உங்களுக்கு இடது பக்க நரம்பு பிரச்சினை வர அதிக வாய்ப்புள்ளது.இடது பக்கமாக திரும்பியவாறு மட்டும் செய்வதால் அதிக வாய்ப்புள்ளது.வயதாகும் போதுதான் பிரச்சினைகள் தெரியும் .வீடியோ நேராக எடுக்குமாறு பார்த்துகொள்ளவும்.அனுபவத்தில் கூறுகிறேன்.அன்புடன் ரசிகை
@chitrachitra22384 ай бұрын
நானும் இதைத்தான் நினைப்பேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நன்றி.