குழந்தை பாக்கியம் கேட்கும் அனைவரின் ஜெபத்தினை கேட்டுவிட்டார் உங்கள் அனைவருக்கும் கர்த்தர் நன்மை செய்வார் ஜெபத்தை கைவிட்டு விடாதேங்கோ ஆமேன் jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nimmijeni3328 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் மற்றும் கண் கலங்க வைத்த பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக
@GunaSekar-ok6wu15 күн бұрын
இயேசப்பா என் மகள் நான்கு மாசமா நடக்காமல் இருக்க தயவு செய்து அவளும் நடக்க வேண்டும்
@Jana_Bharathi7 ай бұрын
எனக்கு ஒரு குழந்தை தந்து என் கண்ணீரை துடையுங்கள் இயேசப்பா
@aktamildrawing52345 ай бұрын
Nichayamaga nambikaiyodu pray pannunga tharuvar nam easappa
@jayapaljenitta79610 күн бұрын
🙌🏻
@aakaashvs92567 ай бұрын
நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது.
@JanaNivi-r5x11 ай бұрын
Life long இயேசுவை மட்டும் நம்புவேன்
@murugan2763 күн бұрын
13 varudam papa eillama irruthom jesus engaluku papa koduthar Eva Rosiln❤❤❤ ,, my favourite songs🎉🎉❤❤❤❤❤❤Aman❤❤ Jesus
@roseroselin35069 ай бұрын
🙏🙏ஆமென் இயேசுப்பா..🙏🙏
@ammuasananthi72559 ай бұрын
அப்பா என்னால் முடியாது என் கண்ணீர்க்கு முடிவு இல்லையா அப்பா
@PrabaKaranvckАй бұрын
ஏசாப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் குடுங்கப்பா என் கணவர் எனக்கு குழந்தை இருக்காது என்று சொல்லரங்கா என்னை ஆசிர்வாதம் தாங்க அப்பா
@sobathayan192224 күн бұрын
Don't worry sis. Pray to saint padre pio
@sobathayan192224 күн бұрын
More than 3 years enakkum baby illa. I cried in front of the padre pio he helped me
@prabahshajuh893810 ай бұрын
நிச்சயமாக தேவன் உங்கள் கண்ணீருக்கு பதில் தருவார் அவர் எம் தேவன் உருக்கமான பாடல்
@durgadurgadevi6 ай бұрын
அப்பா நான் ஜனவரி மாசத்துல இருந்து அழுது கொண்டே பயத்தோடு இருக்கிற இன் என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என் தேவனே என்னை கை விடாதேயும் ஆமென் அல்லேலூயா இயேசப்பா ஆமென்
@RobertEdison19842 ай бұрын
அருமையான பாடல் ❤❤
@KalliammalMadhu2 ай бұрын
இயேசப்பா எங்கள் கடமை எல்லாம் தீர்த்து வைங்க ஏசப்பா எங்களுக்கு சீட்டு உளனும் 🙏🙏🙏😭😭😭
@jsakshaya9184Ай бұрын
Yesaappa nalliku ennaku councelling la ruslt government nalla college thanga appa yesa appa unkala tha appa nambi iruka❤appa I love you appa inni sothikathiga thariya paduthuga என் கண்ணீருக்கு முடிவு தாங்க appa
@SasikumarS-f6k6 ай бұрын
Na Jesus, mattum thaan nambi iruken god love is best❤❤❤❤❤ , enaiku yaarum Ella tha time la en Jesus tha enaku thunai yaa iruntharu , ❤❤❤❤ amen
@jeyasudha1025 Жыл бұрын
நவம்பர் 12ம் தேதியில் இருந்து நான் அழுத அழுகைக்கு அளவே இல்லை இயேசப்பா என் கண்ணீருக்கு பதில் தந்தே ஆகனும் ஜெபிக்கவும்
@jesustrumpetvoiceministries Жыл бұрын
நிச்சயம் உங்களுடைய கண்ணீருக்கும் கர்த்தர் பதில் கொடுப்பார்
@jeyasudha102511 ай бұрын
AMEN
@suganthisuganthi565811 ай бұрын
Ennakum Amen 😢😢😢
@jayakumar235010 ай бұрын
நிச்சயமாக முடிவு உண்டு கண்ணீரோடு விதைத்தால் கெம்பீரமாக அறுப்போம்
@sujavictor35710 ай бұрын
என் கண்ணீருக்கு பதில் தாரும் ஆண்டவரே
@TharshaTharsha-b8l2 ай бұрын
