தன்னையறிதலின் துவக்கம் - ஜெ. கிருஷ்ணமூர்த்தியுடன் “வாழ்க்கை” - J Krishnamurti Tamil

  Рет қаралды 116,789

Vinoth Rajesh

Vinoth Rajesh

Күн бұрын

Пікірлер: 214
@ஆத்தூர்சாகுல்
@ஆத்தூர்சாகுல் 5 жыл бұрын
ஜே கே யைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறது. எனக்கு ஆங்கிலம் தெரியாது தங்களுடைய இந்தப் பணியின் மூலம் வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறீர்கள். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@subasharavind4185
@subasharavind4185 24 күн бұрын
உங்களோட Indroduction னே 80% வந்துடுச்சு.. உங்களோட புரிதலுடன் கூடிய கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் கருத்துக்கள் அருமை.. இதை தொடர்ந்து வழங்குங்கள்....
@padmavathyselvarajan6442
@padmavathyselvarajan6442 3 жыл бұрын
ஜேகே பற்றிய உங்களுடைய பேச்சு எளிமையாகவும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. நன்றி. ஜேகே அவர்களின் விழிப்புணர்வு பற்றிய சில விளக்கங்கள் என்ற புத்தகத்தைப் படித்த பிறகு என்னுள் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. பிறகு வாழ்க்கையை பார்க்கும் கோணம் மாறியது. பயம் பற்றி ஜேகே கூறிய விளக்கங்கள் பெரும் தெளிவை ஏற்படுத்தியது.
@NagarajanVasudevaRao61
@NagarajanVasudevaRao61 2 ай бұрын
5 yrs ago I had given a comment as "beautiful and erudite introduction ..." (see below). Today I am astonished to find your episode as quite new, unaware of my earlier view and listened. Very appealing. Just when I tried to send a comment I find I had watched your video way back in 2018. I, having gone through very many talks and writings of K these years since 2014, find your message to appreciate it better: you have spoken with a deeper travel with K and you convey the essence in a gentle way.
@lohanmuthu6341
@lohanmuthu6341 6 жыл бұрын
நன்றி ஐயா. உலகிற்கு மிகவும் மகத்தான பணியை செய்கின்றிர். வாழ்த்துக்கள்...
@jegadeesanramanujam9308
@jegadeesanramanujam9308 3 жыл бұрын
நன்றி தம்பி. ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவின் தமிழாக்கம் சிறப்பான முறையில் செய்திருக்கிறீர்கள். அவரையும் நன்றாக புரிந்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@nikitasenthilkumar6477
@nikitasenthilkumar6477 5 жыл бұрын
His teaching changed me too. It has changed my life completely. Now my life become very simple n silence. Thanks for his teaching.
@arunkumark66
@arunkumark66 4 жыл бұрын
Any book of him
@gandhibabuthegreat3249
@gandhibabuthegreat3249 6 жыл бұрын
தங்களின் JK வின் தமிழ்ச் சேவையை கண்டு எனது ஆனந்தமான மனநிலை வசந்த விஹார் காலாண்டிதழை கண்டது போல் ஆனது நன்றிகள் பல தங்களுக்கு உரித்தாகட்டும் நண்பரே
@subasharavind4185
@subasharavind4185 24 күн бұрын
உங்களுடைய நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் நண்பரே....🎉🎉🎉🎉🎉🎉
@annammalsavarimuthu2558
@annammalsavarimuthu2558 5 жыл бұрын
நன்றி ஐயா, நானும் அவரின் ஆங்கில உரையாடல்களை கேட்டு இருக்கிறேன். ஆழமான, அறிவுப்பூர்வமான உரையாடல்கள்.. மறுபடியும் என் உணர்வை தொடவைத்த உங்களுக்கு மிக்க நன்றி ஐயா...வாழ்க வளமுடன் 🙏❤
@Wisdomworld69
@Wisdomworld69 Ай бұрын
நீங்கள் சொல்லுவதை போல் நான் ஒரு மனிதரை கண்டேன். குடவாசல் சாமி.
@meeraplastics8728
@meeraplastics8728 5 ай бұрын
Thank you... Please continue
@santhaseelas9635
@santhaseelas9635 2 жыл бұрын
Valthukkal valkavalamudan nalamudan nantri.
@ffkillersone.4783
@ffkillersone.4783 6 жыл бұрын
உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்
@eswaransitha8182
@eswaransitha8182 3 жыл бұрын
முரளிக்கு நன்றி. நல்ல தொகுப்புக்கள் பொடுகுறிர்கள் தொடரட்டும்
@duraibalaji5817
@duraibalaji5817 Жыл бұрын
Yes, Your are correct
@VigSuntharam
@VigSuntharam 3 жыл бұрын
You have beautifully presented your experience of Sir JK teachings. I only started listening to his discourse videos recently and I must tell you that he made me to question my existence in this birth. I am a believer of philosophy, anything to do with the mind and the body. JK sir is an amazing human being and the deep thinker. Atleast if we can practice not that deep level but in simple form which will be useful with our search. You have done a great work with explaining things in tamil and I am sure many of us will appreciate your thought of sharing. All the best and will continue listening to your other episodes. Recently also I watched Me and content. Can we leave or detach our memories before we leace from this space ? The famous quote is உனக்கு நீயே குரு Thank you
@sathish3210
@sathish3210 2 жыл бұрын
Please continue the series
@Jeevaathma
@Jeevaathma Жыл бұрын
நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி) அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா????
@ilangovanparamamatham6933
@ilangovanparamamatham6933 3 жыл бұрын
என்னால். புரிந்துகொள்ள முடியல புரிந்துகொள்ள முயற்ச்சிக்கிறேன்
@rajankrishnan6847
@rajankrishnan6847 3 жыл бұрын
அற்புதமான அறிமுகம், நன்றி.
@balasubramanianc6324
@balasubramanianc6324 Жыл бұрын
Super sir nanri sir
@pothirajp3279
@pothirajp3279 2 жыл бұрын
Good ideas. Try to understand it. Thank u
@hymabodhidasa6831
@hymabodhidasa6831 2 жыл бұрын
Simple and clear explanation, of Sir J. Krishnamurthi's teachings .
@extremecinemas6792
@extremecinemas6792 3 жыл бұрын
His English speech itself make me happy wat a man . Even brucelee nehru ji indra hi ask suggestions from krishnamurthy
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 5 жыл бұрын
அருமையான பதிவு...முதல் பதிவிலேயே..முடிவையும் சொல்லியது போன்ற விளக்கம்..தெளிவு
@thanurabixonr8535
@thanurabixonr8535 6 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் சேவை தொடரட்டும்
@sudhakarc3315
@sudhakarc3315 6 жыл бұрын
நேரத்தை குறைத்து பேசப்போகும் தலைப்பில் உடனே புகுந்துவிடுவது சிறப்பாக இருக்கும் மற்றபடி சிறப்பு
@NagarajanVasudevaRao61
@NagarajanVasudevaRao61 6 жыл бұрын
Beautiful and erudite introduction to Krishnamurti teachings.
@sangeethajaya8331
@sangeethajaya8331 4 жыл бұрын
Good speech ,I am hearing daily and improve the my self development.thank you
@saraswathipandiyan8926
@saraswathipandiyan8926 4 жыл бұрын
தொடர்புடைமை....♥️
@korakernaturals2360
@korakernaturals2360 6 жыл бұрын
Supper krishnamoorthikku introduction krishnamoorthye whata beautiful words, that you
@kumaresanboopalan9418
@kumaresanboopalan9418 5 жыл бұрын
நல்ல முயற்சி ஐயா...
@meenakshimeenakshi5233
@meenakshimeenakshi5233 3 жыл бұрын
மிக்க நன்றி
@chandranr2258
@chandranr2258 2 жыл бұрын
Excellent knowledge for mankind
@Mageswaran1
@Mageswaran1 6 жыл бұрын
I'm eagerly awaiting for your series.....
@இயற்கைவிவசாயம்வேளாண்மை
@இயற்கைவிவசாயம்வேளாண்மை 6 жыл бұрын
Thanks 🙏 to parapanjmaa &AVR sir JK sir videos it really Amazing his video depth of life Reality Your telling correct . No one play JK role he is unique jk sir is god gifted person
@annanpasupathy5397
@annanpasupathy5397 2 жыл бұрын
நல்லது.
@yogarajg6838
@yogarajg6838 3 жыл бұрын
Excellent bro thanks a lot
@KarthigaiOndru
@KarthigaiOndru 2 жыл бұрын
நல்லது💮🙏
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 vaalthukal bro
@veluganesan5068
@veluganesan5068 Жыл бұрын
Thank you universe
@techindia6651
@techindia6651 6 жыл бұрын
Vaazhga valamudan, Nandri.nandri..nandri...
@anessarymohamed4408
@anessarymohamed4408 2 жыл бұрын
Thank you bro
@sukumarbabudhanasekar6762
@sukumarbabudhanasekar6762 6 жыл бұрын
Awesome ... Great start. Translating into tamil... Even i thought of doing it from osho speeches
@extremecinemas6792
@extremecinemas6792 3 жыл бұрын
Krishnamurthy sir is heavenly person after hearing his speeches it all real revaluation. Bro where I can get krishnamurthy sir book in which library
@ChristyRomeo
@ChristyRomeo 4 ай бұрын
Starts @ 10:52 🙏
@ragavanjagan7620
@ragavanjagan7620 6 жыл бұрын
super super super j.k naan niraya padithuirrukiren naan kooda Tamil nadu ariya virumbikiren
@sdvasantha3765
@sdvasantha3765 3 жыл бұрын
Pl proceed as a great service to humanity
@VinothRajesh
@VinothRajesh 3 жыл бұрын
Definitely will do Madam. Thanks. 🙏
@AugmentedLearningCenter
@AugmentedLearningCenter 3 жыл бұрын
perfect understandings ...great
@kumarguru9001
@kumarguru9001 3 жыл бұрын
நன்றி
@habeebrahuman415
@habeebrahuman415 3 жыл бұрын
Very Very supper speech 👌👍🌹
@eriva4270
@eriva4270 2 жыл бұрын
Semma bro.it is true word.👏👏👏👏👏👏
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 4 жыл бұрын
Thanks you great man
@sundraji6950
@sundraji6950 4 жыл бұрын
வாழ்த்துகள்
@jayanthanj858
@jayanthanj858 6 жыл бұрын
Thank u...Waiting for the next episode....
@aramsei5202
@aramsei5202 4 жыл бұрын
நன்றி தம்பி
@ragavanjagan7620
@ragavanjagan7620 6 жыл бұрын
teaching=j.krishnamurthy I am very happy thanks to u
@maareshram6747
@maareshram6747 4 жыл бұрын
Great work sir. Plz continue
@flowflowinfo8027
@flowflowinfo8027 3 жыл бұрын
You are great
@gunashekarmdu82
@gunashekarmdu82 4 жыл бұрын
Have you Wread Mr.UG Krishnmurthi Books and Videos...Your View about him.....
@thangapandian2983
@thangapandian2983 4 жыл бұрын
Great work...thanks
@அன்புஅன்பு-ன4ச
@அன்புஅன்பு-ன4ச 6 жыл бұрын
மிக அற்புதமான பேச்சு 👌👌👏👏
@s.thambidurai6611
@s.thambidurai6611 6 жыл бұрын
மிக நன்று சகோதரரே..
@shanmugaganeshganesh7165
@shanmugaganeshganesh7165 3 жыл бұрын
மானசீக குரு
@katherreshs4607
@katherreshs4607 6 жыл бұрын
அருமையான பதிவு!!! நீங்கள் பணத்தை பற்றி பேசாவிடிலும், பயனுள்ளவற்யே பேசுவீர்கள் என்று தங்கள் உண்மை நேயர் கூட்டம் அறியும்!!! சில விமர்சகர்கள் கருத்துக்களை ignore பண்ணுங்கள்!!!
@SaraApr24
@SaraApr24 4 жыл бұрын
Good the translation into Tamil is nice. I have read JK books most of JK books and felt the Tamil translation was not good when came across Tamil translated books and wished someone translated it well. Here translation looks good.
@அன்புஅன்பு-ன4ச
@அன்புஅன்பு-ன4ச 6 жыл бұрын
மிக அருமை நன்றி bro
@subanarasalingam5774
@subanarasalingam5774 4 жыл бұрын
Arumai anna
@saisai-uk4pc
@saisai-uk4pc 5 жыл бұрын
arumai anna
@thangamuthu9413
@thangamuthu9413 6 жыл бұрын
j.கிருஷ்ணமூா்த்தி எனதுமானசிககுரு வாழ்கவளமுடன்
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 4 жыл бұрын
Mr.Krishnamoorthy through Mr.Vinoth ...thanks
@prasannaa7
@prasannaa7 6 жыл бұрын
I subscribed your channel long back but for some reason I didn’t follow you. Accidentally I saw KrishnaMoorthy’s video and I immediately went and saw the website and got inspired, at the same time I saw your video about Krishnamoorthy. It’s such a good video I’m waiting to follow you for the next series which you’re going to post. It’s looks like I need to listen his words multiple times to interpret the real meaning. I am hoping to learn something new from the series. Thanks for your video, keep rocking
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 2 жыл бұрын
I invite your videos. The meaning of life. Excellent.
@VinothRajesh
@VinothRajesh 2 жыл бұрын
Thank You Sir 🙏
@ragavanjagan7620
@ragavanjagan7620 6 жыл бұрын
self-knowledge=j.krishnamurthi Nam adirstam avar kaaladi thamilakathil pattathu
@vijayakumarivijayakumar5842
@vijayakumarivijayakumar5842 2 жыл бұрын
நன்றி நண்பரே jk என்னும் கோல் கொண்டு என்னை என்னை மட்டுமே நெருங்கி பார்ப்பேன். அளப்பேன்.
@manomano403
@manomano403 3 жыл бұрын
பேச்சாற்றல் என்பது மனிதனின் பேராற்றல், மனித சிந்தனை அபாரமான ஆற்றல்கள் பொதிந்த அற்புதம்! ஆனாக்கா, பேராற்றலும் அற்புதமும் நிறைந்த மனிதனிடம், அறியாமை, வெகுளி, மயக்கம் ஆய இருள் படிமங்களும், பிறவும் சூழ்ந்து.. அவனை, அவன் அறியாதபடிக்கு உறக்கநிலையில் வைத்திருக்க முயன்று தமது ஆதிக்கச் செறிவை அவனுள் நிலைநிறுத்திக் கொள்கின்றது!! இடம், பொருள், கால, நேரம் கூடும்போது, அறிவின் தீட்சண்யமானது அனைத்துத் தளைகளையும் ஊடறுத்து, அவனுள் ஒரு ஆகர்ச சக்தியாக பரிணமிக்கின்றபோது, இருள் இருந்த இடம் தெரியாமல் ஒளிப் பிரவாகமாவே அவன் ஆகிப்போகிறான்!!! அறிவுப் பேரண்டம், தன் இயல்பூக்கிகளை இணைத்து அறிவுக்கு எதிரான அனைத்தையும் தகர்க்கும் என்ற வரலாற்று நியதியின்பால் எல்லைகடந்த நம்பிக்கை கொண்டவர்களின் பக்கம் அவனது பொறிபுலன்கள் ஒன்றிப்போகின்றன!!!! .. 08.57 05.09.2021 👍👈👉👌
@lalithathiru3171
@lalithathiru3171 5 жыл бұрын
Useful video thanks
@UdayamUzhavarKuzhu
@UdayamUzhavarKuzhu 3 жыл бұрын
Nice video
@n.loganathanm.loganathan8859
@n.loganathanm.loganathan8859 3 жыл бұрын
அன்பு என்றால் என்ன
@yogarajg6838
@yogarajg6838 3 жыл бұрын
Pls share me the book list
@madheswarank296
@madheswarank296 6 жыл бұрын
I like this series.
@sadasivamk9858
@sadasivamk9858 6 жыл бұрын
Very nice.
@abdullahibrahim3351
@abdullahibrahim3351 6 жыл бұрын
anne super neenga confarmaa yengaluku sollalaam thanks anne
@Shenbaga1234
@Shenbaga1234 Ай бұрын
We can't understand the j k teaching very difficult sir, I also wachted j k video
@vijayanjayaraman6797
@vijayanjayaraman6797 6 жыл бұрын
நன்றீங்க சார் கிருஷ்ணமூர்த்தின் ஐயாவின் புக் பெயர் என்னங்க சார்
@umapathythiyagarajan4778
@umapathythiyagarajan4778 6 жыл бұрын
Life Ahead... My favourite
@handmade5604
@handmade5604 6 жыл бұрын
ஜே. கிருஷ்ணமூர்த்தியை தொடருங்கள் ! நன்றி, வணக்கம் !!
@itsmeibrahimm
@itsmeibrahimm 4 жыл бұрын
Could you please let me know why did you stop this series.. You are speaking awesome!!
@kavibalakrish1278
@kavibalakrish1278 3 жыл бұрын
Super
@indianjackma7234
@indianjackma7234 6 жыл бұрын
The real content starts at @10:48
@VinothRajesh
@VinothRajesh 6 жыл бұрын
Thanks for helping to point that out brother.
@kingstonstanley2959
@kingstonstanley2959 6 жыл бұрын
Thanks bro
@geekay9857
@geekay9857 6 жыл бұрын
indian jackma yes thanks bro
@jawaharbabu123
@jawaharbabu123 4 жыл бұрын
Thanks jee
@RajuRanga-uu3ss
@RajuRanga-uu3ss Жыл бұрын
What about other videos in this series
@sujathas8045
@sujathas8045 6 жыл бұрын
Wonderful speech.I
@VinothRajesh
@VinothRajesh 6 жыл бұрын
Thank you very much
@shyamala9365
@shyamala9365 3 жыл бұрын
இந்த series பற்றி நீங்க பேசிய link attach செய்யுங்க அண்ணா
@amuthanamuthan9658
@amuthanamuthan9658 6 жыл бұрын
super super super please more
@shanshealthiswealth2381
@shanshealthiswealth2381 3 жыл бұрын
The real content or gist of JK sir thoughts shared starts only after 11 mts of this video clip and prior to that ............???
@renugadevi5291
@renugadevi5291 2 жыл бұрын
🤝🙏
@amutha6185
@amutha6185 6 жыл бұрын
Very good effort sir...Happy about it...it may help to improve ourself ... Vaazhga valamudan sir...
@rizwanjb2737
@rizwanjb2737 6 жыл бұрын
அருமை சார்
@jayarajg1119
@jayarajg1119 Жыл бұрын
🙏
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
Does God exist? | J. Krishnamurti
18:43
J. Krishnamurti - Official Channel
Рет қаралды 4,2 МЛН
J. Krishnamurti - Brockwood Park 1978 - Discussion 1 with Buddhist Scholars - We are all...
1:36:57
J. Krishnamurti - Official Channel
Рет қаралды 421 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57