தூய ஆவி(யார்?) | பெந்தகோஸ்து பெருவிழா | Collections of Fr. Albert's Sermons # 2 | Reuploaded

  Рет қаралды 53,380

KC Trichy

KC Trichy

Күн бұрын

Пікірлер: 112
@gnanapoongothai9617
@gnanapoongothai9617 Жыл бұрын
🙏🏾🙏🏾tq father 🙏🏾🙏🏾தந்தை, மகன், தூய ஆவியானவர்க்கும் மாட்சிமை உண்டாகுக 🙏🏾🙏🏾🙏🏾
@tamilevangelicalhub9293
@tamilevangelicalhub9293 Жыл бұрын
இயேசுவே நீரே எனது நம்பிக்கை ஆமென் அல்லேலூயா
@a.r2846
@a.r2846 2 жыл бұрын
ஆமென் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா. . .
@catherinesebastian434
@catherinesebastian434 3 жыл бұрын
தூய ஆவியானவரே உமது ஆவியின் வல்லமையை இவ்வுலகின்மீது பொழிந்தருளும். உமது அற்புதமான ஒன்பது கனிகளையும் நம்வாழ்வில் கடைப்பிடித்து உமது வல்லமையை நாம் பெற்றுக்கொள்ள வரம்தாருமையா. தூய ஆவியே உம்மைக்கூவி அழைக்கின்றோம் வருவாய் வரமே அருள்வாயே.
@rajesdevotta8599
@rajesdevotta8599 3 жыл бұрын
தூய ஆவியானவரைப் பற்றிய ஆழமான தெளிவான புரிந்துகொள்ளக்கூடிய விளக்கமான மறையுரைக்காக நன்றி தந்தை அவர்களே. அருட்தந்தை திலிபன்,இருதயராஜ் இவர்களுக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் சுக பெலத்திற்காகவும் பணிகளுக்காகவும் எனது ஜெபங்களும் வாழ்த்துக்களும்.நன்றி. திருமதி ராஜேஸ்வரி டிவோட்டா இலங்கை கொழும்பு.
@peterleo2685
@peterleo2685 3 жыл бұрын
என்னுடைய இரண்டு மகன்களுக்கும் ஜெபியுங்கள் பாதர் எப்பொழுதும் விடியோ கேம் விளையாண்டு கொண்டு இருக்கிறார்கள் உடலுக்கு தைரியத்தையும் ஞானத்தையும் வல்லமையும் புத்தி கூர்மையாகும் ஞாபக சக்தியாகவும் தூரநோக்கு சிந்தனை கொண்டவர்களாக கடவுள் மீது அன்பு வைத்து நடப்பதற்காக ஜெபியுங்கள் பாதர் ஒருத்தனுக்கு வயது 24 இன்னொருத்தருக்கு வயது 21 பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக இருக்கின்றார்கள் 24 வயது மகன் படித்துக்கொண்டே இருக்கிறேன் நிறையத் தடவை அவர் பாஷா கமல் போய்விட்டார் திரும்பி எடுக்க வேண்டியது வந்தது வயது ஓடிவிட்டது 24 இன்னும் அவருக்கு ஒன்றரை வருடம் படிப்பு முடிக்க வேண்டியது இருக்கு கடவுளுடைய ஆசீர்வாதம் என்றென்றும் அவர்களுக்கு இருப்பதற்கு வேண்டிக்கொள்ளுங்கள் பாதர்
@sudhagracy6106
@sudhagracy6106 3 жыл бұрын
ஆமென், Sanjarippu 24 ஹ்ர்ஸ் um 7 days உம் கடவுள் எனக்கு செய்தார் என்றும் அவரிடம் ஆவியானவரெ வங்க messku polam '.வாங்க உங்க Church polamaa என்று vovvoru nimidamum அவரிடம் permission vaangi sanjarithu கொண்டே இருக்கிறேன் Fr.
