தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் அதற்கு பெரும் உதவியாக அமைச்சர் தென்னரசு அவர்கள் இருக்க வேண்டும் அமைச்சர் அவர்களுக்கு நன்றி வணக்கம்
@fantasylikerfantasy42523 жыл бұрын
தெளிவான நேர்காணல் தெளிவான புரிதல் அமைச்சர்👏👏 தமிழர் பண்பாடு❤️
@shanthishanthi40733 жыл бұрын
அரசு அகழ்வாராய்ச்சிக்கு இன்னும் கூடுதல் தொகை ஒதுக்க வேண்டும். இதற்கான ஆராய்ச்சி தமிழனின் தொன்மையான வரலாற்றை வெளிக்கொணரும். வெறும் பெருமைகளை பேசாமல் நம் நாகரிக தொன்மையை வெளிக்கொணர அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். நன்றி விகடன் குழு🙏
@plukejayakumar803 жыл бұрын
🌷Best interview by our Honourable Minister Mr, THANGAM THENARASU🌷
@TheDeadlysenthil3 жыл бұрын
Right person for this department. ❤ Is there any other politician with better understanding ?
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@bala8184Күн бұрын
அகழ்வாராய்ச்சியில் அமைச்சரின் ஆழ்ந்த அறிவு மற்றும் ஆராய்ச்சி பாராட்டிற்கு உரியது. தமிழரின் நாகரிக த்தின் பழமைஉலகறியச் செய்யப்பட வேண்டும்
@jacqulinejoy81133 жыл бұрын
A perfect minister for the department. A very good choice 👏👏
@k.n.chandrank.n.chandran7787 Жыл бұрын
தமிழன் அனைவரும் சமம் யார் உயர்ந்தவர் தாழ் தந்தவர் கிடையாது தமிழ் நாட்டு மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் என்பதுதான் உண்மைஆரியபர்பாப்பனர்கள் வருகைக்குபின்னர்தான் ஜாதி மதம் மொழி இனம் என்கிற முறையில் நடந்துகொண்டு வருகிறது என்பது தான் உண்மை
@kannanravanth20025 ай бұрын
ஜாதி மதம் மொழி இனம்.....எதோ பார்பான்கள் உருவாக்கியது போல சொல்ற....அவர்கள் உருவாக்கினார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கா. தேவிடியா பசங்க பாவாடை நாய்க்கள் பரப்பிய வரலாற்று கருத்துக்கள் பரப்ப வேண்டாம். \\பார்ப்பான் வெளிநாட்டுல இருந்து வந்ததற்கு எதாவது கல்வெட்டு, ஓலை சுவடி ஆதாரம் இருக்கா.?? \செத்து போங்க என பார்ப்பான் சொன்னா செத்து போயிடுவீங்கலா ? \வெளிநாட்டு, உள்ளநாட்டு\ பாவாடை பசங்க.....மத மாற்றத்திற்கு பார்பான்கள் தடையாக இருக்கிறாங்கனு பரப்பிய கருத்துக்கள் இங்க கொண்டு வர வேண்டாம். புறநானுறு ல பார்ப்பான் பத்தி ஒரு பாட்டு இருக்கு. திருவள்ளுவர் ...பார்ப்பான் பத்தி ஒரு குறள் எழுதி இருக்கார்.
@dyfivnrvnr65063 жыл бұрын
விகடனி் நல்ல பதிவு அமைச்சர் அவர்களின் பதில் மிக அழகு நேர்த்தியானவை
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@k.nadalvarprabakaran80693 жыл бұрын
Right person in right department.
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@kannathathsan274614 сағат бұрын
மாண்புமிகு அமைச்சர் தென்னரசு அவர்கள் தமிழர் தொல்லியல் ஆராய்ச்சி, வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.வாழ்த்துக்கள்.
