Wen a wife can support her husband.. a family can make wonders..
@lakshmisridhar92764 жыл бұрын
Oru vasagamnaalum thiruvasagamam!!!
@tastycooker55654 жыл бұрын
200% right
@SGram-qd7ng4 жыл бұрын
Sema word brother
@samthirusas65654 жыл бұрын
Its 200%true
@rveera19304 жыл бұрын
True
@gurumoorthy43924 жыл бұрын
அவ்வளவு பெரிய டப்பாவுள 100 ருபாய்க்கு மூன்று விதமான சிக்கனோட பிரியானி கொடுப்பது என்பது ஒரு பெரிய செயல். வாழ்க வளமுடன். வளருட்டும் உங்கள் தொழிலும் சேவையும்....🙏🙏🙏🙏🙏
@sujathaprakash37894 жыл бұрын
All the best sister
@ramyasvlog18804 жыл бұрын
Best couples in the world ......they are doing this for their children...they are living god😍
@sanchithabinav84872 жыл бұрын
He is our professor
@MrHoticecubes4 жыл бұрын
8:25 குஷ்கா தான் கொடுப்போம் ஆனால் பீஸ் வைச்சு கொடுப்போம், இந்த மாதிரி மனசு தமிழனக்கு மட்டும் தான் உண்டு , வாழ்க வளமுடன்
@Saropavi1434 жыл бұрын
அண்ணா அக்கா நீங்க ரொம்ப நல்லா வரணும் மனசார என்னோட வாழ்த்துக்கள் 😘😘😘😘😘😘😘😘😘😘 மன திருப்தி
@mageshp35664 жыл бұрын
Bro avanga ipo shop open pannitanga
@veerammalveerammal70333 жыл бұрын
வீரம்மாள் 👌👌👌🌹🌹🌹
@sayadsardharsardhar65533 жыл бұрын
@@veerammalveerammal7033 Mmt Briyani
@kavi11904 жыл бұрын
குழந்தையின் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்று அவர் சொன்னபோது கண்கள் கலங்கியது ஆனால் அந்த நிலை தான் தொழில் செய்ய தூண்டியது மிக மெதுவாக உங்கள் அடிகளை எடுத்து வையுங்கள் ஆனால் ஆழமாக வேரூன்றி தடம் பதியுங்கள். வெற்றியும் வளமும் உங்களை தேடி வரட்டும்.
@vinopavikumar15114 жыл бұрын
Privatela work pandra Ella teachers oda nilamaum eppa eppadithan erukku
@ckmuruganantham30664 жыл бұрын
@@vinopavikumar1511 no only pvt teachers.. Govt teachers get full salaries in lockdown time ..
@roshiniscreativecorner3624 жыл бұрын
I am in that situation
@padmavatihiintdecors1274 жыл бұрын
@@roshiniscreativecorner362 உங்கள் சோதனைகளே உங்கள் முழு திறமையையும் வெளிக்கொண்டு வந்து சாதிக்க வெகு நாட்கள் தொலைவில் இல்லை. நம்பிக்கை வைத்து ஏதேனும் முயற்சி செய்யுங்கள். பலன் நிச்சயமாக உண்டு பெயரிலேயே வெளிச்சத்தை வைத்துள்ள சகோதரி கண்டிப்பாக வெற்றி உம்பக்கம் வரும்
@gracyc14904 жыл бұрын
ஆசிரியையாக இருந்து ஆசிரியர் தம்பதிகளை வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்... தன்னலம் பாராது இதிலும் சேவை செய்கின்றனர் என்பது பாராட்டத்தக்கது👏👏👏👏 உழைப்பால் உயர்வோம்....
@hallelujah99794 жыл бұрын
Iam also a teacher
@sowndhusiva52244 жыл бұрын
All the best
@skyfordikon4 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போதே என் கண் கலங்கியது. நம் வாழ்வில் எது எப்போழுது நடக்கும் என்று கூற முடியாது என்பதற்க்கு இது ஒரு உதாரணம். அவர்கள் வணங்கும் கடவுள் என்றும் அவர்கலுக்கு துணை நிற்பார். வாழ்க வளமுடன்.
