தன்னம்பிக்கை | Self-confidence | Dr Ashwin Vijay

  Рет қаралды 614,404

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

For more info, visit: instrength.org/
#DrAshwinVijay #InStrength
மருத்துவர் அஷ்வின் விஜய்,
Dr Ashwin Vijay
Unleash the best version of yourself!
The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
Discover more at instrength.org/
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
#Tamil #TamilHealth #TamilMotivation #SelfBelief #SelfConfidence #Confidence #Confident #Motivating #MotivationalSpeech #SelfMotivational #SerenaWilliams #Tennis #Success #SucessMotivation #Hardwork #TamilMotivational #DeMotivated

Пікірлер: 570
@simtamil
@simtamil Жыл бұрын
மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
முரட்டுத்தனமான மற்றும் கடினமான விளையாட்டுக்களை பழங்குடியினரும் கருப்பினத்தவர் தான் சரியாக விளையாடுகிறார்கள் ஏனென்றால் பல காலங்களாக சொந்த இடத்தில் கடுமையாக வேலை செய்தது மற்றும் அடிமையாக பிடிபட்ட போது மிகவும் கடினமான வேலைகளை செய்ததால்
@confident4779
@confident4779 4 ай бұрын
Ungala Meet Pannanum Sir
@thiujandominice8552
@thiujandominice8552 3 ай бұрын
❤❤
@ranjumar2231
@ranjumar2231 2 ай бұрын
Hiii sir
@thanganesam4856
@thanganesam4856 Жыл бұрын
கஷ்டத்தில இருக்கும் போது கெட்ட எண்ணங்கள் வரும் என்பது உண்மை தான்... ஆனாலும் அதிலிருந்து வெளியே வர முயற்சிப்போம் 👍
@victoryshyam2017
@victoryshyam2017 Жыл бұрын
Thank u for u r messages sir
@Mufisahamed
@Mufisahamed 6 ай бұрын
True wordss
@sairam.5555
@sairam.5555 Жыл бұрын
அண்ணா மனம் துவண்டு போன நேரத்தில் இந்த பதிவு தைரியத்தை வர வைக்கிறது
@Kha00007
@Kha00007 3 ай бұрын
எல்லாவற்றிற்கும் இறைவனின் உதவி மேலானது..❤
@sanjeevjegan8746
@sanjeevjegan8746 11 ай бұрын
நோயில் இருந்து வெளியே வரலாம் டாக்டர். இந்த மனித மிருகங்கள் இடம் இருந்து வெளியே வர கட்டாயம் மன உறுதி வேண்டும் டாக்டர். மிகவும் நல்ல தெளிவான கருத்து டாக்டர்.
@meeraM1892k
@meeraM1892k 6 ай бұрын
💯
@clarasomanathan6462
@clarasomanathan6462 Ай бұрын
ஆமாம் உண்மை தான்
@mynaturalworld157
@mynaturalworld157 Жыл бұрын
மனிதனின் கஷ்டத்தை சொல்லும் போது உங்கள் கண் கலங்குகிறது ☀️☀️☀️☀️🙏🙏🙏
@rajimuthukrishnan8766
@rajimuthukrishnan8766 Жыл бұрын
ஆமாம் தம்பி உண்மையிலும் உண்மை எந்தவொரு ஆன்மாவும் தர்ம நிலை அறநிலை உள்ள ஆன்மாக்கள் எவ்வித கடினமான சூழ்நிலையைச் சந்தித்தாலும் அவர்கள் தூய்மையான சந்தோஷமான சூழலில் வாழ்வார்கள் 🙏🙏
@Karnanidhi1991
@Karnanidhi1991 Жыл бұрын
தன்னம்பிக்கை இருந்தால் தன் நிலை மாற வேண்டிய அவசியமில்லை, அற்புதமான தகவல். நன்றி வணக்கம் 🙏
@dhivyau9462
@dhivyau9462 Жыл бұрын
🌻🌻🌻🌻🌻🌻🌻Thanks அண்ணா. ஒவ்வொரு time நீங்கள் post பண்ற video. என்னோட மனநிலை ah பக்கத்துல இருந்து பார்த்து புரிஞ்சிகிட்டு motivate பன்ற மாதிரி இருக்கு. Thanks அண்ணா. because im ulcerative coloities patient. மாற்றவர்களோட blood donation la தான் இருந்துகிட்டு இருக்கன். ஆனா எனக்கு படிக்கணும் job போகணும் இப்போ தான் health issues மறந்துட்டு improve ஆகிடுவோம்னு நினைச்சி படிக்க start பன்னி இருக்கன். இந்த time la serina wiilams life story எனக்காக மட்டுமே சொன்ன மாதிரி இருக்கு 🌻🌻🌻🌻🌻
@sheikmohammed6432
@sheikmohammed6432 Жыл бұрын
Enakum ippadi than iruku
@chitradevi2642
@chitradevi2642 Жыл бұрын
வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிக மிக அவசியம் . இதை தாங்கள் கூறிய விதம் அருமை டாக்டர். நன்றி டாக்டர்.
