I love Thailand because beautiful country any Thailand lovers present here 🤩🥰❤️💕👍👇👇👇
@gloriouspast261924 күн бұрын
@@NandhakumarS-z4o Thanks for your support and feedback 🙏🏽
@SrinidhiRanjithkumar2 ай бұрын
Nice 😊
@Suriakumarms2 ай бұрын
பொறுமையான விளக்கம்.அருமை.2015 ல் நானும் சென்றேன். Totally weast. சென்றேம்.வந்தோம்.
@RajiSenthilkumar162 ай бұрын
கோவிலின் அழகு மிகவும் அருமை அண்ணா👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 சிறப்பு👏👏👏👏
@gloriouspast26192 ай бұрын
@@RajiSenthilkumar16 தொடர்ந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றிமா 🙏🏽
@kaminipriya20812 ай бұрын
தர்பனம் புத்தர் கோவில் பார்கும் போது கண்ணுக்கு ரம்மியமா இருக்கு மனதுக்கு அமைதி கிடைப்பது போல் உள்ளது . புத்தபிரான் உலகிற்கு தீவிரவாதி கயவர்களின் மனதில் ஒரு சாந்தத்தையும் & அமைதியையும் கொடுத்து வன்முறைகளையும் அதன் மூலம் உருவாகும் போர்களையும் நிறுத்த அருள வேண்டும். இது தான் எனது வழிபாடு 🙏☸
@thangapandymuthaiahnadar17532 ай бұрын
Thanks for the useful video message. Regards.
@gloriouspast26192 ай бұрын
@@thangapandymuthaiahnadar1753 🙏🏽 Thanks for your support and feedback
@IndraS-so2ki27 күн бұрын
மிக்க நன்றிங்க அருமையான நல்ல பதிவு❤❤❤
@gloriouspast261927 күн бұрын
@@IndraS-so2ki உங்களோட ஆதரவுக்கு ரொம்ப நன்றி சார். உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோவை பகிருங்கள் 🙏🏽
@anandhajothi75892 ай бұрын
Great news Anna 😊
@gloriouspast26192 ай бұрын
@@anandhajothi7589 Thanks a lot sis 🙏🏽
@santhiarasu51852 ай бұрын
Thanks for the videos. ❤❤❤
@gloriouspast26192 ай бұрын
@@santhiarasu5185 You are most welcome. Thanks for your support. 🙏🏽
@indiradevi1192Ай бұрын
V.good🙏🙏
@gloriouspast2619Ай бұрын
@@indiradevi1192 Thanks for your support 🙏🏽
@panchamoorthy5916Ай бұрын
நல்ல தெளிவான விளக்கம்.நன்றி.
@gloriouspast2619Ай бұрын
@@panchamoorthy5916 உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள் 🙏🏽
@Sundar-cp8lf2 ай бұрын
நேர்திதாயான நிதானமான விளக்கம்.. காண திகட்டாத கோயில் அழகாகஇருக்கு... சுத்தமாகவும் இருக்கு...
@gloriouspast26192 ай бұрын
@@Sundar-cp8lf உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி சார் 🙏🏽
@Suriakumarms2 ай бұрын
'u' tube ல் இது போன்ற ஒரு பொருமையான விளக்கம் யாரும் கூறியதாக இல்லை.உங்கள் விளக்கத்துக்கு தலை வணங்குகிறேன்.வணக்கம்.
@gloriouspast26192 ай бұрын
@@Suriakumarms உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🏽
@priyadharshinikannan87822 ай бұрын
X@@gloriouspast2619
@Ushagr-n2p2 ай бұрын
Very attractive and holy temple. Ishaan means Sivan.
@gloriouspast26192 ай бұрын
@@Ushagr-n2p Thanks for your support and feedback 🙏🏽
@selvakumarselvakumar1492 ай бұрын
❤❤❤
@MURALIRAMRAJ-r6g2 ай бұрын
Heartiest wishes ✨️ for a speedy 💯 k subscribers in a very short period of time . Keep rocking 😎 ✨️ 👌
@gloriouspast26192 ай бұрын
@@MURALIRAMRAJ-r6g Thanks Murali
@Kumaran-i1l2 ай бұрын
ஆஹா என்ன அருமையான பதிவு. தாய்லாந்து லாவோஸ் எல்லை பகுதி இவ்வளவு அழகாக இருக்கும்னு காண்பிச்சதுக்கு மிக்க நன்றி. உங்க கூடவே பயணம் செஞ்சதுபோல இருந்தது.