@sabareesmonika21834 жыл бұрын
Yes
@pushpapushpa49884 жыл бұрын
Yes😌
@nivyasanthoshkumar20084 жыл бұрын
Yes tears rolled
@sarathbalaji49674 жыл бұрын
வாழ வழிதெரியாமல் இருக்கிறோம் ஒரு மிகுந்த திருப்திகரமான காணொளி best motivation couples
@slking10064 жыл бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு சகோதரரே முயற்சி செய்தால் வாழ்க்கையில் ஜெய்க்கலாம்னு உங்கள பார்த்து கத்துக்கலாம் ❤️ உங்க தொழில் மேலும் வளர்ச்சியடைய நான் வாழ்த்துகிறேன் 👌👌👌😍
@maniFutureQAEngineer4 жыл бұрын
He was my computer science handling staff in my ug. Such a wonderful person. Congratulations sir 👍👍 love you so much
@NanPal004 жыл бұрын
That 46 persons who disliked are worst hearted person because they are not wasting time blaming Corona instead they are working for their children future. Hats Off
@suredharamasamy12434 жыл бұрын
Thanks for understanding.
@tamilansailor4 жыл бұрын
They are locals
@arkayview4 жыл бұрын
They r nearby hotel owners
@AnabiyaRecipes4 жыл бұрын
😍😍😍
@ADANGADHAVAN4 жыл бұрын
Bro ithaiyum mention pannunga avanga digital visiting card link www.mycrd.in/salos-biryani
@ajayaakash42424 жыл бұрын
டெலிவரி பாய்ஸ் வந்தா மட்டும் 50 ரூபாய்க்கு குடுக்கிறோம் சொன்னிங்கலே .....🙏🙏இந்த மனசுதான் சார் கடவுள்🙏🙏
@ameedeenilyasameerdeenilya4744 жыл бұрын
Valthukkal
@abpr224 жыл бұрын
👍
@culinarychennai9404 жыл бұрын
பரந்த உள்ளமும் யதார்த்த பேச்சும் இவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
@nithyajaya5194 жыл бұрын
Super mam vallthukkal
@ramachandran90744 жыл бұрын
Delivery boys na Yaaru Bro..
@rayjoe58974 жыл бұрын
கடவுள் உங்களையும் உங்கள் குழந்தையையும் ஆசீர்வதிப்பார் வாழ்க வளர்க மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@yashwanthrevathi93274 жыл бұрын
These people are inspiration. The guts to start from 0 is just impressive.
@Benjamin-bs9ys4 жыл бұрын
He took computer programming subject for me in 1st semester in srec...nice teaching staff
@priyamahendaar38414 жыл бұрын
Which college
@mohansudhan40614 жыл бұрын
Coimbatore la iruka srec aa?
