🙏🔥🔥🔥 வாழ்க பசும்பொன் தேவர் திருமகனார் புகழ்... சிலை திறப்பு விழா போராடிய பி கே மூக்கையா தேவர் அவர்கள் புகழ் வளர்க... முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக பார்வார்டு பிளாக் குழுவிற்கு நன்றி.... அன்புடன் வாழ்த்தும்... எஸ் சரவணகுமார் துணை தலைவர் அவினாசி தேவர் திருமண மண்டபம் அறக்கட்டளை... அவினாசி
@duraisamy42936 ай бұрын
சிலை திறப்பு விழாவில் நான் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தேன்.
@ssivasakthi45856 ай бұрын
அருமையான பதிவு சார் நன்றி!!
@பாண்டியமறவர்Ай бұрын
ஆப்பநாடு மறவர் சங்கம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@Vinoviba14 күн бұрын
❤😢, 0:33 nnp❤ 0:49 🎉😂❤😊😊
@kalailingamkalailingam1114 ай бұрын
சூப்பர்ஐயா
@ApparT-bi3wr2 ай бұрын
Super
@muniyasamyt62476 ай бұрын
ஐயா🎉
@cornerkravi64744 күн бұрын
😍🥰😘🤏🤝🙏
@tamilanelan94946 ай бұрын
சிலை அன்பளிப்பு வேல் மிலிட்டரி ஹோட்டல், வெள்ளலூர் நாடு
@ktcganesanservai51693 ай бұрын
பசும்பொன் தேவர் சிலை மதுரையில் திறப்பு விழா சமயத்தில் பார்வர்ட் பிளாக் எம்எல்ஏ அருப்புக்கோட்டை ஏ ஆர் பெருமாள் தேவர் அவர் பெயர் கல்வெட்டில் இடம் பெறவில்லை மற்றும் சிலை அமைப்பு குழு ராமு சேர்வை செல்வம் சேர்வை இனி வரும் காலங்களில் இவர் பெயர் பெருமை படுத்தப்படும் அதற்கான ஏற்பாடு விழாக்குழுவினர் செய்யட்டும்
@rajendranu80936 ай бұрын
ஊர் கூடி செய்யவேண்டும் என்பதற்காகக்கூட இருக்கலாம்.
@thirumaranji68255 ай бұрын
திமுக அரசாங்கம் அரசு சார்பாக விளம்பரம் செய்து அதில் வந்து நிதியைத் தான் திமுக அரசாங்கம் கொடுத்தது ஆனால் திமுகவோ அல்லது முதலமைச்சர் கருணாநிதியோ சொந்த பணத்தை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை வரலாறை தெளிவாக சொல்லவும்