@VasanthyTodaysamil
@VasanthyTodaysamil 3 жыл бұрын
ஆவியாவரின் பெரு விழா வாழ்த்துக்கள் தந்தையே. தூயஆவியானவரை பற்றிய ஆழமான இறைவார்த்தை க்கு நன்றிகள். Father
@shalujaj5171
@shalujaj5171 3 жыл бұрын
தந்தையின் பிரசங்கம் மிக அருமை. நானும் எனது கணவரும் இணைந்து திருப்பலிகளை கண்டு இறைவனை துதிக்கிறோம். 🌈🌈🌈 பிராக்ஸி பிரபின்
@amalasamson3132
@amalasamson3132 3 жыл бұрын
ஆமென் நன்றி இயேசுவே உம் தூய ஆவியால் எங்களை ஆசீர்வதித்து வழி நடத்தும் அனைத்து ஆயர்கள் குருக்கள் மற்றும் அருட் சகோதரிகள் அனைவருக்கும் பரிபூரண சுகம் தரும் நன்றி இயேசுவே
@theresasinnappan7662
@theresasinnappan7662 3 жыл бұрын
Lord pls i beg beg nbeg give me the Holy spirit i need it what I ought 2 do just comand me
@josephsahayam3696
@josephsahayam3696 3 жыл бұрын
தூய ஆவியே என்னில் வாரும் ஐயா. என்னை புதுப்பியும். ஆமென் அல்லேலூயா ✝️🛐
@srdbhaskar4029
@srdbhaskar4029 3 жыл бұрын
தந்தை மகன் தூய ஆவிக்கும் மாட்சிமை உண்டாவதாக ஆமென்
@kannanpraveen6308
@kannanpraveen6308 3 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@lathachristy8394
@lathachristy8394 3 жыл бұрын
ஆண்டவரே❣ மூவொரு இறைவா❣✝️🔥 உமக்கே புகழும் நன்றியும்✝️🙏🏻 தூயாதி தூயவரே 🔥உம்வருகையால் மகிழ்வதோடு🌹 உம் கனிகளைப் பெற்ற 🔥🍇நாங்கள் மீண்டும் அதைப்புதிப்பித்து இறைவனில் நிறைவுகான❣✝️🔥🙏🏻 அருள்புரியும் ஆமென்🙏🏻 நன்றி🍇🌷
@leelajaganathan520
@leelajaganathan520 3 жыл бұрын
Thank you father for your nice message about the Holy spirit. We ask to fill our hearts with Holy spirit. Amen
@sahayamary7659
@sahayamary7659 3 жыл бұрын
தூய ஆவியே எம்மையும் உள்ள அனைத்து மக்கலையும் ஆசீர்வதியும். இயேசுவுக்கே புகழ்!இயேசுவுக்கே நன்றி! மரியே வாழ்க!
@amigo4558
@amigo4558 3 жыл бұрын
சாமி, உங்கள் திரு உரை சிறப்பு. உங்கள் அருட்பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@mariarojamani1985
@mariarojamani1985 3 жыл бұрын
Grateful to you dear Fr. for your enriching reflection on Holy Spirit.
@seenurani9464
@seenurani9464 3 жыл бұрын
இயேசுவின் ரத்தம் ஜெயம் இயேசுவின் ரத்தம் ஜெயம் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்.
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
praise the lord father Amen Jesus Ave Mariya alleluia alleluia alleluia
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you holy sprit thank you jesus come holy sprit pour your sprit upon us and make us to undrestand every thing in this world and make us holy in severing you lord amen
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 3 жыл бұрын
ஆமென்
@julinsiya8765
@julinsiya8765 3 жыл бұрын
Good morning father, தூய ஆவியே , கடவுளின் அன்பில் இருந்து நாம் பிரிந்து விடாமல் ,எம் அனைவரையும் வழி நடத்தும் ஆலேலுயா
@arokiaraj2537
@arokiaraj2537 3 жыл бұрын
தூய ஆவியே என்னில் வாரும் ஆமென் அல்லேலூயா
@mariedimanche1859
@mariedimanche1859 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசுவிற்க்கே புகழ் மரியே வாழ்க இறைவனுக்கு நன்றிகள் பல ஆமென் அல்லேலூயா! தூய ஆவியே துணையாக வாரியர் !!!!!
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 3 жыл бұрын
*மரியே வாழ்க*
@RajaRaja-hq2tn
@RajaRaja-hq2tn 3 жыл бұрын
தூய ஆவியானவருக்கு நன்றி ! அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க ! ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆமென் !
@josephsuresh3888
@josephsuresh3888 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙌
@lillysowriyar6307
@lillysowriyar6307 Жыл бұрын
Hallelujah Hallelujah Hallelujah
@jesusmyfather5676
@jesusmyfather5676 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ, father your mass is very true and very good 👌👍 God is with you🙏🙏🙏🙏 we like you very much father thank you
@nirmalakumar6422
@nirmalakumar6422 3 жыл бұрын
Praise the Lord father . God bless you. God's presence upon you. Be blessed
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 3 жыл бұрын
Thank you Jesus for Fr Albert s powerful teaching on the Pentecostal day. I hope Fr Deepan comes back soon We are waiting Fr Deepan with bro Inbanathan songs and Fr Albert trio Masses.praise Jesus
@jimmy5612
@jimmy5612 2 жыл бұрын
Holy Spirit Please Prayer for My Daughter 🙏 🙏🙏🙏
@rajantony703
@rajantony703 3 жыл бұрын
Father good good good thank you
@marytharmarajah8827
@marytharmarajah8827 3 жыл бұрын
God bless you happy pentecost day for everyone Amen hallelujah 🙏🎈💒
@hepzibhavalantine485
@hepzibhavalantine485 3 жыл бұрын
Praise the Lord Thank God for this Pentecost feast day message Israevelae bayapadadhey song super
@pushpaktg5810
@pushpaktg5810 Жыл бұрын
Praise the lord 🙏
@graceselvamalar5128
@graceselvamalar5128 3 жыл бұрын
Amen. Thank you Lord. Spiritual sermon. Thank you Fr. Albert and all. God bless.
