தரிசு நிலத்தை எப்படி ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றுவது???இந்த காணொளியை பாருங்க..

  Рет қаралды 141,454

புதுமை உழவன்

புதுமை உழவன்

Күн бұрын

நம்முடைய சேனலில் ஏற்கனவே விவசாயம் சம்பந்தமாக பதிவிட்டு இருந்த பல தொகுப்பு இங்கே 👇
• விவசாயம் சம்பந்தமாக.
மாட்டு பண்ணை மாடு பராமரிப்பு சம்பந்தமாக வீடியோக்களின் தொகுப்பு இங்கே 👇
• மாடுகளை பற்றியது
கோழி வளர்ப்பு கோழி பண்ணை சம்பந்தமாக வீடியோக்களின் தொகுப்பு இங்கே 👇
• கோழிகளை பற்றியது
-----------------------------------------------------------------------
MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
PROCESSOR, amzn.to/3KVRvSF
MOTHERBOARD, amzn.to/3x0AOQs
RAM, amzn.to/3TP3MfO
COOLER, amzn.to/3cRfR3o
SSD, amzn.to/3KSGeCy
HDD, amzn.to/3cRGvZV
PSU, SMPS,. amzn.to/3KXucbk
CABINET, amzn.to/3RHU2lB
GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
MONITOR, amzn.to/3cSaH7n
SPEAKERS, amzn.to/3TTnLd9
KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
------------------------------------------------------------------------
KZbin GEARS......
RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
DIGITEK TRIPAD
amzn.to/3RKpIXG
amzn.to/3RquGJ9
DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

Пікірлер: 173
@yogafoodlawthamizh7616
@yogafoodlawthamizh7616 3 жыл бұрын
நம்மாழ்வார் கனவு உங்களை போன்றவர்களால் நிஜமாகிறது தொடரட்டும் உங்கள் பணி வெற்றிபெற வாழ்த்துகள் சகோதரரே
@s.m2336
@s.m2336 3 жыл бұрын
ஆமா ஆனா இதுக்கு எவ்ளோ செலவு ஆகும்னு தெரியுமா நீ கோடீஸ்வரனா இருந்தா மட்டும்தா நெனச்சு கூட பாக்க முடியும்
@yogafoodlawthamizh7616
@yogafoodlawthamizh7616 3 жыл бұрын
@@s.m2336 உண்மைதா அவரவர் சக்திக்கு தகுந்தார் போல நம்மாழ்வார் கனவை நனவாக்கலாம் . கோடீஸ்வரர்கள் யாரும் நம்மாழ்வர் வழியை பின்பற்றல இந்த நண்பர் செய்துள்ளதே பெரிய விசயம் . நான் 1 ஏக்கர் வச்சிருகேன் அந்த நிலத்தை இயற்கை விவசாயம்தா பண்ணுறேன் மனமிருந்தால் மார்க்கமுண்டு
@saralmaha4737
@saralmaha4737 3 жыл бұрын
புதுமை உழவன் தரிசு நிலத்தை விளைநிலமாகப் பார்தோம் சுப்பர்
@kantasamy1686
@kantasamy1686 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமை இயற்கை விவசாயத்தை காக்க அனைவரும் ஏதாவது சிறு முயற்சியாவது எடுக்க வேண்டும்
@BalaKrishnan-xm3nm
@BalaKrishnan-xm3nm 3 жыл бұрын
உங்கள் முயற்சி பெரு வெற்றி பெற அன்புடன் வாழ்த்துக்கள்
@VELS436
@VELS436 3 жыл бұрын
Technology + organic farming 👌👌 சூப்பர் .....நீர் மேலாண்மை இருந்தால் போதும் தண்ணீருக்கு பிரச்சனை வராது
@nandhakumar3533
@nandhakumar3533 3 жыл бұрын
அருமை முயற்சி
@arulmaryirudayam5936
@arulmaryirudayam5936 3 жыл бұрын
அருமை 👍🏻 இயற்கையோடு கைகோர்போம்.🙏🏻🙏🏻🙏🏻
@கிருஷ்ணாசெல்லம்
@கிருஷ்ணாசெல்லம் 3 жыл бұрын
தங்கத் தமிழன் ! சிங்கத் தமிழன் ! வாழ்க வளமுடன் ! தமிழன் !
