தூய்மை பணியாளர்களுக்கு நிற்காமல் சென்ற பஸ்...டிரைவர் கண்டக்டரை அலறவிட்ட கல்லூரி மாணவி!

  Рет қаралды 2,956

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

#Newstamil24x7 #chennai #bus #NewsTamil #Tamilnadu #தமிழ்நாடு #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Free டிக்கெட் தான எதுக்கு உட்கார்றீங்க... தூய்மை பணியாளர்களுக்கு நிற்காமல் சென்ற பஸ்...டிரைவர் கண்டக்டரை அலறவிட்ட கல்லூரி மாணவி!
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow us for regular updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7say
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: whatsapp.com/c...
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : • HEADLINES
SPOT LIGHT : • SPOT LIGHT
AR VR STORIES: • AR-VR Stories
CINEMA: • CINEMA
LIVE: • NewsTamil 24x7 Live St...
ROUND UP: • ROUND UP
TOP STORIES: • TOP STORIES

Пікірлер: 34
@binubinu1318
@binubinu1318 Сағат бұрын
இவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்குமா அரசு????
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 50 минут бұрын
ஒன்றும் ஆட்டவும் முடியாது அசைக்க முடியாது இது தொடர் கதை பசி எடுத்தா விட்டிற்கு போ ஏன் வேலைக்க வர்ற
@srivigneshtravels7207
@srivigneshtravels7207 Сағат бұрын
இதை அரசு அதிகாரிகள் கவனித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு என்ன சலுகை தருகிறதோ அது மக்களுக்காக தான் அதை மக்கள் அனுபவிக்க வேண்டும் இதை தடுப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@rajiraj3731
@rajiraj3731 Сағат бұрын
கவர்மெண்ட் ல தான வேலை பாக்குறீங்க கவர்மெண்ட் டே நீங்கதான் மாதிரி பண்ணாதீங்க 🤦🏻‍♂️
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga Сағат бұрын
இதான் உண்மையான drvda model கள நிலவரம்.
@வானவில்555
@வானவில்555 Сағат бұрын
​@@TamilamudhuMuruga😅😅😅
@ranjithr9917
@ranjithr9917 Сағат бұрын
ஓட்டு போட்டா இன்னும் படுங்கா அப்போதா புத்தி வரும்
@iamtheelijah4365
@iamtheelijah4365 Сағат бұрын
இரண்டுபக்கமும் பயப்படறாங்க
@mahalingammahadevan2871
@mahalingammahadevan2871 Сағат бұрын
"மகளிர் விடியல் பயணம்" என்று தனியாக பஸ் விடும் திராவிடமாடல் அரசு இருக்கும்போது என்ன கவலை.
@vengadeshr8217
@vengadeshr8217 Сағат бұрын
மகளிர் பேருந்து இலவசம்னு ஒட்டு போட்டிங்கல அனுபவிங்க
@PothupaniPonnusami
@PothupaniPonnusami 11 минут бұрын
வீர மங்கை ❤ இது போன்ற இரவு நேரத்தில் பெண்களை ஏற்றாமல் செல்வது தவறான செயல்.
@khoushik6592
@khoushik6592 Сағат бұрын
speak to their rm and dismiss them please they are unfit to work in mtc
@supercomputerabcd961
@supercomputerabcd961 41 минут бұрын
Bus No.6D driver, Saravana and conductor should be dismissed from service. These conductor and driver are the irresponsible persons for implementing the govt. schemes, and they are great obstacles. Non sense driver and conductor. Chennai MTC, MD is sleeping in office AC room? Very shame to MD.
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 32 минут бұрын
👍👍👍👌👌👌✅✅✅
@maheshraja83
@maheshraja83 Сағат бұрын
Anda urbaser sumit workers illana ineku chennai yeh naaripoidum..Please treat too with respect..
@KamalKanth-ji1xw
@KamalKanth-ji1xw Сағат бұрын
40/40 Dmk Vote Pottingala Saavunga. Free Bus, Free Busnu Alairingala Ungalukku Thevai Than Ithu.
@gomathichandra5396
@gomathichandra5396 43 минут бұрын
Intha driver+coductor aakiyoku thakuntha thandanai tharavendrum, evarkalukku tharum thandanai aduththavarukku paadamaka irukkavendrum, arasin thittaththikku sevi saikkamal iruppathu thandanaimku uriyathu. Arasu ethil thalaiyiduma andra kelviyum ullathu.
@வானவில்555
@வானவில்555 Сағат бұрын
6d திருநங்கை
@ramanram3517
@ramanram3517 32 минут бұрын
😅😅😅😂😂😂😂
@Aaram2019
@Aaram2019 Сағат бұрын
😂😂😂😂
@babusundar1344
@babusundar1344 Сағат бұрын
See, He is not answering name also. All govtt employees are likewise acting fraud
@PraveenKumar-tn7hi
@PraveenKumar-tn7hi Сағат бұрын
I will vote for DMK only
@Muthukumar-en4fz
@Muthukumar-en4fz 42 минут бұрын
Attchiyalarkalin.kathu.ketkutha?.yeanga.sivashankara..
@sudharsananpadmanabhan7681
@sudharsananpadmanabhan7681 Сағат бұрын
oc .. yellam oc.. ministaray solloitaaru pooveyaa..
@Anony-t9p
@Anony-t9p Сағат бұрын
Dravida model 😂😂
@bharathiarunachalam6838
@bharathiarunachalam6838 59 минут бұрын
Saa me varam ku du thaa lum .... Poo saa re varam kudu ka ma te ngu thu... Unga luku ya thu le no gu thu daa...moo de tu duty ye paa ru nga daa. Yen daa ethu ku ne selar ke lam be eru kee nga... Ara se yal pan naa the nga... Please
@SiRAJBUQUR
@SiRAJBUQUR Сағат бұрын
சூப்பர் 👍 ஏ பணம் இல்லையா 👌 ஏண்டி நீ யாரு டி
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 3,4 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 112 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 25 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 3,4 МЛН