@deivanayakisethuraman3689
@deivanayakisethuraman3689 3 жыл бұрын
இயேசுவுக்கு புகழ் .மரியே வாழ்க.
@marysuja4081
@marysuja4081 3 жыл бұрын
Hallelujah yesappa praise the Lord
@pathimageorge4155
@pathimageorge4155 3 жыл бұрын
Thank you jesus bless my daughter Nancy thank you Father God bless you
@daisypushpam8505
@daisypushpam8505 3 жыл бұрын
Praise the lord father 🙏 Amen 🙏🙏 thank you father for feast of Pentecost day Amen 🙏🙏
@victoriahthomas2895
@victoriahthomas2895 3 жыл бұрын
Amen🙏. Alleluia🙏. Blessed Feast Day🙏
@elisamary6118
@elisamary6118 3 жыл бұрын
கோடி நன்றி இயேசு அப்பாவுக்கு
@fatimaantonyraj2244
@fatimaantonyraj2244 3 жыл бұрын
Thank you Father🙏
@uthayareginold7559
@uthayareginold7559 3 жыл бұрын
Great message Father Thanks lord Amen! 🙏🙏🙏Alleluia Alleluia Alleluia Amen!
@vjangelinreena1243
@vjangelinreena1243 3 жыл бұрын
Good morning father.. Happy feast of Pentecost 🙏🙏.. Praise the lord
@jessiekamala9995
@jessiekamala9995 3 жыл бұрын
Amen.Praise God.
@mfranirajan2383
@mfranirajan2383 3 жыл бұрын
Praise the Lord Jesus Good morning father God bless you God will be give good health strength and happiness for you
@paulraj1304
@paulraj1304 3 жыл бұрын
Amen Hallelujah 🙏🙏 Praise and Glory to God Almighty 🙏🙏
@kapil.d2597
@kapil.d2597 3 жыл бұрын
AMEN.
@jaanuananthakumar655
@jaanuananthakumar655 3 жыл бұрын
Amen
@madhanraj4609
@madhanraj4609 3 жыл бұрын
Glory to GOD🙌
@graceramesh9290
@graceramesh9290 3 жыл бұрын
Prsise The Lord Father Happy Feast of Pentacost 🙏
@rosarymary8069
@rosarymary8069 3 жыл бұрын
So happy to see Fr. Albert and Fr. Deepan together in this Homely. I think it was taken last year . Last year we enjoyed the Holy Spirit novena in a very special way. Thank you fathers . Happy Holy Spirit feast and the birthday of our church... praying for you all and your team to be healthy ... praise and thank our Lord .
@maryjacinthaanandi3454
@maryjacinthaanandi3454 3 жыл бұрын
Amen 🙏 praise the Lord Happy feast to everyone Welcome back both father God bless you be blessed more healthy and strong in Jesus name 🙏🙏🌹🌹
@francisguruswami8580
@francisguruswami8580 3 жыл бұрын
Penteost Sunday good morning father and your team
@antonfrancismariampillai90
@antonfrancismariampillai90 3 жыл бұрын
praise the Lord Amen
@francisguruswami8580
@francisguruswami8580 3 жыл бұрын
Happy feast of penteost everyone father your giveg so wonderful message thank you so much father fr Robert ji
@Golrya8825
@Golrya8825 2 жыл бұрын
❤super natural ❤
@auxiliat8609
@auxiliat8609 3 жыл бұрын
Happy feast of Holy Spirit
@vimalaemilianus1972
@vimalaemilianus1972 3 жыл бұрын
Happy feast of Holy söirit father Vielen Dank
@mariaarul9992
@mariaarul9992 3 жыл бұрын
Holy Spirit i love you be my love 🙏
@vedamuthucharless1285
@vedamuthucharless1285 3 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 3 жыл бұрын
👍👌💐
@pushpar6315
@pushpar6315 3 жыл бұрын
Praise the lord. Happy feast FR. Pray for Rajaseelan Nermala Krethka thay are ICU my Husband and sister serise please pray for us Amen Amen Amen 🙏🙏🙏
@selvamary78mary20
@selvamary78mary20 3 жыл бұрын
I pray for your family
@luxsigakunabalan5144
@luxsigakunabalan5144 3 жыл бұрын
Amen Amen Amen alleluia 🙏🙏🙏💖💖💖
@jayaseeliseeli2954
@jayaseeliseeli2954 3 жыл бұрын
Praise the Lord
@Chriscatel1203
@Chriscatel1203 3 жыл бұрын
YESUVE AANDAVAR 🙏
@theresasinnappan7662
@theresasinnappan7662 3 жыл бұрын
Ur talk wonderful father
@sajeevraj6111
@sajeevraj6111 3 жыл бұрын
Amen Amen Amen
@peterleo2685
@peterleo2685 3 жыл бұрын
Forgive. My whole. Family fathers.