@paulrajbose2699
@paulrajbose2699 3 жыл бұрын
அருமையான எளிமையான தெளிவான விளக்கம் ! வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் !
@jacksanjay3113
@jacksanjay3113 2 жыл бұрын
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
@mewedward
@mewedward 2 жыл бұрын
Esamam Inga um vanthu tega la
@BabuRam-wm8kt
@BabuRam-wm8kt 3 жыл бұрын
தெளிவான விளக்கங்கள் தரமான ஒளிப்பதிவு புதுமையான கோணங்கள் வாழ்த்துக்கள் நண்பரே
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
நன்றி குருவே
@jaibalaji6756
@jaibalaji6756 3 жыл бұрын
தெளிவான தகவல்கள் . சிறப்பாக அமைய வேண்டும்.வாழ்த்துக்கள்.நண்பா...
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
நிறைய நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது...இயற்க்கை முறை விவசாயம் , அத காசு கொடுத்து நல்ல பொருள் வாங்கி சாப்பிடற சந்தோஷம் , உடலுக்கு தீங்கு தராத உணவு..அடுத்த தலைமுறை நல்லாயிருக்கட்டும்...நீங்க சொல்றத பாத்தா உங்க ஊா் பக்கம் 2 ஏக்கா் வாங்கி உங்கள மாதிரி விவசாயம் பண்ணி இருக்கலாம்போல ஆசை...இதுபோல செய்ய நினைப்பவர்களுக்கு உங்கள் ஆலோசனை பெற உங்க தொலைபேசி எண் இருந்தா அதுவும் நீங்கள் மற்றவருக்கும் செய்யும் உதவி , விவசாயத்திற்க்கு முன்னேறவும் உதவும்.
@ashrafali1643
@ashrafali1643 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 3 жыл бұрын
You are doing very hard work and very good job wish you all the best for your future May God bless you
@huntvijai677
@huntvijai677 2 жыл бұрын
அருமை அருமை
@ksprakashkumar
@ksprakashkumar 3 жыл бұрын
He is intelligent and rich. More importantly, he has the good intention of doing organic farming. Wishing you all the best!
@shivakumar-dt9yp
@shivakumar-dt9yp 3 жыл бұрын
அருமை .வாழ்த்துக்கள்
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
நல்லமுயற்சி வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் /இயற்கை வேளாண்மை எனக்கூறவும்.
@ahmedmeeranpackirimohamed84
@ahmedmeeranpackirimohamed84 3 жыл бұрын
நன்றி தெரிவித்து கொள்கிறேன் தங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது நன்பா தேளிவனா விளக்கம். தேங்காய் கன்னு போட்டு இருகிறிங்க அதோடு சேர்ந்து வாழை G9 போடுங்கள் 3 வருடம் உங்களுக்கு நன்றாக பலன் தரும். தேங்காய் மரம் வளர்ச்சி வந்து விடும் முயற்சி செய்யுங்கள். தோ தொடர்புல் இருங்கள். நன்றி.
@paitenkersuresh5985
@paitenkersuresh5985 3 жыл бұрын
Nicely narrated the organic farming. My dream also same like you, near road side farm with small shop and two cows. Really happy to see this type people's taking honest effort for organic farm. Your presentation also very clear and simple and understantable to ordinary person like me, dont have knowledge ABC farms. Great 👍👏👏👏
@subramanianmani433
@subramanianmani433 3 жыл бұрын
அருமையான பதிவு
@karuppiahp235
@karuppiahp235 3 жыл бұрын
Excellent effort sir. You are executing my dream (which still remain dream)! All the Best!
@thirumoortira6813
@thirumoortira6813 3 жыл бұрын
Wishing your dream to become reality soon. One step at a time will help to reach your goal.
@haristerracegarden9840
@haristerracegarden9840 3 жыл бұрын
He is very knowledgeable person. I am really happy for you sir. Keep doing your work. All the very very best 🤝🤝
@dharmanathanmathi5219
@dharmanathanmathi5219 3 жыл бұрын
வாழ்க நலமுடன்… தங்களது அலைபேசி எண்ணை பகிருங்கள் அன்புள்ளமே!!!