Neer manam irankinaal athu phothumea❤❤❤😢😢😢😢
@KirupaKirupa-g1f2 ай бұрын
ஆமென் அல்லேலூயா இயேசப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் ஜெபம் கேட்டவரே நன்றி அப்பா
@Sibi-u4qАй бұрын
Life long Jesus ♥️
@devaanbu1548Ай бұрын
Holy spirit Jesus he King 🤴 blessings us thanks 🤴 God with 🤴 you me us both knowing 🤴 well done 👏 👌 ✔️ thanks brother 😎 👍 🙏 👌
@Koilmani11 ай бұрын
என் கணவருக்கும் முடிவு இல்லையா இயேசப்பா நொந்துவேதனை படுறேன் கடவுளே என்கணவர் என்ரெம்பவேதனை படுத்துறாரு எனக்கும் முடிவு இல்லயா😢😢😢
@jesustrumpetvoiceministries11 ай бұрын
நிச்சயமாக முடிவு உண்டு கலங்காதே மகளே
@asampath65447 ай бұрын
நிச்சயமாக முடியும் இயேசுவின் இரத்தம் ஜெயம்
@rx100killerandlover87 ай бұрын
என்னுடைய 35 வருஷம் கண்ணீருக்கு எப்போது முடிவு வரும் தெய்வமே ஆமென் அல்லேலூயா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@prasansiapaulraj448810 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என் மனதிற்கு ஆறுதல் தருகிறது
@ammuasananthi72559 ай бұрын
அப்பா இந்த கடன் இருந்து விடுதலை தங்கப்பா
@jesustrumpetvoiceministries9 ай бұрын
நிச்சயமாக கர்த்தர் உங்கள் கடன் பிரச்சனையை மாற்றுவார்
@daniraj50799 ай бұрын
My lord my God please do miracles in my life please my dad
@TharshaTharsha-b8lАй бұрын
❤❤❤Neer manam irankinaal athu phothume❤❤❤❤❤😢😢😢😢😢
@alagup5246 Жыл бұрын
என் கண்ணீறுக்கு எப்போ முடிவு தருவீ்கள் ஆண்டவரே தாங்க முடியாமல் துக்கம் இருக்கு
@alagup5246 Жыл бұрын
என் பொன்னுககாக என் கண்ணீர் நீர் அதை நீரே மாற்றும் ஸ்வாமி இயேசப்ப்ப
@BROKEN_85111 ай бұрын
En kannirukku kandippa pathil tharuvaar en chella yesappa ❤
@kavithakavi-gx3vx2 ай бұрын
Yesu Appa Enaku maranathai kodu.unga pathathil sera vendem.I love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saravananmariyal2679 Жыл бұрын
முதல் தடவ கேட்கிட்கிறேன் உள்ளத்த உருக்குகிற பாடல்
@jesustrumpetvoiceministries Жыл бұрын
Amen
@thamaraiselvi4987 Жыл бұрын
🙏🙏🙏என் கண்ணீர்க்கு பதில் தந்ததற்கு நன்றி அப்பா ❤❤❤🎉🎉🎉
@jesustrumpetvoiceministries Жыл бұрын
Amen
@KarthickMeena-rm8dd3 ай бұрын
இயேசு யாஎன்.கன்ணிரை. .பதிலி.எனக் கு.ஒரு. ஆண்.பிள்ளை.வேண்டும்.இயேசு. அப்பா
@rehobothbeatz26293 жыл бұрын
என் கண்ணீருக்கு முடிவு இல்லையா என் ஜெபதிற்கு ஒரு பதில் இல்லையா என் தேவனே என் தேவனே நீர் மனம் இரங்கினால் அது போதுமே
@saraswethisarasu27233 жыл бұрын
Know
@saraswethisarasu27233 жыл бұрын
K
@saraswethisarasu27233 жыл бұрын
Know that
@poomari83063 жыл бұрын
எண்கண்ணிறுக்கு
@devaanbu154817 күн бұрын
@rehobothbeatz2629 Holy spirit Jesus he King 🤴 blessings us thanks 🤴 God with you me us 🙏 Amen 😊 🙏 🤴
@DilsanN-oh4zp7 ай бұрын
அப்பா அனைத்து பிரச்சனையிலும் இருந்து விடுதளை தாங்க அப்பா நண்றி ❤❤❤❤❤
@priyadharshini63762 ай бұрын
Naan 13 varusama aluthukondu eirukan yen appave amen
@johnjohn46803 жыл бұрын
என் கண்ணீருக்கும் பதிவ் தாரும் என் இயேசுவே பாட்டு சூப்பா் இதே கேட்க்கும் போதெல்லாம் என்னால் தாங்கமூடியவில்லை என் கண்கள் அழுகீன்றது i love my jesus
@VendaVenda-hd2mz2 ай бұрын
