என் மனம் ஏற்ற சிறந்த திரைகலைஞன் வேறு... என் மனம் ஏற்ற சிறந்த அரசியல் ஆசான் வேறு....
@khankhanamjath555khan92 сағат бұрын
சீமானுக்கு தான் ஓட்டு
@ezhilswetha108510 сағат бұрын
தொடக்கத்தில் எதையும் வீண் முயற்சி என்பார்கள் சென்றுவிட்டால் விடாமுயற்சி என்பார்கள் பிடல் காஸ்ட்ரோ....நாம் தமிழர்✊✊✊✊✊
@28091982able10 сағат бұрын
எது தொடக்கம் 2009 தான் தொடக்கம். 2024 இன்னும் உங்களுக்கு தொடக்கமா?
@அறிவு-வ4ள9 сағат бұрын
அரை மெண்டல் ஆமையன் ரசிகர் கூட்டம்
@RamKumar-bd6ov9 сағат бұрын
இன்னுமாட நம்பிட்டு இருக்கிங்க😅 2050லும் நிலம் சிக்கிச்சு அதான
@Jana.PJana.P8 сағат бұрын
Dei 😂😂.
@SivarajRamya8 сағат бұрын
Fidel castro communist bro
@ArunachalamS-dn3gr4 сағат бұрын
நாம் தமிழர் கட்சி 🔥
@middleclass7444 сағат бұрын
Ntk.. ❤️❤️❤️❤️❤️❤️அந்த பயம் இருக்கட்டும் டா உங்களுக்கு எல்லாம்.. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁🎉🎉🎉🎉🎉🎉🎉 தமிழ் நாட்டின் இப்போதைய அரசியல் சூப்பர் ஸ்டார் டா என் அண்ணன் சீமான்... ❤️ நீங்க என்னவேனாலும் பேசுங்க.....😂😂😂😂😂
@opuntian42 минут бұрын
😂😂😂😂😂
@MK-qj9ne11 минут бұрын
சீ பெ
@thennarasanmannagakatti583510 сағат бұрын
தனித்து,ஓட்டிற்க்கு பணம் கொடுக்காமல் களம் காணுங்கள் யார் ஆளுமை என்று தமிழ் நாடு அறியும்....
@28091982able10 сағат бұрын
நான் பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்தது இல்லை அதற்காக சீமானுக்கு வாக்கு செலுத்தும் எண்ணமெல்லாம் துளியும் இல்லை.
@velmurugankavithaigal10 сағат бұрын
NTK ❤❤❤❤❤ Im die heart Fan of Vijay, I Promisely Vote For Ntk ❤ உண்மையும் நேர்மையுமாய் தமிழினத்திற்காக போராடும் சீமான் நாம் தமிழர் ❤
@rajapayan56679 сағат бұрын
Seemanu oru fraud kaama veriyan.
@selvarajkalimuthu44375 сағат бұрын
💯💯💯💯💯👍👍👍❤️❤️
@AlhafizSayeed10 минут бұрын
❤
@vasanthkumar21866 минут бұрын
8 % vote um poga podhu pa, wait nd see😂😂
@velmurugankavithaigalМинут бұрын
@vasanthkumar2186 நீங்க பாக்க தானே போறிங்க பாருங்க, இது வேற ஆட்டம்
@ashokkumark95296 сағат бұрын
நாம் தமிழர் 💪🐯🔥
@uthayakumarsomasundaram6467 сағат бұрын
பழத்திற்கு சோறே சீமானை பேசினால் தான். இதுதான் சில காலமாக இவரது தாரக மந்திரம்.
@Rkrishivlog3 сағат бұрын
சீமானுக்கு சோறே தமிழ்தேசியம் தான்
@MK-qj9ne10 минут бұрын
சீமானுக்கு சோறு எப்படி😅😅😅
@velmurugankavithaigal10 сағат бұрын
சீமான் வந்த பிறகு தான் தமிழ் தேசியத்தை உயிர்ப்பித்துள்ளார்❤
@miltryvenki999 сағат бұрын
சீமானை உங்கள மாதிரி நானும் நம்பி வந்தேன் நண்பா.... பிரபாகரன் ஐயா மகன் பிடிபட்டு இறந்த பொழுது ஈ வி கே இளங்கோவன் மிகவும் சந்தோஷப்பட்டார்... அவர் இறப்புக்கு முதல் ஆளாக போய் நிற்கிறார் சீமான்... கேவலம் இல்லையா அது
சீமான் வந்த பிறகு தான் கெட்ட வார்த்தை அதிகமாக வந்துள்ளது
@diwakaranbalasubramanian27909 сағат бұрын
அடேய் இடும்பாவனம் கார்த்திக் இல்லாமல் அரங்கம் நடத்தும் போதே தெரிகிறது... அந்த பயம் இருக்கணும் தம்பி உங்களுக்கு...NTK ❤
@MK-qj9ne9 минут бұрын
வெட்டி பசங்கள வச்சி ஏண்டா பேசணும்னு நெனச்சி இருப்பாங்க😂😂😂😂
@arivomnaamea94408 сағат бұрын
Ntk ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gnanasundaram725810 сағат бұрын
Nan Vijay rasigan my vote toNTK
@varunmaheshwaran458048 минут бұрын
பழ கருப்பையா நீ சொல்வது இதுவரை ஒன்றும் நடந்ததில்லை
@balamurugan-br3nr9 сағат бұрын
வயது முதிர்ச்சியற்ற பேச்சு... அழுகிய பழம்
@anbarasang87632 сағат бұрын
Katharal satham
@dhanushyuvi7 сағат бұрын
NKT 💥🔥🔥🔥🔥
@venkatesank554710 сағат бұрын
பழம் நீ விஜய் கட்சியில் சேர்ந்துடு கட்சி விலங்கிடும்
@guganadhikesavan867110 сағат бұрын
அடுத்த கமல். 😂😂😂 விஜய்
@venkatesank554710 сағат бұрын
@guganadhikesavan8671 விஜய்யை கமலுடன் சேர்க்காதே எப்பேர்பட்ட தோல்விகளையும் கண்டு வெற்றி பெற்றவர் விஜய் அவரின் கால் தூசுக்கு கூட வரமாட்டான்
@kumarganesan18399 сағат бұрын
இவர் அமைச்சராகி இருந்தார் என்றால் நம்புகிறீர்களா?அந்த ஆசை இவருக்கு இன்னும் விட்டபாடில்லை.
@AntonyRaj-ts1kf7 сағат бұрын
Athanai thoguthiyilum deposit kaali um petcu veen veen veen
@selvarajkalimuthu44375 сағат бұрын
👍👍👍👍👍💯💯
@DevarajDevaraj-dj6dd9 сағат бұрын
கண்டிப்பாக.நாம்தமிழ்ர்.ஆச்சி.அமையவேண்டும்
@thennarasanmannagakatti583510 сағат бұрын
நாட்டின் நலம் வளம்... சார்ந்த மக்களுக்கு மண்ணுக்கும்மான ஒரு சிறந்த அரசியல் ஆளுமை அண்ணன் செந்தமிழன் சீமான்.....
@nkl-no2dl9 сағат бұрын
Unaku eppa pureyathu 55 vayasula purium
@Vijayabi-q4t6 сағат бұрын
Seeman❤❤❤❤❤❤
@RaenuG37 минут бұрын
Sir you are very knowledgeable person.. SALUTE sir🎉
@Jessij139 сағат бұрын
உண்மை ....விஜய் அவர்களிடம் இருந்து இன்னும் தீவிர அரசியல் மற்றும் மக்கள் சேவை வேண்டும்..... இந்த பட்டும் படாத அரசியல். கண்டிப்பாக " கமல் கட்சி "போல் ஆகிவிடும்.
@arjundhoni6789 сағат бұрын
சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா 🎉❤
@mathiyazhagananbazhagan948210 сағат бұрын
Ntk
@JayabharathiIniya56 минут бұрын
சீமான் நாம் தமிழர் ❤️❤️
@Cuteboy-p8s2 сағат бұрын
I'm support seeman
@ezhilswetha108510 сағат бұрын
தள்ளாடும் தமிழ் நாட்டை தலை நிமிர்ந்து நடக்க அண்ணன் சீமானால் தான் முடியும் !
@RajaSekaran-tb6bc8 сағат бұрын
@@ezhilswetha1085 சுத்தமாக படுத்தே விடும்
@mrtrendingupdate8 сағат бұрын
Ada tharkuri 😂😂😂 konjam unga annanoda first vdo and ippo ulla vdo paru. Aparam therium unga annanoda face
@stylishtamila8 сағат бұрын
Yarra ivve innu intha mathiri tamilnadu la irukkanukala seemana ada venna
@sathishkumar-ny9ml7 сағат бұрын
Poi vijayalakshmi ah kappatha sollu
@siylvesterpaul93257 сағат бұрын
Sir neenga DMK IT winga bu neenga podra comment la tgeriudhu@@mrtrendingupdate
@ayyadurai2477Сағат бұрын
Ntk❤forever
@வில்லாளன்வினோத்10 сағат бұрын
விஜய் சிறந்த டான்ஸர், விஜய் சிறந்த பாடகர், எல்லாவற்றுக்கும் மேல் விஜய் சிறந்த நடிகர் ஆனால் இந்த மண்ணுக்கு மக்களுக்குமான தலைவன் அல்ல ...நானும் விஜயின் ரசிகன் தான் ஆனால் அரசியல் என்றால் செந்தமிழன் சீமானின் கரத்தைப் பின்பற்றும் சீமானின் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ...
@abdevilliers_199710 сағат бұрын
Cringe pannathinga daaaa...😂😂😂😂 Elaarum Vijay fan nu sllitu Vijay support panna maatenu nalla muttu kodukuringa daaa... Ivlo varusama oru Councillor ah kudaa Seeman aanathu illa.... Verum vaai pechi matum thaaaan...😂😂😂😂 Allu sillu elaaam kathara start panniyaaaachi....😂😂😂
@RajaSekaran-tb6bc9 сағат бұрын
பீலா கதை விடும், பிக்காரி பயலயா சொல்ற
@jsampathjanakiraman8 сағат бұрын
சீமானுக்கே மதிப்போ பெருமையோ இல்லை. வராது. இதில் அவர் மாணவனுக்கா? காமெடி பண்ணாதப்பா.
@chandrusekar99457 сағат бұрын
நல்ல நடிகர். ஆனால் அரசியல் வேண்டாம். நண்பா. அதற்க்கு நீங்கள் அதற்க்கு நீங்கள் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டிர்கள் அதுக்கு. சீமான் தான் சரியான ஆல்
@ashokkumark95296 сағат бұрын
சிறப்பு 👍👌
@VeeraPpan-o3p10 сағат бұрын
நீ எல்லாம் அரசியல் பேச வேண்டும் என்று யார் அழுதார்கள் ஐயா??
@anbarasang87633 сағат бұрын
Avar pesuvathil enna thavaru
@thamilsubramaniam82867 сағат бұрын
இவர் பல கட்சிகளுக்கு தாவி குதித்து கடைசியில் தனக்கு தானே கட்சி ஆரம்பித்து 😊 தன்னால் ஆகாதா ஓன்றை பிறர் செய்யும் போது மிகவும் ஏளனம் அவதூறு சொல்கிறார் 😊 பாவம் இந்த பழம் 😅
@VijayKumar-vc3qc7 сағат бұрын
NTk da 🔥 seeman Anna 🔥
@MadhanKumar-ui2rq10 сағат бұрын
முதலில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேச சொல்லு பேருசு...😁😁😁
@ganeshbradeep229910 сағат бұрын
பொறுமையாக இருக்கவும்
@MadhanKumar-ui2rq10 сағат бұрын
@ganeshbradeep2299 MGR, ஜெயா காலத்தில் அரசியல் வேறு தற்பொழுது உள்ள அரசியல் காலம் வேறு, இதுவரை மக்கள் போராட்டத்தில் விஜய் பங்களிப்பு என்ன????
@RamKumar-bd6ov9 сағат бұрын
உங்க அண்ணன் சீமான் பங்களிப்பு என்ன... சுற்றுச்சூழல் மாசுபாடுனு பேசுறாரு... ஆனா துரை கார்ல போறாரு... கூட்டம் கூட்ட காசில்லனு... திரள்நிதி வாங்குறாரு... பீச் பக்கத்துல வீட்ல இருக்காரு... சீமான் ஒரு பச்சோந்தி எந்த நேரம் என்ன பேசுவாருனு அவருக்கே தெரியாது...😂
@MadhanKumar-ui2rq9 сағат бұрын
@RamKumar-bd6ov சுற்றுச்சுழல் மாசுபாடுக்கு கட்சி சார்பாக மரம் கிராமம் தொரும் நடபடுகிறது, அதற்கு சான்று நானே பல பனை விதைகள் நட்டுளேன் மர கன்றுகள் நாட்டுளேன், திரள்நிதி இல்லாமல் கட்சியை பேரிதளவு கொண்டு செல்ல முடியாது அந்த நிதியை கூட்டம் நடத்த பயன்படுகிறது அதற்கான கணக்கு நீங்கள் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றால் பெற்றுகொள்ளலாம், பீச் ஓரத்தில் வீடு அவர் வாடகைக்கு இருக்கிறார், மேலும் தகவல் வேண்டுமா...
@MadhanKumar-ui2rq9 сағат бұрын
@@RamKumar-bd6ov இவ்வலு நாட்டு பற்று உள்ளவர் இந்த கேள்வியை ஏன் திமுக அதிமுகவை பார்த்து கேட்பது இல்லை, 70 ஆண்டுகளாக ஆண்டது அவர்கள் தானே, காற்று மாசடைந்தற்கு, திமுக திரள் நிதி பெற்று தான் வளர்ந்தது என்று கருணாநிதியே கூறி உள்ளார், கருணாநிதி குடும்பத்திற்கு ஏது இவ்வளு சொத்து???????
@ssrinivasan10007 сағат бұрын
Seemaan Thalaivan.vijay Nadigan.
@Tamilanoruvann43 минут бұрын
Siman maha nadigan🤣🤣🤣
@GunaNara50 минут бұрын
Tamil Nadu people's welcome TVK Vijay anna to be makkal thalaivan choice CM 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦💯 confident ❤❤❤❤❤❤
@VickyJose-bu1oz10 сағат бұрын
இப்படி பேசி தான் கமலஹாசன் 😂முடிச்சு விட்ட
@thenpalama11 сағат бұрын
விசய் சோசப்பு கமலகாசனைப்போல ஆகிவிடுவார்
@AffectionateIslandVacati-dw1zv10 сағат бұрын
Poda suuuuuu ni 😂
@ram146959 сағат бұрын
அவரு என்னவாம் 😅😅
@Fla-q2z8 сағат бұрын
திமுக B team -- விஜய் & கமல்
@senthilmahalingam36887 сағат бұрын
நல்லா umbuda பொட்ட😅😅
@jothibasu2169 сағат бұрын
கமல்ஹாசன் வருகையில் பழ கருப்பையா பேசியதை நினைவுகூர்ந்து விஜை(யும்) மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும்
@ArAr-bc2nj9 сағат бұрын
Ntk only
@k.gautham24610 сағат бұрын
நான் தளபதி விஜய் அண்ணாவின் ரசிகன் ஆனால் என் ஓட்டு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தான்💯
@poweroffoffpower257010 сағат бұрын
Rendu parum ora bjp team
@prabhakaran4710 сағат бұрын
தவறான புரிதல் .....2026 இல் இதே நிலைப்பாட்டுடன் இருந்தால் ஆச்சர்யம்😅😅😅
@rajapayan566710 сағат бұрын
Seemanu kaama veriyan. Same time avunu pochu priyan.
@thoothukudi935410 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 உன் ஒட்டு உன் உரிமை இதில் வந்து விற்பனை ஏன் 😂😂😂😂
@thiyagarajan821110 сағат бұрын
அப்போ உன் ஓட்டு செல்லா ஓட்டு
@henrybabu4585Сағат бұрын
தலைவா,நீ மக்கள் நீதிமையத்தின் கடையை முடிவிட்டு, தற்போது விஜயின் கடை பக்கம் வந்திருக்கிறீர்கள் போல நல்ல வியாபரம்.
@ezhilswetha108510 сағат бұрын
🔥🔥🔥 நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்கும் வரை ஓய்வும் உறக்கமும் நமக்கில்லை ! நாம் தமிழர் ✊✊✊
@mohankumar769410 сағат бұрын
Kathikite irunga
@RajaSekaran-tb6bc9 сағат бұрын
தூக்கம் இல்லாவிடில் காக்கா வலிப்பு நோய் வந்து அண்ணனும், தம்பிகளும், சுடுகாட்டில் வெற்றிடத்தை நிரப்ப வேண்டியது தான்
@kalikanthikalikanthi55836 сағат бұрын
உனக்கு வேற என்ன எல்லாம் கனவு இருக்கிறது
@தமிழ்வாழ்க-ஞ6ள10 сағат бұрын
சீமான் ❤
@RajaSekaran-tb6bc9 сағат бұрын
தி௫வோட்டு சைமன்
@rajtamil403411 сағат бұрын
வாடகை வாய் இந்த கிழவன்
@thenpalama11 сағат бұрын
கொழ கொழ கருப்பையா
@manikandan-y6h8j9 сағат бұрын
நான் தளபதி ரசிகன் தான் ஆனா என் ஓட்டு சீமான் அண்ணனுக்குத் தான்...
@shanvengatm77110 сағат бұрын
Ntk❤
@ezhilswetha108510 сағат бұрын
திரு சீமானை நினைத்து நினைத்து வியக்கிறேன் என்ன அறிவாற்றல் மக்களே ஒருதடவை சீமானிடம் ஆட்சியை கொடுங்கள் எல்லாம் சரியாகும் வாழ்க தமிழ் நாம் தமிழர்.
@28091982able10 сағат бұрын
சீமானை நினைத்து வியக்கும் அளவுக்கு எதுவுமே இல்லை என்று நான் நினைக்கிறேன். அப்படி என்ன இருக்கிறது என எதையாவது பதிவிடலாமே.
@sivam4508 сағат бұрын
அறிவாற்றலா. கடைஞ்சி எடுத்த முட்டாப்பய டா அவன்.
@jeganathr68149 сағат бұрын
Ntk da
@sureshbabu896411 сағат бұрын
இவர் போன இடம் எல்லாம் காலி 😮😮😮😮
@ksenvirolabs20199 сағат бұрын
But honest person bro
@RajaSekaran-tb6bc9 сағат бұрын
ஆமையனை விடவா
@k.gautham24610 сағат бұрын
தமிழ்த்தேசியம், நாம் தமிழர் கட்சி❤🔥
@RajaSekaran-tb6bc8 сағат бұрын
@@k.gautham246 ஈயம், பித்தாளை, க்கு பேரீச்சம் பழமாவது கிடைக்கும்👌👌✅✅👌👌✅✅ நாமம் தமிழர் கட்சி க்கு அது கூட இல்லை
@rifadhanishmy4876 сағат бұрын
TVK ❤😊
@selvarajkalimuthu44375 сағат бұрын
உங்களமாதுரி தமிழ் உணர்வு இல்லாதான் இருக்கும் வரைக்கும் தமிழன் கொத்தடிமையவே இருப்பான் தமிழன் எப்போ நான் தமிழன் என்று உணர்வானோ தெரியல I am proud of seeman Anna and NTK
@velmurugankavithaigal9 сағат бұрын
உதிரி கட்சி அல்ல உறுதியான கட்சி நாம் தமிழர் ❤🎉
@kalikanthikalikanthi55836 сағат бұрын
அப்படியா
@velmurugankavithaigal2 сағат бұрын
@@kalikanthikalikanthi5583 ஆம்
@SankarSankar-n9c1k10 сағат бұрын
டோப்பா கழட்டி வைக்க சொல்லு டா பழம்
@MariyarajenranMariyarajendren9 сағат бұрын
அரசியல் புரிதல் அற்றவர் பேசுகீறார், அரசியல் தெளிவற்றவர்கள் கைதட்டுகீறார்கள். நாம் தமிழர்
@Fla-q2z8 сағат бұрын
விஜய் ஒரு பொம்மை ,.,. யார ஏமாத்துற கருப்பையா ,.,.,., My vote for NTK
@ananthganapathy863311 сағат бұрын
NTK ❤
@jebasingh906610 сағат бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார்ட் அண்ணன் சீமான்
@vpvenkat9679 сағат бұрын
வாயை வாடகை விட்ட பழம் கருப்பையா இவர் பேச்சு யாருக்கும் உதவாது
@nagarajanaiyapan4599 сағат бұрын
விஜய் அவர்களை எங்கே தேடுவது.அரசியலில் இருக்கிறாரா?
@rajeshpalaniappan96248 сағат бұрын
பழம்........சர்கார் படம் போலவே இருக்கு உன் பேச்சு...😅😅😅
@khankhanamjath555khan93 сағат бұрын
கர்நாடக, ஆந்திரா ,கேரளாவில் போய் திராவிடம் பற்றி பேசுங்கள் பார்ப்போம். அடி தான் விழும். தமிழன் இளிச்சவாயன் இங்கே திராவிடம் என்று பேசி தமிழர்களை ஆளுகிறார்கள்.