@hardworksneverfail9535
@hardworksneverfail9535 Жыл бұрын
Your r really great man sir🤨.... Na apo manasuku kasta ma iruko apo ellam unga video va tha paarpean....very good motivation for me... Amma appa illa enaku.. I m handicapped 76-/- percentage... MA B.ed... completed... Every situation I think ur words....
@ramalingamnarayanasamy5487
@ramalingamnarayanasamy5487 Жыл бұрын
நன்னம்பிக்கையால் பொறுமையுடன் முன்னேறினேன் பொறியியல் பட்டதாரியாகி பணி ஓய்வு பெற்று நோய்வாய்பட்டு தேறி உடல்நலமுடன் வாழ்க்கற்றுககொண்டு வாழ்கிறேன். நன்றி டாக்டர்
@murugavelkasi2293
@murugavelkasi2293 Жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏🏼..
@vaasanthselvamkanakalakshm8107
@vaasanthselvamkanakalakshm8107 Жыл бұрын
It's true. Sure thank you for your motivational words sir
@simtamil
@simtamil Жыл бұрын
👍Vaasanth Selvam Kanaka
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
​​​​@@simtamil கருப்பினத்தவர் பூர்வகுடி கருப்பினத்தவர் பூர்வகுடி மக்கள் பழங்குடியினர் ஏன் கடினமான முரட்டுத்தனமான விளையாட்டுகளில் வெற்றி பெறுகிறார்கள் என்றால் அவர்கள் சொந்த நிலத்தில் சுதந்திரமாக இருந்த போது கடினமான வேலைகளைச் செய்தனர், மனசாட்சி இல்லாத மனித மிருகங்களிடம் அடிமைகளாக மாட்டிக்கொண்ட அல்லது சிக்கி கொண்டபோது அவர்கள் மிகவும் கடினமான வேலைகளை செய்தார்கள், பூர்வகுடி தமிழர்களும் இதே நிலையில் தான் இருந்தார்கள்.
@munieerkawsunnisa7154
@munieerkawsunnisa7154 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை நன்றி நண்பரே உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்பிக்கை யாக உள்ளது
@simtamil
@simtamil Жыл бұрын
👍 Munieer kawsunnisa
@munieerkawsunnisa7154
@munieerkawsunnisa7154 Жыл бұрын
@@simtamil ok
@sujithraj4627
@sujithraj4627 Жыл бұрын
Yes sir absolutely correct, bad time and bad situation la mind blank ah irukku sir and ketta ennam varuthu ellama pona mathri oru feel. Thank you sir for your motivational
@malarkodi6065
@malarkodi6065 5 ай бұрын
தகவலுக்கு நன்றிகள் சார் உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் எங்களுக்கும் வேண்டும் சார் கடவுள் எங்களுக்கும் உங்கள் மனநிலையை கொடுக்கட்டும் வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DharshanDharuva
@DharshanDharuva Ай бұрын
Thanks anshwin Anna ogada motivation rmbha use aguthu niraya perku itha ippadiye continue pannuga ❤
@ramuvignesh4738
@ramuvignesh4738 Жыл бұрын
I think after that problem only, she started rocking.
@bhuvanaganesan5373
@bhuvanaganesan5373 21 күн бұрын
மிகவும் நல்ல தகவல்🎉 புற்றுநோய்3வது நிலையில் இருந்து நான் மீண்டு வந்து தற்போது என்னால் முடிந்தவரை உழைக்கின்றேன்.தங்களது நேர்மறை கருத்துக்களை தொகுத்து வெளியிட வாய்ப்பு உண்டா?❤
@KumarKumar-se1wc
@KumarKumar-se1wc Жыл бұрын
அருமை சகோ அருமை
@harishinisundar5259
@harishinisundar5259 Жыл бұрын
Thankyou so much Sir for Spreading more positivity, hope and courage through your words constantly.
