காவல்துறைக்கு தடை செய்யப்பட்ட பட்டாசு இருக்கும் இடத்தை எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள் ஆனால் கள்ள சாராயம்,கஞ்சா,போதை பொருள்,ஊழல் பணம் இதை எல்லாம் கண்டு பிடிக்க நேரம் இருப்பது இல்லை போல....
@theepetti4066Ай бұрын
ஸ்காட்லாந்து போலீஸும் இப்படித்தான் இருப்பாங்கெ போல .
@pranovjp2 ай бұрын
Namma government dhandam nu avangale prove panitanga 🎉
@geniusesgroups4 ай бұрын
அங்கே வேலை பார்க்கும் இளைஞர்கள் : இதை எங்களிடம் கொடுத்தால் வர தீபாவளிக்கு நாங்களே கொளுத்தி காலி பண்ணி இருப்போமே
@ar.r7734Ай бұрын
ஒன்னுமே இல்லாம சர வெடிக்குப் போய் தடை போடும் திராவிட மாடல் அரசு ஒழிக
@SureshSure-b6h2 ай бұрын
தம்பி சரக்கு வைக்கிறவங்க எல்லாம் சாராயம் வைக்கிறவர்கள் எல்லாம் பிடிக்க மாட்டீங்களா தம்பி எங்கள தான் சும்மா சும்மா நோண்டிக்கிட்டே இருப்பீங்களே என்ன
@SureshSure-b6h2 ай бұрын
😅😅😅😅
@theepetti4066Ай бұрын
சாராயத்துக்கு போலீஸும் அடிம அதிகாரிங்களும் அடிம. அப்புறம் எப்படி சாராயக்கடைய நோன்டுவாங்க???
@arulpandiyan23152 ай бұрын
Appo busvanan vachaa kaatru masu padadha ennaga sir
@KadaramKondanRCАй бұрын
கூலி தொழிலாளிகளின் உழைப்பு வீணடிக்க படுவதில் உள்ள வேகம் மற்ற அரசியல் குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பதில் இல்லை!
@PraveenKing_1434 ай бұрын
இது ஆபத்து என்றாவது ஒருநாள் குழி தோண்டும்போது வெடித்து சிதறும் யார் உயிர் போகப்போகுதோ 😢😢
@dextergamingyt52974 ай бұрын
losu athuku thaane thanni adikiranunga
@muthu94584 ай бұрын
@@dextergamingyt5297 loosu thanniya oothunalum athula fire chemical irukku da... earth heat aachuna athu vedikka chance irukku
@GuganRudra4 ай бұрын
😂@@dextergamingyt5297
@tamiltechfacts88733 ай бұрын
Adei adhu enna Bomba??😂😂😂😂😂
@dextergamingyt52973 ай бұрын
@@tamiltechfacts8873 😂
@RS-qk7xf3 ай бұрын
மண்ணுக்கு கேடு. நிலத்தடி நீர் பாதிக்கும். இதுக்கூட தெரியாதா😢😮
@sureshbabu4245Ай бұрын
மதுகடை லீவ் நாள் மது விற்க்கிறான் அதை பிடுங்க முடியல
@ChinaDurai-gj1rb2 ай бұрын
அரசியல்வாதி விழாவுக்கு பட்டாசு சரவெடி வெடிக்கிற அப்ப அவனை எதால அடிக்கிறது
ஆல்கஹால் தடை செய்ய சொன்னேன் அதுக்கும் இப்படி பண்ணவே இல்ல 🤐 என்ன அதிலிருந்து கமிஷன் வருது😅 இதிலிருந்து என்ன வருது😂😂😂 அந்த விட்டு இருப்பாங்க😂😂 இதெல்லாம் தெரிஞ்சது தானே புதுசா😂😂😂😂😂
@GOWRISANKAR-th3jv2 ай бұрын
கருணாநிதி மகன் ஸ்டாலின் ஸ்டாலின் மகன் உதயநிதி,உதயநிதி மகன் இன்பநிதி, இன்பநிதி மகன் குஞ்சு நிதி தமிழ்நாடு இப்படியே போய்ட்டு இருக்கு😂
@dsi3299Ай бұрын
😔🥺🥺
@durgavengateshwaran9827Ай бұрын
Pattasu aalai ma neenga salainu solringa
@prakashkrish16652 ай бұрын
விடியல்👌
@AdhimulamAdhimulam-hm9hy5 ай бұрын
😢😢😢😢😮😮
@_.Media_info._Ай бұрын
Unfair
@karthikeyanc69162 ай бұрын
Evalo kasta pattu adha seiranga. Avalo assaultu. Koodangulam la prechana nu sonnapo ipdi seal odane vechingala?