Yeasappa ya kanneeraiku mudivu illaiya appa ennala mudila appa ya kebathai kelum appa
@ammuamma86092 ай бұрын
Yesapa intha month September masam karpathin kani aaservathinka yesapa Jesus saranya god bless you
@tamilvanandavid6 ай бұрын
என் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ள இந்த பாடல் வரிகள் தேவன் என் சூழ்நிலைக்கு விடுதலை தர வேண்டும்
அப்பா நீங்கள் என் கண்ணீர்கு பதில் தாருங்கள் அப்பா தயவுசெய்து 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@priyaarunaruba93705 ай бұрын
எனக்கு 33 வயது ஆகிறது இன்னும் திருமணமாகவில்லை திருமணம் தள்ளி தள்ளி போகிறது அழுது அழுது என்னால் முடியவில்லை இறந்து போயிடலாம் போல இருக்கிறது என் கண்ணீருக்கு இயேசப்பா எப்போ பதில் தர போறீங்க உங்களையே நம்பி இருக்கேன் அப்பா..😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭
@Sathish-kf3dj4 ай бұрын
Hai
@devaanbu1548Ай бұрын
God with 🤴 you me us both knowing 🤴 well done 👏 👌 ✔️
@priyaarunaruba9370Ай бұрын
@@Sathish-kf3dj hi
@govindaraj352327 күн бұрын
நிச்சயமாக தடைகள் மற்றும் உங்கள் ஜெபிக்க ஜெபிக்க வெற்றி உண்டு❤❤
En kannirukum seikiramai oru bathil thanga appa amen
@graslynselvanayagam7047Ай бұрын
Appa amen 🙏🙏🙏🙏 amen amen amen appa pithave
@SrikanthansrikannanKannan3 ай бұрын
அப்பா இந்த கடநில்இருந்துவிடுதலைசெய்யுங்கப்பாயேசப்பா🙎😭😭😭😭😭😭❤❤❤❤❤❤😭🙏🙏🙏ஆமென்🙏
@devaanbu1548Ай бұрын
God with you 🙏
@selvis22052 ай бұрын
ஆமென் அய்யா
@KaviTha-ud3mb11 ай бұрын
Yesuve en kannir ku pathil thanga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthiananthi670 Жыл бұрын
என் மனதிற்கு ஆறுதல் தரும் பாடல்
@PraSantha-qs7co11 ай бұрын
Jesappa en pirachchinaikkalil erunthu mittarulum
@InnocentBarn-cy8dh5 ай бұрын
En kannirukku en japaththukku mudivu ellaya yesappa
@SahayaAsha-b1k4 ай бұрын
ஆசைப்பட்ட திருமணம் வாழ்கை இயேசுப்பா வி. சகாய ஆஷா மனசுக்கு ரொம்ப பிடிச்ச பையன் டி. ஆரோக்கிய சுபாஷ் மாமா நேர்மையான கல்யாணம் பன்னிஇயேசுப்பா நிங்க வாழ வைக்க வேண்டும் உங்க பெண் வி. சகாய ஆஷா நான் ஆசைப்படுரே ஆம் நிங்க உங்க பெண் ஆசைகள் நிறை வேற்றி வைப்பிங்க நம்புரே ஆம் அந்த மலை மாதிரி உங்கதாநம்புஇருக்கோ ஆம்மா அம்மா வாங்க அம்மா
@savithrisavithri230Ай бұрын
En esuvA manmirangum
@sahayarathasahayaratha922211 ай бұрын
Jesus kandipa pathil tharuvanga friend nampikkaya irunga ❤🩹✨❤
@AmudhaAmudha-c9d5 ай бұрын
Padal arumai en manathai udaithu vittadhu..
@shobaprabagaran57809 ай бұрын
I love you Jesus Christ heart touching song 🙏
@pauldurai339211 ай бұрын
Thanku lord நன்றி jesus
@HashanVishnu9 ай бұрын
அன்பு கொன்ட ஆன்டவரே hallelujah
@KuttymaKutty-cv3dz10 ай бұрын
Enda vaalkkaiyila enda appa enakku pathil thanthavaru naanum santhosama vaalkkaiya thodarnthu vantha but ippa naan love pannathaala enda family and friends ellaarum enna viddupoiddaagka kadaichiyila enda appaavum enna kai vidduththaaru😂😂😂😂😂😂😂😂😂i love you appa please pa ugkada anbu marupadiyum enakku venum please pa enna ealanama ninaikkira enda family da kannukku munnaala enakku vaalrathukku nalla vaalkkaiya thaagka appa please ❤❤❤❤❤❤❤