@simtamil
@simtamil Жыл бұрын
👍Harishini Sundar
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
​​​​@@simtamil பிட்டு க்காக அதாவது ஒரு (பழைய தமிழில்) பிட்டுக்காக மண் சுமந்த னர் என சொல்வார்கள் ஒரு வாய் உணவுக்காக பல கிலோமீட்டர் மண் சுமந்து இருக்கிறார்கள் அதுதான் அவர்களுக்கு கூலி இதுபோன்று நிறவெறி சமஸ்கிரத ஜாதிய கொடுமைகளால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த ஒவவொருவரும் ஸ்ட்ராங் தானசார்
@manimarana4459
@manimarana4459 3 күн бұрын
தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு சார்
@jeevajee6862
@jeevajee6862 Жыл бұрын
டாக்டர் உங்கள் வார்த்தை கள் என் வாழ்க்கையை வளமாக்கும் நன்றி
@truekavidhai6585
@truekavidhai6585 5 ай бұрын
இறைவன் தந்த அழகான வாழ்க்கையை அழகாக்குவது நம் கைகளில் தான் இருக்கிறது
@user-xv6um6kk1f
@user-xv6um6kk1f 14 күн бұрын
சார் உங்க பதிவு பாக்கும்போது எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் அது சட்டுன்னு மறந்து போயிடுது சார்
@babymahesh7536
@babymahesh7536 Жыл бұрын
Super motivational speech...overcomes from bad thoughts through SELF CONFIDENCE
@simtamil
@simtamil Жыл бұрын
👍Baby Mahesh
@sudhanthirakrs3288
@sudhanthirakrs3288 Жыл бұрын
Dr இந்த meassge எனக்கு உயிர் கொடுத்திருக்கிறது Dr.
@simtamil
@simtamil Жыл бұрын
👍Sudhanthira KRS
@thennammainachiappan5666
@thennammainachiappan5666 Жыл бұрын
The way you talk...it motivates me soooooooo much bro . Thank u bro
@simtamil
@simtamil Жыл бұрын
👍Thennammai Nachiappan
@sivakamesh8327
@sivakamesh8327 4 күн бұрын
Thank U Sir நல்ல பதிவு
@usharaghavan8697
@usharaghavan8697 Жыл бұрын
அருமையான ஊக்குவிப்பு உங்களுடையது. கண்டிப்பாக இனிமேல் தன்னம்பிக்கையுடன் இருப்பேன். நன்றியுடன் மிக்க மகிழ்ச்சி
@vishnumurugan8268
@vishnumurugan8268 Жыл бұрын
எண்ணம் போல் வாழ்கை!!!
@user-gf2tt4xs7f
@user-gf2tt4xs7f 2 ай бұрын
Doctor Super Speech ❤❤❤🎉🎉🎉
@thilagamsekar6652
@thilagamsekar6652 Жыл бұрын
நன்றி சகோதரரே வாழ்க வளமுடன் 🙏🏼
@simtamil
@simtamil Жыл бұрын
👍 Thoughts on Self awareness
@Pavi4282
@Pavi4282 4 ай бұрын
Thanku Dr.Ashwin sir
@anumanthkumar3588
@anumanthkumar3588 5 ай бұрын
மிக்க நன்றி 😢
@abarnahari2820
@abarnahari2820 Жыл бұрын
Sir ungaloda speech tha ennaku ippo vaala oru thoondukol ah iruku, really like ur speech a lott....,keep going
@rameshraja2860
@rameshraja2860 Ай бұрын
உண்மை தான் டாக்டர்
@priyasunil8461
@priyasunil8461 Жыл бұрын
Thank You Doc ❤️ For the Positive vibes once again!!!!!
