வணக்கம் Mani அண்ணா நான் ஐரோப்பிய நாடென்றில் வசிக்கிறேன் எனக்கு isan நண்பர்கள் நிறைய போர் இருக்கிறார்கள் , Isan மக்களின் வாழ்கை முறை எனக்கும் ரொம்ப பிடிக்கும் Isan மக்களின் morlum என்கின்ற இசை கேட்பதற்கு இனிமை 😂 i love isaan எனது பூர்வீகம் ஈழம் யாழ்ப்பாணம் உங்கள் அனைத்தது காணொளிகளையும் தவறாமல் பார்ப்பேன் எனது Thai நண்பர்களுகளுடன் பார்ப்பேன் ❤😊
@TamilRoamer5 ай бұрын
மிக்க நன்றி ♥️🙏 வாழ்த்துக்கள் 🤝
@vijayvj1822Ай бұрын
Super palace I like it
@dhamotharanmurugan995 ай бұрын
Bro, that place is SORGAM ........... YOU are lucky person , to live in Thailand.
@TamilRoamer5 ай бұрын
Beautiful country 🇹🇭♥️
@periasamymalayandi9948Ай бұрын
மிக நன்று🎉
@TamilRoamerАй бұрын
♥️🙏
@kaminipriya20813 ай бұрын
நம்ம குற்றாலம் இப்படித்தான் அழகா இருந்தது, இயற்கை அன்னையை குப்பையை போட்டு அங்கேயும் அசிங்கம் செய்கிறார்கள் நம் மக்கள், நமது சுற்றுலாத்துறை சற்று கவனத்தில் எடுக்க வேண்டும். ஆனா ஒன்னு தாய்லாந்து மக்கள்கிட்ட எனக்கு பிடித்தது சுத்தம் 👍 அதனால் தான் அவங்க சுற்றுலாத்துறை நன்றாக உள்ளது 👏
@TamilRoamer3 ай бұрын
😢
@Damodamo265 ай бұрын
அருமையான காணொளி அண்ணா 👌🏻👌🏻👌🏻
@TamilRoamer5 ай бұрын
♥️🙏
@FL-GOP5 ай бұрын
அருமையான பதிவு! வெளிநாட்டினர் தாய்லாந்தையும் இலங்கையையும் அதிகமாக விரும்புவது அதன் மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பாகவும் சுத்தமாக வைத்து இருப்பதால் தான்!
@TamilRoamer5 ай бұрын
♥️♥️
@Tamil_optimist5 ай бұрын
Such an eye catching view bro... Thanks for the video 😍
@TamilRoamer5 ай бұрын
Thank you so much ♥️🙏
@radhakamalradhakamal71865 ай бұрын
மிக அருமையான இடம் மகிழ்ச்சி ❤❤❤❤😮😊
@TamilRoamer5 ай бұрын
♥️♥️
@thanikavinaysai44795 ай бұрын
"Nice village vlog. Anna expecting even more vlogs.".❤❤❤
@TamilRoamer5 ай бұрын
Sure 👌
@silmiya5965 ай бұрын
Enakku tamizhamudha romba pudichiruku na😘cute ponnu
@TamilRoamer5 ай бұрын
♥️♥️
@tamilgamingqueen5 ай бұрын
atha palukurathukku munaadi sapidureengalo enaga voor la intha palam romba tast aa irunthuchi
@xaviersimion44492 ай бұрын
சகோதரருக்கு வணக்கம் துரியன் பழம் மாவு மாதிரி இனிப்பாக இருக்கும்
@TamilRoamer2 ай бұрын
♥️🙏🤝
@KumarKumar-ng4rmАй бұрын
Superji
@essaki1005 ай бұрын
தாய்லாந்து தென்னை மற்றும் பலா வும் நன்றாக இருக்கும் இது போல் தென்னை பலா தோட்டத்தில் இருந்து ஒரு வீடியோ போடுங்கள்😊சகோ
AWSOME REPORTING 👍. RE. THAILAND & ALL EAST ASIANS COUNTRIES HAVE BECOME SO MUCH DEVELOPED (HUMAN & INFRASTRUCTURES DEVELOPMENTS); CITIZENS LEARN TO KEEP PUBLIC PLACES CLEAN, ORGANIZED & LOGICALLY THINKING BUSINESSES ATTACHMENT TO ENVIRONMENT. HATS OFF TO THAI CITIZENS AND AMIL NADU CITIZENS NEEDS TO BE RESPONSIBLE & LEARN FROM OTHER COUNTRIES LIFESTYLE. RE. TAMIL NADU GOD'S COUNTRY WITH; HIGH HILLS & BEACHES ⛱️ DRIVING DISTANCE WITH ICONIC ATTRACTIONS BUT LACKS CLEANINESS & RESPONSIBLE CITIZENS
@TamilRoamer5 ай бұрын
♥️🙏
@tmurali10675 ай бұрын
👌👌👍👍👍👍🇨🇦👏
@TamilRoamer5 ай бұрын
♥️♥️
@SubramaniamN-cz8dz3 ай бұрын
அங்கே பஸ் போக்குவரத்து கிடையாதா
@TamilRoamer3 ай бұрын
இருக்கு! எண்ணிக்கு மிக குறைவு!
@22002885 ай бұрын
Do you know their language??
@TamilRoamer5 ай бұрын
A little bit!
@amar41335 ай бұрын
Thai people world no hard worker & nice people and friendly, always celebrating friends & family
@LovelyBurrito-fb5vw5 ай бұрын
ஆமா அதுங்காட்டியும் எப்படி Baby வந்துச்சி Baby Name enna
@TamilRoamer5 ай бұрын
அப்போ நீங்க தொடர்ச்சியா நம்ம காணொளிகளை பார்க்கலனு தெரியுது 😁 பெயர் “தமிழமுது”
@dr.palaniibhaskaran8852Ай бұрын
நம்ம நாட்டுல இந்த மாதிரி குப்பை தொட்டிய வச்சா ஊர்ல ஊர் பெயர் தெரியாத ரோட்ல படுத்து தூங்குவேன் டெய்லி குடிக்கிறதுக்கு அது எடுத்து காஸ் ஆகிட்டு போயிட்டே இருப்பான் முதல்ல மக்களுக்கு அறிவு வேணும் நம்மள வழி நடத்துற அரசியல்வாதி நாணயமா இருக்கணும் ரெண்டுமே இல்ல நம்ம நாட்டுல அது எப்போ வரும் கனவுல கூட வராது போல இருக்கே அனைத்தும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான் ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கு நீங்க இந்தியாவுக்கு பிரைம் மினிஸ்டர் வரணும்
@TamilRoamerАй бұрын
😀😀😀
@tamilgamingqueen5 ай бұрын
annan ithu pulla poochi annan
@TamilRoamer5 ай бұрын
நானும் அதேதான் நெனச்சேன் 😢
@சென்5 ай бұрын
தமிழ் + தாய் மகள் தமிழமுது அழகா துடிப்பா இருக்கா. கரும் பொட்டு வையுங்க கன்னத்தில் .