நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதம் இன்றி மீண்டும் தமிழர்கள் என்று வாழ்வோம். 🙏👍.
@KarunaKaran-xi8xh4 ай бұрын
இந்த பதிவு ஒட்டு மொத்த தமிழ் இனம் எவ்வாறு உருவானது என்று காட்டுகிறது. அசாத்திய அறிவு கொண்ட துரைக்கு எனது வாழ்த்துக்கள்.by dkv karuna❤️💚🔰🇧🇫
@ramindia11864 ай бұрын
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்.... இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்
@ajithmech5364 ай бұрын
தமிழர்கள் ஒன்றிணைவதை திராவிடர்கள் விரும்பமாட்டார்கள்...
@muthuprabha19344 ай бұрын
is.correct
@thorop34964 ай бұрын
உங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பே இல்லை எங்கள் திராவிடத்திற்கு எப்போதும் கொண்டாட்டம் தான்
@ramindia11864 ай бұрын
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்.... இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்
@naamtamilarthambi4 ай бұрын
நம்ம அண்ணனும் போதையில் மேடை ஏறுவதை தவிர்க்க வேண்டும் நண்பா 😓😓😓
@mars-cs4uk4 ай бұрын
@@naamtamilarthambi you mean Stalin?
@ஆர்விஆருர்4 ай бұрын
சாதி சாக்கடையில் உழலும் ஓநாய்களை வெளிச்சமிட்டு காட்டிய தம்பி துமைுருகனுக்கு பாராட்டுக்கள். தமிழர் நம் ஓர்மையே நம் உரிமைகளை வென்றெடுக்கும். ❤
@ASJeyakumarKamaraj-dm8hs4 ай бұрын
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
தீம்க IT wing தாசி புள்ளைகளை ஏன் சகோ கதறவிடுறே 😂😂😂
@kumarasivana4 ай бұрын
சாட்டை கருத்து யாவும் மிகவும். நியாயமான முறையில் மற்றும். நேர்மையான முறையில். உள்ளது. நாம் தமிழர்
@thamaraiirulapan15764 ай бұрын
சாட்டை அண்ணா உண்மையை உடைச்சு பேசி இருக்கீங்க இந்தக் காணொளி தமிழ்நாட்டு மக்கள் பார்த்து கொஞ்ச நேரம் தமிழ் உணர்வு வேணும்
@ckgame67414 ай бұрын
நாம் தமிழர் வெற்றி நமக்கே
@manimmani81234 ай бұрын
அய்யாதேவர் அவர்கள் அனைத்து தமிழர்களுக்கும் பொதுவானவர். அண்ணன். சீமானை தேவரே ஆசிர்வப்பார்
@kumartamil64 ай бұрын
சீமான் ஒரு நச்சு பாம்பு போன்றவர். தவறான வரலாறு பேசி சாதிய சண்டை போடவைக்கப் போகிறார். இவர் தேவரின விரோதி. சமுதாயத்தை பிளவுபடுத்தி, மக்களிடையே பகையை ஏற்படுத்த முனைவதையே தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளார். இவருடைய பேச்சுக்களில் நம்பிக்கையைக் கூட உருவாக்க முடியாது, ஏனெனில் அவை பொய்கள் மற்றும் விஷமான கருத்துக்களால் நிரம்பியவையாக உள்ளன.
@muruganantham73984 ай бұрын
நாங்கள் பேசுவது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அய்யாத்தேவர் அல்ல.
@manimmani81234 ай бұрын
@@muruganantham7398 தேவர் என்றாலே தேவர்திருமகன் தான். நக்கீரனா நீங்கள்
@hemanathan30343 ай бұрын
தேவர் என்ற பட்டம் தெலுங்கர் சமுகத்துக்கும் உண்டு கள்ளர் மற்றும் பல சாதிகள் தங்களை தேவர் சமுகமாகா அடையாள படுத்தி கொண்டனர் தொல்குடி சமுகம் வண்ணருக்கும் ஐம்பட்டையருக்கும் இந்த பெயர் பொருந்தும்
@manimmani81233 ай бұрын
@@hemanathan3034 தமிழ்நாட்டுமக்களை பற்றிதான் பாதிவே தெலுங்கர்கள் அவர்கள் மாநிலத்தில தேவர்னுபோட்ட என்ன கோனார்னு போட்டா என்ன அவர்கள் தமிழர்கள் இல்லையே. அதைபேச
@music214814 ай бұрын
அண்ணா இந்த தமிழன் திருந்த போவதில்லை 😢😢😢😢
@punithavathidoraisamy60944 ай бұрын
Yes
@VijayVijay-lp7sh4 ай бұрын
Yes true
@aantonybaskar33934 ай бұрын
இந்த எச்ச வேலையைச் செய்வது திராவிடத்தின்மேல் ஒட்டிக்கொண்டு வயிறுவளர்க்கும் தமிழின விரோதிகளின் வன்மமே இதற்க்குக் காரணம்
@nellaishankar4 ай бұрын
நீண்ட காலமாக என் மனதிற்குள் இருந்த சீட்டிங் சிகாமணிகள் குறித்த குமுறலை தோலுரித்துக் காட்டி சாட்டையடி குடுத்தமைக்கு மனமார்ந்த பாராட்டுகள் சகோ! ❤💐✨இவனுங்க பின்னாடி போனா நூறு வருஷம் பின்னால தான் போவோம் !!தொடர்ந்து முன்னேறுங்கள் ! தங்கள் கருத்துகள் மூலம் இளைஞர்களை முன்னேற்றுங்கள் ! 👍🙌👏
@RajendranLakshmi-si2wk4 ай бұрын
சாதி மதம் கடந்து நாம் தமிழர்களாக ஒன்றிணைவோம் நாம் இழந்த உரிமையை மீட்டெடுப்போம்❤❤❤
@sudhakaralagarsamy54554 ай бұрын
👌 nice speech it's true
@அரிது4 ай бұрын
சண்டை சச்சரவு இல்லாத தமிழ் சமூகத்தை உருவாக்க வேண்டும் வாழ்த்துக்கள் சாட்டை துரைமுருகன்
@muthupandi92914 ай бұрын
நான் ஒரு தமிழ் குடி , நாம எல்லாரும் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வாழ்ந்த பாண்டிய குடிகள் தான்..பாண்டியர் ஆட்சியில் குடி மட்டும் தான் இருந்து இருக்க முடியும், அப்பொழுது சாதி இல்லை என்பதை நான் நம்புகிறேன்...