@simtamil
@simtamil Жыл бұрын
👍Priya Sunil
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️😃மிகவும் நன்றி ஐயா 💐🙏🏻
@user-sz4xr2rq1t
@user-sz4xr2rq1t 4 ай бұрын
நன்றி அண்ணா👌👍
@Sathishsathish-xv6tt
@Sathishsathish-xv6tt 3 ай бұрын
நன்றி
@karthikeyanskarthikeyans3822
@karthikeyanskarthikeyans3822 Жыл бұрын
🙏🏻🔥💪🏻உங்கள் பதிவு எனக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது அண்ணா❤🤝✌🏻😊
@sunithaksabhinav4366
@sunithaksabhinav4366 Жыл бұрын
Kandippa brother, Self Confidence is the powerful weapon. Smiling face is also helps to overcome lot of problems
@MarudhuSiva
@MarudhuSiva Жыл бұрын
மிக அருமையாக சொன்னனிர்கள்சார்நன்றி
@mohamedazeeza8198
@mohamedazeeza8198 5 ай бұрын
Yes sir Thanks for your advice😊
@lakshmi2015prasad
@lakshmi2015prasad 5 ай бұрын
Tq sir தேவையான நேரத்தில் தேவையான பகிர்வு
@gowrim500
@gowrim500 2 ай бұрын
Thank you sir ❤
@kamakshik7725
@kamakshik7725 2 ай бұрын
நல்ல ஆரோக்கியமான பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
@aleartlearneasy2047
@aleartlearneasy2047 Жыл бұрын
vazhga valamudan Sir Thank you sir
@simtamil
@simtamil Жыл бұрын
👍ALE art Learn Easy
@sivacreativeideas1094
@sivacreativeideas1094 9 күн бұрын
Thank you sir
@simtamil
@simtamil 9 күн бұрын
👍@@sivacreativeideas1094
@sangeethal5014
@sangeethal5014 4 ай бұрын
Yes true sir👍 Your motivational speech 👌
@Pavi4282
@Pavi4282 4 ай бұрын
Thanks Dr.Ashwin sir
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 12 күн бұрын
Thanks Doctor.🙏🙏
@SelvaraniK-ei7yr
@SelvaraniK-ei7yr 6 ай бұрын
U R super Doctor Thankyou for the masge
@thevakisundar9024
@thevakisundar9024 Жыл бұрын
A great doctor. God bless you from overseas.
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 5 ай бұрын
நன்றி சார்
@botsolo5848
@botsolo5848 Жыл бұрын
நன்றி நன்றி
@maalathiemuththu1657
@maalathiemuththu1657 5 ай бұрын
Thank you so much doctor sir for your bold words. Every time your motivation makes me more brave.❤Love you
@suriyasuji1452
@suriyasuji1452 2 ай бұрын
❤yes sir🎉
@sriramsivakumar3879
@sriramsivakumar3879 10 ай бұрын
Daily morning first video is your video sir. My life changer Mr. Dr. Ash(win) Vijay
@savithaelumalai371
@savithaelumalai371 Жыл бұрын
Thank you so much sir. Kandippa thannambikaiyodu irupen.vazhkaiyil vetri adaiven.
@bharsanta5029
@bharsanta5029 Жыл бұрын
Thank you so much for spreading this positivity
@sadakibrahim1266
@sadakibrahim1266 6 ай бұрын
arumayana advice
@marli1116
@marli1116 Жыл бұрын
உண்மைதான் டாக்டர் நன்றி
@chitrachith9874
@chitrachith9874 Жыл бұрын
Unmy 100% sir. Nandri ⚘⚘⚘
@brijetemily2181
@brijetemily2181 Жыл бұрын
டாக்டர்சார்உங்க அட்வைஸ்மனசுக்குநிம்மதியைதருகிறது
@sivakumarsivakumard1877
@sivakumarsivakumard1877 5 ай бұрын
Sir, ur, motivation, speech is super 🎉
@SounderR-mt1ck
@SounderR-mt1ck 7 ай бұрын
VERA LEVAL 🌹🌹🌹🌹🌹🌹
@user-lk1ok5rt3m
@user-lk1ok5rt3m 7 күн бұрын
Thankyou Sir 🙏🙏🙏
@vijayashanthi7981
@vijayashanthi7981 5 ай бұрын
Hits hard doctor... Great
@shantanulogs4043
@shantanulogs4043 Жыл бұрын
YES SIR CORRECT... I'M ALSO DID MAJOR SURGERY IN BACK BONE.. SPINE OPERATION 8 ROD 4 NET IN MY SPINE.. 6 YEARS GOING GOOD NOW... MY POSITIVE ENERGY ONLY GOOD
@rajimurugpesan7554
@rajimurugpesan7554 8 ай бұрын
Yes Thankyou sir
@noorjahandeen1938
@noorjahandeen1938 Жыл бұрын
Thanks...Dr...🤲👍👌🤲
@chitrasarathy6342
@chitrasarathy6342 Жыл бұрын
Sir well. I am boosting myself after seeing your video. I am facing so many problems in my life. I don't know how to rectify. Still I have hope. I am waiting for best result in my life.