@vijayaprasath212045 минут бұрын
கருணாநிதி மாடல்.
@karthikadinesh12555 сағат бұрын
Always SeemaN AnnAe
@umapadhmanaban49172 сағат бұрын
He is getting ready for next katchi tvk 😅😅😅😅😅but Ivar pora katchi uru padaadhu😅😅😅😅😅😊😊😊
@tamil05539 сағат бұрын
நான் தளபதி தீவிர ரசிகன் ஆனால் எனது வாக்கு அண்ணன் கொள்கை தலைவன் அண்ணன் சீமானுக்கு தான் நாம் தமிழர் ...
@VigneshVicky-lo4pp7 сағат бұрын
1 ஓட்டு வீண்
@lingeshwaran495811 сағат бұрын
Ntk 🔥🔥🔥🔥
@dharmaraja200810 сағат бұрын
Indha aalu kamal katchi la serndhu mudichi vitutan...aduthu Vijaya 😂😂😂😂...I m waiting
@RamKumar-bd6ov9 сағат бұрын
அவரு கூட ராஜ்ய சபா சீட்டு வாங்கிட்டாரு... நீங்க இன்னும் கவுன்சிலரா கூட ஆகல😂😅
@murugeswaranrs95989 сағат бұрын
மகா பிரபு இங்கேயும் வந்துட்டீயா
@durkeshnathan682010 сағат бұрын
ஒரு சினிமா நடிகர் ஒருபோதும் தமிழ்நாட்டு முதல்வராக முடியாது ஒரு படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்காக அதிகம் பேசாதீர்கள்
@anbarasang87633 сағат бұрын
Tvk❤
@hebronshalom8779 сағат бұрын
கருப்பையா ஏன் கதறுறாரு
@a.mathankumar59299 сағат бұрын
Thanks for advertisement Naam Tamizher
@sivach95649 сағат бұрын
Next Tamil Nadu Chief Minister THALAPATHY VIJAY...
@தமிழ்வாழ்க-ஞ6ள9 сағат бұрын
@@sivach9564 ஜோக்கு
@selvamrajagopal63938 сағат бұрын
Jokupathy 😂😂
@French123man28 минут бұрын
Aduththa bommai CM aaga thaan vjay irupaan... Busy ananth iidam thaan katchi-oda full control irukum... 😂😂
@texotexkidswearsenthilkuma62409 сағат бұрын
சீமான்
@Seemanpuratchi2414 минут бұрын
ஏன்டா அங்கே வட்டமேசையில் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் இல்லை..இருந்தாலும் சீமான் சீமான் சீமான்... சீக்கிரம் செத்து போய்விடாதே.. அண்ணன் சீமான் ஆட்சியில் சிறிது காலம் வாழ்ந்து விட்டு போ...
@alvaivimalan5922Минут бұрын
அருமை தம்பி
@segarmani1449 сағат бұрын
Seeman ntk 💪💪💪
@subin39969 сағат бұрын
NTK 🇰🇬
@viveganandhan90118 сағат бұрын
I love you karuppiah
@ganeswaran.g533818 минут бұрын
இவ்வழவு நேரத்தை செவழிக்கும் அனைவரும் இயற்க்கை வழங்களை பாதுகாப்பதைப்பற்றி பேசுங்கள்.
@lingeshwaran495811 сағат бұрын
Sotta karuppaiya 😂😂😂
@ravraj6348Сағат бұрын
எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக சென்று சீமான் பேசீனாரே...அதான் வெட்டி பேச்சா??? விஜய் பேசுவாறா???
@French123man22 минут бұрын
Letter pad illai😂😂😂
@kaliyappanvp-nq8wn9 сағат бұрын
திருபழகருப்பையா அவர்கள் விஜய்க்காக உழைக்கிறார் இவரது மகன் கரு பழனியப்பன் திமுகவில் சிறப்பாக பணியாற்றுகிறார்
பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் யாரும் தேவை இல்லை, கவனிக்க மாட்டேன். தமிழ் நாட்டு மக்களை கவனிப்பேன் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதா? நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா, கருப்பையா அவர்களே? CHARITY BEGINS AT HOME - உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
@geethapalanisamy18511 сағат бұрын
Makkal full support Vijay 2026❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karlongztd28711 сағат бұрын
Dai avan trisha va than suthi pakuran thamizhaga makkala kandikava mattan nan vijay fan nu solla romba vekama iruku.