@steve1527
@steve1527 3 жыл бұрын
Aaman aaman jesus god 🙏
@peterleo2685
@peterleo2685 3 жыл бұрын
Forgive me father's.
@praveenas3750
@praveenas3750 3 жыл бұрын
In the name of the father and of the son and of the holy spirit amen.
@antonsantharaja8824
@antonsantharaja8824 3 жыл бұрын
Amen🙏🙏
@nirmalaambrose6798
@nirmalaambrose6798 3 жыл бұрын
தூயவரே ஸ்தோத்திரம் கர்த்தரின் ஆவி எங்கே அங்கே விடுதலை உண்டு
@jagathaalphonse2682
@jagathaalphonse2682 3 жыл бұрын
👌🙏🙏🙏
@auxiliat8609
@auxiliat8609 3 жыл бұрын
Praise the Lord hallelujah father
@marychristina5271
@marychristina5271 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏😀
@robertfrancis7116
@robertfrancis7116 3 жыл бұрын
Acts 2:4 And they were all filled with the Holy Spirit and began to speak in other tongues as the Spirit gave them utterance. Mark 16:17 “And these signs will accompany those who believe: in my name they will cast out demons; they will speak in new tongues.” 1 Corinthians 14:2 For one who speaks in a tongue speaks not to men but to God; for no one understands him, but he utters mysteries in the Spirit. 1 Corinthians 14:23 If, therefore, the whole church comes together and all speak in tongues, and outsiders or unbelievers enter, will they not say that you are out of your minds? Acts 19:6
@babishababisha2984
@babishababisha2984 3 жыл бұрын
M
@shalinivinoth1140
@shalinivinoth1140 3 жыл бұрын
Fr.toungs is not an fire of holy spirit,it is their in 1 cori-13.after crusifixtion, the disciples got fire of toung's fr , there are many evidences,as well the new testament itself holy fire,it's my very little god give me this thought,holy spirit is enjoying spirit from the sole.amen.im not opposed for ur holy words fr,
@shalinivinoth1140
@shalinivinoth1140 3 жыл бұрын
N more over I'm regular follower of you,my bible turn's ups n downs because of your speach.tq holy spirit be with you.
@rajvijay8035
@rajvijay8035 3 жыл бұрын
Father please don't make fun of Holy Spirit.. What will we get by fooling others, please tell me father by speaking in tongues? If the Holy Spirit comes in us and we speak in other languages, then what is the fault?It is written in the Bible itself, what did the people do when a Holy Spirit came over ?They speak in tongues? எங்கோ நீங்கள் தவறாக சொல்கிறீர்கள்..இதை நாம் ஒருபோதும் நம்ப முடியாது.
@antonylawrence3668
@antonylawrence3668 3 жыл бұрын
Praise the lord amen
@jimmy5612
@jimmy5612 2 жыл бұрын
Amen Hallelujah Amen Hallelujah Amen 🙏 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@leandredupierre6846
@leandredupierre6846 3 жыл бұрын
Thank you father Albert
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 3 жыл бұрын
*மரியே வாழ்க*
@rupap.3757
@rupap.3757 Жыл бұрын
Amen Amen 🙏🙏🙏🌹🌹
@struwardxavier.j576
@struwardxavier.j576 3 жыл бұрын
Thank you father
@johnvincent9498
@johnvincent9498 3 жыл бұрын
Praise the lord
@Chriscatel1203
@Chriscatel1203 3 жыл бұрын
YESUVE AANDAVAR 🙏
@lancyanthony1372
@lancyanthony1372 3 жыл бұрын
Amen amen amen
@manuelpillaileyonardlemos7555
@manuelpillaileyonardlemos7555 3 жыл бұрын
Amen
@judithjoseph195
@judithjoseph195 3 жыл бұрын
Amen🙏
@bestblockbustermovies3518
@bestblockbustermovies3518 3 жыл бұрын
Amen
@jbaskavpm7891
@jbaskavpm7891 3 жыл бұрын
Amen amen amen
@josephrex173
@josephrex173 3 жыл бұрын
Praise the lord
@rositaconstantine6061
@rositaconstantine6061 3 жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@jesuranjini290
@jesuranjini290 Жыл бұрын
Amen
@selvamary78mary20
@selvamary78mary20 3 жыл бұрын
Praise the lord
@bro.inbanathan
@bro.inbanathan 3 жыл бұрын
Amen Amen Amen
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН