தேவர் song

  Рет қаралды 1,021,831

RAMAR A

RAMAR A

Күн бұрын

Пікірлер: 400
@muthu099
@muthu099 Жыл бұрын
தெய்வீக திருமகனார் பாடல் மாதவி குரலில் அருமை வாழ்த்துக்கள்
@LaxMan-b4o
@LaxMan-b4o 4 ай бұрын
தேவர் அய்யாவின் புகழ் தேசியமெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் மாதவி தங்கம் வாழ்க வளமுடன் . சீவலப்பேரி பாண்டித்தேவன் வகையறா லெட்சுமணன்
@tamilradhakrishnan3445
@tamilradhakrishnan3445 Жыл бұрын
நான் கோணார் சமுகத்தில் பிறந்தவன். ஆனால்தேவர் ஐயாவை ஒட்டுமொத்த தமிழர் சமுதாயமும் போற்றவேண்டுமம்.
@sugumarsirukadava4880
@sugumarsirukadava4880 8 ай бұрын
❤❤❤❤
@Marimuthu-gy9tf
@Marimuthu-gy9tf 7 ай бұрын
@Marimuthu-gy9tf
@Marimuthu-gy9tf 7 ай бұрын
​ 3:03
@Marimuthu-gy9tf
@Marimuthu-gy9tf 7 ай бұрын
@Marimuthu-gy9tf
@Marimuthu-gy9tf 7 ай бұрын
CT CT😊 CT ll​
@dhanasricraft649
@dhanasricraft649 Жыл бұрын
மாதவின் முத்துராமலிங்கத் தேவர்பாடல்கள் பத்து திசைகளிலும் புகழ் பெற்றது
@Jithinjai20Jithin-yp8vu
@Jithinjai20Jithin-yp8vu Жыл бұрын
தேவர் பாடல் பாடியதற்கு நன்றிப்பா🙏மாதவி👌🏻
@jai9597
@jai9597 Жыл бұрын
காணக்குயில் மாதவியின் தெய்வீக தேவர் திருமகனின் புகழ் பாட்டு மிக இனிமை. வாழ்க தெய்வீக தேவர் திருமகன் புகழ் வாழ்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகழ்.
@manjue9628
@manjue9628 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் தென்காசி சின்னப்பா தேவர் மும்பை 🔰🔰🙏🙏🙏
@rajaveluchamynageswari721
@rajaveluchamynageswari721 Жыл бұрын
மாதேவி மாதவியின் தேவர்ஐயாபாடல் வெகுசிறப்பு!
@nkylayasam8065
@nkylayasam8065 2 жыл бұрын
மகள் மாதவியின் தேவரின் புகழும் பாடல் அருமை.
@kanmanikanmani8415
@kanmanikanmani8415 Жыл бұрын
எக்குலமும் போற்றும் முக்குலத்து சிங்கம் வாழ்க புகழ் பசும் பொன் ஐயாவின் புகழ்
@chinnathambi6522
@chinnathambi6522 Жыл бұрын
அம்மா உன்னுடைய குரல் குரல் மிக இனிமையாக இனிமையாக உள்ளது உன்னுடைய இந்தப் பணி சிறக்க என் மனமார்ந்த நன்றிகள்
@palakottai6779
@palakottai6779 Жыл бұрын
கல்வி தந்தையின் வாரிசு தேவரை போற்றி பாடுவதில் பெருமை ❤️ ❤️ நட்பிலக்கணம்
@MariMuthu-jr6kr
@MariMuthu-jr6kr Жыл бұрын
Super 🎉🎉🎉🎉
@kadharabusfc6861
@kadharabusfc6861 Жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் தேவர் ஐயா எனக்கு ரொம்ப பிடிக்கும்
@mohanm2712
@mohanm2712 Жыл бұрын