@Benjamin-bs9ys4 жыл бұрын
Srec in veppampattu near thiruvallur
@jesus.jenajena20134 жыл бұрын
நல்ல சேவை கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் பிசினஸைசையும் ஆசீர்வதிப்பாராக 👋👋👋
@rajeshaji38974 жыл бұрын
நீங்க நினைத்தது மாதிரி சென்னையில் பெரிய food buisness முதலியாளியாக வர வாழ்த்துக்கள்!🎉இறைவனை வேண்டுகிறேன், இந்த வீடியோ மிகவும் திருப்தி கரமாக இருந்தது 100%👌👍
@RollingSirrr4 жыл бұрын
Thank you bro🔥
@deepakjamesraj67114 жыл бұрын
Today we travelled about 15 Km and Had this Biriyani... The Taste was good Really worth for money God Bless you both Kindly do support them
@yogeshwaranayyappan31214 жыл бұрын
Dear teacher couple, Ur become a good father and mother as well as business pair Congratulations both of u dears 🥰
@mohanram93284 жыл бұрын
சிறப்பு தோழமைகளே அமெரிக்க, இத்தாலி, உணவகங்களை ஆதரிக்கும் நம்மவர்கள் தமிழர்களாகிய நம்மவர்களையும் ஆதரிக்க வேண்டும்
@OnlineAnand4 жыл бұрын
ஒரு சமூக பணி போல் தான் உள்ளது. உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@esshetha7thh7514 жыл бұрын
👍👍👍👍
@rajaganapathyg62194 жыл бұрын
இதை பார்க்கும் கண்ணீர் வருகிறது, மனைவி இறைவன் வரம் நல்ல முயற்சி நல்வாழ்த்துக்கள், அருகில் இருப்பவர்கள் ஆதரவு தாருங்கள்
@சனிபகவான்துணை4 жыл бұрын
நாங்களும் இப்படி தான் விதவை திருமணம்.வீட்டில் எதிர்ப்பு.மனைவிக்கு அம்மா அப்பா சொந்த பந்தம் என்று யாரும் இல்லை. பெண்குழந்தை இருக்கும் நிலமை தெரிந்து நான் திருமணம் செய்து கொண்டேன். இப்போது கைக்குழந்தை இருக்கு.எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள வில்லை. படித்த சான்றிதழ்களை தர முடியாது என்று விட்டார்கள்.கிடைத்த வேலை பார்த்து கொண்டு இருந்தேன். மனைவிக்கு படிப்பு கம்மி.கொரோனா வேலை இல்லை.யாரிடம் உதவி கேட்டாலும் உனக்கு இது தேவையா.ராஜா போல வாழ வேண்டியவன்.பணக்கார பையன்.முண்டச்சிய கல்யாணம் பண்ணிக்கொண்டு என்று திட்டினார்கள். சுய தொழில் சுக்கு காபி,சுண்டல், கட்டப்பையில் குஸ்கா.நிலமை மாறியது.
@thuthisanksilvaan85424 жыл бұрын
Marriage panitu understand la irunga corona situation maridum ana unga living love relationship marathu, may be intha comment ah patha kuda avanga hurt agalam, santhosathula kuda valdrathu perusu ila kastathula kuda valdrathu than miga Periya visayam don't worry, mathavanga soldratha pathi kavalapadama face panunga Nala lifeku seekram mariduveenga
@anitaravi98004 жыл бұрын
Howareyouwellandfinepleasedonothurtme
@சனிபகவான்துணை4 жыл бұрын
@@anitaravi9800 புரியவில்லை ஏன் இப்படி
@subashini77714 жыл бұрын
Great unga story very motivating
@சனிபகவான்துணை4 жыл бұрын
@@subashini7771 நன்றி
@prathibabhaskar84664 жыл бұрын
When you stop thinking about ‘what people think about you’ you can reach new heights! 💕🙏🏾
@balana31464 жыл бұрын
100 ரூபாய்க்கு இத்தனை கறித்துண்டு கொடுப்பது வரவேற்க்க வேண்டிய ஒன்று, சுவையாக இருந்தால் மென்மேலும் வளர வாய்ப்புகள் அதிகம். மகிழ்ந்திருங்கள் பலருக்கு முன் உதாரணமாக உள்ளீர்கள்.
@gandhim85104 жыл бұрын
சில வருடங்களுக்கு முன்னாள் நானும் இதை செய்யலாம் என்று நினைத்தேன்.ஆனால் முடியாமல் போனது.உங்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
@98surend4 жыл бұрын
,, அருமையான தம்பதிகள் என்னுடையது திட்டமும் இது தான்... அவர்கள் இறங்கி விட்டார்கள்.. நான் யோசனையில் உள்ளேன்... வாழ்த்துக்கள்....