@maakkakajanthan849
@maakkakajanthan849 2 жыл бұрын
உன்மை தகவல் நன்றி bro
@jeraldjerald5394
@jeraldjerald5394 3 жыл бұрын
Greetings wishes sir congratulations sir it's very useful know who are going do natural agriculture
@balakrishnan3242
@balakrishnan3242 3 жыл бұрын
You have done very good job and great job
@bakkiyarajd
@bakkiyarajd 3 жыл бұрын
Thank you.. Lot of useful Information. Appreciate your effort
@subakumark1464
@subakumark1464 3 жыл бұрын
Super 🤝 thanks🙏🙇
@kamalj8919
@kamalj8919 3 жыл бұрын
Good work sir, you will succeed sir ,
@rajendranperiyasamy8376
@rajendranperiyasamy8376 3 жыл бұрын
I appreciate your video. I could see jeevamuruthum preparation.Please provide the details of jeevamuruthum filter process
@mithunashokpashok9903
@mithunashokpashok9903 3 жыл бұрын
Inspired salute great things
@RajeshRajesh-vi2vg
@RajeshRajesh-vi2vg 3 жыл бұрын
Super bro I like your organic farm
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 3 жыл бұрын
Excellent interview and excellent work
@Itsmadhu.M
@Itsmadhu.M 3 жыл бұрын
Content super mams👌🔥
@nehru5847
@nehru5847 3 жыл бұрын
Very good super sir
@kavinkumar9350
@kavinkumar9350 3 жыл бұрын
Very nice information sir❤
@josiahkulwa5318
@josiahkulwa5318 Жыл бұрын
Congratulations
@pskumarpsk3165
@pskumarpsk3165 3 жыл бұрын
Super
@TheNavaneethkrishnan
@TheNavaneethkrishnan 3 жыл бұрын
Thanks for sharing this video. Really loved the way you explained everything in detail. I am at the verge of buying land growing organic produce. Your video was very inspiring and informative. Thanks.
@manikandan.j6465
@manikandan.j6465 3 жыл бұрын
Supper👌👌👌👍👍👍💞
@pathma495
@pathma495 3 жыл бұрын
தண்ணீர் பற்றாக்குறைக்கு மிகவும் முக்கியக்காரணம் கைப்ரெட் விதைகள்தான் காரனம் அண்ணா முடிந்த வரை நாட்டுவிதைகள் பயிரிடவும் அண்ணா
@mewedward
@mewedward 2 жыл бұрын
Comedy panna kudathu pa , vayal la plot potu tu , vetuku bore potu tu , vayal la bore potu tu , hibrid tha kara nam nu sonna eppadi pa , hibrid mattum Kara nam illav
@nesresh
@nesresh 3 жыл бұрын
அருமை
@SajanSajan-ey7hi
@SajanSajan-ey7hi 3 жыл бұрын
Super sir
@Motor.vivasayi
@Motor.vivasayi 3 жыл бұрын
Super bro
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw 2 жыл бұрын
Super bro 👍🙏
@chinnathambi8561
@chinnathambi8561 Жыл бұрын
Excellent
@Saiveera1438
@Saiveera1438 3 жыл бұрын
Super brother. Meen kunchugal vangi vidunga water tank la . Ennam nalla irukum
@balakrishnanpitchandi4922
@balakrishnanpitchandi4922 3 жыл бұрын
Congrats
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
How much per acre? Great job keep going.
@prabuabi9445
@prabuabi9445 3 жыл бұрын
Sir super 👍😊
@shivaraman2838
@shivaraman2838 3 жыл бұрын
Very nice and awesome innovation...
@selvams.s909
@selvams.s909 3 жыл бұрын
Super. 👌👌👌🐓🐓
@gandeepana.l5719
@gandeepana.l5719 3 жыл бұрын
good info moothy all the best
@anandhalakshmi587
@anandhalakshmi587 3 жыл бұрын
Sooper bro
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 3 жыл бұрын
wow, please provide a water management layout plan with detailed plumbing and electrical control diagram please. thanks.
@SureshKumar-nh2zn
@SureshKumar-nh2zn 3 жыл бұрын
Nice
@aspirant9697
@aspirant9697 3 жыл бұрын
Arumai
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 3 жыл бұрын
Suggest plant durian trees.
@BalaMurugan-xn3io
@BalaMurugan-xn3io 3 жыл бұрын
அருமை அண்ணா... விவசாயத்தின் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டுள்ளது. உங்கள் பதிவும் விளக்கமும் அவ்வளவு அருமை... விவசாயத்தில் ஏதாவது சந்தேகம் இருப்பின் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். முடியுமா? உங்கள் மொபைல் நம்பர்...