@gloriouspast26192 ай бұрын
@@Kumaran-i1l உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🏽
@anrajdharma2 ай бұрын
😊😊😊
@shanmugamta39402 ай бұрын
தாய்லாந்தில் இன்னும் பல இந்து கோயில்கள் மற்றும் சில இடங்கள் உள்ளன தாய்லாந்து என்றாலே பார்க்கக்கூடாத விஷயங்கள் உள்ளது என்று நினைப்பு உள்ளது ஆனால் அங்குள்ள இன்னும் பல கோயில்கள் பார்க்கக்கூடிய சில இடங்கல் தெரிவித்தால் பேமிலியோட வந்து அதைக் கண்டு களிக்க நன்றாக இருக்கும் எனவே இது போன்ற தகவல்களை தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
@gloriouspast26192 ай бұрын
@ உண்மைதான் சார். தாய்லாந்தைப் பற்றி பலருக்கு தவறான கருத்து உள்ளது... ஆனால் உண்மையில் அழகான நாடு மற்றும் நல்ல மனிதர்கள். இன்னும் பல நல்ல இடங்கள் இங்கே உள்ளன... எங்கள் சேனலை தொடர்ந்து பாருங்கள் நிறைய இடங்களை வருங்காலத்தில் பதிவு செய்வோம். உங்கள் ஆதாரவுக்கு நன்றி 🙏🏽
@azadazad60422 ай бұрын
😊😊😊😊' o |😊😊😊😊😊😊😊😊😊😊I😊😊😢😢🎉
@Venkatachalam-k8e2 ай бұрын
Kovilazhagu
@gloriouspast26192 ай бұрын
@@Venkatachalam-k8e உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🏽
@gopalramadoss5684Ай бұрын
உங்கள் காணொளியில் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு கோயிலின் வரலாற்றை கூறியதைப் பார்க்கும் போது நாம் நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது.
@gloriouspast2619Ай бұрын
@@gopalramadoss5684 உங்களை போன்றவரின் பாராட்டுக்கள் ஊக்கம் அளிக்கிறது. இன்னும் பல அரிய பதிவுகள் எதிர்காலத்தில் காத்திருக்கிறது. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். 🙏🏽
@rameshdeepan64182 ай бұрын
Fine😮
@gloriouspast26192 ай бұрын
@@rameshdeepan6418 Thanks for your support and feedback 🙏🏽
@perumalsamyv4707Ай бұрын
Kovilin Alagum Taailand thin Eyarkai Alagum Annan sonna vara laarum miga miga Arumy yaga Eroukkiradhu Annaa vukku oru Vanakkam
@gloriouspast2619Ай бұрын
@@perumalsamyv4707 உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🏽
@haridas005Ай бұрын
Hi ranjit - Haridas here - we traveled together in indigo flight from Singapore to Bangalore
@gloriouspast2619Ай бұрын
@@haridas005 Hi Haridas, nice meeting you 😊
@vazhipokanparvaiparvai78632 ай бұрын
லிங்கமாகூட இருக்கலாம்
@KannanK-v9l24 күн бұрын
ஈசான் என்பது ஈசனை குறிப்பதைப் போன்று உள்ளது..
@gloriouspast261923 күн бұрын
@@KannanK-v9l உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🏽
@KannanK-v9l19 күн бұрын
@@gloriouspast2619 தமிழர்கள் என்றுமே சிவனின் பிள்ளைகள் தான் என்பதையே காட்டுகிறது.. இதுபோன்ற முற்காலத்தில் இடம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்தே தமிழகத்தின் உண்மையான வரலாற்றை அறிய முடியும்..
@gloriouspast261919 күн бұрын
@ உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🏽
@ramamoorthyakash36402 ай бұрын
❤❤❤🇳🇪🇳🇪🇳🇪🇳🇪💯💯🌹🌹🙏🏾🌷💚💚💐💐👫🌴💐
@gloriouspast26192 ай бұрын
@@ramamoorthyakash3640 உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🏽
@ponnurangamsamba11785 күн бұрын
1000 varudam elle 2000 varudam.
@gloriouspast26195 күн бұрын
@@ponnurangamsamba1178 உங்கள் கருத்துக்கு நன்றி 🙏🏽
@kaminipriya20812 ай бұрын
" ஓம் புத்தர் சரணம் கச்சுவாமி " " தர்மம் சரணம் கச்சுவாமி" ! ஸ்ரீபுத்தபிரான் இந்து தர்மத்தில் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவின் அடுத்த அவதாரமாக கருதப்படுகிறார். 🕉🙏
@gloriouspast26192 ай бұрын
@@kaminipriya2081 உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🏽