл бұрын
Very nice
@rufusarumugam8425
@rufusarumugam8425 3 жыл бұрын
Sounds Good
@jenilagladies1801
@jenilagladies1801 3 жыл бұрын
NICE SONG SUPER VOICE
@agastineprabu257
@agastineprabu257 3 жыл бұрын
🎧👌
@princealan1351
@princealan1351 3 жыл бұрын
Fantastic 👌
@mjtechnologies-tallyselva.3999
@mjtechnologies-tallyselva.3999 3 жыл бұрын
Next Dr.Sam Kamalesan..
@giftyscreation7605
@giftyscreation7605 Жыл бұрын
What strong base super anna
@kethsiyalkethsiyal8237
@kethsiyalkethsiyal8237 3 жыл бұрын
JESUS.is.great👑👑👑😊😊😊
@singlesingle9564
@singlesingle9564 4 жыл бұрын
ஆமென்
@sopheenharris6296
@sopheenharris6296 4 жыл бұрын
Awesome
@janesuganthi1944
@janesuganthi1944 4 жыл бұрын
Congrats for the efforts. I thought it's kamalesan annan. Amazing
@boblyshalini9249
@boblyshalini9249 2 жыл бұрын
Nice song.
@mercyjimmyabraham9730
@mercyjimmyabraham9730 4 жыл бұрын
Maranatha!!!! come Lord Jesus
@angelsamuel7671
@angelsamuel7671 3 жыл бұрын
Wonderful God bless you.
@johnsonkennadyp9272
@johnsonkennadyp9272 4 жыл бұрын
Jehova shalom
@sidneyponniah4574
@sidneyponniah4574 2 жыл бұрын
Excellant deep voice. Congrats.
@HorebChurchHyderabad
@HorebChurchHyderabad 3 жыл бұрын
Beautiful voice Glory to the Almighty God.
@kovalanpachu
@kovalanpachu 3 жыл бұрын
Nothing like seeing a group of men worship the Lord in voices of splendor!
@vasanthic9958
@vasanthic9958 4 жыл бұрын
Good. Super voice
@arokiamdavid6542
@arokiamdavid6542 2 жыл бұрын
Nice voice anna , continue to praise God..
@solomonabraham7485
@solomonabraham7485 Жыл бұрын
Thank you Arokiam
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 12 күн бұрын
GLORY TO GOD☦☦☦👌👌👌💯🙏🎄💥✅🇨🇭😊
@elmoelmo5258
@elmoelmo5258 2 жыл бұрын
Awesome bass voice Anna , feeling like the heavenly choir
@usathegreat5597
@usathegreat5597 3 жыл бұрын
Thank you brothers for reviving Emil annan's best song, with the uttermost joyful message of eternal life. Hope one day we all will be able to sing with our beloved Emil annan in the presence of our Savior! What a day that will be!
@judothelabdog1327
@judothelabdog1327 3 жыл бұрын
🙏🤝🙏🤝🙏
@mitsdenlyjr5396
@mitsdenlyjr5396 4 жыл бұрын
Bass voice is like bass guitar
@jesuslovesyou6198
@jesuslovesyou6198 2 жыл бұрын
It's a best song God bless you
@samsheef
@samsheef 4 жыл бұрын
Super Super Super.
@asirperinroy3363
@asirperinroy3363 2 жыл бұрын
I do appreciate your bass voice capability/talent. I feel jealous of you.
@solomonabraham7485
@solomonabraham7485 Жыл бұрын
:-) That is kind, thank you Asir
@rvijis4447
@rvijis4447 3 жыл бұрын
Super song
@samrani4337
@samrani4337 4 жыл бұрын
Exceland bro
@shinchantamil1241
@shinchantamil1241 3 жыл бұрын
It reminds me of santa claus voice well done it was nice
@solomonabraham7485
@solomonabraham7485 3 жыл бұрын
:-)
@gammybb
@gammybb 4 жыл бұрын
Abraham Solomon anna!!! God bless you!!! Emil Jebasingh uncle was called Jim Reeves of India, you are as well anna!!! Love your singing...
@solomonabraham7485
@solomonabraham7485 4 жыл бұрын
Thank you very much :-) God Bless
@lindamannix1247
@lindamannix1247 Жыл бұрын
Lovely voices . Thank you .. USA
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 38 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 10 МЛН
Deva Senai (Ft. Cathrine Ebenesar) | Stephen Jebakumar
3:06
Stephen Jebakumar
Рет қаралды 444 М.
Nee Illadha Naalellam
5:41
D.G.S. Dhinakaran - Topic
Рет қаралды 1,7 МЛН
'Nee Pogum Idamellam' by The Cherubim Singers
4:14
River Records Studios
Рет қаралды 92 М.
IRUL SOOLUM KAALAM
3:56
Chordiels Music
Рет қаралды 150 М.
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 9 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,3 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 14 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 495 М.