@haris9443
@haris9443 3 жыл бұрын
Thank you
@sundial_network
@sundial_network 3 жыл бұрын
வணக்கம் சகோதரர் அவர்களே தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்று கூறவும்
@TamilSelvan0512
@TamilSelvan0512 Жыл бұрын
Yaaruna neenga 🔥
@harrish7119
@harrish7119 3 жыл бұрын
Kongu tamil😍
@dharmanathanmathi5219
@dharmanathanmathi5219 3 жыл бұрын
எண்ணம் சிறக்கும்போது வண்ணம் பிறக்கும்… நிச்சயம் இருபது வருட ஆரோக்கிய ஆயுள் அதிகமாக நிச்சயம் கிட்டும் இதுபோன்ற மனதுக்கு உகந்த செயல்களைச் செய்யும்போது…
@srinik1577
@srinik1577 3 жыл бұрын
Expensive farming🙏
@chokkanathanchokkalingam2701
@chokkanathanchokkalingam2701 2 жыл бұрын
எல்லாம் சரிதான். பொருட்களை விற்கும்வரை இந்தியாவில் அதிகம் பேசுவார்கள்.ஆனால் சர்வீஸ் பண்ண அழைத்தால்தான் தெரியும்
@muruganp8235
@muruganp8235 3 жыл бұрын
HI SIR, I AM OVERJOYED TO SEE THIS VIDEO. I HAVE THE SAME AMOUNT OF LAND, AND I WOULD LIKE TO KNOW THE TOTAL INVESTMENT AMOUNT OF MONEY. THANKS
@Mobitech_Official
@Mobitech_Official 3 жыл бұрын
Hi sir Reach us at 9943430000
@hideandseek1995
@hideandseek1995 3 жыл бұрын
Romba perusa iruku video
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 3 жыл бұрын
இதற்காக எவ்வளவு செலவு செய்ய பட்டுள்ளது? சொல்லுங்கள்.
@janarthanannatarajan983
@janarthanannatarajan983 3 жыл бұрын
You can cover the well with black colour ball
@saralmaha4737
@saralmaha4737 3 жыл бұрын
எங்களிடத்தில் மாட்டு சாணம் இயற்கை உரம் எங்களிடத்தில் இருக்கிறது நாங்கள் கறவை மாடு
@omegarupendhar
@omegarupendhar 2 жыл бұрын
Latest video panuga sir ipa epadi iruku nu paka aavala irukan pls.
@rathish4922
@rathish4922 3 жыл бұрын
இந்த பதிவில் உள்ள தண்ணிர் தொட்டி அளவு, அகலம், நீளம், செலவு அதை பற்றிய மற்ற அணைத்து தகவல்களையும் பகிரவும்.. நன்றி..
@velmurugan3261
@velmurugan3261 3 жыл бұрын
Me
@thirumoortira6813
@thirumoortira6813 3 жыл бұрын
50 feet diameter 6.5 feet deep. Cost about 1.75 ltr total about 5.5 L
@vmopenwellringconstruction177
@vmopenwellringconstruction177 3 жыл бұрын
6381171045 water tank
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 3 жыл бұрын
wow, how many Acre land sir, that you have at present for cultivations.
@TamilSelvan-oj7fz
@TamilSelvan-oj7fz 3 жыл бұрын
Anna mobitek company one of the R&D and MD enga oor tha bro
@balkrishnanfca
@balkrishnanfca 2 жыл бұрын
Sir, evaporation loss is very high in your tank. Pl consider how to reduce it.
@gthanjavur
@gthanjavur Жыл бұрын
That's a must,
@kavinpalanisamy3716
@kavinpalanisamy3716 3 жыл бұрын
இது யார் ரவுண்ட் போட்டது யார் சொல்லுங்க அண்ணா
@rameshkr6946
@rameshkr6946 3 жыл бұрын
Sir prithiviraj slurry filter use panunga drip la adaipu varathu...
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 3 жыл бұрын
நீங்க Prithiviraj filter system பயன்படுத்தறீங்களா? உங்க கைபேசி எண் கொடுங்க. நன்றி.
