தோழிக்கு வணக்கம் இந்த நாவலை கேட்கும் போது வேறு எந்த சிந்தனையும் இல்லை நல்ல அற்புதமான படைப்பு எந்த நேரத்திலும் சத்தமாக வைத்து கேட்க முடியும் சில நாவல்கள் கேட்கும் போது பிள்ளைகள் இருந்தால் கேட்க முடியாது இது போல் உங்கள் நாவல்களில் இல்லை இதுவே அற்புதமானது எழுதிய ஆசிரியர்க்கு நன்றிகள் எத்தனை அழகாக நாவல் எழுதினாலும் அதை உணர்வு பூர்வமாக உச்சரிப்பில் முழுமையாக உள்ளது ஆசிரியர்க்கும் அற்புதமாக வாசித்த திலகத்திர்கும் நன்றிகள்❤🌟🌟🌟🌟🌟🤝💐💐💐💐💐
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🤩☺💕
@10algebra48 ай бұрын
Hi mam very very super story.❤❤❤❤❤❤❤
@NanthukuttyNanthukutty-i2m5 ай бұрын
Intha story letter writing la iruka siss@@saranyahematamilnovels
@irinsheeba18305 күн бұрын
Happy ya irunthuchi ethu na second time kekuren❤❤❤
@suganthiselvaraj395110 ай бұрын
சரண்யா நாவல் நல்லா விரும்பி கேட்க ஆரம்பிச்சுட்டேன் செமையா இருக்கு கதை சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤ குரல் அருமை❤❤❤❤
@saranyahematamilnovels10 ай бұрын
😊😍🤗🎉
@jeyanthapalachandran2193 Жыл бұрын
கதை மிக மிக அருமை சகோதரி. என்ன சொல்வது சரண்யா அவர்களின் எழுத்து அருமைம்மா. ஒவ்வொரு கதாபாத்திமும் அழகு . பார்த்தீவ் & சுருதகீர்த்தி அருமையான ஜோடி . அத்தோடு சுபஷ்வினி சுருதியின் நட்பு அருமைம்மா. சுதந்திரம் ,சுபாஷ் என அனைத்து கதாபாத்திரங்களும் அருமை. அதுவும் சுதந்திரம்& சுபாஷ் இடையேயான நகைச்சுவை அருமையாக இருந்தது. கதைக்கு மெருகு சேர்த்திருந்தது திலகம் அவர்களின் இனிமையான அருமையான வாசிப்பு. பாடல்களும் அருமை. திலகம் அவர்கள் இறுதியில் சொன்னது போல சுருதிக்கு கிடைத்த பெயருக்கும் புகழுக்கும் காரணம் அவளின் ஒழுக்கமும் நேர்மையும் தான்.... யாருக்கு யார் என இறைவன் போட்டு வைத்த முடிச்சு... சுருதியும் லயமும் சேர்ந்ததுதான் இனிய சங்கீதம்..❤ மொத்தத்தில் அருமையான கதை அழகான வாசிப்பு. "பெளர்ணமி அலைகளின் சதிராட்டம்.... இனிய இசையாய் மனங்களை நிறைத்து விட்டது. சில இடங்களில் கண்ணீரையும் வரவழைத்துவிட்டது. Thankyou Verymuch ❤ Saranya & Thilagam.😊😘🥰
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@malavelu99667 ай бұрын
இந்த நாவல் இப்போ தான் என் கண்ணுக்கு பட்டது,ரொம்ப லேட்டா கிடைச்சாலும் ஆர்வமா கேட்க ஆரம்பித்து விட்டேன்,சூப்பரா இருக்கு 🌹🌹🌹இன்னும் நாவல் முடியல,கேட்ட வரைக்கும் சூப்பர் சரண்யா மேம் 💐💐💐
@adriankasa4339Ай бұрын
Shruthakeerthi...மிகவும் அழகான பெயர். அருமையான கதை, அருமையான வாசிப்பு.
@marynatkunam190111 ай бұрын
ஒவ்வொரு கதையும் நல்ல அருமையான பரிமாணம் கொண்டு இருக்கிறது வாசிப்பு அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤
@saranyahematamilnovels10 ай бұрын
🤩🥳💚🥰
@arokiyamary1073 Жыл бұрын
❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த கதை திலகம் குரலில் கேட்பது ஆனந்தமாக உள்ளது வாழ்த்துக்கள் சரண் அண்ட் திலகம் டியர்ஸ்
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@VijayalakshmiK-ol5th17 күн бұрын
கதை அருமையாக இருந்தது செம சூப்பர்❤❤❤❤❤❤❤
@1979-d3d3 ай бұрын
மிகவும் நல்ல கதை,ஒழுக்க ம் வாழ்க்கையில் உயிர் போன்றது.போனால் வராது.
@kamalamemarald5232 Жыл бұрын
மிகவும் அழகான கதை ,குரல் அருமை . கதை நகை சுவையாக இருந்தது அருமை.
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@malavelu99667 ай бұрын
🎉🎉 அப்பா,அம்மா இருந்தும்,இல்லாமயிருப்பது கொடுமை,சுருதியின் நிலைமை பாவம் தான்,சரண்யா மேம் அவளின் மன உளைச்சல்,அதை கண்டு பார்த்தி +சுபவர்ஷினியின் அன்பான அணுகுமுறை சூப்பர்
@kalavathirajesh Жыл бұрын
Story romba supera irundhuchu. Ovvoru characterum romba nalla irukku.
Super super super super story 10 hr ponathey theyreyala Hero heroin character vera leveal sudhandhiram subash nall characters mukiyama nall friendship Excellent nall gala galapana novel yella comedy um super Rj voice super ❤❤❤💯💯💯
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
thanks sis
@rjthilagamarul Жыл бұрын
கேட்டு ரசித்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.....தேங்க்ஸ் சரண் சிஸ் for such a brilliant and wonderful writing.........😍🥰😍🥰😍🥰😍🥰
Very very nice and most interesting novel suthavikeerthi chacter and parthiv character are admirable thankyou for nice story. A great wish to the author. Vazgavalamudan
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@vanbarasi5667 Жыл бұрын
வேறலேவல் நாவல் நட்பின் ஆழமான இனிமை காதலின்ஆழமான புரிதல் ஸ்ருதியின் தாய் தந்தையின் அன்பிர்கான ஏக்கம் தோழியே தாயாய் மாறிய தருணம் நெகிந்தேன் நாவலில் பால தருணங்களில் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.வாசிப்பு உணர்வுபூர்வமாக நாவலை உள்வாங்க வைத்தது வாசிப்பின் இனிமை.
@RamRam-we2qe Жыл бұрын
😊😊😊
@RamRam-we2qe Жыл бұрын
😊😊
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟@@RamRam-we2qe
@muthukrishnan4990 Жыл бұрын
Mucic love. Aassin thaimai alaghu. Mangumavin friendship alagu. Verity story. Vasippavarin kural arumai inimai. More than wishes
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@monishas.g78874 ай бұрын
Nice story Sruthi Subasvini Paarthiv and other characters are nice and nice voice mam 💐
@umaravibharath5519 Жыл бұрын
Wow beautiful story ma'am. Sruthi & Parthiv wonderful couples. Saranya ma'am waiting for the next one. 👌👌🙌🙌🙌🙌🙌 Excellent narration Thilagam sister 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Super one... really enjoyed 😊 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றிய காட்சிகளை கூட இலைமறை காயாக வெளிப்படுத்தியிருப்பது.. சரன் mam 👌keep entertaining us mam
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🤩☺💕
@Jayageetha-zf9ns Жыл бұрын
Excellent fantastic marvelous Super super story ya hooooo my heart touch story ❤😂❤🎉🎉🎉
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rajadorerajeswari Жыл бұрын
Inimaiyana oru kadhal kadhai voice romba thilivaga ulladu lovely ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🌹🥰
@SriThina5 ай бұрын
சூப்பர் சூப்பர் மனதுக்குள் நிறைவாக உள்ளது
@ishaa947 Жыл бұрын
Sumani attagasamaga irundhadhu Sarnya ma'am 👏👏👏Shruthi's feelings were very realistic, esply her cravings 😞 avanga parents oru type nothing to say.. Thilagam ma'am solluvadhu pole avanga nermai, orzhukam plus her confidence and bravery has made her reach heights and settle down with a happy and peaceful life. Ash and shruthi oda bonding is awesome and Ash shruthi kaga fight panuradhu superb 👍 parthiv pole kadhai ketkura engalukkum poramai tan ivangalai parka. Plus shruthi ku support ah irukkum freedome uncle, parthiv family, Ash family and Subhash lovely. Strict officer Vera level 😅😅 shruthi and parthiv varum every scene was cute including his anger..proposal ellam vera mathiri 😅😅it was a complete package sarnya ma'am but ash-i deal la vittutingale. Andha kavalan ivangaloda kadhalana varuvanga nu ninaichen 🧐 Thilagam ma'am as always you were too casual and you have given the best from your end 👏👏 Thank you both.
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟 அஷ்ஷை டீல்ல விடலையே. சுபஷ்வினி நெடுஞ்செழியனுக்கான கதை எப்பவோ எழுதிட்டேன். மன்னன் மனம் பிருந்தாவனம். அதுவும் இனிமே தான் ஆடியோவா வரும் 🤩🤩🤩
@ishaa947 Жыл бұрын
@@saranyahematamilnovels waiting!! ⌚
@yaminihariramdinesh635 Жыл бұрын
Semma combo of Saranya and Thilagam!! Beautiful story and impressive reading ❤ Expecting more from this combo!!!
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🌹🥰
@yasaryasar64745 ай бұрын
Nice story and super voice vazhgavalamudan❤❤❤❤
@manimegalaishanmugam45013 ай бұрын
நீங்க போட்ட போடுல அந்த சேனல் இந்த கதை பாதில நிறுத்திட்டாங்க நான் இப்ப தான் படிச்சேன் இன்னும் ஒரு எட்டு கதை படிச்சா முடிஞ்சது 😊
@foxesintution1599 Жыл бұрын
Semma Semma Semma Semma Semma Semma Semma Semma y story
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@murugeshanduraiswamy32049 ай бұрын
Excellent story and nice voice sis vazhga valamudan
@saranyahematamilnovels9 ай бұрын
🤗🌹💕
@manjularavichander3897 Жыл бұрын
Super story. Thilagam- u rockstar
@saranyahematamilnovels Жыл бұрын
🥳🎉💝🥰
@divyamanju4038 Жыл бұрын
Character is very important to every men and women , so as usual amazing plus extra boost thilagam voice❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@srimathirangarajan5812 Жыл бұрын
Beautiful story so clear pronunciation musical voice how much struggle in the cinema world My father was also in the cinema world so i can understand the story If a child misses the parents love care and affection it is always a wound in the mind The same feeling will a mother also have when she is not allowed to take care of her children I am an unfortunate mother I started listening the story with heavy mind but ending made me very happy Only blessed people will have such a great family shruthi keerthi is one such Parthiv ashvini and manjula characters also well explained Thank you for a lovely story with good tamil language through a melodious voice Once again thank you both ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😢😅😂
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🌹🥰
@sukuwasuseela459811 ай бұрын
Got crazy hearing all Saranyahema novels. All soo amazing and🎉🎉 sparking. All heroes are outstanding in all ur novels. Mostly heroines have undeserved parents. Thanks to narrator RJ Thilagam❤ 😊🤗👌👏👏
@saranyahematamilnovels11 ай бұрын
🎉 ❤🤩💕🎉
@meenas80965 ай бұрын
❤❤❤மனதை நிறைத்தது காதல் பெளர்ணமி அலைகள் ❤❤❤ வாழ்த்துக்கள் தோழி❤❤❤
கதை மிகவும் அருமை ❤ வாசிப்பு மிகவும் அருமை ❤❤❤ நின்றி
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🌹🥰
@priyanarayanasamy3703 Жыл бұрын
Heyyyyyy…….10 hrs of transition in to different world ….very much excited ……thanks Saranya ❤and Thilagam ❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
Thank you sis❣❣❣
@manimekalaimuthusamy927 Жыл бұрын
Saranya mam and thilagam mam - a best combination. Thilagam mam voice has got its own unique ness. Liveliness of your novel can be done only with thilagam mam voice. Many more novels are expected with the same combination. Saranya mam words in each and every stage and situation simply superb
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
Thank you sis❣❣❣
@dr.manimekalaim8641 Жыл бұрын
welcome mam@@rjthilagamarul
@lakshmigopi3137 Жыл бұрын
உங்கள் குரலும் கதை படிக்கும் பாவமும் மிக அழகு.
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
thanks sis
@kalpanaramarao10057 ай бұрын
Hi mam your voice is so nice @@rjthilagamarul
@deepajyothisaravanakumar75696 ай бұрын
Beautiful writing.. beautifully scripted..each characters are unique..very sensitive too at many places.. excellent work..very nicely narrated too..thank you team
@manjulasaranyaАй бұрын
Lovely story
@aathisurya298611 ай бұрын
கதை மிகவும் அருமை சூப்பர் ❤❤
@saranyahematamilnovels11 ай бұрын
🎉 ❤🤩💕🎉
@MahaLakshmi-ru7zt Жыл бұрын
திலகம் சகோ குரலில் கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@maarasworld7959 Жыл бұрын
Parthi and suruthi and supa super super super super story mam super voice mam super super super super super ❤❤❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
thanks sis😍🥰
@venkatalakshmin2971 Жыл бұрын
Very interesting story nice voice thank you sister 🎉🎉
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@syamala8643Ай бұрын
❤❤❤😊😊 super novel 😊
@VivithaAthair Жыл бұрын
❤❤❤❤ amazing story... it's pressies story ❤
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🤩☺💕
@jeevajaya8451 Жыл бұрын
Wow.superb story.
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@krishnaviv.n.6thradiant.436 Жыл бұрын
Super story super voice modulation❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🥰💥💥🥰
@manorajes14208 ай бұрын
அழகான அருமையான அமைதியான நாவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saranyahematamilnovels8 ай бұрын
💐😍💕🌻
@gomathisuresh1099 Жыл бұрын
சரண்யா நாவலும் திலகம் குரலும் சூப்பர் சகோதரி❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
thanks sis😍😍
@elsu6038 Жыл бұрын
@@saranyahematamilnovelsHi.... மன்னன் மனம் பிருந்தாவனம் story la part 2....nikitha and vimal vara novel name sollunga pa pls ........
@priyankak8984 Жыл бұрын
@@saranyahematamilnovels mam nikitha ku novel erukka sollunga enga kidaikum and novel name sollunga mam pay panni vanga
@saranyahematamilnovels Жыл бұрын
@@elsu6038 விமல் நிகிதாவுக்கு கதை எழுதலை. ☺☺☺
@jananimohanraj6202 Жыл бұрын
நல்ல கதை அழகான குரல்❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
thanks sis
@palaniyammalvm7362 Жыл бұрын
Story suppab Vice Mesmerizing
@rjthilagamarul Жыл бұрын
thanks sis
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@abiramivengadesh82545 ай бұрын
Hello writer.. Really super story.. shruthu ❤ash friendship super. Parthi shruthu love awesome. Parents irunthum ilama vazhra Shruthi yoda feelings ah rmba azhaga slitenga.. story ah audio kekala. Read panen unga novel link la.. Ovvoru story ah padichutruken. All stories are awesome. I really lik வெண் வர்ண நிழலே.. ❤❤
@kavishingayatri8745 Жыл бұрын
Sema novels and friendship love both super ❤😂🎉😅
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@chandrajayaraman1670 Жыл бұрын
கதை யும் வாசிப்பு ம் அருமை
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@foxesintution1599 Жыл бұрын
Thelagam. Voice very very nice voice is amazing and beautiful
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
thanks sis
@shenbagavalli6779 Жыл бұрын
kathi nalla irukku super❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@divyadeepak4742 Жыл бұрын
I,m miss you thilagam arul voice and super 💙👌
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
thanks sis
@punithapoyya13848 ай бұрын
The story is super and the narration is great .But pls avoid songs in between that interrupts the essence of the flow of the story ...Thanks
@saranyahematamilnovels8 ай бұрын
💐😍🥳💕🌻
@santooshsantoosh15455 ай бұрын
Akka in tha story la subalakshmi love improve panni irukalam matha padi ellam supr
@saranyahematamilnovels5 ай бұрын
@santooshsantoosh1545 சுபஷ்வினிக்கு தனி கதை இருக்கே. மன்னன் மனம் பிருந்தாவனம். அதோட ஹீரோ நெடுஞ்செழியனுக்கும் இன்னொரு கதை இருக்கு. நிழலாய் மயங்கும் மையல். ☺☺☺
@rjanaki9504 Жыл бұрын
Very nice story and nice voice thks mam.
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
thanks sis
@saiaravind6104 Жыл бұрын
Diffrent Love story Novell
@saranyahematamilnovels Жыл бұрын
🥳🎉💝🥰
@kirunisa23 Жыл бұрын
ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை❤❤❤❤ வாழ்த்துகள் யக்கா💐💐💐
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
தேங்க்ஸ் யக்கா (கண்மணி நான் உன் நிஜமல்லவா எபக்ட்) 😍😍😍
@user-ye4rq6lr3h Жыл бұрын
Wow Excellent story Saranya mam👌👌👌👌💐👍👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️😂😂🤩🤩🤩
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@Gayathri-yg8bx Жыл бұрын
Kadhai super. Thilagam sis voice amazing. ❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@thenmozhi49711 ай бұрын
நாவல் மிக மிக அருமை, பார்த்திவ் கேரக்ட்டர் 👌👌ஸ்ருதி, சுபஸ்வினி, இவர்களின் நட்பு நிறைய இடத்தில் கண்ணீரை வரவழைத்தது. இதன் அடுத்த சுபஸ்வினி, கதை எப்போது வரும், ஆவலாக உள்ளது..... இந்த நாவலை கொடுத்த சரண்யா mam, இதனை அழகாக மெருகேற்றிய திலகம் sis, மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏👏👏💐💐
@saranyahematamilnovels11 ай бұрын
🎉 ❤🤩💕🎉
@liniamal325 Жыл бұрын
Amazing novel and voice
@rjthilagamarul Жыл бұрын
thanks sis😍
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@chandranchandran94889 ай бұрын
Super cute❤
@saranyahematamilnovels9 ай бұрын
🥰🤗💚🌹
@deepasenthil6714 Жыл бұрын
🎉. அழகு
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🌹🥰
@leelagpay8220 Жыл бұрын
Super story and semma voice
@saranyahematamilnovels Жыл бұрын
🥳🎉💝🥰
@k.keerthikannan5784 Жыл бұрын
Mam sama story ithu😄
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@kamakshimatangi2621 Жыл бұрын
Subasvini bold is very intresting❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🥳🎉💝🥰
@malarmuthiah70889 ай бұрын
Subasivini story got ah sis
@saikumarip9773 Жыл бұрын
Nice. Story' Nice. Voice 👍👍👌
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@MathyDushy-ex6kb Жыл бұрын
Nice story❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@VishnuVishnu-z8u Жыл бұрын
Thilaham voice super
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
thanks sis
@thenmozhi5967 Жыл бұрын
Hero parthive very nice carring... ❤ sweet voice 😊
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
thanks sis🥰😍😍
@koshalamanmatharajan587711 ай бұрын
Very nice❤
@saranyahematamilnovels11 ай бұрын
🤩🥳💚🥰
@kavithavishnu2790 Жыл бұрын
சகோ உங்கள் குரல் சூப்பர் ❤ வெரி நைஸ் பதிவு ❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@gracedominic9764 Жыл бұрын
Nice story and reading
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
thanks sis
@premalathasukumaran7269 Жыл бұрын
Arumayana kathai konjam kooda skip cheyya thonavillai writer ku oru big aplause
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@lakshmigopal34305 ай бұрын
Super story interesting ❤❤❤❤❤
@srijaharidas55654 ай бұрын
Very nice novel ❤
@svaralakshmi2463 Жыл бұрын
Nice 👍 welcome 🎉🎉🎉🎉🎉❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@srifungamer9677 ай бұрын
மிகவும் சிறந்த பதிவு தங்கை
@kesavikesavan237210 ай бұрын
Super sis🎉❤
@saranyahematamilnovels10 ай бұрын
🌟❣🌟
@rajiviswanathan3091 Жыл бұрын
Superrr
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@vidhyadevi640 Жыл бұрын
SEMA ❤❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@lathasatthi2455 Жыл бұрын
அருமையானநாவல்❤❤❤❤❤❤❤❤❤
@saranyahematamilnovels Жыл бұрын
🥰🌹🥰
@ManjuMoorthy1508 Жыл бұрын
நாவல் சூப்பராயிருக்கு சரண்யா ❤. திலகம் உங்க குரல் எப்படி சொல்வது? கேட்டுகொண்டே இருக்கணும் போல் இருக்கு. அவ்வளவு அருமை❤
@saranyahematamilnovels Жыл бұрын
🌟❣🌟
@rjthilagamarul Жыл бұрын
Thank you so much sis😍🥰😍🥰
@malavelu99667 ай бұрын
😂😂😂 பார்திவ்,சுதந்திரம்,சுபாஷ் டீமின் காமெடி கலகலப்பு சுருதியின் கோவத்தால்,பார்திவ் 👌🏻👌🏻👌🏻,சரண்யா மேம் எப்படி இப்படி ஹீரோவின் கம்பீரத்தை எழுதுறீங்க?பிரமிக்க வைக்கிறது ❤️❤️❤️