பல தடவை இந்தப் பதிவை பார்த்து விட்டேன்., ஒவ்வொரு தடவைப் பார்க்கும் போதும் கண்ணீர் வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை., கம்பீரமான சிறுவனின் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது..
@MuruganReady-rb1me11 ай бұрын
Kandippa valga Tamil 🎉🎉🎉
@duraisamy_. Жыл бұрын
இக்காலத்தில் இப்படி ஒரு அவதாரம் எடுத்தால் தேசம் மிக நன்மை பெரும் முருகா❤❤❤
@Mani-hn4dr5 ай бұрын
Mgr 0:43
@kirshnsamy48162 жыл бұрын
தமிழால் சிறுவனுக்கு பெருமையா இதில் நடித்த சிறுவனால் தமிழுக்கு பெருமையா? அருமை
@vinithmurali77875 ай бұрын
இரண்டும்
@anbursmani9458 Жыл бұрын
எம் தமிழை பாதுகாக்க வந்த முருகனுக்கு நாங்கள் அளித்த இடம் கடவுள்என்றபதவி இல்லை என்று மறுப்பார்கள் இருந்தால்சொல்பதில்நான்தருகிறேன்நிபந்தனையோடு
@Kantasamy Жыл бұрын
முருகனின் நடிப்பு அருமை பாட்டு நடை பாவனை தமிழ் உச்சரிப்பு.. வளர்க தமிழ் வாழ்க முருகனின் புகழ் ..
@rajkanthcj7833 жыл бұрын
தமிழ் சொல்லை வெல்ல முடியாது எந்த மொழியாலும்.. அருமை முருகா குருவே சரணம் 🙏
@sakthiff60502 жыл бұрын
L0
@RaviRavi-xd2rw2 жыл бұрын
கண்ணதாசன் ஐயாவின் எழுத்துகளே மிக முக்கியமானது
@kumarm36343 жыл бұрын
மிகமிக அருமை"வாழ்க இறை தொண்டு..முருகா சரணம்சரணம் சரணம்.மோட்சகுரு தில்லை.
இரண்டாம் தமிழ்சங்கம் நாயகன் முதல் பாண்டியர்முருகபெருமானே
@babunarasiman82813 жыл бұрын
சிறுவன் முருகனாய் நடிப்பது மிக்க அருமை, நல்ல காட்சி மற்றும் கேள்வி பதில்கள்
@saranyak1636 Жыл бұрын
கண்ணதாசன்.. தமிழாய் வாழ்கிறார்...
@kvg89302 жыл бұрын
I love சனாதன தர்மம் 💘❤ முருகா என்றென்றும் உன்னை மறவாத உள்ளம் வேண்டும் 🙏🙏🌈 இந்த காட்சியில் சிறுவனை பார்க்கும் போது கடவுள் முருகனையே நேரில் காண்பது போல தோணுகிறது. இது கதையல்ல உண்மை சம்பவம்
@video48992 жыл бұрын
சாதனம் ஒழிக
@kalaialagan56892 жыл бұрын
முருகன் வரலாறுதான் இது
@ganesanganesh1301 Жыл бұрын
Muruga saranam
@Sureshsftwtech Жыл бұрын
வாய்ப்பில்லை@@video4899
@karthikvenkat30415 ай бұрын
சனாதனம் என்பது சயின்ஸ். அறிவியல் சார்ந்த ஒன்று. அறிவியல் இங்கு அழியுமே ஆயின்.@@video4899
@அழகன்ஆசீவகர்3 жыл бұрын
தமிழ் சிவன் எழுத்துக்கு முருகன் திருமாள் நாள்க்காட்டி
@kalaikalaiyarasi10203 жыл бұрын
பார்த்துக்கொண்டே இருக்கலாம் அருமை 👌🙏
@subasrielumali57453 жыл бұрын
Amma
@chellakkannus94953 жыл бұрын
@@subasrielumali5745 மண
@rathnadaniel58973 жыл бұрын
தமிழ் மொழியின் அருமை
@mohanforest16116 ай бұрын
இந்த சிறுவன் பெயர் மற்றும் தற்போதைய புகை படம் தெரிவித்தாள் நன்று.. அறுமை
@senthilnathan11472 ай бұрын
இந்த முருகனாக நடித்த சிறுவன் பெயர் தெரியவில்லை முருகன் அருள் பெறுவார்
@kannanS-le9pz2 ай бұрын
லதா
@சரவணன்சரவணன்-ங1ய3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி👌👌👌👍👍👍
@dhanalakshmisakthi26873 жыл бұрын
அம்மன் வனக்கம் சார்
@dinakaranmohan75673 жыл бұрын
சிறந்த நடிப்பு 👌
@RamanRaman-sw5ue3 жыл бұрын
( TДT)
@SakthivelArumugam-jp1mj27 күн бұрын
தமிழும் பெருமை முறுகனாகிய சிறுவனும் பெருமை
@அழகன்ஆசீவகர் Жыл бұрын
முருகா குமரிகண்டத்தில் இருந்து காத்த குமரனே போற்றிபோற்றிபோற்றி ஓம்சரவணபவயநமக. ஆசீவகம் உலகெல்லாம் மலரட்டும் ஆசிவத்தை அழித்த யூதவந்தேறி பரசுராம மாரௌவாடிகள் மேற்குதொடர்ச்சி ப்ரிமேசன் யூதன் கமலஹாசன் தமிழன்அல்ல தமிழர்கள் வரலாறுஅனைத்தும் தெரிந்துவைத்துகொண்டு சினிமாகஎடுக்கிறான் உலகமக்களை அழித்துகொண்டுள்ளனர் நோய்பரப்பி தடுப்பூசியாலும் மதம்என்றபொய்யாலும் சினிமாயூதன் கையில்உள்ளது அதுமாறினால் மட்டுமே எதாத்தமான சினிமா உருவாகும் யூதகும்பல்ஒழிக
@@arulmozhivarmans5181 ஆமாம்...உண்மை தான்... அனைவருக்குள்ளும்...கடவுள் இருப்பது உண்மை தான்..ஒரு வேலை.. அந்த மனிதர்களின் தன்மை கடவுலுக்கும் ஒட்டி கொள்ளும் போல...சில சமயம்... திடுடர்கள் போல...வழிபரி போல...வஞ்சகம் போல... பொறாமை போல...சதி திட்டம் போல...சூழ்ச்சி செய்வது போல...முக்கியமாக பொய்...சொல்வது போல.. அனைத்திற்கும் மேலாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குள்ளும்...அதை ஏற்காதவர்களுக்குள்ளும்... வார்த்தகளிலும்..கடவுள் இருப்பது.. கலியுகத்திமிக பெரிய ஆச்சர்யம்..
@sangaralingam.ssankar Жыл бұрын
Oo⁰
@ealyarajaealyaraja70063 жыл бұрын
Knowledge is power
@chandrasekarnarayanswamy7855 Жыл бұрын
TKR's excellent music
@paalmuru95982 жыл бұрын
Great thanks for all
@sampath17402 жыл бұрын
I love this song
@Lord.Dakshinamurthy3 жыл бұрын
@01:07 poetry yo :D 🔱@02:11 i suppose this is a benchmark to judge all modern songs :p
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வனக்கம்
@ramr50897 ай бұрын
இந்த 2 கேள்விகளும் ஆளவந்தார் ஆக்கியாழ்வானை கேட்ட 3 கேள்விகளுள் இரண்டை கொடுத்துள்ளனர். உண்மையாக படம் எடுக்க தெரியாது.