@mithunashokpashok9903
@mithunashokpashok9903 3 жыл бұрын
Farm details send
@thomasraj7205
@thomasraj7205 3 жыл бұрын
He invested and can take returns after20years. The important thing is he can invest money and more important is the interest to develop the barren land. The reason for water going down to 1200 feet is what government should take notice of it.
@anandnadar8374
@anandnadar8374 3 жыл бұрын
Sir oru Chinaa doubt .sir 1200 feet bore well potturinkinga. Salt water la tree valarumma sir
@thirumoortira6813
@thirumoortira6813 3 жыл бұрын
தண்ணீர் சப்பைத் தன்மையாக உள்ளது உப்பாக்இல்லை. விவசாய நிலையத்தில் கொடுத்து பரிசோதனை செய்து பின்னர அதற்க்கு ஏற்ப்ப பயிர்களை தேர்வு செய்யலாம்.
@solo_travelling_yogi
@solo_travelling_yogi 3 жыл бұрын
Thanni thotti pathi video podunga
@vmopenwellringconstruction177
@vmopenwellringconstruction177 3 жыл бұрын
6381171045
@kumarpichaimuthu9740
@kumarpichaimuthu9740 3 жыл бұрын
Wifi மூலம் இயக்கும் 3பேஸ் மோட்டார் starter எங்கு கிடைக்கும்
@sivaprakash167
@sivaprakash167 3 жыл бұрын
Mobitech wireless solutiin will help
@kanak10100
@kanak10100 3 жыл бұрын
We do have wifi timer that can be connected to your existing automatic starter. Contact: support@ocellisystems.com
@ARCmixer
@ARCmixer 3 жыл бұрын
If you had single phase preventor attached starter now simply buy a smart plug and attach it.
@ManojKumar-lm7kc
@ManojKumar-lm7kc 2 жыл бұрын
இவ்வளவு சின்ன தென்னம்பிள்ளைகளுக்கு இத்துணை இயற்கை உரங்கள் தேவையா என்று கேள்வி எழுப்புகிறது.
@vijaykumar1306
@vijaykumar1306 Жыл бұрын
@புதுமை உழவன் @Pudhumaiuzhavan, முடிஞ்சா இந்த தோட்டத்தை இப்போ எந்த அளவுக்கு வளர்ச்சி அடைஞ்சிருக்குனு எடுத்து போட முடியுமா, Brother? காரணம், இந்த ஒரு காணொளி எங்களோட வாழ்க்கைல மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கு. ஆதலால் இந்த தோட்டத்தின் வளர்ச்சி பற்றி அறிய ஆவலாக உள்ளேன். நன்றி!
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan Жыл бұрын
வணக்கம் பிரதர் இந்த தோட்டம் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது அவர் தற்சமயம் கூட நாட்டு மாடு இரண்டு புதிதாக வாங்கி கட்டி இருக்கிறார் புதிதாக மினி டிராக்டர் பவர் வீடர் வாங்கியுள்ளார் அவருக்கு இருக்கிற இன்னொரு தோட்டத்தையும் இதே போல் தயார் செய்து கொண்டிருக்கிறார். அப்படியே உங்களுடைய வாழ்க்கையில் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது என்று கூறினீர்கள் அதைப் பற்றியும் விபரியுங்கள் 🙏
@vijaykumar1306
@vijaykumar1306 Жыл бұрын
@@Pudhumaiuzhavan நன்றி பிரதர், கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்கள் 2020ல் தரிசு நிலத்தை வாங்கி, எப்படி ஆரம்பிக்கறதுன்னு என்ன பண்றதுனு குழப்பத்தில் இருந்தப்ப இந்த வீடியோவ பாத்து நிறைய ஐடியா வந்துச்சு. இப்போ எங்களோட தரிசு நிலத்தை ஓரளவுக்கு தோப்பாக மாற்றி விட்டோம். போக போக நிறைய புதுமையை புகுத்தி வெற்றிகரமா தொடரணும்னுங்கற ஆசைல இருக்கோம். உங்களோட WhatsApp-கு எங்களது தோட்டம் முன்னாடி எப்படி இருந்தது, இப்போ எப்படி இருக்குனு அனுப்பி இருக்கேன், முடிந்தால் பாருங்கள். நன்றி! 🙏
@maheshkumarmaheskumar193
@maheshkumarmaheskumar193 3 жыл бұрын
தலைவரே வணக்கம் நீங்கள் automatic valve panel board யாரிடம் வாங்கினீர்கள் போன் நம்பர் இருந்தால் கூறவும்
@thirumoortira6813
@thirumoortira6813 3 жыл бұрын
Mobitech 7868-925698
@Mobitech_Official
@Mobitech_Official 3 жыл бұрын
Call us at 9943430000
@Local-z4m
@Local-z4m 3 жыл бұрын
How much cost for tank construction cost sir
@vasutent
@vasutent 2 жыл бұрын
நான் தற்போது நெல் மற்றும் வாழை விளைந்து கொண்டிருந்த களிமண் நிலத்தை வாங்கியுள்ளேன். அந்த நிலத்தில் மரங்களை வளர்க்க முடியுமா? அந்த நிலம் இயற்கை வேளாண்மை முறையில் பழ மரங்கள் காய்கறிகள் போன்றவை வளர்ப்பதற்கு என்ன முறையை கையாள வேண்டும்.