ஐயா முத்துராமலிங்க தேவர் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் என்று பாகுபாடு இல்லாமல் தான் இந்த இந்திய தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் சுதந்திர போராட்ட தியாகி ஐயா முத்துராமலிங்கத் தேவர் தேவரை இப்பொழுது ஒரு ஜாதி தலைவராக சித்தரித்து பார்க்கின்றனர் இன்றைக்கு இருக்கிற அரசியல்
@mathivananministers
@mathivananministers Жыл бұрын
முத்துராமலிங்கத்தேவர் சரித்திரம் படைத்த ஒரு நல்ல மனிதன்
@ganeshmaravan8807
@ganeshmaravan8807 Жыл бұрын
சகோதரி மாதவியின் குரல் இனிமையாக இருக்கிறது தெய்வீகத் திருமகன் தேவரின் மரண கீதம் மிக அருமையாக பாடியதற்கு நன்றி
@balas6294
@balas6294 Жыл бұрын
அண்ணா மரணகீதம் இல்ல தேவர் அய்யா புகழ் பாடல்னு சொல்லுங்க சரியா இருக்கும்
@SabarikamalP
@SabarikamalP Жыл бұрын
🔰👍❤️⚔️ சூப்பர் பாடல்கள் அகமுடையார்
@radhakrishnanradhakrishnan3165
@radhakrishnanradhakrishnan3165 Жыл бұрын
தெய்வீக திருமகன் எங்கள் ஐயா அவர்களைப் பற்றி இந்த பாட்டு மிகவும் அருமை மகளே வாழ்த்துக்கள் அம்மா ஆர் கே யாதவ் மாநிலச் செயலாளர் சமாஸ்வாடி கட்சி
@subashbose9476
@subashbose9476 Жыл бұрын
தியாக சீலர் ஆனார்.... தேவர் செத்தும் தெய்வம் ஆனார்... 🙏🏼🙏🏼🙏🏼
@EEETHIRUMALP
@EEETHIRUMALP Жыл бұрын
பாடல் Super என் குல தெய்வம் பாடல் 🔰🔰🔰🔰🔰
@pongalurmutharammanarulvak7022
@pongalurmutharammanarulvak7022 Жыл бұрын
தேவர் பாடல் சூப்பர் போர் என்றால் புலிக்குளம் மீன் என்றால் பாண்டியன் சி என் கிராமம் என்றால் வையகம் ஆள்வோம் அமரன் சுடலைமுத்து திருநெல்வேலி
@MKM96
@MKM96 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் M. K. M MURUGAN திருநெல்வேலி கொண்டையகோட்டை மறவர் வம்சம்
@krishnaanand5473
@krishnaanand5473 2 жыл бұрын
தேவரே தெய்வம் முக்குலத்தின் அடையாளமே தேவர் ஐயா
@gurugurunathan1131
@gurugurunathan1131 8 ай бұрын
தேவர் ஐயா பாடலை தங்க மகள் மாதவி இனிமையான குரலில் பாடியதை கேட்டு மனம் மகிழ்ந்தேன். மாதவிக்கு நல்வாழ்த்துக்கள். எஙகும் உன் புகழ் பரவும். பாராட்டுகள், வாழ்க வளமுடன். நா குருநாதன். ஸ்ரீவில்லிபுத்தூர.🎉🎉
@gurugurunathan1131
@gurugurunathan1131 4 ай бұрын
தேவர் ஐயா பாடல் தங்க மகள் மாதவி தன் இனிய குரலில் பாடியதை கேட்க கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எத்தனை முறை கேட்டாலும் சந்தோசமாக உள்ளது. தங்க மகள் மாதவி புகழ் உலகமெங்கும் பரவும். பாடல மிகவும் அருமை அருமை. நல்வாழத்துக்கள் உடன்பாடும் தம்பிக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். இனிமையான ராகம். கேட்க கேட்க மிக்க மகிழ்ச்சி. அன்புள்ள நா. குருநாதன். ஸ்ரீவி.
@nethajikabaddi1340
@nethajikabaddi1340 Жыл бұрын
செல்வி மாதவி ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்களது ஊருக்கு வில்லிசை பாடுவதற்கு சின்ன குழந்தையாக இருக்கும்போது வந்துள்ளீர்கள் அன்றே நான் உங்களை தெரிந்தது நீங்க ஒரு புளியாக வருவீர்கள் என்று இன்று தேவரின் பாடல் பாடும் போதே தெரிகிறது புளியாக வந்து விட்டீர்கள் என்று இப்படிக்கு மருதப்பபுரம் நெட்டூர் போஸ்ட்
@stsambath8498
@stsambath8498 Жыл бұрын
தேவரே தெய்வம். அருமை சகோதரி நன்றி. புரட்சி வணக்கம்
@sngs1632
@sngs1632 Жыл бұрын
மாதவியின் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது ,மிகவும் அருமை
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
பெண்குரல்அருமௌ
@sathiskumar5717
@sathiskumar5717 2 жыл бұрын
என் குல தெய்வம் பாடல் ஐயா தேவர்
@rithish.a8a928
@rithish.a8a928 Жыл бұрын
எங்கஊருக்கு நீங்கவரனு.என்ன ஆசை.தங்கசி
@Nithya-r9g
@Nithya-r9g Жыл бұрын
வீரமும் விவேகமும் நிறைந்த தேவரே தெய்வம்🙏🙏🙏 மருது வம்சம்🙏🙏🙏
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
இம்பளகுரல்ம
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
ஏலே ஒரே வரகயைபாடிகிட்டுஇருக்ஙியே
@chinnathambi6522
@chinnathambi6522 Жыл бұрын
இந்தப்பணி வந்து கடவுளுக்கு செய்யும் பணிகளில் மிகவும் முக்கியமானது இதை மக்களிடம் கொண்டு குன் கொண்டு செல்ல கடவுள் உன்னை வாழ்த்தி அனுப்பி இருக்கிறார் இதற்கு என் மனமார்ந்த வாழ்த்து
@LogeshRagul-v1r
@LogeshRagul-v1r Жыл бұрын
தமிழ் பெண் அழகி மாதவி அக்கா கதை பாட்டு சூப்பர் சிரிப்பு சூப்பர் அக்கா புகழ் மாதவி அக்கா ❤ வாழ்க வளமுடன் அக்கா ❤🌹🌹👍
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 Жыл бұрын
அய்யா உண்டு பாடல்.....அருமை நாட்டுக்காக உழைத்த தமிழர் புகழ்...வாழ்க
@veerasathya4775
@veerasathya4775 Жыл бұрын
தேவரே தேவர் 🙏🙏🔥🔥🔥🔰🔰🔰🔰🔰 தேவரே தெய்வம்
@directorskudayan6959
@directorskudayan6959 2 жыл бұрын
உங்க பாடல் என்ன மெய் சிலிககவயகிறது மாதவிக்கு என் வாழ்த்துக்கதிரைப்பட இயக்குனர் எஸ் கே உதயம்
@boomikaranam4496
@boomikaranam4496 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் தேவர்புகழ் ஓங்குக 💐💐💐
@pandianpandian7762
@pandianpandian7762 Жыл бұрын
தேவர் புகழ் ஓங்குக வாழ்கமகளே
@malaikutty837
@malaikutty837 Жыл бұрын
வாழ்க தேவர் புகழ்
@d.shanthi8993
@d.shanthi8993 Жыл бұрын
இன்றய தலைமுறைகள் கேட்டு ஒன்றாய் வாழவேண்டும்.சாதி பேதம் கூடாது.❤வாழ்த்துக்கள் பிள்ளைகளா.!❤👌
@amutha.j5229
@amutha.j5229 Жыл бұрын
மெய் சிலிர்த்து புல்லரிக்க வைத்துவிட்டாய் மகளே from கொண்டையன்கோட்டை மறத்தி
@gunak5823
@gunak5823 Жыл бұрын
மறவர் குரூப்ஸ் சூப்பர் 😇🥰🥰🥰🥰
@mottaisamy3866
@mottaisamy3866 2 жыл бұрын
ஐயாவின் பாடல் அழகு வாழ்த்துக்கள் 👍
@arundevan5831
@arundevan5831 2 жыл бұрын
👌👌👌
@சித்தனும்சிவனும்-ப5ர
@சித்தனும்சிவனும்-ப5ர Жыл бұрын
Ok😢
@muthulakshmilakshmi495
@muthulakshmilakshmi495 Жыл бұрын
❤🎉🎉🎉💐💐👍👍👌👌🔰🔰🔥🔥💥💥💪💪 அருமை சகோதரி .
@karuppasamigm3485
@karuppasamigm3485 2 жыл бұрын
நான் செம்மநாட்டு மறவன் என்பதில் பெருமிதம்கொள்கிறேன்
@smanikandan891
@smanikandan891 Жыл бұрын
Ddslp9
@paramasivan1118
@paramasivan1118 Жыл бұрын
நீதான் என் வீர மறவர் குல சகோதரி உன் புகழ் வளற வாழ்த்துக்கள்
@lingaraja3430
@lingaraja3430 Жыл бұрын
இவர் எங்கள் நாடார் வீட்டு பொன்னு .. சகோதரரே
@nadesanram2295
@nadesanram2295 Жыл бұрын
@@lingaraja3430 உண்மை
@sivaramanr6625
@sivaramanr6625 Жыл бұрын
​@@lingaraja3430வரலாற்று காலத்தில் இருந்தே வில்லுப்பாட்டு என்பது வில்லவர்கள் மரபினர்களான நாடார்களுக்கே என்றும் உரித்தானது!
@ventharpandiyar3759
@ventharpandiyar3759 Жыл бұрын
சகோதரிக்கு நெஞ்சார வாழ்த்துகள்
@muthupandi2772
@muthupandi2772 Ай бұрын
ஐயா முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பாடலைப் பாடி ஐயா அவர்களுக்கு பெருமை சேர்த்த சகோதரி மாதவி அவர்களுக்கு நன்றி
@Kandasamy-wx2ud
@Kandasamy-wx2ud 4 ай бұрын
நான் நாடார் அனால்தேவர் ஜ்யா பாட்டு எனக்கு ரோம்பிடிக்கும்
@Saravan-fj8lb
@Saravan-fj8lb Жыл бұрын
மிகவும் அருமை உங்கள் பாடல் வாழ்த்துக்கள்
@maniarasang529
@maniarasang529 Жыл бұрын
Thevar ♥️pattuku... theventhiran valthukal ♥️💚🙏
@jeevabharathi9900
@jeevabharathi9900 Жыл бұрын
தேவர் புகழ் வாழ்க 🙏🙏🙏
@lingaraja3430
@lingaraja3430 Жыл бұрын
நாடான்ட பெருந்தலைவர் காமராசரின் வம்சம்னா சும்மாவா ...மாற்றாரையும் மனங்குளிர செய்து மகிழ்ச்சியடையும் சுத்த சாணாத்தி மாதவியே நீ வாழ்க ....வாழ்க மாதவி நாடாத்தி💙💚
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 Жыл бұрын
யாருக்கும் சாதிச்சாயம் பூசவேண்டாம் அவள் கலைத்தாயின் குழந்தை அதைப்பாராட்டுங்கள். அவள் நாடார் சாணார் இதெல்லாம் என்னவிதமான மனநிலை.
@LingasamyKalaiyarasiLing-rc9om
@LingasamyKalaiyarasiLing-rc9om Жыл бұрын
இதற்கு பெயர் தான் சுயசாதிபற்றும் பிறர்சாதி நட்பும் கொள்ளவேன்டும் இதுதான் நாடார் குலத்தில் கொள்கை
@deepikasingamworlddaily
@deepikasingamworlddaily 8 ай бұрын
Crt
@muruganramaiyah474
@muruganramaiyah474 4 ай бұрын
தேவர் அவர்கள் குறித்து முதன் முதலாக பாடல் எழுதியவர் நாடார் சமுதாய மக்கள் தான் என்பது வரலாறு
@nadesanram2295
@nadesanram2295 Жыл бұрын
தேசியத் தலைவர் தேவர் ஐயாவின் புகழ் பாடும் நாடார் குலக் குழந்தை மாதவியை மனமார வாழ்த்துகிறேன்..
@Perumal1983Arun-yj3tj
@Perumal1983Arun-yj3tj Жыл бұрын
சாதி சமயத்தில் இந்துகளின் ஒற்றுமையை உருவாக்கிய முத்துராமலிங்கத் தேவரும் நாடார் குளத்தில் பிறந்த மாதவியின் பாடல் ஒற்றுமையை சேர்க்குவதாக இருக்கட்டும் எல்லா சண்முகம் என் வாழ வாழ்த்துகிறேன்
@aravinth.m6882
@aravinth.m6882 Жыл бұрын
Nan ooru deventhira kula velalar samugam annal ennaku ayya pasumpon song pidikum😘
@chinnathambi6522
@chinnathambi6522 Жыл бұрын
உனக்கு இது கடவுள் கொடுத்த வரம் உன் பணிகள் இதில் தொடர அனுமதித்த தளங்கள் பெற்றோருக்கும் நன்றி
@sivasathya9457
@sivasathya9457 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@maniarasang529
@maniarasang529 Жыл бұрын
Super song♥️💚na theventhiran .....♥️💚. ...intha pattu arumai💯💥
@maharajap2876
@maharajap2876 Жыл бұрын
அய்யாவின் புகழ் வாழ்க
@srirevathi529
@srirevathi529 Жыл бұрын
தேவர் அய்யா 🙏
@DRenu-o2i
@DRenu-o2i Жыл бұрын
Unga rendu perum voice yum spr👌👌 Anna and sissyee
@ஐந்துவீட்டுசாமிதுனை
@ஐந்துவீட்டுசாமிதுனை 2 жыл бұрын
மகளே அருமை அருமை இதுபோல பாடலை பாடி மக்களுக்கு நம் பாரம்பரிய பாடல்களும் நம் முன்னோர்கள் பாடல்களும் பாடி வாருங்கள் ஆன்மீகமும்🙏🙏 முக்கியம் சினிமா பாடலை தயவு செய்து பாட வேண்டாம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மனிதன் என்பவன் 🙏🙏🙏🙏தெய்வமாகலாம் 🙏🙏🙏 நாங்கள் உங்களை தெய்வமாக தான் பார்க்கின்றோம் வாழ்க வளமுடன் வாழ்க தாயே
@chinnasadaiyandi8332
@chinnasadaiyandi8332 Жыл бұрын
Very nice 👌......Engal theivam thevar.....Thevanda ......
@mpnachiya9456
@mpnachiya9456 Жыл бұрын
அருமை தேவர் ஐயா புகழ் வாழ்க 🔥💥🙏🔥💥🔥🙏🔥🔥.... சூப்பர்sis @bro 🤝🔥🔥🔥🔥
@KumarSiva-pp5jr
@KumarSiva-pp5jr Ай бұрын
சகோதரி மாதவிக்கு எங்கள் நன்றிகள் பல வாழ்க வளமுடன் 🌺🌺
@santhimari1369
@santhimari1369 2 жыл бұрын
Mathavi aiya song arumai...men melum valara aiyavin arul atha arupadai murugan arul ungaluku kidaikatum...👍🙏💐💞💞
@kirshnanmilk525
@kirshnanmilk525 2 жыл бұрын
பாப்பா மாதவி தம்பி பாட்டு சூப்பர்
@paramaguru8393
@paramaguru8393 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ganeshganesh-zg4ss
@ganeshganesh-zg4ss Жыл бұрын
Sister unkal voice arumai neenkal needudi valka valka pallandu
@amaladevi1889
@amaladevi1889 Жыл бұрын
சூப்பர் சகோதரி 👌👌
@muruganvalavanthan7663
@muruganvalavanthan7663 Жыл бұрын
Super sister Thevar valga spkotai
@thiyakarajanm7228
@thiyakarajanm7228 Жыл бұрын
தெய்வீக கடவுள் தேவர்
@pandiyand.k2757
@pandiyand.k2757 11 ай бұрын
Very good dever song ❤❤❤❤❤
@senthilpandi2619
@senthilpandi2619 2 жыл бұрын
மிகவும் அற்புதம், வாழ்த்துக்கள்.
@devaraj7690
@devaraj7690 Жыл бұрын
நான் ஒரு வீரதேவன் என்று மிகவும் பெருமையாக இருக்கிறது 💛💚
@m.karuppasamy2107
@m.karuppasamy2107 Жыл бұрын
தேவன் எனும் சொல்லிலேயே ஒட்டுமொத்த வீரமும் அடங்கிவிடும். தேவன் = வீரன் .
@selvam6960
@selvam6960 Жыл бұрын
Veera deven
@selvam6960
@selvam6960 Жыл бұрын
Sorry bro thever thunai
@selvam6960
@selvam6960 Жыл бұрын
Lai nanum thevan than da
@devaraj7690
@devaraj7690 Жыл бұрын
Aprm edhuku indha vela nanba
@malthivizma6306
@malthivizma6306 Жыл бұрын
தேவர் புகழ் வாழ்க ❤️🔥
@mayandimayandi9364
@mayandimayandi9364 Жыл бұрын
❤❤ arumai super
@MuthuumaMuthuuma-h5b
@MuthuumaMuthuuma-h5b Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sureshpandiyan7518
@sureshpandiyan7518 Жыл бұрын
Great super excalant valthukkal sister
@madhanmadhan6535
@madhanmadhan6535 Жыл бұрын
அருமையான பதிவு 🔥🔥🔥🔥🔥🔥
@durairaj5608
@durairaj5608 Жыл бұрын
தெய்வப்பிறவி தேவர்
@SSM.Vlog.001
@SSM.Vlog.001 Жыл бұрын
அருமையாக இருந்தது 💐
@rameshramar8727
@rameshramar8727 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் 💐💐 🚩🚩🚩
@s.karthikeyankarthik5576
@s.karthikeyankarthik5576 3 ай бұрын
தெய்வ பிறவி தேவர் திருமகனாரை போற்றி புகழும் நபர்கள் ஒன்றை கடைபிடிக்க வேண்டும் அய்யா தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த தெய்வம் அவர் நெற்றியில் திறுநீர் இல்லாமல் இருந்தது இல்லை வெள்ளைக்கார கிருஸ்துவனை விரட்டி அடிக்க தன் வாழ் நாட்களை திருமணம் செய்யாமலே இருந்த உத்தமர் இன்று அதே கிருஸ்தவன் வியாபாரம் என்பதை விட்டு விட்டு மத மாற்றி இந்த தேசத்தை அடிமை படுத்தலாம் என்று செயற்படுகின்றனர் இதை உண்மையாகவே தெய்வத் திருமனாரை கடைபிடிக்கும் நபர்கள் விரட்டி அழிக்க வேண்டும் சிவ சிவ
@Indu_1985
@Indu_1985 Жыл бұрын
தேவரே தெய்வம்,🙏🙏
@pmlra2020
@pmlra2020 5 ай бұрын
well sung. GOD Almighty blessings be with you.
@ChinaDurai-fl5qv
@ChinaDurai-fl5qv 2 ай бұрын
தங்கமே உன் புகழ் உலகம் பூரா பறக்கட்டும்
@rdhayardhaya1003
@rdhayardhaya1003 Жыл бұрын
அருமை தங்கயே
@mduraimdurai4724
@mduraimdurai4724 Жыл бұрын
சூப்பர்மா
@thambanvallanadu1036
@thambanvallanadu1036 Жыл бұрын
வல்லநாடு வெள்ளையாத்தேவன் சார்பாக வாழ்த்துக்கள்
@santhoshk7978
@santhoshk7978 2 жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக உள்ளது
@karthikeyanthangavel1451
@karthikeyanthangavel1451 2 жыл бұрын
இலையராஜ்
@user-hi2qk2bn8y
@user-hi2qk2bn8y Жыл бұрын
என் தேவரே தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💯
@subashbose9476
@subashbose9476 Жыл бұрын
அருமை சகோதரியே.... 👌👌👌🙏🏼🙏🏼
@gurunathan-ts8fh
@gurunathan-ts8fh Жыл бұрын
சூப்பர்
@sornapandian5065
@sornapandian5065 10 ай бұрын
Madhavi Madhavan kuralil deversong arumai🎉🎉🎉🎉🎉🎉
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 9 ай бұрын
நல்வாழ்த்துகள்நலமுடனும்வளமுடனும்
@ramachandravelayutham2931
@ramachandravelayutham2931 Жыл бұрын
Very good 👍 👏 👌
@NavanathanNagasamy
@NavanathanNagasamy 6 ай бұрын
DEVAR IYAVINSONG SUPPER SUPPER ARUMAI ARUMAI
@pandilakshmi8990
@pandilakshmi8990 Жыл бұрын
🎉🎉😂❤ சூப்பர்மேன் ஆன்லைன் வாட்ச்
@senthililamurugua8879
@senthililamurugua8879 Жыл бұрын
அ௫மை அ௫மை தேவர் ஐயா ஆ௪ி ௨ண்டு
@SubaHarisha
@SubaHarisha Жыл бұрын
❣️Nan Veera Marathi ,👏Dever,
@Manathil_Mattram
@Manathil_Mattram 2 жыл бұрын
Sema villu pattu singar
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 7 МЛН
Aruva veldavar history
20:22
பாராளும் பாண்டியன்
Рет қаралды 600 М.
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН