தூயவரே | உள்ளத்தை உருக்கும் பாடல் |Thooyavare | Praise & Worship Song | HD VERSION |GLORIA CREATIONS

  Рет қаралды 15,453

GLORIA CREATIONS

GLORIA CREATIONS

3 жыл бұрын

#gloriacreations #frkulandaisamy #tamilcatholicsongs #tamilworshipsongs #tamilpraisesongs
GLORIA CREATIONS ( Christian Devotional Songs )
Rev.Dr.F.Kulandaisamy, Switzerland
SONG, LYRICS, PRODUCED BY
Rev.Dr.F.Kulandaisamy, Switzerland
MUSIC
D.Joseph
"தூயவரே உம்மைத் துதிக்கிறேன்" பாடல் உருவான விதம்
2009 ஆம் ஆண்டு "குருக்கள் ஆண்டாக" திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டில் பல அமர்வுகள், கருத்தரங்குகள், தியானங்கள் நடைபெற்றன. டிவைன் தியான மையம் ஒரு சிறப்பு தியானத்தை இந்தியாவில் உள்ள அனைத்து குருக்களும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொள்ள நான் சார்ந்திருக்கும் சிவகங்கை மறைமாவட்ட தோழமைக் குருக்கள் சிலரோடு சென்றிருந்தேன். இத்தியானம் ஆங்கில மொழியில் நடைபெற்றது.
தியானத்தின் நான்காம் நாள். காலைநேரத்தில் சகோதரர் ஒருவர் துதி வழிபாட்டை நடத்திக் கொண்டிருந்தார்.
"More Love, More Power" என்ற ஆங்கிலப் பாடலை அருமையாகப் பாடி வழிபாட்டை நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பாடலின் இசை, அந்த வரிகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஜெப சூழலில் என்னையே மறந்து அந்தப் பாடலை ஆத்மார்த்தமான ஈடுபாட்டோடு நானும் பாடி ஜெபிக்க ஆரம்பித்தேன். அந்த நாள் முழுவதும் இந்தப் பாடல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த நாளின் நிறைவின் போது "தூயவரே உம்மைத் துதிக்கிறேன்" என்று புகழ்ந்து பாட ஆரம்பித்தேன்.
இந்தப் பாடல் என் ஆன்மாவில் இருந்து புறப்பட்ட ஒன்றாகும். இன்று இதைப் பலரும் பாடித் துதிக்கின்ற போது நானும் இறைவனில் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன். தூயவரை நன்றி சொல்லித் துதிக்கின்றேன். நீங்களும் கேட்டு ஜெபித்து பயனடைய அன்புடன் வேண்டுகிறேன். நன்றி
Kindly Like, Share and Subsceibe this Channel...

Пікірлер: 20
@learningtricks8503
@learningtricks8503 4 ай бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே❤❤❤
@RobertEdison1984
@RobertEdison1984 3 ай бұрын
Nice song ❤❤
@arockiyamarockiyam6801
@arockiyamarockiyam6801 3 ай бұрын
Amen
@Savithiri490
@Savithiri490 8 ай бұрын
Amen 🙏🙏🙏
@leemarose4099
@leemarose4099 2 жыл бұрын
Very nice my quote 👌 father
@leemarose4099
@leemarose4099 2 жыл бұрын
I like this song very beautiful father
@charlesmartin4078
@charlesmartin4078 3 ай бұрын
Very nice song amen 🙏🙏🙏
@pascalbaylon755
@pascalbaylon755 Жыл бұрын
அருமையான பாடல்.
@ekumarekumar2791
@ekumarekumar2791 8 ай бұрын
God bless you
@kulothunganjm4021
@kulothunganjm4021 3 жыл бұрын
தன் அருளால் நம்மைப் படைத்து அன்பால் நம்மைப் பாதுகாத்து தனது இரக்கத்தால் ஒவ்வொரு நாளும் நமக்கு வாழ்வளிக்கும் தூயவரைத் துதிக்க -அந்த நல்லவரே தங்களுக்கு ஆற்றில் மிதக்கும் அலை போல - மலையில் தவழும் மேகம்போல - காட்டை வருடும் காற்றைப் போல குரலைக் கொடுத்திருக்கிறார்...தொடரட்டும் உங்கள் குரல் வழி இறைப்பணி💐💐🙏👍👏👏
@josebose7197
@josebose7197 3 жыл бұрын
மீண்டும் இக்காணொளியினை புதிய வடிவில் காண்பது எங்கள் கண்களுக்கு விருந்து.உங்களின் தெய்வீக குரல் எங்களின் செவிகளுக்கு மட்டுமல்ல இதயத்திற்கும் நல் மருந்து.நன்றி அருட்தந்தை அவர்களே 🙏🙏🌷🌷
@jerlindiana8083
@jerlindiana8083 3 жыл бұрын
Such a lovely song.Thuyavare ummai thudhikiren pudhu pozhivudan...ketka ketka Inimai....
@adaikalaraj6619
@adaikalaraj6619 3 жыл бұрын
Super fr...
@stellajohnsy6800
@stellajohnsy6800 3 жыл бұрын
தூயவரே உமக்கு நன்றி
@BoseManuvelPhD
@BoseManuvelPhD 3 жыл бұрын
நம்மைப் படைத்து காக்கும் தூயவரின் அன்பு ஒரு முடிவில்லா பேரன்பு.... முடிவு என்ற முற்றுப்புள்ளி கூட கரைந்து போகும் இவ் அன்பில்... அன்பு என்பது வார்த்தை மூன்றெழுத்து தான், ஆனால்... அது தூயவரிடம் நாம் பெற்றால் பேரன்பு தான் என்றென்றும்... நம்மை காக்கும் தூயவரின் அரவனணப்பை அழகான குரலிலும், வரிகளிலும் நம் உள்ளங்களில் பதித்த அருட்த்தந்தைக்கு வாழ்த்துக்கள்....... நாம் என்றும் நனைவோம் தூயவரின் அன்பில்.......
@karisalthiraikalam6670
@karisalthiraikalam6670 3 жыл бұрын
அருமையான பாடல்
@vincentsalamon3994
@vincentsalamon3994 3 жыл бұрын
Thuyavare new creation super, lovely song father.
@layamarts2548
@layamarts2548 3 жыл бұрын
Ever green song
@britto7810
@britto7810 3 жыл бұрын
Father it is one of the master peace from your soul. The words are so touchy. keep giving such a heart burning songs.
@vjhr007
@vjhr007 3 жыл бұрын
🙏🙏🙏🙏
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 197 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 79 МЛН
UMMAI  ARATHIPPEN | Eva.JEEVA | ELLAM AAGUM - 2 | NEW WORSHIP SONG HD
8:13
Rejoice Gospel Communications
Рет қаралды 10 МЛН
En Kaneeruku Mudivuillaya|Tamil Christian Song|JTV Ministries
7:17
Jesus Trumpet Voice Ministries - Official Channel
Рет қаралды 242 М.
சுகந்தவாசனை 4 | பரலோகஆராதனை | Heaven's Worship | Sis HemaJohn | Bro Christopher
49:31
Parigaari Songs பரிகாரி கீதங்கள்
Рет қаралды 61 М.