@ramindia11864 ай бұрын
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்.... இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்
@kesavankesavan46464 ай бұрын
தமிழன் என்ற உணர்வால் மட்டுமே நம்மளை இணைக்க இயலும் சாதி என்ற உணர்வால் மட்டுமே நம்மளை பிரிக்க இயலும் தமிழனாக நிற்போம் நண்பர்களே
@P.nagarajan-pk4fu4 ай бұрын
🥰அண்ணா சூப்பர் சுயநலம் இல்லாத உங்கள் பேச்சு மிகவும் பிடித்து இருக்கு அண்ணா 😍❤️💚
@soniyanalan76614 ай бұрын
பாண்டிய நாடு தான் இன்றைய தமிழ்நாடு தமிழர்கள் அனைவரும் பாண்டியர்கள் தான் சீமான் சொல்வதுதான் மிகச்சரியானது
@RoyalPandiyan4 ай бұрын
போர் செய்த வரலாறு முக்குலத்தோர் உண்டு. மாற்று சமுதாயத்தில் இல்லை. போரே குல தொழில் ஆக கொண்டவர்கள் பாண்டியர்கள்
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்.... இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்
@ramesgopal49894 ай бұрын
உண்மை
@Veera-uo3hb4 ай бұрын
சாட்டை அவர்களே இதை விட யாரும் விளக்கம் அளிக்க முடியாது சூப்பர் தலைவா
@GobiSubburaj4 ай бұрын
அருமையான சிறப்பான தெளிவான பேச்சு . உண்மையிலேயே ஐயா முத்து ராமலிங்க தேவரின் வழியைப் பின்பற்றும் உண்மையான பச்சைத் தமிழன் தம்பி சாட்டை அவர்கள் ... வாழ்க நாம் தமிழர் கட்சி 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajaKumar-hy2fb4 ай бұрын
Saattai I like you very much! Really you are a brilliant and well educated!! Nobody can give a preach like you! தமிழ் உள்ளவரை தமிழன் உள்ளவரை சரித்திரத்தில் நீ இடம் பெறுவாய்! இன்று எங்கள் இதயத்தில் இடம் பெற்றுள்ளாய்! உன் சேவை இந்த தமிழ் சமூகத்துக்கு தேவை! லட்சக்கணக்கான இதயங்களுக்கு நீ சொந்தக்காரன்!! நீ வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் எனக்கு அது பெரும் பேறு! எனக்கு இப்போது 63 வயது அதனால் உன்னை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்! தமிழ் உலகம் என்றும் உன்னை போற்றிப் புகழும்!
@BharathiS-sr3ot4 ай бұрын
Oolooool😅p😅😊l😊😊l😅pp@@RajaKumar-hy2fb
@sivachandran71074 ай бұрын
சர்ச்சைக்குறிய வார்த்தையை விடாதே சீமான் அவர்களே!
@duraimurugan.v94374 ай бұрын
🗡️ _கத்தியை வீட்டிலே பூட்டிவை..... 🖋️🖊️ பேனாவை சட்டையிலே மாட்டிவை_ என்று எங்களுக்கெல்லாம் கற்றுக் கொடுத்த எங்களின் ஆசான் எங்கள் அன்பு அண்ணன் நேதாஜி சுபாஷ் சேனையின் நிறுவனத்தலைவர் சட்டநாயகன் DR. V. மகாராஜன் அவர்கள் வழியில் 💥💯
@muraliarasi77324 ай бұрын
அம்பேத்கர் அனைத்து மக்களுக்கும் இதனையே முன்மொழிந்தார்
நான் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக குருபூஜைக்கு சென்று வழிபட்டுக் கொண்டிருந்தவன் இப்பொழுது அதை நிறுத்திவிட்டேன் ஏனென்றால் இப்பொழுது அங்கு வருபவன் அத்தனை பேரும் களவாணி பயிலும் கட்டப்பஞ்சாயத்து பண்ணும் பதவி ஆசைக்கும் ஓட்டு பிச்சிக்கும் வருபவன் அதனால் வெறுத்துப் போய் இப்பொழுது குருபூஜைக்கு செல்வதையே நிறுத்தி விட்டேன்
@RAJ-mv1i4 ай бұрын
@@vellaisamy3516 தம்பி கோவில் என்பது உன்னை மாதிரி கமென்ட் பன்றவன்ஊரைஏமாத்தி யூடியூப் ல சம்பாதித்தவன் நல்லவன் கெட்டவன் எல்லோரும் போகலாம் இந்த பில்டப் ஒவர் சரியா என் செல்லக்குட்டி
@balacivil184 ай бұрын
இம்மானுவேல் கா 😁
@HEAVENSTALK4 ай бұрын
@@vellaisamy3516 களவாணி சீமான் 😂
@VigneshwaranVignesh-tw8pk4 ай бұрын
@@HEAVENSTALKகலைவாணி ops ,eps ann annamaliye, Stalin tharkuri, Karunanidhi jeyalaitha
@TamizharAatchi4 ай бұрын
@@HEAVENSTALKஉலக உத்தமனே நீதான்டா😂
@asirvaigairaj32554 ай бұрын
என்னுடைய சிறுவயதில் எங்களுக்கு கற்றுகொடுத்தவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜயாவை ஜாதி தலைவராக தான் கற்றுகொடுத்தனர் என் னை போன்றோர் இன்று அந்த ஐயாவை தமி.ழ் தேசியத்தின் தலைவராக பார்க்க காரணம் அண்ணன் சீமான்தான்
@sagabharathi22184 ай бұрын
சரி இப்ப சொல்லு முத்துராமலிங்கம் தமிழ் தேசிய கொள்கையை எப்ப பேசுனாரு??? எதாவது எடுத்துக்காட்டு சம்பவம் இருக்கா😢😢😢
@rajinimeena49824 ай бұрын
அண்ணன் சீமான் வாழ்க
@Manikandan-re3pd4 ай бұрын
வீர தமிழன் சாட்டை துரைமுருகன் 👌👌👌👌 தமிழர் விடுதலைக் களம் 2026 தான் அதைப் புரிந்து கொண்டு தமிழ் குடி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி 💪💪💪💪💪💪💪
@w..s..creator77954 ай бұрын
சாதி ❌ தமிழன் ✅
@ramindia11864 ай бұрын
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்.... இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்
@surya-qb2hd4 ай бұрын
வேந்தன் மேய தீம்புனல் உலகம் - தொல்காப்பியம் ❤💚
@tnvlogs044 ай бұрын
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
@ramindia11864 ай бұрын
தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்.... இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்
@kumartamil64 ай бұрын
சீமான் ஒரு நச்சு பாம்பு போன்றவர். தவறான வரலாறு பேசி சாதிய சண்டை போடவைக்கப் போகிறார். இவர் தேவரின விரோதி. சமுதாயத்தை பிளவுபடுத்தி, மக்களிடையே பகையை ஏற்படுத்த முனைவதையே தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளார். இவருடைய பேச்சுக்களில் நம்பிக்கையைக் கூட உருவாக்க முடியாது, ஏனெனில் அவை பொய்கள் மற்றும் விஷமான கருத்துக்களால் நிரம்பியவையாக உள்ளன.
@santhoshkumar74054 ай бұрын
நான் தான் பாண்டியர்னு சொல்லி திரியிர கூட்டத்திற்கு சரியான செருப்படி.. 😂😂😂 வாழ்த்துக்கள் சாட்டை அண்ணே....
@GobiSubburaj4 ай бұрын
மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர் பள்ளக் கணவன் - முக்கூடற்பள்ளு ... குடும்பர் , மள்ளர் , பள்ளர் , தேவேந்திர குல வேளாளர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@சரவணன்-ள6ஞ4 ай бұрын
பள்ளு இலக்கியம் நாயக்கர் காலத்தில் இயற்றப்பட்ட நூல்....மள்ளர் தான் மறவர்னு தொல்காப்பியம், பதிற்றுப்பத்து, புறநானூறு உள்ளது...இன்னும் ஆதாரம் உள்ளது
@yaromanithan8284 ай бұрын
🦷🦷🦷🦷
@muthukumar1714 ай бұрын
@@yaromanithan828 🩴
@samuelnadar28644 ай бұрын
ரொம்ப அருமையாக பேசினீங்க ரொம்ப நன்றி
@Indianthatha34 ай бұрын
எங்க ஊர்ல தேவர் நாடார் தேவேந்திரர் எல்லாம் ஒற்றுமையா இருக்கும் காரணம் சீமான் அண்ணன்
@shobanajose-q2q4 ай бұрын
சமூகம் என்பது என்ன ?
@krishna-69114 ай бұрын
@@shobanajose-q2q CSI சமூகம் , orthodox சமூகம் Protestant சமூகம் என்பது என்னவோ அது தான் 😂😂
@mkarthi49754 ай бұрын
@@Indianthatha3 உருட்டு
@VarmaMech4 ай бұрын
ஒற்றுமை இருக்க மக்கள் கிட்ட பிரிவினை ஏற்படுத்துறதே உங்க அண்ணா தான்.உங்க அண்ணா என்ன கால கணிதரா .யாரு தமிழர் யார் பாண்டியர் சொல்ல.
@naamtamilarthambi4 ай бұрын
நம்ம அண்ணனும் போதையில் மேடை ஏறுவதை தவிர்க்க வேண்டும் நண்பா 😓😓😓
@BalajiDoss-iw7rd4 ай бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@ThamilanThamil-qt4uc4 ай бұрын
மிக சிறப்பான பதிவு நாம் அனைவரும் நம்முடைய முன்னோர்களை போற்றி வணங்குவோம்
@ravikkannan51284 ай бұрын
சாட்டை அண்ணன் போற்றப்பட வேண்டியவர்......
@jagaseeshwaranm68294 ай бұрын
காமெடி
@ravikkannan51284 ай бұрын
@@jagaseeshwaranm6829 நீயும் நானும் ஒரே ரத்தம்தான்
@mohamedabdulrasik75614 ай бұрын
@@ravikkannan5128 ஆமா, ஜெயில்ல போய்
@VithushaJerisan4 ай бұрын
தமிழ் தேசியத்தை வெல்வது எப்படி அடைவது வெல்வது என்று இலக்கு நோக்கி துணிந்து வீரத்துடன் செயல் படுவோம் சாதிகள் பட்டியல் பற்றி பேசினால் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியத்தை வெல்வது எப்படி என்று சிந்தித்து செயல்படுவது நல்லது நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் தமிழ் தேசியம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️💪💪💪👍
@muthukumara19254 ай бұрын
💯💯💯💯💯💯 உண்மை சகோ 🤝🤝🤝🤝🤝🤝
@SivasankarThevar4 ай бұрын
@@VithushaJerisan நண்பா தமிழன் தான் யார் என்பதை மறந்து விட்டு திராவிட அடிமையாகி சாதியை தூக்கி திறிகிறான்...அதிகாரம் வேண்டும்...அனால் தன்நிலை புரியாம அதிகாரம் மட்டுமே நமது இலக்கு அல்ல.....
@kamalkalaiselvan84274 ай бұрын
வீரம் மிக்க சாட்டை அண்ணனுக்கு அன்பு வணக்கம் ❤
@சோழன்-ர9ழ4 ай бұрын
1)குறவர் 2)இடையர் 3)பள்ளர் 4)பரதவர் 5)மறவர் தமிழர் இனத்தின் முன்னோர்கள்.
@Karna12-c7v4 ай бұрын
பள்ளர் என்று எங்கே இருக்கிறது உழவர் என்று தான் இருக்கிறது 😂😂 உண்மையான வரலாறு எழுத கத்துக்க
@சோழன்-ர9ழ4 ай бұрын
@@Karna12-c7v பள்ளர், மள்ளர் மற்றும் குடும்பர் என்று வரலாறு இருக்கிறது.
@RAJ-mv1i4 ай бұрын
@@சோழன்-ர9ழ பள்ளர் என்று இல்லை அதனால் மள்ளர் என்று நீயே சொல்லு
@davidbilla13314 ай бұрын
@@சோழன்-ர9ழ .. தொல்காப்பியம் original பிரதில பள்ளர் ங்கற வார்த்தையே இல்லபா .. நீ போய் வரலாற ஒழங்கா படி
@MadaraUchiha-wq9nz4 ай бұрын
விவாதிக்க வர்றியா @@Karna12-c7v
@poologaraj10064 ай бұрын
அருமையான பதிவு 100% நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை
@அஆஇஈஉஊ-ப4ண4 ай бұрын
நாம் தமிழர் அண்ணன் சீமான் தூத்துக்குடி
@Raja-m9t9i4 ай бұрын
Tuticorin appom nee nadar
@அஆஇஈஉஊ-ப4ண4 ай бұрын
@@Raja-m9t9i ரெட்டி வம்சம்
@avsbro29424 ай бұрын
ராஜகுல அகமுடையார், புனியரசு நாடு அகமுடையார், கோட்டை பற்று அகமுடையார், இரும்பு தலை அகமுடையார், ஐயுளி நாட்டு அகமுடையார், மலை நாட்டு அகமுடையார், கணியன் அகமுடையார், போன்ற அகமுடையார் இன மக்கள் அனைவரும் சீமான் பின்னால் அணி திரள்வோம், சீமானின் தமிழ் தேசியம் வெற்றி பெற்றால் தான் நம் தலைமுறை, காப்பாற்ற படும்,
@VarmaMech4 ай бұрын
நானும் அகமுடையார் தான் கோட்டை பற்று.எனக்கு சுய மரியாதை இருக்கு .நான் சத்தியம வோட் போட மாட்டேன்.அப்பரம் நான் அகமுடையார் belongs to mukkulathore.intha பிரித்தாளும் சூழ்ச்சிலாம் வேணாம்.நாம் ஓடி போயிட்டோம்.சொல்லுற ஆளுக்கு வோட் போட நான் என்ன கோமாளியா.அப்பரம் தமிழ் தேசியம் இல்ல. இந்திய தேசியம்.பெருமையா சொல்லுவேன் இந்தியன் என்று.எங்க தலைவன் அய்யா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
@kumartamil64 ай бұрын
சீமான் ஒரு நச்சு பாம்பு போன்றவர். தவறான வரலாறு பேசி சாதிய சண்டை போடவைக்கப் போகிறார். இவர் தேவரின விரோதி. சமுதாயத்தை பிளவுபடுத்தி, மக்களிடையே பகையை ஏற்படுத்த முனைவதையே தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளார். இவருடைய பேச்சுக்களில் நம்பிக்கையைக் கூட உருவாக்க முடியாது, ஏனெனில் அவை பொய்கள் மற்றும் விஷமான கருத்துக்களால் நிரம்பியவையாக உள்ளன.
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்4 ай бұрын
@@VarmaMech நானும் அகமுடையார் தான்....இராஜகுலம். நீங்க இந்திய தேசியம் ஆதரிக்கிறிங்க நன்று... ஒரேயொரு கேள்விக்கு பதில் சொல்லுங்க... இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குகிறது..அவமானப்படுத்துகிறது, கொலை செய்கிறது, படகுகளை பறிக்கிறது.... இதை ஏன் இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது....?????? இலங்கையை ஏன் கண்டிப்பதில்லை???? தமிழக மீனவர்களை கொலை செய்தபோது இலங்கை கடற்படை வீரர்களை விரட்டி சென்று ஏன் கைது செய்யவில்லை????? கேரள மீனவர் ஒருவர் இத்தாலிய கடற்படை கொலைசெய்த போது அவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததே!!!!! ஏன் இந்த பாரபட்சம்??????
@chandrabose89624 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@Ramanadhan20234 ай бұрын
@@VarmaMechmudhalil tamilan pin than indhiyan
@pallikottaishanmugasundara4514 ай бұрын
மலரட்டும் தமிழ் தேசியம்🎉🎉🎉 ஒண்றினையட்டும் தமிழ் சமுகம்...🎉
@ajithmech5364 ай бұрын
மூக்கையா தேவர் வரலாறை உலகிற்கு கொண்டு சென்றவர் சீமான்
கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு முன்னாடியே மூக்கையா தேவர் வந்து என்னென்ன செஞ்சிருக்காரு அப்படிங்கறத வந்து எங்களுக்கு சொல்லி வளர்த்து இருக்காங்க உங்க அண்ணன் தான் வந்து சொன்னாரு என்கிறது வந்து நாங்க வந்து ஏத்துக்க முடியாது எல்லாரும் சொல்லி இருக்காங்க என்னமோ உங்க அண்ணன் தான் வந்து இருக்கிற எல்லாத்தையும் தாத்தா பாட்டி முப்பாட்டன் சொல்லிக்கிட்டு இருந்த மாதிரி நாங்க எல்லாம் இருக்கிறவன் எல்லாம் மறந்துட்டு போன மாதிரி எல்லாம் பேசுறீங்க எதுக்குங்க இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க
@Karupu78454 ай бұрын
Ala sunni un number potula ampala seeman poriya sunniya@@udhayadhanabal2639
@madasamyarumugam87534 ай бұрын
உன்மை ய சொன்ன சாட்டை துரை முருகன் னுக்கு நன்றி
@சோழன்-ர9ழ4 ай бұрын
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@karthick72044 ай бұрын
நாம் பள்ளர் கட்சி 😂
@Karna12-c7v4 ай бұрын
நாம் பள்ளர் கட்சி😂😂
@SureshK-iq5ig4 ай бұрын
ஒரு மண்ணும் கிடையாது 😅😅😅
@annamravi36784 ай бұрын
நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️
@Manikandan-re3pd4 ай бұрын
தென் மாவட்டங்களில் பெரும்பான்மை மறவர்கள் அண்ணன் செந்தமிழ்ழன் சீமான் பக்கம் தான் (2021 அதிமுக 33%(2021 நாம் தமிழர் 6.58%) ஆனால் ( 2024 அதிமுக 20.6%வீழ்ச்சி நாம் தமிழர் 8.22%வளர்ச்சி) (2026அது உறுதியான வெற்றி நாம் தமிழர் கட்சி 👍👍👍
@RajaDurai3-yc6ux4 ай бұрын
வாஸ்து சரியில்லை என்று இருக்க
@mari_official_06124 ай бұрын
இப்படியே பேசினால் அது கடினம்.
@seranseran73274 ай бұрын
😂
@meiyaimedia4 ай бұрын
❤அருமையான காணொளி...இது மாதிரி பல காணொளிகளை பதிவிடவும்🎉🎉🎉🎉
@arthanaarirajasabarish68674 ай бұрын
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
@maristar86764 ай бұрын
சட்டையின் தரமான பேச்சை கேட்டு தெய்வ திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் வரலாற்றை அறிய முற்படும் போது இந்தளவு சிறந்த மனித நேயமிக்க மனிதரை சாதிய தலைவராக மாற்றியுள்ளனர். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பது தேவர் அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றினாலே போதும் அது அவ்வளவு எளிதான காரியமல்ல.இத்தனை ஆண்டு கால வாழ்வில் தற்போது தான் தெய்வ திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரை பின்பற்றினாலே போதும்.நன்றி வணக்கம் 🙏🙏🙏
@kamarajchelladurai74854 ай бұрын
சாதியை தூக்கிப் பிடிக்கும் எவனும் சாக்கடையே.... தம்பி சாட்டையார் அண்ணனுக்கு உண்மையான தம்பி❤
@mukuthiamman21144 ай бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தானே கடந்த 14 வருடங்களாளப்போராடிக்கொண்டிருக்கு நாம் தமிழர் என்ற கட்சி,,,,,,,,,அது கெட்டவர் கண்களுக்குத் தெரியாதடா என் அன்புத்தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManiKandan-vb5xo4 ай бұрын
அருமையான பதிவு
@muneescool91564 ай бұрын
நான் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவன் நேதாஜி சுபாஷ் சேனை விருதுநகர் மேற்கு மாவட்ட தொண்டரணி செயலாளர் இருக்கிறேன் நேதாஜி சுபாஷ் சேனை அனைத்து சமுதாயத்து குரல் கொடுக்கும் என்றும் அண்ணன் மகாராஜன் வழியில்
@balaMurugan-n2b5m4 ай бұрын
சாட்டை தற்போது தான் தங்கள் மீது மரியாதையை வருகிறது 🔥🔥🔥🔥🔥
@பிரியாவவுசி4 ай бұрын
ம்ம்ம் அப்போ இவ்ளோ நாலும் திட்டிருக்கீங்க
@balacivil184 ай бұрын
சரி நீ பள்ளன் தான?
@balaMurugan-n2b5m4 ай бұрын
@@பிரியாவவுசி கண்டிப்பா😁😁
@Logesh-wt7kk4 ай бұрын
இதையெல்லாம் சொல்ல வந்திருச்சு குற்ற பரம்பரைங்க 😂😂😂
@selvaprakash58594 ай бұрын
கூட்டிவிட்டு பொழப்பு நடத்துறவன்
@MMMKMMMKANSARI-m2n4 ай бұрын
🔰🔥 மறவர்கள் தான் பாண்டியர்கள்💥🇧🇹
@SKani-o6s4 ай бұрын
Pallar than pandiyar varalara padi da
@karthick72044 ай бұрын
@@SKani-o6s எந்த வரலாறு இருக்கு பள்ளன் தான் பாண்டியன்னு?? எதாவது ஒரு வரலாற சொல்லு
@muthupandi92914 ай бұрын
மறவர்கள் தான் பாண்டியர்கள் இல்லை சகோதரா, மற்ற குடிகள் போலவே மறவர்களும் பாண்டிய குடி தான்..புரிந்துகொள் நண்பா..
@SKani-o6s4 ай бұрын
@@karthick7204 yanathu venum bro unaku tamil nadu ke teriyum bro
@SKani-o6s4 ай бұрын
@@muthupandi9291 ethu correct brother
@esakkiappanrathnakumar61854 ай бұрын
என்றும் நேதாஜி சுபாஷ் சேனை வழியில்❤🎉❤
@தமிழன்சேகர்4 ай бұрын
நான் அகம்படியன் ஆனால்சாதிபெயர சொன்னாலே எனக்குபயங்கர கோபம்வரும் எல்லோரையும் தமிழனாய் பார்க்கிறேன்
@RaguJeeva-n9f3 ай бұрын
🔥🔥வாழ்த்துக்கள் சாட்டை அண்ணா ❤ அருமையான பதிவு
@JohnjesurajaJohnjesuraja4 ай бұрын
நாம்அனைவரும் தமிழர்கள்.......
@RAMPRASADHR4 ай бұрын
வாழ்க தமிழ் மன்னர்கள் சேர,சோழ,பாண்டியர் குலம்.வளர்க தமிழ் தேசிய ஒற்றுமை🎉
@sivarajanv43374 ай бұрын
என்றும் அண்ணன் மகாராஜன் அவர்கள் வழியில் பயணிப்போம். 💥🤝
@kumarraj11164 ай бұрын
நல்ல முட்டு கொடுங்க சீமான்க்கு
@LakshmananLakshmanan-e7e4 ай бұрын
அண்ணன் இந்த தமிழ் சமூகம் என் இப்படி இருக்கு தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் இப்போ தான் தமிழ்தேசியம் வளர்ந்து வருதுனு ஒரு நம்பிக்கை வருது தேவர் இனமே நீங்க விழித்து கொள்ளுங்கள் தேவர் சமூகத்தை நாம் தமிழர் எப்பொழுதும் போற்றும் 💚💚💚💚
@karthick72044 ай бұрын
@@LakshmananLakshmanan-e7e தென் மாவட்டங்களில் கிராமங்கள் தோறும் இப்போது இந்த புளுவனி மாடனபத்திதான் பேச்சு... தேவமாருக்கு எதிராக அரசியல் செய்து ஒருத்தன் கூட அரசியலில் நீடிச்சதில்லை... இது தான் வரலாறு.. காங்கிரஸ் முதல் அதிமுக வரை..
@suraisudha91524 ай бұрын
அண்ணன் ஆகச்சிறந்த அறிவு பூர்வமான ஆளுமை நிறைந்த பேச்சு...நான் புரிந்து கொண்டேன் அண்ணன்
@ragunath.274 ай бұрын
நாம் தமிழர் கட்சி ❤❤
@VISHWA-tm1rn4 ай бұрын
அட பள்ளர்கள் தான் பாண்டியர்கள் இது உண்மைதானப்பா.. பள்ள நிலத்தில் வாழ்ந்தவர்கள் .தமிழர்கள். தமிழர்கள் எல்லோரும் பாண்டியர்களே.🙏
@Karna12-c7v4 ай бұрын
பள்ளர்கள் பண்ணையடிமைகள்😂😂
@ajith-f4c4 ай бұрын
மறவன் களவாணி 😅😅😅@@Karna12-c7v
@P.nagarajan-pk4fu4 ай бұрын
@@Karna12-c7vடேய் உன் வரலாறு பாரு ரொம்போ நாறும் 🤮🤮🤮
@muthukumar1714 ай бұрын
@@Karna12-c7v Remba easy ya sollitta, Un varalaaru enna poi paaru, Athu thaan unakku thevai, ippadi aduthan su.... ya paatittu alaiyaatha.
@VISHWA-tm1rn4 ай бұрын
.@@P.nagarajan-pk4fu.நாங்கள் என்பது நீங்களும் சார்ந்தது நண்பா.
@SanthanaKumar-u5r4 ай бұрын
சாட்டை துரைமுருகன் வாழ்த்துக்கள் அண்ணன் இப்படிக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக திருநெல்வேலி💐💯🫂🫂🫂💯💐🔰💪🏻🔰
@thalaivanparthee64054 ай бұрын
உங்க தலைவர் சாதி மறுப்பு திருமணம் செய்து இருக்கிறார் எப்படி சாதி கட்சி நடத்துகிறார்
சாட்டை நாம் செய்யும் அரசியல் தமிழினத்துக்கு தேவையான அரசியல்... தேர்தல்ல தோக்கோம் ஜெயிக்கோம் அது இரண்டாவது... உங்களை போன்றோர்ரும் இதை பேசலனா யாரு பேச போறது இல்லை... நீங்கள் செய்யும் அரசியல் வருங்கால தலமுறை பிள்ளைகளுக்கான அரசியல்...
@devasahayam94794 ай бұрын
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
@manthiramoorthi69604 ай бұрын
சட்டத்தை மீற மாட்டோம் சாவுக்கு அஞ்ச மாட்டோம் என்றும் வழக்கறிஞர் அண்ணன் மகாராஜன் வழியில்
@ValliammalMurugesan4 ай бұрын
எப்படி சாதிகள் உருவாச்சு என்கிற கேள்வி என் மனதில் நீண்ட எழுந்து கொண்டிருந்தது சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி தம்பி சாட்டைக்கு. புரியாத நாய்கள் கத்திக்கொண்டு இருப்பார் கத்திக்கொண்டே இருக்கட்டும் விடுங்க.❤❤❤
@Tamizhar_yugam4 ай бұрын
அருமை அண்ணா சரியான விளக்கம்
@baskarelavarasan85554 ай бұрын
நல்லது ஒரு பதிவு தமிழன் தமிழராக இருந்தால் மட்டுமே நமக்கு அதிகாரம் கொண்ட இனமாக மாற வேண்டும்
@SKDream-hm6xw4 ай бұрын
கடந்த நான்கு தேர்தலிலும் சீமான் அவர்களுக்கு தான் வாக்களித்தேன் எனது குடும்பத்துடன் சீமான் பேசும் கருத்துக்களை பார்க்கும்போது இனிமேல் சீமானுக்கு மதுரை உசிலம்பட்டி ஏரியாவில் ஒரு ஓட்டு விழுகாது 😂
@v.p.14314 ай бұрын
என்றும் அண்ணன் மகாராஜன் வழியில் நேதாஜி சுபாஷ் சேனை 💯💫💥 பயணிப்போம்.
@rajakvs73924 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤
@karthikeyane68354 ай бұрын
நீங்க போடும் இந்த காணொளி சிறப்பு
@RamRam-py6um4 ай бұрын
சிறப்பு
@KannanKannan-j5p4 ай бұрын
ஆளாளுக்கு தங்கள் சமூக பெருமை பேசாமல் அடிமையாக இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்
@Appadurainss4 ай бұрын
என்றும் அண்ணன் மகாராஜன் அவர்கள் வழியில் நேதாஜி சுபாஷ் சேனையில்🔥🔥🔥 பயணிப்போம்💯
@mahendrann26904 ай бұрын
தமிழர்களாக ஒன்றிணைவோம். தமிழ்நாட்டை தமிழரே ஆள்வோம். நம் வளங்களை காப்போம்.
@muthukkaruppumuthukkaruppu23504 ай бұрын
பள்ளர் தான் பாண்டியர் என்று பல முறை சொல்லிவிட்டார் ஆனால் நீங்க மறவர் சமுதாயம் என்பதால் அவர் சொல்லவே இல்லை என்று சொல்லி இடையில் கேம் ஆடுற பாரு உனது உள்நோக்கம் நாங்கள் நன்றாக அறிவோம். நீ சாதாரண அரசியல்வாதி வரலாற்று ஆய்வாளர் கிடையாது.
@elanpandia95544 ай бұрын
அனைத்து சமூதாய மக்களுக்கும் தொடர்ந்து போராடும் தேவர் சமூக அரசியல் செய்துவரும் பிற்படுத்தபட்ட மக்கள் பாதுகாவலர் ஐயா மகாராஜன்NSS வாழ்க வளமுடன் அவரையும் இந்த இசக்கிராஜா விமர்சிப்பான்
@nachiyar3334 ай бұрын
உன் இனத்தில் பிறந்தவரையும் உனது வரலாற்றையும் ஆண்ட பரம்பரை என்று நக்கல் செய்து பேசி கொண்டு இருக்கும்போது இங்கே வந்து உனது சொந்த இனத்தில் இருக்கும் பிரச்சினையை விட்டு கொடுத்து பேசுற பாரு இந்த சாட்டை மட்டும் இல்லை இன்னும் எத்தனை சாட்டை வேண்டுமானாலும் பேசுவாங்க. நீங்க ஒற்றுமை இல்லாத நிலையில் நான் பெரியதா நீங்கள் பெரியதா என்ற எண்ணம் நீங்காத நிலையில் ஒருத்தன் கூட அரசியல் அங்கிகாரம் பெற மாட்டீங்க
@ThangamariRaja-p9i4 ай бұрын
என்றும் நேதாஜி சுபாஷ் சேனை வழியில்
@raguldevar33534 ай бұрын
என்றும் எங்கள் உயிர் மூச்சு நேதாஜி சுபாஷ் சேனை இன் நிறுவனத் தலைவர் எங்களது அண்ணன் Dr V.மகாராஜன்வழியில் தர்மபுரிமாவட்டம்
@KumarS-j5t4 ай бұрын
அருமையான பேச்சு அருமை வாழ்த்துக்கள்
@saandronko77544 ай бұрын
Arumaiyana pathivu Thambi.
@kathir72484 ай бұрын
Super sattai🎉
@satyak96734 ай бұрын
சூப்பர் அண்ன
@manikandananpalagan80844 ай бұрын
திமுக பிரித்தாளும் சூழ்ச்சி நல்ல செய்யும் அது நடக்குது
@JEVEN-p2s4 ай бұрын
பாண்டியர்களின் உண்மையை உலகிற்கு எடுத்து சொன்ன துரைமுருகன் தேவர் அன்னான் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aroumougamsubramanian59714 ай бұрын
We Thamizhar we proud with our Thamizh Leader Mr Seeman
@rajpandianrajpandian32254 ай бұрын
என்றும் நேதாஜி சுபாஷ் சேனை அண்ணன் மகாரஜன் வழியில்
@MurugananthamMurugananth-lo6rf4 ай бұрын
உண்மைதன்மை தெரியவில்லை சகோதர 💪💪💪
@murugesanthangaraj794 ай бұрын
தற்போது தமிழன் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது !!
@GobiSubburaj4 ай бұрын
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடம் ....உழவன் - பள்ளன் . உழவன் ....
@Karna12-c7v4 ай бұрын
உழவன் என்றால் பள்ளன் என்று எங்கும் இல்லை எந்த இடத்தில் வரலாற்று சான்றுகளையும் இல்லை 😂😂
@சரவணன்-ள6ஞ4 ай бұрын
பள்ளனு எங்கே எந்த இலக்கியத்தில் உள்ளது
@subashm9104 ай бұрын
@@சரவணன்-ள6ஞ நண்பா பாண்டிய ஆட்சி வீழ்ந்த பின்பு 16 நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர் காலத்தில் பள்ளு ஏசல் பாடல் எழுதி வைத்துள்ளார் இந்த பாடல்... நெல் வகை குடும்பர் மள்ளர் பள்ளர் உழவர் அனைவரும் ஒருவரே பள்ளர் தான் பாண்டியர்கள்
@Raja-m9t9i4 ай бұрын
@@subashm910avanga telungu nayakkar, neenga tamil panni adimai SC
@baskarnathbose72204 ай бұрын
வாழ்த்துக்கள் 👌🏻
@YesuAntony-vu6go4 ай бұрын
அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥
@vijaytvserial96094 ай бұрын
Seeman Ntk thevar ❤❤
@John1994-w7k4 ай бұрын
இசக்கி பொழக்கபட்டார்😅😅
@rajakumarangdmg42764 ай бұрын
பானன் பறையன் துடியன் கடம்பன் நால்வகை குடிகளே தமிழ் குடிகள் மற்றவை அனைத்தும் காரணபெயரும் பட்டமும் வேற்றுமை வேண்டாம் நாம் தமிழராய் ஒண்றிணைவோம் 💪🙏
@dhanrajthangam96154 ай бұрын
Apdi ila பானர் பறையர் துடியர் அல்லாது எந்த குடியும் இருக்க முடியாது... அர்த்தம் என்னனா... எந்த சமூகமா இருந்தாலும் இந்த மூணு குடியும் கூடவே இருக்கும் னு சொல்லுவாங்க 🙂
இது இரண்டு அர்த்தங்களையும் குறிக்கலாம். ஆனால் அதில் உள்ள வார்த்தை பயன்பாடு முதல் புரிதலை நோக்கி அர்த்தத்தை சாய்க்கிறது. ஆனால் அந்தக் காலத்தின் உண்மை நிலையை நாம் அறியாமலும் இருக்கலாம்
@mariathassolomon38084 ай бұрын
நான் இலங்கைத் தமிழன். தம்பி சா. முருகன் கூறுவது முற்றிலும் உண்மை. எமது தமிழ் இனத்திலுள்ள ஒரு குறைபாடு, சரியான விளக்கத்தைக் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளாத தன்மை. ஆனால், இப்போது எல்லாம் சரியாகி விட்டது. நாம் எல்லோரும் ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழராகிய நாம் எல்லோரும் பிரிந்திருப்பதுதான் திராவிடத்திற்கு நன்மையாக இருக்கிறது. ஆகவே, தமிழராகிய நாம் எல்லோரும் ஒரு குடையின்கீழ் இணைவோம். நன்றி.