@varunprakash62073 жыл бұрын
தமிழ் அகழ்வாராய்ச்சி தமிழ் நாகரிகம் இங்கு சாதி மதம் ஆனயாளம் தவறு அது நாம் வாலாறு இருடிப்பு செய்வது தமிழ் பண்பாடு தமிழன் வாலாறு அது குறிப்புகள் அகழாய்வில் செய்திகள் அனத தாண்டி தமிழ் வாலாற்று கூறும் நாகரிகம் தமிழி எழுத்துக்கள் மற்றும் அகழ்வாய்வு பொருட்கள் தமிழ் நாகரிகம் மிகவும் தொன்மையான பழனமயான நாகரிகம் சிவகனள பல முதுமக்கள் தாழிகள் கினடத்து இருக்கிறது தமிழ் நாகரிகம் திராவிட நாகரிகம் கூறுவது தவறு உலகில் பழனமயான நாகரிகம் தமிழ் நாகரிகம் னவனக நதி போல் பல நாகரிகங்கள் இருந்து இருக்கிறது சிவகனள தொன்மையான வரலாற்றைக் கூறுகிறது வாலாற்று பொருட்கள் மற்றும் சாதி மதம் ஆனயாளம் தவறு தமிழ் நாகரிகம் திராவிட நாகரிகம் கூறுவது தவறு தமிழ் நாகரிகம் மிகவும் தொன்மையான பழனமயான நாகரிகம் தமிழ் குடி முத்த குடி தமிழன் என்று சொல்லடா தனலநிமிந்து நினலட்டா🔥
@PannirSelvamNallamuthu-z3z Жыл бұрын
அமைச்சர் அவர்களின் விளக்க உரைமிகச்சிறப்பாக இருந்தது.மிக்க நன்ளறி.
@rockforttrichysiva5012 Жыл бұрын
Mr . Thangam thenarasu sir romba thanks🙏🙏🙏🙏🙏
@VirupachiRathinavel4 ай бұрын
மூத்த குடி.முதல் குடி.நம் தமிழ்குடிதான்என்பதர்க்கு இன்னமும்கிடைக்கதான் போகிறது தான்.தமிழகம்முழக்கு.மாவட்டம்.தோறும் நடக்கவேண்டும்.தோண்டதோண்டவேஅரியவகை.ஆதாரங்கள் கிடைக்கும்.வாழ்த்துகள்
@vasanthakumarinnacimuthu Жыл бұрын
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பாவாணரின் படைப்புகள் ******************************** இலக்கணக்கட்டுரைகள் இசைத் தமிழ்க் கலம்பகம் ஒப்பியன் மொழிநூல் சுட்டுவிளக்கம் செந்தமிழ்க் காஞ்சி செந்தமிழ்ச் சிறப்பு சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் தமிழர் மதம் மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை தமிழர் திருமணம் தமிழர் வரலாறு தமிழ் வரலாறு - 1 தமிழ் வரலாறு - 2 தமிழ்வளம் தமிழியற் கட்டுரைகள் தமிழ்நாட்டு விளையாட்டுகள் திரவிடத்தாய் தென்சொற் கட்டுரைகள் பாவாணர்நோக்கில் பெருமக்கள் பாவாணர் உரைகள் மொழிநூற் கட்டுரைகள் மொழியாராய்ச்சி கட்டுரைகள் வண்ணனை மொழிநூலின் வழுவியல் பழந்தமிழாட்சி பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் மறுப்புரை மாண்பு முதற்றாய்மொழி வடமொழி வரலாறு - 1 வடமொழி வரலாறு - 2 வேர்ச்சொற் கட்டுரைகள் The Primary Classical Language of the World
@subashbose94763 жыл бұрын
தமிழனுக்கு பெரு மத வழிபாடு இல்லை.. ! நடு கல் வழிபாட்டு மரபினன்...! முன்னோர் வழிபாடும் உண்டு...!
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@subashbose94763 жыл бұрын
@@rainbowmanfromoriginalid8724 ஆம்... மிக்க சரி...! ஆனால் புராணங்கள் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளை வரலாறு என்று கூறுவது மடமை...! 😊 கீழடி கொந்தகை ஆதிச்ச நல்லூர் மனலூர் கொற்கை போன்ற எந்த இடத்திலும் சொர்க்கத்திற்கு செல்லும் வழியை காண முடியவில்லை....! ஸ்ரீரங்க நாதர் போல் யாரும் தூங்கும் நிலையிலும் இல்லை....! நான்கு திசை கோபுரங்கள் இல்லவே இல்லை...! ஊதுவத்தி ஸ்டான்ட்... தூபக்கால் .... சூடம் ஏற்றும் தட்டு .. கையில் வைத்து ஆட்டும் மணி என்று எதாவது ஒன்று கூட கிட்டவில்லை....! ஒருவேளை பிரம்மனால் சபிக்கப் பட்டதால் இவ்வாறு அழிந்திருக்குமோ...?😁😁😁 ஏதாவது ஒரு கதை எழுதி புராணத்தில் ஒட்டி கதை அளக்கலாமே....? பொறுங்க.... எல்லாம் தோண்டி முடிச்சப்புறம் கதை அளக்கலாம்...! பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்... 🙂😊 ஆனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளது....! அந்த சொர்க்க வாசல் கதவு வழியே சென்றால் எந்த கேலக்சிக்கு செல்லும் என்று பார்க்க ஆவல்...