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Self confidence very great speech Dr sir
@simtamil
@simtamil Жыл бұрын
👍 Cinema Times
@ananthi1304
@ananthi1304 11 ай бұрын
Ummai dhan sir correct aa sonninga 💐💐💐🥳🥳👌👌💯💯🤗🙏🙏🙏🤗🤗🙏🥰🥰🤝🤝💓💓💯💯😔😔😔🥺🥺
@prabahshajuh8938
@prabahshajuh8938 Жыл бұрын
நிச்சயமாக முடியும் டொக்டர் நன்றி
@simtamil
@simtamil Жыл бұрын
👍Prabah Shajuh
@user-pw3sj7el9m
@user-pw3sj7el9m 4 ай бұрын
Unmaiyana lovenu nambi nambi emanthu poita ethukku mela ennoda life enakku pidicha mathiri happya kondu pova ....
@hemanpreethrajkumar9216
@hemanpreethrajkumar9216 12 күн бұрын
Thanks 👍
@johnbrittop6990
@johnbrittop6990 Жыл бұрын
Dr welldone thank you
@Vignesh_0205
@Vignesh_0205 4 ай бұрын
Thanks doctor
@loganathanshanmugam8010
@loganathanshanmugam8010 Жыл бұрын
அருமை
@rajikarthiksamy1468
@rajikarthiksamy1468 4 ай бұрын
Nambikala than valren Nanba ❤❤❤❤❤
@vishnupriya2577
@vishnupriya2577 Жыл бұрын
Thank you sir for ur informations... Ungaludaiya updates enakkulla oru nambikkai koduthu irukku ipo than naan naa na irukken
@shanthakumari4782
@shanthakumari4782 4 ай бұрын
Thanku sir
@shanthykumary8152
@shanthykumary8152 Жыл бұрын
Ok sir thank you so much
@shakti.pshakti5013
@shakti.pshakti5013 Жыл бұрын
Your speak very enargy booster
@lathac3957
@lathac3957 Жыл бұрын
Thnq Ashwin sir
@simtamil
@simtamil Жыл бұрын
👍Latha c
@user-dj9tq2nf8l
@user-dj9tq2nf8l Жыл бұрын
காலைவணக்கம்அதுசூப்பர்
@tamilnithish4747
@tamilnithish4747 Жыл бұрын
Thank you so much anna unga speech nala tha kojam relax ha eruka🙏🏻
@anbu6271
@anbu6271 Жыл бұрын
U r thagaval👌
@ChithraN-cu7ig
@ChithraN-cu7ig 10 ай бұрын
Thank you
@AshokKumar-ld3yy
@AshokKumar-ld3yy 11 ай бұрын
Very true doctor
@m.sasikala7405
@m.sasikala7405 Жыл бұрын
உண்மை தான் சார் நன்றி
@simtamil
@simtamil Жыл бұрын
👍M.sasikala
@karthiidappadi558
@karthiidappadi558 Жыл бұрын
Super super Sir
@simtamil
@simtamil Жыл бұрын
👍 karthi idappadi
@jessymahizha5138
@jessymahizha5138 9 ай бұрын
Perfect explanation 👌
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen Жыл бұрын
நன்றி சகோதரரே 🙏🌹
@rajeshkannas2541
@rajeshkannas2541 Жыл бұрын
vanakkam ayya nanrigal
@ajeethbonapsin
@ajeethbonapsin Жыл бұрын
This video is for me 🌺🙏🌺👍
@suyambulingamlingam2450
@suyambulingamlingam2450 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சிறப்பு
@simtamil
@simtamil Жыл бұрын
👍Suyambulingam Lingam
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 48 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 82 М.
Break Your Bad Habits | Dr Ashwin Vijay
5:51
Dr.Ashwin Vijay
Рет қаралды 218 М.
Don't underestimate YOURSELF | Dr Ashwin Vijay |
5:03
Dr.Ashwin Vijay
Рет қаралды 128 М.
One of the Greatest Speeches Ever | Steve Jobs
10:31
Motivation Ark
Рет қаралды 35 МЛН