@rajeshaji38974 жыл бұрын
All the best👍🎉
@mohamedlatheep14994 жыл бұрын
நீங்களும் தொடங்குங்கள் சகோதரரே! இறையருளால் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
@sirajmadras82234 жыл бұрын
Great job.நீங்கள் இருவரும் சாெல்லும்பாேதே மனதுக்கு சந்தாேஷமா இருக்கு.உங்கள் மனநிறைவான இநத தாெழில் மேன்மையடை ய என் வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
@prakash.vinotha46594 жыл бұрын
அருமை சகோதரி சகோதரன் முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும் அதுக்கு நீங்க ஒரு முன் உதாரணம்.உங்கள் வளர்ச்சி உங்கள் உழைப்பு இன்னும் மென் மேலும் வளர எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@aravindraj46524 жыл бұрын
Me in same situation lost job from a leading airline and my wife also lost her job airline closure Till 2019 my lifestyle is a lakh rupees expenditure per month Now I started a tea kiosk in the road feeling bad Earning hardly 200rs per day feeling so depressed After seeing this little motivated
@manummanamum17664 жыл бұрын
You will come back stronger. Don't loose hope sir continue to do your best.
@balakrishnansethuraj6324 жыл бұрын
Don't worry brother, every thing will change, God bless you
@Rajkumarr19854 жыл бұрын
today 200 but in future u both will lead as ur past life don't worry
@ramachandar50764 жыл бұрын
All is well
@jessymathews86964 жыл бұрын
It is going to be ok. Don't worry brother.
@sudhabibin63334 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். ஆசிரியர்கள் என்றாலே மற்றவர்களுக்கு முன்னுதாரணம்தானே... யாகாவாராயினும் நாகாக்க 👍👍👍
@ThamizhVirumbi4 жыл бұрын
இறையருள் என்றும் துணை நிற்கும்... வெற்றியை எட்டும் நோக்கம் இருந்தால்... ஒற்றை சிறகிலும் பறக்கலாம்..! வெறுங்கை என்பது மூடத்தனம்... உன் விரல்கள் பத்தும் மூலதனம்..!!
@sameerakasim90184 жыл бұрын
கஷ்ட்டம் வரும்போது கணவன் மனைவி இப்படி ஒற்றுமையா வேலை பார்ப்பதை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.உங்கள் முயற்சி மேலும்,மேலும் உயர அல்லாஹ் கிருபை செய்வானாக.வாழ்த்துக்கள்💐💐
@BARNABA84 жыл бұрын
கோதரா!! உங்களை இந்த உயர்ந்த நிலைமைக்கு கொண்டு வந்ததற்கு ஒரே ஒரு காரணம்.!!! கணவன் மனைவிக்கு இடையே இருக்கிற விட்டுகொடுக்கிற,ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுகிற தெய்வீக குணமே.!""!!வாழ்க.!! வளர்க!!! வெல்க.!!!🙏🙏🙏🙏 அன்பின் வாழ்த்துக்கள்
@monikasri42504 жыл бұрын
He is getting salary of 30k in sriram engineering colleges.such nice person in college
@dominicsavio87804 жыл бұрын
Then why shop???
@monikasri42504 жыл бұрын
@@dominicsavio8780 corona changed many people life
@kamalapujju74564 жыл бұрын
He is not working in sriram now
@kk-ys2jd4 жыл бұрын
Sriram engg must treat their staff well
@janagiramanveltech4 жыл бұрын
@ yes monika you are right but that was 3 years back.. now am working in different college.. they have paid only 25% salary for month of april and may.. and for the month of June they haven't paid single rupee... situation and needs made me to start a biryani shop.
@peace90164 жыл бұрын
Teachers came to street...just to make there living...love u guys... positivity and positive vibes... Nothing is wrong as long as u work hard...but society needs change... support this couple....love u guys
@rakitkarthikeyan92244 жыл бұрын
Rolling sir all the credit goes to You for show causing this educated Young couple entrepreneurs... Hats off to you.....🎊🎉🎇🎈🎁
@RollingSirrr4 жыл бұрын
Thank you bro 🔥
@hephzibahshellyslacer43034 жыл бұрын
@@RollingSirrr u did a good job...man...my hearty wishes to u!!
@venkateshchandra13724 жыл бұрын
I feel the both spoken from there hearts. I best wishes to them. God's blessing will be always their. 👍
@padmavatihiintdecors1274 жыл бұрын
இதுதான்டா கிங்ஸ். வியக்க வைக்கிறது உங்கள் தன்னம்பிக்கை. மேலும் பல சாதனைகளை புரிவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது ரெஸ்டாரன்ட என்ன ஸ்டார் ஹோட்டல் ஓனராக உங்களை சந்திப்பேன் .
@sadiqbashabasha18974 жыл бұрын
வாழ்த்துக்கள் வளருங்கள் பசிக்கு உணவு அளித்தவர்கள் நிச்சயமாக கெட மாட்டார்கள் உங்கள் வியாபாரமே ஒரு சமூக பணி போல் தான் உள்ளது👍👍👍👌👌👌👌👌👌👌
@love_hurt_beatzlifeoflove3044 жыл бұрын
Aama nanba❤
@jeevansting20024 жыл бұрын
It’s like looking myself exactly 6 years ago, when we lost everything and my wife was beside me who helped to open a business and she stood by helping me market our business in an old activa. It’s cos of her and our hard work that now my turnover is around 2-3 crores. Trust me you’ll be in a good position soon enough brother...
@kuttieslearningladder57344 жыл бұрын
It's amazing brother.. Hats off to you n a great salute to ur wife.. Wat business u r doing?
@jeevansting20024 жыл бұрын
I manufacture and supply children’s play equipment and consultant for sports related equipment and fitness equipment
@kuttieslearningladder57344 жыл бұрын
Keep rocking brother.. I'm also a teacher at chennai with my 2years old girl child rented house without a financial background.. Without salary it's dam difficult to survive in this covid situation with baby. Donno how I'm gng to survive next month😭
@jeevansting20024 жыл бұрын
Don’t worry madam, soon enough you’ll get over the odds...
@kuttieslearningladder57344 жыл бұрын
@@jeevansting2002 thanks for your reply n concern Anna
@narenkumar9984 жыл бұрын
Owner speaks very Frankly, kudos to him 🙏
@Wishing1634 жыл бұрын
நல்ல முயற்சி. சரி இதுக்கு ஏன் unlike போட்டு இருக்கிறவங்கள என்ன சொல்ல
@johnnewmansuje95524 жыл бұрын
Poraamai la pulu puluthu saaga poranuga bro
@virginiekichenaradj25894 жыл бұрын
dislike podaathinga ma please paavam avangalee ippa thaan start pandraanga intha business please avangaluk vaazhthukal sollunga please
@tigerpav4 жыл бұрын
Kaathal thirumanatha yethirkuravanga irukum
@ramesharumugamramesharumug38784 жыл бұрын
தம்பதிகள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@Vinodkumar-xf6kn4 жыл бұрын
This kind of idea Many people have But rare people have a guts to do Because they think about prestige, society relatives and friends ,which they won't come for u at ur tuff time
@pradman814 жыл бұрын
I hope they don’t get extorted by cops and criminals. All the best.
@pheonixridone89404 жыл бұрын
You there's a difference between the two? Amongst many the lines between the two blurs.🙄 I just wish them goodluck
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... உங்களின் தன்னம்பிக்கை விடாமுயற்சி உங்களை பெரிய அளவில் கொண்டு செல்லும்... அந்த க்யூட்டான குட்டிப்பாப்பாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sugunadevi50764 жыл бұрын
உங்க எளிமையான, உண்மையான பேச்சுக்கு நல்லா வருவீங்க பிரதர் & சிஸ்டர்
@rajeshrockz4u4 жыл бұрын
Don't worry brother everything will be ok iam also assistant professor.
@manjus47404 жыл бұрын
உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். அதுமட்டுமில்லாம இந்த கொரோனா டைம்ல நூறு ரூபாய்க்கு பிரியாணி கிடைக்கிறது பெரிய விஷயம் உங்க கடை மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.
@memmanueldutt4 жыл бұрын
Dear professor, I respect you n madam for ur dedication. May the almighty bless your hard work. Stay humble n u will be blessed in abundance. U guys r not professionals, but professors!
@neyalangthasa30144 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்💐நல்லா வருவீங்க தோழர்களே👍👍👌👌👌💐
@sivaprakash5183 жыл бұрын
நீங்கள் செய்வது வியாபரமல்ல சமூக சேவை வாழ்த்துக்கள் அண்ணா
@ShaksTravelUnlimited4 жыл бұрын
We should encourage this type of street food vendors who struggling for their livelihood. The fact is big big restuarants makes money even if v don't buy from them buy if we encourage the road side shop people we are part in helping them to improve their lifestyle a bit. Spread love
@srinivasanagencies25864 жыл бұрын
நீங்கள் உழைக்கின்ற உழைப்புக்கு... நிச்சயம் ஆண்டவன் அருள் புரிவார்... செம ஓர்த்...செய்கின்ற தொழில் எதுவாக இருந்தாலும்...தன்மானம் தன்னம்பிக்கை..முயற்சி...இது உங்களை பல மடங்கு அதிகமாக வளர்ச்சிக்கு உதவும்... வாழ்த்துக்கள் சகோ...சகோதரி
@vishnusaranya46354 жыл бұрын
My husband is ur colleague sir , hats off to you and your wife, good effort, god bless you sir
@NammaMKG4 жыл бұрын
Fantastic video Anna.. Kudos to the couple 👏🏻👏🏻👏🏻🤩🤩🤩🤩
@vishnusumanth034 жыл бұрын
Extremely humble even his words 😇 Doesn't boast about his work or anything. All the best! ❤️
@s_faaiz72164 жыл бұрын
Ithukum unlike panringla sila peruh..ithu avanga pasanga mela ulla pasam...kandipa athuku ethamathri tharamana biriyani tharuvanga...salute you two peoples..kandipa periya idathuku povinga ...
@nithiyanandamnatarajan18084 жыл бұрын
Faaiz sir, Thanks for ur wishes....
@jiggajigaa37344 жыл бұрын
So Impressed from USA ! Though I don’t read write and speak your language I can understand by the comments. Continue doing what you do. Really Appreciate your strengths together and the way you think and working together. You will definitely succeed in your life.
@bucephalus16964 жыл бұрын
இதே யோசனயை தான் நான் என் கணவரிடம் ஏப்ரல் மாதத்திலேயே சொன்னேன், ஆனால் என் கணவரோ கவுரவம் கருதி இன்னும் யோசித்து கொண்டே இருக்கிறார்.
@freshup25254 жыл бұрын
வாழ்கை அழகானது ஆனால் அடுத்தவர்களுக்காக அல்ல அது நமக்காக
@praisymatthew76384 жыл бұрын
Same to me
@bucephalus16964 жыл бұрын
@@freshup2525 💯✔️
@Raja-qz1bl4 жыл бұрын
Business panna gowravam pakka kudathu
@syathbabu30564 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும்
@jothilakshmi58884 жыл бұрын
Online teachers are being criticized in social media these days. But reality is this. They are also financially suffering 😔
@manivannan76064 жыл бұрын
Oh😪😪but not govt teachers😡😡they have lot on money savings
@SarASarA-jn7xq4 жыл бұрын
@@manivannan7606 true bro
@thangavelsaraswathi33614 жыл бұрын
I also suffered private teacher
@nandakumarpalani92654 жыл бұрын
This is the beauty of India anyone can make a living easily when you have strong will and strategy..
@jeet41344 жыл бұрын
So true brother
@vigneshprakasam15294 жыл бұрын
Antha manasu dan sir kadavul. Neenga nalla varuvinga. Kandipa Naa try panuven. Ethukaagave Anga poven. Elarum support panunga makkale
@manojprabhakar6844 жыл бұрын
Great job . Pls ignore those drunken idiots . They don’t know ur pain . Ignore them they will learn lesson in life soon . Keep up ur good work 👍hope u guys make a big restaurant soon
@manoranjan43114 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா அனைத்தும் நல்லாதான் நடக்கும் ❤️❤️
@sridevirajasekaran43884 жыл бұрын
It’s such a useful upload,absolutely positive energy for others.Keep up the good work 👌
@samsonpandidhar52174 жыл бұрын
If they want to grow from here ....as a business opportunity ...they should keep their brands name as *Teachers Biryani* 😇😇😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@jothig92044 жыл бұрын
அருமை.... பிரதர் மகிழ்ச்சி..... வாழ்த்துக்கள் 👌👍
@SRINIVASANPS-zo5nk4 жыл бұрын
Wow such a great couple.......sweet heart people.....keep going ....Vera level
@nithishraghav12044 жыл бұрын
Chicken Biriyani with chicken-65, Tawa chicken, Egg, Gravy , Raitha , sweet for 100 nu board podunga sales increase agum
@shaikumar14724 жыл бұрын
நல்ல வேலை இருந்தும், தற்போதைய சூழ்நிலை புரிந்து உடனே பிரியாணி சென்டர் ஆரம்பித்திருக்கும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள்... வியாபாரம் வெற்றி பெற அன்புடன் வாழ்த்துகிறேன்.... உங்கள் இந்த முயற்சி மற்றவர்களுக்கு ஒரு உத்வேகம் தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை...
@florencelorraine42064 жыл бұрын
this video is soo emotional it was like my story.. jus dat they have started biryani shop we are on the process of startin a vegetable shop..
@karthickg.k39884 жыл бұрын
All the best
@nandukutty61494 жыл бұрын
உங்க video எல்லாம் மே skip பன்ன மாட்டோம் சகோ.... எல்லா Video சூப்பர்..... ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥😘😘😘😘
@RollingSirrr4 жыл бұрын
Thank you so much bro 🔥
@rayansa72824 жыл бұрын
The little one is cute ,she is an Angel I wish I could come I live kattupakkam very far
விடா முடியற்சியும் அயராத உழைப்பும் இருந்தால் போது விஸ்வரூப வெற்றிபெறலாம்.. நீங்கள் மேலும் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.. 😊😉
@ars93324 жыл бұрын
An inspiration to those who is still awaiting to go with their passion....small entrepreneurs can take a role model from these aspiring ppl... Thanks Balaji for supporting them....
@RollingSirrr4 жыл бұрын
Thank you bro 🔥
@balajisvtube98334 жыл бұрын
Educated peoples must come to do agriculture
@aztechzi3 жыл бұрын
அந்த குழந்தை யை பார்க்கும் போது ஒரு ஆனந்த யாழை மீட்டுகிறாய் நினைவு! அருமையான பதிவு சகோ..
@thamilachilaw71454 жыл бұрын
வாழ்க வாழ்க .best couple in the world.nenga than yella middle class family kum inspiration. Yentha Vela panrom yenga panromrathu mukiyam Ila. முயற்சி கடின உழைப்பு வெற்றி. Kandipa varen. my favourite briyani. Intha Mari road side vikira yellathaum vangunga frds. Yethukume amount kammi panni kekathinga.periya kadailalam fixed price than vaaya muditu vanguram. So roadside vikira people's yellarukum support pannunga frds.
@richiechristopher84534 жыл бұрын
Hatsoff teachers. We won't get 65 pieces and tawa chicken piece almost in any hotel. This is very rare and much appreciable. Briyani looks good with less added colors and homemade style. Great effort. Good to see these type of content.
@venkatet904 жыл бұрын
We need youngster like you for Tamil Nadu .... definitely you will succeed .
@ChristyRomeo4 жыл бұрын
தெரிஞ்ச தொழிலை விட்டவனும் தெரியாத தொழிலை தொட்டவனும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை!ஆனால் கொரோனா காலத்தில் நிச்சயம் உண்டு!
@rafithar82974 жыл бұрын
Terinja thozhil naalum ...athayum Oru naal teriyamal than Aarambichi irupanga. So Corona time nu illa. Entha kaalathulayum unmaiya muyarchi senji velaya nambikaiyoda senja nichayam vetri iruku. Sila neram tholvi adanjalum antha thavarai thiruthikittu senja inum mela munneralam avlothan sir
@sabareesmonika21834 жыл бұрын
@@rafithar8297 👌
@dharmendrakusu41784 жыл бұрын
I like the honesty of the couples the way they define the preparation process. May god bless them with good health, wealth and growth in their business.
@thambimahesh54274 жыл бұрын
உங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துகள் சகோதரா,சகோதரி!
@MG-kz9ig4 жыл бұрын
Kadavul irukkaru.. I was an Asst Professor once I know this effort. You guys are awesome 👌 👏
@devarajdevadevarajdeva26044 жыл бұрын
இந்த நிலையில் உள்ள நல்ல முறையில் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் செய்யும் நல்ல கடைகளை நீங்கள் தொடர்ந்து கண்டு பிடித்து வீடியோ போடுங்கள் அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சி காண்பவர் களுக்கும் மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் சேவை
@MrJack22264 жыл бұрын
Cn anyone pls give the mobile no. Pls
@hariprasadd35744 жыл бұрын
Chennai ku vantha straight anaga tan poganum. Worth watching. Soon to see a grand opening multi cuisine restaurant. All the best. 👏🏻👏🏻👏🏻
@jacksonselvaraj7234 жыл бұрын
Really great bro and sis... Not why tears is coming..... Because of this covanid situation.. you will really succeed in this food industry
@azardeen68704 жыл бұрын
100 ரூபாய்க்கு இவ்வளவு சிக்கன் மற்றும் ரைஸ்...மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
Inspiring!. great effort..best wishes for you attempt.. rolling sir you're so great ..👍
@RollingSirrr4 жыл бұрын
Thank you bro 🔥
@SMore-ls1ko4 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆரம்பத்துல கொஞ்சம் சுமாரா தான் போகும், அதுல சோர்வாய் விடாதீங்க, அடுத்த ரெண்டு வாரத்துக்கு குள்ள, நீங்க bike la வச்சி பிரியாணி பாத்திரத்தை கொண்டு வர முடியாது, tata ace தேவை படும், Madam நீங்க நிறைய பேருக்கு சமைக்க ready ஆயிடுங்க, நிறைய பேரு லாபத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு கடமைகள் செய்யறாங்க, நீங்க வயிறு நிறைய சாப்பிடுங்க அப்படின்னு சொல்ல நல்ல எண்ணம் வேண்டும் மகிழ்ச்சி, நான் கடலூர் எப்ப வந்தாலும் நம்ம கடையில சாப்பிட்டு தான் போவேன், நீங்க ரெண்டு பெரும் வேலைக்கு போயி வாங்குற சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக இது லாபம் கிடைக்கும் சோர்வடையாமல் நம்பிக்கையாய் இருங்க வாழ்த்துக்கள்
@rajivmenon57874 жыл бұрын
May God really bless these 2 good souls and also to you vlogger for bringing out such 💎 of a video
@suriyanarayan714 жыл бұрын
"புத்திமான் பலவான்" என்றொரு பழமொழி உண்டு... பல சந்தர்ப்பங்களில் நாம் நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தில் நமது செயல் அங்கீகரிக்கப்படுமா ! என்று.... சிந்திப்போம். ! இருக்கும் சூழ்நிலையில் தனக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டு தன் குடும்பத்திற்காக உழைக்கும் இந்த தம்பதிகள் மற்றவர்களுக்கு ஒரு நல்ல உதாரணம்.....வாழ்க வளமுடன்...🙌🙌🙌🙌🙌🙌
@kumartube2 жыл бұрын
@Rolling Sirr… Hats off to you. Great job. You made this hard working couple won 🏆 in their life. Keep rocking 🤟