@kamakshinathan71433 жыл бұрын
@@subashbose9476 ஆமாம் சகோதரா, சுடுகாட்டை ஆய்வு செய்து தெய்வ சிலைகள் தேடுங்கள். உங்களுக்கு, இராமாயணம் பொய் ஆனால் இராவணன் உங்கள் முன்னோன். மனு தர்மம் அநீதி மனு நீதி சோழன் புகழப் படுவான். ஜாதி ஒழிக்க வேண்டும் அதை குடி, இனம் என்று சொன்னால் மேன்மை. இறை வழிபாடு முட்டாள் தனம் என்றால் இவ்வளவு பெரிய கோவில்களைக் கட்டி அவற்றுக்கு நிதியும் ஒதுக்கிய பண்டைய தமிழ் மன்னர்கள் எல்லோரும் முட்டாள்கள்? கடவுள் சிலைக்கு மாலை போடுவதை இகழும் நீங்கள் EVR சிலைக்கு மாலை போடலாமா? இறைவன் பாதம் பனிவதை திட்டும் நீங்கள், கேவலம் காசுக்காக யார் காலிலும் விழுவது சரியா? அது சரி, மூடரிடம் சிந்தனை எப்படி எதிர்பார்ப்பது?
@subashbose94763 жыл бұрын
@@kamakshinathan7143 ஏன் நீங்கள் தோண்ட வேண்டியது தானே....? நாக சாமி.... தலைவராக இருந்த போது என்ன செய்தார்...? இது போல் கேள்வி கேட்பார்கள் என்று எண்ணிக் கூட பார்க்கவில்லை தானே...! இன்னும் இன்னும் வெளி வரும் உண்மைகள்....! மனு தர்மத்தை வெளிக் காட்டாமல் மறைத்திருந்தால் உங்கள் தவறுகள் வெளி உலகுக்கு தெரியாமல் போய் இருக்கும்....! ஆனால் என்ன செய்ய...? உண்மை வெளி வந்தே தீரும்...!
@subashbose94763 жыл бұрын
@@kamakshinathan7143 கீழடியும் சுடுகாடா...? 😁😁😁😁
@kamakshinathan71433 жыл бұрын
சரி, இவ்வளவு பேசும் இந்த அரசு, அகழ்வு ஆய்விற்கு ஒதுக்கிய தொகை வெறும் 5 கோடி. நூலகக் கட்டிடம் கட்ட 99 கோடி, ஆனால் ஆய்வுக்கு 5 கோடி. வாழ்க தமிழர்.
@sivasankarisathish91383 жыл бұрын
அகழ்வாராய்சி செய்வதில் உங்களுக்கு இத்தனைஆர்வமா..மத்திய அரசு இத இருட்டடிப்பு செய்தபோது எங்கே சென்றீர்கள் நூலகத்திற்கு ஒருமுறைதான் நிதி ஒதுக்க முடியும் ஆராய்ச்சிக்கு ஆண்டுதோறும் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கி கொண்டே...இருக்கலாம்.
மோதானி மற்றும் பார்ப்பனர் இதை மூடிய போது இனித்ததோ❓🤣
@asivakumar28113 күн бұрын
இந்த தகவல்களை உலகம் முழுவதும் பரவச் செய்யுங்கள் அப்போதுதான் நம் பெருமை தெரியும் நாம் மூத்த குடிமக்கள் என்பது அனைவருக்கும் தெரியும்
@lifechanel42977 ай бұрын
Arumaiya sonninga sir
@stephenvincent45349 ай бұрын
நேர்த்தியான பேட்டி. அமைச்சருக்கு பாராட்டுக்கள்.
@antonyjosephkennedy7655 Жыл бұрын
தொடர்ந்து அகழ்வாய்வு நடைபெறவேண்டும்......
@subramaniana7761Күн бұрын
There was" akka salai";found in korkai. Minister has good knowledge in this subject
@maduraisamys1908 Жыл бұрын
I am happy to hear from Hon'ble Minister that our Ancient Culture and History and education was not from British and Christine Missions
@Jhansi0608 Жыл бұрын
What we need the government to do is provide a platform for our archeologists, sangam literature experts and researchers like R.Balakrishanan to meet and share knowledge and discuss the link between all of those will establish our ancientness. Glad that we have some good leaders leading this. My question is, why are we not finding bones in these burial sites? That will greatly help with carbon dating and dna analysis!
@Jhansi0608 Жыл бұрын
I hope these videos and how our ancestors lived opens eyes and helps our Tamil brothers and sisters to appreciate the language and boot out caste and religion that divides us. Dravidian civilization and our ancient culture is the bang opposite of Hinduism. The more we read true history and anthropology, the more this will become clear!
@prabhaconstruction4323 жыл бұрын
அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@nandhakishore81823 жыл бұрын
@@rainbowmanfromoriginalid8724 enna elalrukum Same reply panra.. Copy paste ah😂
@josephinemary6751 Жыл бұрын
தயவுகூர்ந்து தலைப்பை மாற்றுங்கள்
@patchaiyappanpc40262 жыл бұрын
எப்படி பார்ததாலும் அமைச்சர்கள் கூட நமது வரலாற்றை குறைத்து கூறுவதாகவே நினைக்கிறேன்
@saravanansolanadu2 жыл бұрын
Super sir happy
@SanthoshBL-iq2od3 жыл бұрын
Title content mention ?
@patminibala50203 жыл бұрын
💥🙏
@jesimabanu5902 Жыл бұрын
Manalur and korkai enga poninga??
@RajammalPeriyasammy4 сағат бұрын
Ennum Naraya Therinthukollavendum
@sakthivelpa70143 жыл бұрын
இந்து சமய சிறப்பை உணர்த்தும் பதிவு நன்றி விகடன்.... 🇮🇳
@bashokvalan13 жыл бұрын
It is incomplete with out mentioning Seaman... DMK minister is mentioning the word Thamizhi just because of Seaman
@vigneshchinnapan25083 жыл бұрын
Thamizharin adayalam kidaithadha illa ippavum dravidargalin adayalam kidaithadhu nu urutta poreengala?
@valari88273 жыл бұрын
👏🏿👏🏿👏🏿👏🏿
@ramakrishnanm1200 Жыл бұрын
Ithai pol. edappati yai vilakka sollunga 😀😀😀😀
@SivaSiva-ly4ox3 жыл бұрын
நல்லவேளை திராவிடர்களின் சாதி மத அடையாளங்கள் என சொல்லாமல் ??? தமிழரின் பாரம்பரிய அடையாளம் எங்கள் கொற்றவை கீழடி அகழாய்வு நாங்கள் தமிழர் நாம்தமிழர்!!
@im_human_3 жыл бұрын
Thambi sangi🤣
@kamakshinathan71433 жыл бұрын
தமிழ்த் தாய் வாழ்த்து தெரியுமா தம்பி? திருக்குறளில், தொல்காப்பியத்தில், தமிழ் என்பது மொழிப் பெயராக குறிப்பிடப் படவில்லை என்பது தெரியுமா சகோதரா?
@a.thangaveluthangavelu77843 жыл бұрын
@@kamakshinathan7143 இந்துமதம்னு கூட இல்லை,.. தெரியுமா உனக்கு காமாட்சி நாதா..!!?..
@We5World2 жыл бұрын
Our grand grand pa house don’t have any god at home and we all are saivites . Morning they will apply thiruneer by singing siva songs. Regularly go to temple and kuladeivam. This does not mean there was no religion in olden days.
@anonymouswanted36862 жыл бұрын
yeah we use cellphone today , this doesnt mean there was no cell phone in olden days , ellarum cellphone la than pesirupanga ,
@ambedkarmari6798 Жыл бұрын
👍
@balamuruganvillavarpandian70398 ай бұрын
Let be any body from mullai or marutha thinai minister
@maharajam18634 ай бұрын
விளம்பரம்....சவுண்ட். அதிகம். ஏன் ?😮😮😮😮😮😮😮😮😮😮😮
@mohanv46223 жыл бұрын
It is tamil nagarigam not Hindu nagarigam
@ManivannanMaharajah3 жыл бұрын
அமைச்சராகச் சொல்லுங்கள் திராவிடம் என்பதற்கு ஏதாவது ஆதாரம்? அரசியல்ல் வசதிக்காகவும் மக்களைத் திசை திருப்புவதற்காகவும் என்பது திராவிடக் கட்சிகளுக்கு நன்றாகப் பொருந்தும்! தளபதிக்கும் இளைய தளபதிக்கைம் சொல்லுங்கள் ஐயா!!!!