@mewedward
@mewedward 2 жыл бұрын
Water source eppadi vadi kal eruka ? Vadi kal erutha , saral ulla semman adithu pair saiyalam , enga maram nada porega lo Anga 3*3 feet excavation panni nadalam , vadikal Vasathi 100 % vandum
@krithviksenthilsenthil8559
@krithviksenthilsenthil8559 3 жыл бұрын
Only rich people can able to do these things....
@sriguna57
@sriguna57 3 жыл бұрын
நல்ல லாபம் வருமானம் வர நாட்கள் ஆகும் அதுவரை ஊடு பயிர் க்கு பதிலாக ஊடு உயிர் வளர்க்கலாம்.... தொட்டியில் வாத்து வளர்க்கலாம்.. மண் மட்டும் pipe செல்லாதவாறு வழிமுறை செய்து கொள்ளலாம்..
@rameshbabug6827
@rameshbabug6827 3 жыл бұрын
Pall uyir perukam nelathil uruvakka vendum composte bed el alla. Nanba
@thirumoortira6813
@thirumoortira6813 3 жыл бұрын
Continuous feeding of Jeevamirtham, meen amilam and other natural preparations will increase the micro organisms in the land also.
@arunborewellpoint
@arunborewellpoint 3 жыл бұрын
Sir I need meen amilam
@thirumoortira6813
@thirumoortira6813 3 жыл бұрын
You can make it yourself. Very easy. Little effort will give good result.
@sankararunachalam3066
@sankararunachalam3066 3 жыл бұрын
Sir water tank how much cost evllo
@vmopenwellringconstruction177
@vmopenwellringconstruction177 3 жыл бұрын
6381171045
@jmedia101
@jmedia101 3 жыл бұрын
Total cost for 1ac Coconut farm with venchuri
@Naveen-sl5gc
@Naveen-sl5gc 3 жыл бұрын
Tank build cost evllo bro
@tharunff8559
@tharunff8559 3 жыл бұрын
5to 6lakh I think
@tharunff8559
@tharunff8559 3 жыл бұрын
Because my relation build for 2lakh water it cost 3lakh
@vmopenwellringconstruction177
@vmopenwellringconstruction177 3 жыл бұрын
6381171045 water tank
@mohanmano3165
@mohanmano3165 3 жыл бұрын
Ivar oru vivasayi mattum illa oru asiriyar kooda
@pandiank8445
@pandiank8445 3 жыл бұрын
Where to buy tree plants
@thirumoortira6813
@thirumoortira6813 3 жыл бұрын
உங்கள் பகுதியில் நிச்சயம் பல தன்னார்ல மரம் வளர்ப்பு தொண்டு நிறுவனங்கள் இருக்கும். அவர்களைத் தொடர்பு கொண்டால் நிச்சயம் உதவுவார்கள். நீங்கள் எந்த ஊர் எனத்தெரிந்தால் தகவல் பகிரலாம். நன்றி.
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 2 жыл бұрын
கடுமையான செலவுகள் இதுபோன்ற செயல் சாமானிய விவசாயிகளுக்கு சாத்தியம் இல்லை
@ramachandrannagu7911
@ramachandrannagu7911 3 жыл бұрын
Sir, What is the construction cost for water tank ?
@vmopenwellringconstruction177
@vmopenwellringconstruction177 3 жыл бұрын
6381171045
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН