Рет қаралды 76,366
#investment #businesssuccessstory #business #topivappabiriyani
Description link:
skybroking.com/skyclass/?refe...
மடிப்பாக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொப்பி வாப்பா பிரியாணி கடை இன்று தமிழகம், கேரளா மற்றும் துபாயில் என பல கிளைகளை ஆரம்பித்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதன் உரிமையாளர் Omar-ன் பேட்டிதான் இந்த வீடியோ. தடைகளை தகர்த்தெறிந்து பிசினஸில் ஜெயித்த விஷயங்களை தாண்டி இளைஞர்களுக்கு ஸ்டார்ட்-அப் வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்பது பற்றி தெளிவாக இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
Credits:
Executive Producer: Karthikeyan.S
Program Producer: Suriya Gomathi.S
Camera: RameshKannan, SathishKumar.V
Edit: Lenin.P